ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:50

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

வயோதிகத்தை விரட்டும் கேரட்

4 posters

Go down

 வயோதிகத்தை விரட்டும் கேரட் Empty வயோதிகத்தை விரட்டும் கேரட்

Post by சிவா Thu 10 Jul 2014 - 6:23

சிவப்பும் ஆரஞ்சும் கலந்து மின்னும் கேரட் உடலுக்கு வேகத்தை தருவதோடு உடற்சக்தியை தருவதில் காய்கறிகளின் முன்னோடியாகத் திகழ்கிறது. கண்களுக்கும் வயிற்றுக்கும் நெருங்கிய நண்பனாக திகழும் கேரட்டின் அழகு பலன்களை அறிந்து கொள்வோம்.

* கண்களை பாதுகாப்பதில் கேரட்டுக்கு நிகர் கேரட்தான். கேரட்டை தண்ணீர் சேர்க்காமல் நைஸாக அரைத்துக் கொள்ளுங்கள். இதன் ஜுஸை அப்படியே `ஐஸ் க்யூப் டிரே'யில் ஊற்றி, ஃப்ரிட்ஜில் வைத்துவிடுகங்கள். வெயில் காலத்தில் இந்த க்யூபை கண்களில் மேல் வைத்து ஒற்றி எடுங்கள். மழைக் காலங்களில் ஒரு மஸ்லின் துணியில் க்யூபைப் போட்டு, கண்களைச் சுற்றி ஒற்றி எடுக்கலாம். இதனால் கண்கள் பிரகாசமாக ஜொலிக்கும்.

* ஆப்பிள் போன்று இருந்த கன்னம் வறண்டு விட்டதே என்று கவலைப்படுகிறீர்களா... 3 துண்டு கேரட்டில் 2 டீஸ்பூன் பால் சேர்த்து அம்மியில் விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை முகத்தில் பூசி, உலர்ந்ததும் கழுவுங்கள். கேரட் சருமத்துக்கு நிறம் தரும் பால் மினுமினுப்பைக் கூட்டும்.

* வயோதிகத்தை விரட்டி இளமையைத் தருகிறது கேரட். ஒரு கேரட்டைத் தோலுடன் நறுக்கி, 5 பாதாம் பருப்பை சிறிது தண்ணீரில் ஊற வைத்து, இரண்டையும் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை முகம் முதல் பாதம் வரை பூசி, அரை மணி நேரம் கழித்துக் கழுவுங்கள்.

இதை 15 நாட்களுக்கு ஒரு முறை செய்து வர, தொய்வடைந்த தோல் கம்பீரமாகும். பாதாம் தோலுக்குப் பளபளப்பை தரும். கேரட் வெயிலால் வரும் கருமையைப் போக்கி, நிறத்தைத் தரும். இதை எல்லாம் வயதினரும் பயன்படுத்தலாம்.

* சிலருக்கு எவ்வளவு தான் மேக்கப் போட்டாலும், சீக்கிரத்தில் கலைந்து ஆங்காங்கே திட்டு திட்டாகிவிடும். இதற்கு, ஒரு டீஸ்பூன் கேரட் ஜூஸுடன், ரோஸ் வாட்டர். அரை டிஸ்பூன், சந்தனப் பவுடர் கால் டீஸ்பூன் கலந்து, 10 நிமிடம் முகத்தில் தடவி, பிறகு கழுவி மேக்கப் போடுங்கள். மணிக்கணக்கானாலும் மேக்கப் கலையாது.

* கேரட் உலர் துருவல் (கேரட்டை தோல் எடுக்காமல், துருவி வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்து வையுங்கள்), வெள்ளரி விதை - தலா 50 கிராம், பயத்தம் பருப்பு, பார்லி - தலா 100 கிராம். இவற்றை மாவு மெஷினில் கொடுத்து பவுடராக அரைத்துக் கொள்ளுங்கள்.

இந்தப் பவுடரை தினமும் தேய்த்துக் குளித்தால், தோலுக்கு நல்ல நிறத்தைக் கொடுத்து, அழகை அள்ளித்தரும். விளையாடும் குழந்தைகள் முதல் தள்ளாடும் வயோதிகர்கள் வரை அத்தனை பேருக்கும் உகந்த அசத்தலான குளியல் பவுடர் இது.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 வயோதிகத்தை விரட்டும் கேரட் Empty Re: வயோதிகத்தை விரட்டும் கேரட்

Post by M.M.SENTHIL Thu 10 Jul 2014 - 12:53

 வயோதிகத்தை விரட்டும் கேரட் 103459460  வயோதிகத்தை விரட்டும் கேரட் 3838410834  வயோதிகத்தை விரட்டும் கேரட் 1571444738 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

 வயோதிகத்தை விரட்டும் கேரட் Empty Re: வயோதிகத்தை விரட்டும் கேரட்

Post by ஜாஹீதாபானு Thu 10 Jul 2014 - 15:35

பகிர்வுக்கு நன்றிபுன்னகை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

 வயோதிகத்தை விரட்டும் கேரட் Empty Re: வயோதிகத்தை விரட்டும் கேரட்

Post by Dr.S.Soundarapandian Tue 15 Jul 2014 - 11:17

நன்றி 


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

 வயோதிகத்தை விரட்டும் கேரட் Empty Re: வயோதிகத்தை விரட்டும் கேரட்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum