புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 23/09/2024
by mohamed nizamudeen Today at 10:29 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
8 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_c108 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_m108 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_c10 
21 Posts - 81%
heezulia
8 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_c108 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_m108 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
8 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_c108 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_m108 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_c10 
1 Post - 4%
வேல்முருகன் காசி
8 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_c108 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_m108 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_c10 
1 Post - 4%
viyasan
8 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_c108 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_m108 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_c10 
1 Post - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
8 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_c108 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_m108 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_c10 
213 Posts - 42%
heezulia
8 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_c108 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_m108 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_c10 
199 Posts - 39%
mohamed nizamudeen
8 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_c108 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_m108 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_c10 
26 Posts - 5%
Dr.S.Soundarapandian
8 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_c108 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_m108 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_c10 
21 Posts - 4%
prajai
8 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_c108 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_m108 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_c10 
12 Posts - 2%
வேல்முருகன் காசி
8 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_c108 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_m108 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_c10 
10 Posts - 2%
Rathinavelu
8 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_c108 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_m108 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_c10 
8 Posts - 2%
T.N.Balasubramanian
8 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_c108 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_m108 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_c10 
7 Posts - 1%
Guna.D
8 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_c108 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_m108 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_c10 
7 Posts - 1%
mruthun
8 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_c108 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_m108 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

8 மாநிலங்களுக்கு புதிய கவர்னர்கள் இன்று அறிவிப்பு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 10, 2014 4:45 am

மத்திய அரசு சில மாநில கவர்னர்களை மாற்ற முடிவு செய்துள்ளது.

இதற்கு வசதியாக உத்தர பிரதேச கவர்னர் ஜோஷி, சத்தீஸ்கர் கவர்னர் சேகர்தத், மேற்கு வங்க கவர்னர் எம்.கே.நாராயணன், நாகலாந்து கவர்னர் அஸ்வினிகுமார், கோவா கவர்னர் வாஞ்சு ஆகிய 5 பேரும் தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

இதையடுத்து குஜராத் கவர்னர் கமலாபெனிவால் மிசோராம் மாநிலத்துக்கும், மிசோராம் கவர்னர் வைக் கம் புருசோத்தம்மன் நாகலாந்து மாநிலத்துக்கும் மாற்றப்பட்டனர். இதன் காரணமாக தற்போது உத்தரபிரதேசம், சத்தீஸ்கர், மேற்குவங்கம், கோவா, நாகலாந்து, குஜராத், மிசோ ராம் ஆகிய 7 மாநிலங்களில் கவர்னர் பதவிகள் காலியாக உள்ளது.

இந்த 7 மாநிலங்களுக்கும் இன்று அல்லது நாளை புதிய கவர்னர்கள் நியமனம் செய்து அறிவிப்பு வெளியாகும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

நாகலாந்துக்கு மாற்றப்பட்ட மிசோராம் கவர்னர் வைக்கம் புருசோத்தம்மன் தனது இடமாற்றத்தை விரும்பவில்லை என்று கூறப்படுகிறது. அவர் பதவியில் இருந்து விலகுவார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. அத்தகைய பட்சத்தில் கூடுதலாக மேலும் ஒரு கவர்னர் நியமிக்கப்படலாம்.

இதற்கிடையே கேரள கவர்னர் ஷீலாதீட்சித் நாகலாந்துக்கு மாற்றப்படக்கூடும் என்று தெரிகிறது.

இந்த நிலையில் ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் ஆந்திர கவர்னர் நரசிம்மன் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். இன்று அவரிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள்.

இதன் காரணமாக நரசிம்மனும் பதவி விலக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. அவர் விலகினால் புதிய கவர்னர்களின் எண்ணிக்கை 9 ஆக உயரும்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 10, 2014 10:11 am

ரப்பர் ஸ்டாம்புகள் மாற்றபடுகிறார்கள்




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக