ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 5:01 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:38 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 2:53 pm

» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Today at 11:32 am

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 11:27 am

» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Today at 9:46 am

» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Today at 9:46 am

» கண்ணீர் விடும் ஆறுகள்
by ayyasamy ram Today at 9:45 am

» முருகப்பெருமானின் பெருமைகளை உணர்த்தும் நூல்கள்
by ayyasamy ram Today at 9:44 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Yesterday at 9:24 pm

» கருத்துப்படம் 04/11/2024
by mohamed nizamudeen Yesterday at 4:21 pm

» இன்றைய செய்திகள்-நவம்பர் 4
by ayyasamy ram Yesterday at 12:07 pm

» எல்லாம் சரியாகிவிடும் என்று நம்புவதுதான் வாழ்க்கை!
by ayyasamy ram Yesterday at 10:01 am

» புஷ்பா 2 படத்தில் செம்ம குத்தாட்டம் போட்டுள்ள பிரபல நடிகை!
by ayyasamy ram Yesterday at 9:55 am

» நாளை அமெரிக்க அதிபர் தேர்தல்: முன்கூட்டியே வாக்களித்த 6.8 கோடி வாக்காளர்கள்..!
by ayyasamy ram Yesterday at 9:53 am

» இந்தியாவை சைபர் எதிரியாக அறிவித்த கனடா.. ஏற்கனவே பட்டியலில் 4 நாடுகள்..!
by ayyasamy ram Yesterday at 9:51 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Balaurushya Sun Nov 03, 2024 10:08 pm

» பாட்டுக்கொரு பாவலன் பாரதி
by ayyasamy ram Sun Nov 03, 2024 12:00 pm

» பூச்சரத்திற்கு பதிலாக புடலங்காய்..!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:58 am

» வெரைட்டி ப்ர்பி
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:56 am

» மனைவியிடம் மனம் விட்டு பேசுங்கள்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:54 am

» சூரசம்ஹாரம் நடைபெற்ற திருச்செந்தூர்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:52 am

» முருகனின் 16 வகை கோலங்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:51 am

» செல்வம் பெருக ஆன்மீக குறிப்புகள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:50 am

» மூங்கில் வனமும் முடிவிலா தேடலும்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:49 am

» சுண்டி இழுக்கும் காந்த கண்கள்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:47 am

» சாமக்கோழி எத்தனை மணிக்கு கூவும்?
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:44 am

» அவளின் ஒற்றைத்துளி பார்வையில்…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:43 am

» அப்படியெல்லாம் பார்க்காதே!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:42 am

» ’சாபக்’கோழிகள்…!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:39 am

» தோற்றப்பிழை…
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:38 am

» மகளின் பெயரை அறிவித்த தீபிகா படுகோன்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:36 am

» குட்டி கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:34 am

» அமரன் – திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:30 am

» 'பிரதர்' - விமர்சனம்!
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:27 am

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:24 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 3
by ayyasamy ram Sun Nov 03, 2024 11:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 02, 2024 10:34 am

» ஆடுகிற ஆட்டம் ஓயும் போது…
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:29 pm

» ரூமியின் வரிகள்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:27 pm

» ஜெகன்மோகினியும் டெவிலும்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:26 pm

» வண்ணக்காற்று
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» அடைமழையானாலும் குடை தேவையில்லை!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:25 pm

» தலைவர் மேலே சிவப்புச் சாயம் ஊத்திட்டாங்க…!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:24 pm

» கோள் மூட்டுறதுல கில்லாடி!
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:22 pm

» ஒரே ஒரு பள்ளி மாணவிக்காக ஜப்பானிய அரசு செய்த சேவை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:20 pm

» லக்கி பாஸ்கர் - விமர்சனம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:18 pm

» சஷ்டி இருக்க சங்கடம் ஏன்?
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:17 pm

» தெளிவு பெறுவோம் - ஆன்மீகம்
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:12 pm

» காயத்ரி மந்திரம் உருவான கதை
by ayyasamy ram Fri Nov 01, 2024 5:09 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

சத்தீஸ்கர் அரசு மருத்துவமனையில் உள்ள ஐ.வி. திரவத்தில் பூஞ்சை

2 posters

Go down

 சத்தீஸ்கர் அரசு மருத்துவமனையில் உள்ள ஐ.வி. திரவத்தில் பூஞ்சை Empty சத்தீஸ்கர் அரசு மருத்துவமனையில் உள்ள ஐ.வி. திரவத்தில் பூஞ்சை

Post by சிவா Wed Jul 09, 2014 3:38 am


சத்திஸ்கர் மாநிலத்தின் தலைநகரான ராய்ப்பூரின் அரசு மருத்துவமனையில் சமீபத்தில் நோயாளிகளுக்கு நரம்பு வழியாக செலுத்தப்படும் ஐ.வி. திரவத்தை சோதித்துப் பார்த்த சில மருத்துவர்கள் அதில் பூஞ்சை படிந்திருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து உடனடியாக நிர்வாகத்திடம் தெரிவித்துள்ளனர். சத்திஸ்கர் மருத்துவ சேவைக்கழகம் மூலம் மாநிலம் முழுவதிலும் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு இந்த பாட்டில்கள் சப்ளை செய்யப்பட்டிருந்தது தெரியவந்தது.

மொத்தம் ஒரு கோடி ரூபாய் மதிப்பு கொண்ட 2.5 லட்சம் பாட்டில்கள் இதுபோல் அனுப்பி வைக்கப்பட்டிருந்தன என்றும், மத்தியப் பிரதேசத்தில் உள்ள டி.ஜே. ஆய்வகம் இந்த உற்பத்தியை மேற்கொண்டிருந்தது என்பதுவும் விசாரணையில் தெரியவந்தது.

சப்ளை செய்யப்பட்ட மொத்தம் 98 பிரிவுகளும் திரும்பப் பெறப்பட்டு அகமதாபாத், பெங்களூர் மற்றும் டெல்லியில் உள்ள தரப் பரிசோதனை நிலையங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இது மாநில அளவில் நடந்துள்ள மிகப் பெரிய தவறு என்று குறிப்பிடும் அதிகாரிகள், சப்ளை செய்யப்பட்ட பிரிவுகளில் குறைந்தது மூன்று தொகுப்புகளாவது வீணாகியிருக்கவேண்டும் என்று கருதுகின்றனர்.

ஐ.வி. திரவங்கள் திரும்பப் பெறப்பட்டதை உறுதி செய்துள்ள மருத்துவ சேவைக்கழகத்தின் நிர்வாக இயக்குனர் பிரதாப் சிங் தரப் பரிசோதனைகள் முடிந்த பின்னரே இவை அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டதாகத் தெரிவித்தார். சோதனையின்போது தவறான முடிவு எதுவும் கிடைக்கவில்லை என்று கூறிய சிங் தற்போது அனுப்பப்பட்டுள்ள சோதனைகளின் முடிவுகள் இன்னும் இரண்டு வாரங்களில் எதிர்பார்க்கப்படுகின்றது என்றார்.

இதனிடையில் இந்த திரவத்தின் தயாரிப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் டி.ஜே. ஆய்வகம் தரப் பரிசோதனை ஆய்வுகளை மேற்கொள்ள தங்கள் ஊழியர்களையும் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. சில நேரங்களில் போக்குவரத்தின்போதோ அல்லது பாதுகாக்கப்படும்போதோ பெட்டிகள் உடைய நேர்ந்தால் இவ்வாறான விளைவுகள் ஏற்படக்கூடும் என்று அவர் குறிப்பிட்டார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

 சத்தீஸ்கர் அரசு மருத்துவமனையில் உள்ள ஐ.வி. திரவத்தில் பூஞ்சை Empty Re: சத்தீஸ்கர் அரசு மருத்துவமனையில் உள்ள ஐ.வி. திரவத்தில் பூஞ்சை

Post by ஜாஹீதாபானு Wed Jul 09, 2014 4:12 pm

அய்யோ என்ன இது அதிர்ச்சியா இருக்கு.


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

Back to top

- Similar topics
» பழங்களில் ‘ஸ்டிக்கர்’ ஒட்ட சத்தீஸ்கர் அரசு தடை
» கறுப்பு பூஞ்சை தொற்றை தொடர்ந்து வெள்ளைப் பூஞ்சை தொற்றும் கண்டுபிடிப்பு!
» உ.பி.,அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறை:30 குழந்தைகள் பலி
» மகாராஷ்டிராவில் உள்ள மருத்துவமனையில் ஆக்சிஜன் வாயு கசிந்து 22 பேர் பலி
» ஜெ. குற்றவாளி என்றுதீர்ப்பு வந்து விட்டது-ஜெ., யாரையும் சந்திக்க விரும்பவில்லை: சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum