ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:28 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by Guna.D Yesterday at 12:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Fri Jul 05, 2024 12:23 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:12 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:07 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:03 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Thu Jul 04, 2024 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

2020-ல் திரைக்கு வருகிறது உலகின் மிக நீ......ளமான திரைப்படம்!

5 posters

Go down

2020-ல் திரைக்கு வருகிறது உலகின் மிக நீ......ளமான திரைப்படம்! Empty 2020-ல் திரைக்கு வருகிறது உலகின் மிக நீ......ளமான திரைப்படம்!

Post by அருண் Thu Jul 10, 2014 1:55 pm

2020-ல் திரைக்கு வருகிறது உலகின் மிக நீ......ளமான திரைப்படம்! Untitled%2016(10)

உலகின் மிக நீளமான திரைப்படத்தை உருவாக்கிவருகிறார் ஸ்வீடனைச் சேர்ந்த ஆண்டர்ஸ் வெபெர்க் (Anders Weberg). 2020-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி திரையிடப்பட இருக்கும் இந்தப் படத்தின் பெயர் 'Ambiancé'. கடந்த வாரம் வெளியிடப்பட்ட இந்தப் படத்தின் டீஸருடைய நீளம் மட்டும் 72 நிமிடங்கள்! இந்த டீஸர் ஜூலை 20-ஆம் தேதி வரைதான் ஆன்லைனில் இருக்கும்.

தற்போது உலகில் திரையிடப்பட்ட நீளமான படமாக கருதப்படுவது 240 மணிநேரம், அதாவது 10 நாட்கள் தொடர்ந்து ஓடும்  'Modern Times Forever' என்ற திரைப்படம். ஆனால், ஆண்டர்ஸ் வெபெர்க்-ன் Ambiancé, தொடர்ந்து 720 மணிநேரம் ஓடக்கூடிய படம். அதாவது 30 நாட்கள். (ஆத்தாடி..!)

2016-ஆம் ஆண்டு இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியிட இருக்கிறாராம் ஆண்டர்ஸ் வெபெர்க். இதன் நீளம் 7 மணிநேரம், 20 நிமிடங்கள். 2018-ஆம் ஆண்டு தொடர்ந்து 72 மணிநேரம் ஓடக்கூடிய முழுநீள(!) டிரெய்லரை வெளியிடுகிறார் இவர். இன்றைய நிலவரப்படி 720 மணிநேரப் படத்தில், 280 மணிநேரத்துக்கான வேலைகள் முடிந்துவிட்டதாம். Ambiancé படத்திற்கு இசையமைத்திருப்பது ஜெர்மனியைச் சேர்ந்த Marsen Juhls என்ற கம்போஸர். 6 மாதங்களுக்கு முன், தன்னுடைய  21-வயது மகனான André, மருந்துகளை அதிகம் உட்கொண்டதால் ஓவர்டோஸ் ஆகி மரணமடைந்துவிட்டார். எனவே, அவருக்கு இந்தப் படத்தை அர்ப்பணிக்கிறார் ஆண்டர்ஸ் வெபெர்க். 'Nonlinear narrative' வகை படங்களுக்குள் வருகிறது இந்த Ambiance திரைப்படம். இந்தப் படத்துடன் தன்னுடைய 20 வருட (300 படங்கள்) கலை வாழ்க்கையை நிறுத்திக்கொள்ள இருப்பதாக ஆண்டர்ஸ் வெபெர்க் கூறியிருக்கிறார்.

ஆண்டர்ஸ் வெபெர்க்-தான் 'p2p-art' கான்செப்ட்டை உருவாக்கியவர். peer-to-peer கான்செப்ட்டை கலைகளுக்காக பயன்படுத்துகிறார் இவர்.  'p2p-art' கான்செப்ட்டின்படி, இவர் தான் உருவாக்கும் படத்தை, ஏதேனும் ஒரு Torrent வலைதளத்தில் பதிவேற்றிவிடுவார். அதை இன்னொருவர்  Torrent முறையில் பதிவிறக்கம் செய்ததுடன், படத்தின் முதல் ஒரிஜினல் பதிப்பை அழித்துவிடுவார்.  அதற்குப் பிறகு ஒவ்வொருத்தராக அதை பகிர பகிர அந்தத் திரைப்படம் வாழும். என்றாவது பகிர்தல் நின்றுவிட்டால், அதற்குப்பின் அந்தப் படம், இன்னொருவர் பகிர நினைக்கும்வரை இணையத்தில் கிடைக்காது. எனவே, படத்தின் 'மதிப்பைப்' பொறுத்தே அதன் வாழ்க்கை. ”There’s no original”

இதுவரை ஆண்டர்ஸ் வெபெர்க் 8 படங்களை, இந்த முறையில் பகிர்ந்திருக்கிறார். பகிர்தல் துவங்கியதும் ஒரிஜினலை அழித்துவிட்டார். இன்று அவரிடமே அவர் உருவாக்கிய படங்களின் காப்பி கிடையாது. உலகின் மிக நீளமான திரைப்படமாக வரவிருக்கும்  Ambiancé திரைப்படத்தையும், உலகம் முழுக்க ஒரே சமயத்தில், ஒரு ஒரு முறை மட்டுமே காட்டிவிட்டு, அதன் ஒரிஜினலை அழிக்க இருக்கிறார்  ஆண்டர்ஸ் வெபெர்க்.

Ambiance திரைப்படத்தைப் பற்றி ஆண்டர்ஸ் வெபெர்க், அவர் இணையதளத்தில் எழுதியிருப்பது இது. " In the piece Ambiancé space and time is intertwined into a surreal dream-like journey beyond places and is an abstract nonlinear narrative summary of the artist’s time spent with the moving image. A sort of memoir movie. (Film memoir)"

உலகின் மிக நீளமான திரைப்படம் - Ambiance -

[url=

Ambiancé - the 720 hour long film [short 72 min teaser] by Anders Weberg from Anders Weberg on Vimeo.

]video[/url]

விகடன்
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

2020-ல் திரைக்கு வருகிறது உலகின் மிக நீ......ளமான திரைப்படம்! Empty Re: 2020-ல் திரைக்கு வருகிறது உலகின் மிக நீ......ளமான திரைப்படம்!

Post by Manik Thu Jul 10, 2014 5:12 pm

படிக்கிறப்பயே தலைசுத்துதே............ எப்படிதான் அந்த படத்தை எடுக்குறாரோ...... வாழ்த்துகள் ஆண்டர்சன்..........



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

2020-ல் திரைக்கு வருகிறது உலகின் மிக நீ......ளமான திரைப்படம்! Empty Re: 2020-ல் திரைக்கு வருகிறது உலகின் மிக நீ......ளமான திரைப்படம்!

Post by M.M.SENTHIL Thu Jul 10, 2014 5:44 pm

வித விதமா ரூம் போட்டு யோசிக்கறாங்கப்பா


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

2020-ல் திரைக்கு வருகிறது உலகின் மிக நீ......ளமான திரைப்படம்! Empty Re: 2020-ல் திரைக்கு வருகிறது உலகின் மிக நீ......ளமான திரைப்படம்!

Post by saski Thu Jul 10, 2014 6:05 pm

அதிர்ச்சி 


.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski
saski
பண்பாளர்


பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Back to top Go down

2020-ல் திரைக்கு வருகிறது உலகின் மிக நீ......ளமான திரைப்படம்! Empty Re: 2020-ல் திரைக்கு வருகிறது உலகின் மிக நீ......ளமான திரைப்படம்!

Post by விமந்தனி Thu Jul 10, 2014 9:31 pm

அதிர்ச்சி அதிர்ச்சி 


2020-ல் திரைக்கு வருகிறது உலகின் மிக நீ......ளமான திரைப்படம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon2020-ல் திரைக்கு வருகிறது உலகின் மிக நீ......ளமான திரைப்படம்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-299903122020-ல் திரைக்கு வருகிறது உலகின் மிக நீ......ளமான திரைப்படம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

2020-ல் திரைக்கு வருகிறது உலகின் மிக நீ......ளமான திரைப்படம்! Empty Re: 2020-ல் திரைக்கு வருகிறது உலகின் மிக நீ......ளமான திரைப்படம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum