ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 4:31 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:05 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:44 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 2:17 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 2:00 pm

» அட்லீ இயக்கத்தில் கமல்
by Dr.S.Soundarapandian Today at 1:53 pm

» கருத்துப்படம் 04/07/2024
by Dr.S.Soundarapandian Today at 1:51 pm

» அலங்கார முகமூடிகள்!
by Dr.S.Soundarapandian Today at 1:44 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by Dr.S.Soundarapandian Today at 1:41 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:01 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:12 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:30 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:09 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:55 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:57 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:56 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 6:55 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:47 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 9:46 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 9:42 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 9:39 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 9:37 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:35 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 9:33 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:32 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 9:31 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 9:30 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 12:19 am

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:31 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 11:29 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 6:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 1:48 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 12:17 pm

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:45 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:44 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:43 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:42 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:41 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:29 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:23 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:18 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 6:49 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 3:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாதாரித்தனம் என்றால் என்ன ..?

+6
ஈகரையன்
ஜாஹீதாபானு
Dr.S.Soundarapandian
சிவா
Manik
KALAVANIPAYA
10 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

நாதாரித்தனம் என்றால் என்ன ..? Empty நாதாரித்தனம் என்றால் என்ன ..?

Post by KALAVANIPAYA Wed Jul 09, 2014 5:43 pm

நாதாரித்தனம் என்றால் என்ன ..?

1.ஓசி டிவிடி ல படம் பாக்கும்போது பிரிண்ட் சரியில்லனு டென்ஷன் ஆவறது..

2.ஒரு கூலிங் க்ளாஸ வச்சு பத்து பேர் போட்டோ எடுத்து அப்லோட் பண்றது=D

3.ஓசி சோறுன்னா, பெல்ட்ட கிழட்டி, பட்டன ரிலிஸ் பண்ணீட்டு பந்தியில இறங்குறது..

4.காலேஜ்ல அப்ளிகேசன் வாங்கிட்டு கல்யாண பத்திரிக்கைல பேருக்கு பின்னாடி டிகிரி போட்டுகிறது

5.ஒரு பொண்ணு விடாம எல்லார்டயும் கடலை போடுறது

6.பக்கத்து வீட்டுகாரன் கேபிள் ஒயர்ல ஊக்கு குத்தி ஓசில சன்டிவி பாக்குறது..

7.பொண்ணுங்க ஸ்டேடஸ் மட்டுமே Like பண்றது

8.மரத்த வெட்டிட்டு வேர்க்குதுன்னு ஏசிய வாங்கி மாட்டுறது

9.கரண்ட் கட் ஆனதுக்கு அப்புறம் UPS -ல சார்ஜ் தீருகிற வரைக்கும் பிட்டு படம் பாக்குறது

10.காச வாங்கிகிட்டு நடிகுற நடிகனுக்கு பால் அபிஷகம் பண்றது , பேனர் வைக்குறது ,போஸ்டர் அடிக்குறது ..

நாதாரித்தனம் தொடரும் ...
KALAVANIPAYA
KALAVANIPAYA
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 6
இணைந்தது : 09/07/2014

https://www.facebook.com/ganeshsai86?fref=nf

Back to top Go down

நாதாரித்தனம் என்றால் என்ன ..? Empty Re: நாதாரித்தனம் என்றால் என்ன ..?

Post by Manik Wed Jul 09, 2014 6:20 pm

இந்த பதிவ போட்டுட்டு மறுமொழி சூப்பரா இருக்குன்னு சொல்றது இதையும் சேத்துக்கோங்க........................



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நாதாரித்தனம் என்றால் என்ன ..? Empty Re: நாதாரித்தனம் என்றால் என்ன ..?

Post by சிவா Wed Jul 09, 2014 6:38 pm

அட நாதாரிப் பயளுகளா.... (நாதாரித்தனம் பண்றவங்களைச் சொன்னேன்....)

இவ்வளவு நாதாரித்தனம் இருக்குதா....!


நாதாரித்தனம் என்றால் என்ன ..? Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

நாதாரித்தனம் என்றால் என்ன ..? Empty Re: நாதாரித்தனம் என்றால் என்ன ..?

Post by Dr.S.Soundarapandian Tue Jul 15, 2014 11:34 am

சுட்டுத்தள்ளூ! 


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9771
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

நாதாரித்தனம் என்றால் என்ன ..? Empty Re: நாதாரித்தனம் என்றால் என்ன ..?

Post by ஜாஹீதாபானு Tue Jul 15, 2014 1:33 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

நாதாரித்தனம் என்றால் என்ன ..? Empty Re: நாதாரித்தனம் என்றால் என்ன ..?

Post by ஈகரையன் Tue Jul 15, 2014 2:30 pm

நாதாரித்தனம் என்றால் என்ன ..? 3838410834 
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Back to top Go down

நாதாரித்தனம் என்றால் என்ன ..? Empty Re: நாதாரித்தனம் என்றால் என்ன ..?

Post by தர்ஷினி Tue Jul 15, 2014 3:20 pm

சிவா wrote:அட நாதாரிப் பயளுகளா.... (நாதாரித்தனம் பண்றவங்களைச் சொன்னேன்....)

இவ்வளவு நாதாரித்தனம் இருக்குதா....!
மேற்கோள் செய்த பதிவு: 1073143 சிப்பு வருது சிப்பு வருது 
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

நாதாரித்தனம் என்றால் என்ன ..? Empty Re: நாதாரித்தனம் என்றால் என்ன ..?

Post by விமந்தனி Tue Jul 15, 2014 4:08 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 


நாதாரித்தனம் என்றால் என்ன ..? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonநாதாரித்தனம் என்றால் என்ன ..? L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312நாதாரித்தனம் என்றால் என்ன ..? EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

நாதாரித்தனம் என்றால் என்ன ..? Empty Re: நாதாரித்தனம் என்றால் என்ன ..?

Post by Manik Tue Jul 15, 2014 6:52 pm

விமந்தனி wrote:சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 
மேற்கோள் செய்த பதிவு: 1074025

எதுக்கு சிரிக்கிறோம்னே தெரியாம பாவம் மனியக்கா இப்படி சிரிக்கிறாங்க.............



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

நாதாரித்தனம் என்றால் என்ன ..? Empty Re: நாதாரித்தனம் என்றால் என்ன ..?

Post by ayyasamy ram Tue Jul 15, 2014 7:21 pm

நாதாரித்தனம் என்றால் என்ன ..? 3838410834 
-
.மிஸ்டு கால் குடுக்க கூட பேலன்ஸ் இல்லனாலும்
ஆன்ட்ராய்டு போன் வெச்சு சீன் போடறது ...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நாதாரித்தனம் என்றால் என்ன ..? Empty Re: நாதாரித்தனம் என்றால் என்ன ..?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum