புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெர்மனியின் அதிரடித் தாக்குதல்..... பிரேசில்  ரசிகர்கள் பேரதிர்ச்சி! Poll_c10ஜெர்மனியின் அதிரடித் தாக்குதல்..... பிரேசில்  ரசிகர்கள் பேரதிர்ச்சி! Poll_m10ஜெர்மனியின் அதிரடித் தாக்குதல்..... பிரேசில்  ரசிகர்கள் பேரதிர்ச்சி! Poll_c10 
40 Posts - 63%
heezulia

19 Posts - 30%
mohamed nizamudeen

2 Posts - 3%
வேல்முருகன் காசி

viyasan

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெர்மனியின் அதிரடித் தாக்குதல்..... பிரேசில்  ரசிகர்கள் பேரதிர்ச்சி! Poll_c10ஜெர்மனியின் அதிரடித் தாக்குதல்..... பிரேசில்  ரசிகர்கள் பேரதிர்ச்சி! Poll_m10ஜெர்மனியின் அதிரடித் தாக்குதல்..... பிரேசில்  ரசிகர்கள் பேரதிர்ச்சி! Poll_c10 
232 Posts - 42%

216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜெர்மனியின் அதிரடித் தாக்குதல்..... பிரேசில்  ரசிகர்கள் பேரதிர்ச்சி! Poll_c10ஜெர்மனியின் அதிரடித் தாக்குதல்..... பிரேசில்  ரசிகர்கள் பேரதிர்ச்சி! Poll_m10ஜெர்மனியின் அதிரடித் தாக்குதல்..... பிரேசில்  ரசிகர்கள் பேரதிர்ச்சி! Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
ஜெர்மனியின் அதிரடித் தாக்குதல்..... பிரேசில்  ரசிகர்கள் பேரதிர்ச்சி! Poll_c10ஜெர்மனியின் அதிரடித் தாக்குதல்..... பிரேசில்  ரசிகர்கள் பேரதிர்ச்சி! Poll_m10ஜெர்மனியின் அதிரடித் தாக்குதல்..... பிரேசில்  ரசிகர்கள் பேரதிர்ச்சி! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian

7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெர்மனியின் அதிரடித் தாக்குதல்..... பிரேசில் ரசிகர்கள் பேரதிர்ச்சி!

saski
saski
பண்பாளர்

பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Postsaski Wed Jul 09, 2014 4:58 pm

ஜெர்மனியின் அதிரடித் தாக்குதல்..... பிரேசில் ரசிகர்கள் பேரதிர்ச்சி!

பெலோ ஹாரிசான்டே: யாருமே எதிர்பார்க்கவில்லை. இப்படி ஒரு ஆட்டத்தை. பிரேசில் அணி தடுமாறிய விதம், ஜெர்மனியன் அசுரத்தனமான ஆட்டம்.. கடைசியில் மகா கேவலமான பிரேசில் தோல்வி.. ரசிகர்கள் வெறுத்துப் போய் விட்டார்கள்.

பயங்கரமாக, ஆடிய ஜெர்மனியின் ஆட்டம் இன்னும் பல ஆண்டுகளுக்கு மறக்க முடியாதது. அதை விட மோசம், பிரேசில் தடுமாறிய விதம்.. நெய்மர் இல்லாததாலும், ஜெர்மனியின் வியூகங்களைத் தகர்க்க முடியாலும் அது பரிதவித்துத் தத்தளித்ததைப் பார்த்து பரிதாபமாக இருந்தது.

5 முறை சாம்பின் பட்டம் வென்ற அணியா இது என்று அத்தனை பேரும் வெறுத்துப் போய் விட்டனர். மறுபக்கம் 8வது முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்று ஜெர்மனி புதிய வரலாறு படைத்துள்ளது.

ராத்திரி தூக்கத்தை களவாடி விட்ட இந்த ஆட்டத்தில் 7- 1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி பேய்த்தனமான வெற்றியைப் பெற்று, பிரேசிலை போட்டித் தொடரிலிருந்து வெளியேற்றியது.

சிங்க நடை

ஜெர்மனியின் ஆட்டம் எடுத்த எடுப்பிலேயே பட்டையைக் கிளப்பி விட்டது. ஆரம்பத்திலேயே அடித்து நொறுக்கி விட்டனர் பிரேசில் வீரர்களை. அவர்களால எழுந்திருக்கவே முடியவில்லை. ராஜ நடையுடன் ஜெர்மனி வீரர்கள் ஆடிய விதம் அனைவரையும் பரவசப்படுத்தி விட்டது.

புலிப் பாய்ச்சல்

அதேபோல கோல் போடுவதில் புலிப் பாய்ச்சலைக் காட்டினர் ஜெர்மனி வீரர்கள். யாருமே எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து கோல்கள் விழுந்ததால் மைதானமே அதிர்ச்சியாகிப் போய்க் காணப்பட்டது.

6 நிமிடத்தில் 4 கோல்கள்

அதை விட ஆறே நிமிடத்தில் 4 கோல்களைப் போட்டு ஜெர்மனி வீரர்கள் பிரேசில் அணியை நிலை குலைய வைத்து விட்டனர். மனதளவில் அப்போதே செத்துப் போய் விட்டது பிரேசில். அத்தோடு நில்லாமல், அரை மணி நேரத்திற்குள்ளேயே அவர்கள் 6 கோல்களை அடித்து புதிய வரலாற்றையும் படைத்தனர்.

ஆரம்பித்து வைத்த முல்லர்

தாமஸ் முல்லர் ஆட்டம் தொடங்கிய 11வது நிமிடத்தில் அருமையான முதல் கோலைப் போட்டு ஆரம்பித்து வைத்தார். அடுத்து 23வது நிமிடத்தில் சாதனையாளர் மிரஸ்லோவ் குளோஸ் அபாரமான ஒரு கோலை அடித்தார். அதுவரை எல்லாம நார்மலாகத்தான் இருந்தது. ஆனால் குளோஸ் கோலுக்குப் பிறகு என்ன நடந்தது என்பது வரலாறாகிப் போனது.

அடுத்தடுத்து கோல்கள்

தொடர்ந்து 24வது நிமிடத்திலும், 26வது நிமிடத்திலும் டோனி க்ரூஸ் இரண்டு கோல்களைப் போட்டார். அதைத் தொடர்ந்து 29வது நிமிடத்தில், சாமி கெதிரா ஒரு கோலடித்தார். போட்டி 5-0 என்ற கணக்கில் பிரேசிலை விட்டு விலகிப் போய் விட்டு.

அரை மணி நேரத்திற்குள்ளேயே உயிர் போச்சு

இப்படி போட்டி தொடங்கி அரை மணி நேரத்திற்குள்ளேயே பிரேசிலைக் குழி தோண்டிப் புதைத்து விட்டது ஜெர்மனி. இதை ஜீரணிக்கவே முடியாமல் போன பிரேசில் ரசிகர்கள் கதறி அழுததைப் பார்க்க முடிந்தது. பலர் அப்படியே அமைதியில் சமைந்து போய் விட்டனர். ஆட்டம், பாட்டம் நின்று போனது, மைதானே அமைதியிலும், அதிர்ச்சியிலும் மூழ்கிப் போனது. பலர் ஸ்டேடியத்தை விட்டு வெளியேற ஆரம்பித்தனர்.

தியாகோ சில்வா, நெய்மார் இல்லாததால்

கேப்டன் தியாகோ சில்வா நேற்றைய போட்டியில் தடை காரணமாக விளையாட முடியவில்லை. காயமடைந்த நெய்மாரும் இல்லை. இது பிரேசில் அணியை வெகுவாக பாதித்து விட்டதை நேற்று கண்கூடாக காண முடிந்தது.

100 வருடத்தில் இல்லாத மோசமான தோல்வி

100 வருட பிரேசில் கால்பந்து வரலாற்றில் இப்படி ஒரு மோசமான தோல்வியை சர்வதேச அளவில் அது சந்தித்ததே இல்லை.

நாடே துக்கத்தில்

நாடே பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளது. என்ன நடந்தது என்பதே புரியாமல் பிரேசில் ரசிகர்கள் பெரும் துயரத்தில் மூழ்கியுள்ளனர். துக்க தினம் போல நேற்றைய நாள் பிரேசிலுக்கு மாறிப் போனது.

அதிபரை ஆபாசமாக திட்டிய ரசிகர்கள்

அணி கேவலமாக தோற்றுப் போனதை ஜீரணிக்க முடியாத ரசிகர்கள் பலர் கெட்ட வார்த்தையில் பிரேசில் வீரர்களையும், அதிபர் தில்மா ருஸ்ஸாபையும் திட்டியதைக் காண முடிந்தது.

2வது பாதியிலும் தொடர்ந்த சித்திரவதை

முதல் பாதியில் 5 கோல்களைப் போட்டு விட்ட ஜெர்மனி 2வது பாதியில் மேலும் 2 கோல்களைப் போட்டது. 69வது நிமிடத்தில் ஆன்ட்ரே ஸுர்ரெல் 6வது கோலைப் போட்டார். அவரே 79வது நிமிடத்தில் 7வது கோலையும் போட்டார். அதுவரை பிரேசிலால் ஒரு கோல் கூட அடிக்க முடியாத நிலையில் இருந்தது ஆச்சரியமாக உள்ளது. கடைசி நேரத்தில் பிரேசில் வீரர் ஆஸ்கர் ஒரு கோலடித்தார். ஆனால் அதை வைத்துக் கொண்டு ஊறுகாய் கூட போட முடியாத நிலை.

1920க்குப் பிறகு

இதற்க முன்பு 1920ம் ஆண்டு உருகுவேயிடம் பிரேசில் அணி 6-0 என்ற கோல் கணக்கில் படு தோல்வியைச் சந்தித்திருந்தது. அதன் பிறகு இப்போதுதான் கேவலமான தோல்வியைச் சந்தித்துள்ளது.

8வது முறையாக

ஜெர்மனி 8வது முறையாக இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது. இது ஒரு புதிய சாதனையாகும்.

யாருடன் மோதல்...

இன்று 2வது அரை இறுதிப் போட்டி நடைபெறவுள்ளது. இதில் அர்ஜென்டினாவும், நெதர்லாந்தும் மோதுகின்றன. இதில் வெல்லும் அணி, 13ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டியில் ஜெர்மனியைச் சந்திக்கும்.

-தற்ஸ் தமிழ்-

.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 09, 2014 5:42 pm

ஜெர்மனியின் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை இங்கு ரசிகர்கள் பட்டாசு வெடித்துக் கொண்டாடினர்!

உலகக் கோப்பையை வென்ற மகிழ்ச்சி அனைவருக்கும்! எனக்கும் தான்!  சிரி 
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

ஜெர்மனியின் அதிரடித் தாக்குதல்..... பிரேசில்  ரசிகர்கள் பேரதிர்ச்சி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jul 09, 2014 5:57 pm

இந்த போட்டியின் நேரடி ஒளிபரப்பை கண்டேன் . விறுவிறுப்பான ஆட்டம் . முதல் 29 நிமிடங்களுக்குள் 5 கோல்கள் .
பிரேசில் நாட்டவர் அழுகையை பார்க்கையில் சிரிப்பு வந்தாலும் , அவர்கள் இந்த விளையாட்டில் வைத்துள்ள அதிகபடியான பற்றை பார்க்கையில் , நமது நாட்டின் கிரிகெட் ரசிகர்கள் நினைவுக்கு வந்தனர் .
வெறி தாக்குதல் நடக்குமோ என்ற பயத்தில் , ஜேர்மன் விசிறிகள் தனித்து வெளியே போகவேண்டாம், பாதுகாப்புடன் அனுப்பிவைக்கபடுவர் என்ற அறிவிப்பு வந்த போது, , அவர்கள் கண்மூடித்தனமான காதல் இவ்விளையாட்டில் வைத்துள்ளது தெரிய வந்தது .

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 09, 2014 6:04 pm

T.N.Balasubramanian wrote:இந்த போட்டியின் நேரடி ஒளிபரப்பை கண்டேன் . விறுவிறுப்பான ஆட்டம் . முதல் 29 நிமிடங்களுக்குள் 5 கோல்கள் .
பிரேசில் நாட்டவர் அழுகையை பார்க்கையில் சிரிப்பு வந்தாலும் , அவர்கள் இந்த விளையாட்டில் வைத்துள்ள அதிகபடியான பற்றை பார்க்கையில் , நமது நாட்டின் கிரிகெட் ரசிகர்கள் நினைவுக்கு வந்தனர் .
வெறி தாக்குதல் நடக்குமோ என்ற பயத்தில் , ஜேர்மன் விசிறிகள் தனித்து வெளியே போகவேண்டாம், பாதுகாப்புடன் அனுப்பிவைக்கபடுவர் என்ற அறிவிப்பு வந்த போது, , அவர்கள் கண்மூடித்தனமான காதல் இவ்விளையாட்டில் வைத்துள்ளது தெரிய வந்தது .

ரமணியன்

ஆம் ஐயா, பிரேசிலில் உணவு வேண்டுமா, கால்பந்து விளையாட வேண்டுமா என்று கேட்டால் அவர்கள் முதலில் தேர்ந்தெடுப்பது கால்பந்து விளையாடுவதைத்தான்!

அப்படிப்பட்டவர்களின் அணி தனது சொந்த மண்ணில் தோல்வியடைந்தால் எப்படி அழாமல் இருக்க முடியும்!

ஜெர்மனியின் அதிரடித் தாக்குதல்..... பிரேசில்  ரசிகர்கள் பேரதிர்ச்சி! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக