புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 உயர்ந்த மலை சிகரத்தில் இருந்து விழுந்தும் 7 நாட்களாக உயிர் வாழ்ந்த அதிசய இந்தியர் Poll_c10 உயர்ந்த மலை சிகரத்தில் இருந்து விழுந்தும் 7 நாட்களாக உயிர் வாழ்ந்த அதிசய இந்தியர் Poll_m10 உயர்ந்த மலை சிகரத்தில் இருந்து விழுந்தும் 7 நாட்களாக உயிர் வாழ்ந்த அதிசய இந்தியர் Poll_c10 
25 Posts - 38%
heezulia

19 Posts - 29%
mohamed nizamudeen

6 Posts - 9%
வேல்முருகன் காசி

4 Posts - 6%
T.N.Balasubramanian

prajai

2 Posts - 3%
Raji@123

kavithasankar

1 Post - 2%
Barushree

M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 42%

140 Posts - 38%

21 Posts - 6%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 உயர்ந்த மலை சிகரத்தில் இருந்து விழுந்தும் 7 நாட்களாக உயிர் வாழ்ந்த அதிசய இந்தியர் Poll_c10 உயர்ந்த மலை சிகரத்தில் இருந்து விழுந்தும் 7 நாட்களாக உயிர் வாழ்ந்த அதிசய இந்தியர் Poll_m10 உயர்ந்த மலை சிகரத்தில் இருந்து விழுந்தும் 7 நாட்களாக உயிர் வாழ்ந்த அதிசய இந்தியர் Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

உயர்ந்த மலை சிகரத்தில் இருந்து விழுந்தும் 7 நாட்களாக உயிர் வாழ்ந்த அதிசய இந்தியர்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 09, 2014 6:12 pm

 உயர்ந்த மலை சிகரத்தில் இருந்து விழுந்தும் 7 நாட்களாக உயிர் வாழ்ந்த அதிசய இந்தியர் 10366109_701616116578155_680009026520313720_n

சிங்கப்பூரில் வாழ்ந்து வரும் இந்தியர்களில் ஒருவர் சஞ்சய் ராதாகிருஷ்ணன்(26). மலை ஏறுவதில் அதிக ஆர்வம் கொண்ட இவர் உலகில் உள்ள கடும் ஆபத்தான மலை சிகரங்களின் மீது எல்லாம் ஏறி பயிற்சி பெற்று வருகிறார்.

இதன் ஒரு கட்டமாக, கம்போடியா நாட்டில் உள்ள கம்ப்போங் ஸ்பியு பகுதியில் அமைந்துள்ள ஃப்னோம் அவுரல் மலையின் மீதுள்ள மிக உயர்ந்த சிகரத்தில் கடந்த வாரம் ஏறினார்.

சிகரத்தில் இருந்து கீழே இறங்கி வரும் போது, கால் சறுக்கி தடுமாறி பாதாளத்தில் உருண்டு விழுந்ததில் உடைகளை எல்லாம் கிழித்துக் கொண்டு, உடலில் காயங்களடைந்து, திரும்பி வரும் வழியறியாமல் 7 நாட்களாக வெறும் மலையருவி நீரை மட்டும் பருகி இவர் உயிர் வாழ்ந்துள்ளார்.

செல்போனின் பேட்டரி ‘சார்ஜ்’ தீர்ந்துப் போய், யாருடனும் தொடர்பு கொண்டு உதவிக்கு அழைக்க முடியாத நிலையில், கொடிய மலைப்பாம்புகளுக்கு இடையில் குளிரான கட்டாந்தரையில் படுத்துறங்கி, உடலின் 60 இடங்களில் ரத்தத்தை உறிஞ்சும் காட்டு அட்டை பூச்சிகளிடம் கடிபட்டு, மலை அருவி எங்கிருந்து புறப்பட்டு வருகிறதோ... அந்த வழித்தடத்தின் எதிர் திசையை நோக்கி மலை பாறைகளைகளில் ஏறி இறங்கியும், மரக்கிளைகளில் தொங்கித் தாவியும், உடல் சோர்ந்துப் போன நிலையிலும் விடா முயற்சியுடன் ஒரு வாரமாக மலையடிவாரத்துக்கு வரும் பாதையை தேடி, ஒரு வழியாக கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கம்போடியாவின் ஒரு குக்கிராமத்தை அவர் கண்டுபிடித்தார்.

மலையடிவாரம் வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற ஒரு நபரிடம் ‘லிப்ட்’ கேட்டு அந்த கிராமத்தை சென்றடைந்தார்.

இதற்கிடையில், கடந்த மாதம் 30-ம் தேதி கம்போடியா நாட்டுக்கு மலையேறும் பயிற்சிக்காக சென்ற சஞ்சய் ராதாகிருஷ்ணனை காணவில்லை என்று அவரது உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும், விளம்பரங்களை வெளியிட்டும் தேடி வந்துள்ளனர்.

தன்னை மோட்டார் சைக்கிளில் அழைத்து வந்த அந்த நண்பர் அளித்த ஒரு பழுக்காத வாழைக்காயை தின்று பசியாற்றிக் கொண்டு, ஒரு வாரத்துக்கு பின்னர் உணவு கிடைத்த மகிழ்ச்சியுடன் அருகாமையில் உள்ள கம்போங் ஸ்பியு போலீஸ் நிலையத்துக்கு சென்று, தனது செல்போனை ‘சார்ஜ்’ செய்து திறந்து பார்த்த போது, அவரை தேடியும் நலம் விசாரித்தும் அனுப்பப்பட்டிருந்த சுமார் 200 ‘பேஸ்புக்’ மற்றும் 300 ‘வாட்ஸப்’ குறுந்தகவல்களை கண்ட சஞ்சய் ராதாகிருஷ்ணன், மனம் நெகிழ்ந்துப் போனார்.

பல ஆண்டுகளுக்கு முன்னர் ‘127 ஹவர்ஸ்’ என்ற பெயரில் ஒரு ஆங்கிலப் படம் வெளியானது. அந்த படத்தின் கதாநாயகன் இதே போல் மலையேறும் பயிற்சியில் ஈடுபடும் போது, அவரது உடல் இரு மலை முகடுகளின் இடையில் சிக்கிக் கொள்ளும்.

அதில் இருந்து விடுபட, மலை இடுக்கில் மாட்டிக் கொண்ட தனது ஒரு கையைவெட்டி விட்டு, கதாநாயகன் உயிர் பிழைப்பார்.

அந்த படத்துக்கு இணையான ஒரு வார கால சாகசத்துக்கு பின்னர் உயிருடன் திரும்பி வந்துள்ள சஞ்சய் ராதாகிருஷ்ணன், தனக்கு நேர்ந்த ‘த்ரில்’ அனுபவத்தைப் பற்றி குறிப்பிடுகையில், ‘நான் சிக்கிக் கொண்ட இடம், மிகவும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக இருந்தது. கத்துவதாலோ.., கதறுவதாலோ.., அழுது புலம்புவதாலோ.., எனக்கு உதவி வந்து சேரப்போவதில்லை என்பது உறுதியாக தெரிந்து விட்டது.

ஆனால், அந்த 7 நாட்களாக சிங்கப்பூரில் என்ன நடந்தது? என்பதை தெரிந்துக் கொள்ளாமல் இருக்க நேர்ந்தது துயரமான அனுபவம். இந்த அனுபவத்தின் மூலம் நான் நிறைய கற்றுக் கொண்டேன்’ என்று சோர்வு கலந்த புன்னகையுடன் கூறுகிறார்.

மாலைமலர்

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Wed Jul 09, 2014 6:17 pm

டிஸ்கவரி சானல் பாத்த மாதிரியே இருக்கு...............

மிகவும் தைரியம் வேண்டும் இப்படியெல்லாம் உயிர் வாழ்வதற்கு...............

நன்றி அண்ணா பதிந்தமைக்கு
Manik
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Manik

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக