புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போனில் ஓட்டுப்போடும் காலம் வர வேண்டும் அப்துல் கலாம் கனவு Poll_c10செல்போனில் ஓட்டுப்போடும் காலம் வர வேண்டும் அப்துல் கலாம் கனவு Poll_m10செல்போனில் ஓட்டுப்போடும் காலம் வர வேண்டும் அப்துல் கலாம் கனவு Poll_c10 
21 Posts - 84%
heezulia

2 Posts - 8%
வேல்முருகன் காசி

1 Post - 4%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
செல்போனில் ஓட்டுப்போடும் காலம் வர வேண்டும் அப்துல் கலாம் கனவு Poll_c10செல்போனில் ஓட்டுப்போடும் காலம் வர வேண்டும் அப்துல் கலாம் கனவு Poll_m10செல்போனில் ஓட்டுப்போடும் காலம் வர வேண்டும் அப்துல் கலாம் கனவு Poll_c10 
213 Posts - 42%

199 Posts - 39%
mohamed nizamudeen
செல்போனில் ஓட்டுப்போடும் காலம் வர வேண்டும் அப்துல் கலாம் கனவு Poll_c10செல்போனில் ஓட்டுப்போடும் காலம் வர வேண்டும் அப்துல் கலாம் கனவு Poll_m10செல்போனில் ஓட்டுப்போடும் காலம் வர வேண்டும் அப்துல் கலாம் கனவு Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
செல்போனில் ஓட்டுப்போடும் காலம் வர வேண்டும் அப்துல் கலாம் கனவு Poll_c10செல்போனில் ஓட்டுப்போடும் காலம் வர வேண்டும் அப்துல் கலாம் கனவு Poll_m10செல்போனில் ஓட்டுப்போடும் காலம் வர வேண்டும் அப்துல் கலாம் கனவு Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu
செல்போனில் ஓட்டுப்போடும் காலம் வர வேண்டும் அப்துல் கலாம் கனவு Poll_c10செல்போனில் ஓட்டுப்போடும் காலம் வர வேண்டும் அப்துல் கலாம் கனவு Poll_m10செல்போனில் ஓட்டுப்போடும் காலம் வர வேண்டும் அப்துல் கலாம் கனவு Poll_c10 
8 Posts - 2%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

செல்போனில் ஓட்டுப்போடும் காலம் வர வேண்டும் அப்துல் கலாம் கனவு

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 09, 2014 12:26 am

செல்போனில் ஓட்டுப்போடும் காலம் வரவேண்டும் என்ற தனது கனவை அப்துல் கலாம் வெளியிட்டுள்ளார்.

அப்துல் கலாம் புத்தகம்

முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம், ‘எ மேனிபெஸ்ட்டோ பார் சேஞ்ச்’ (மாற்றத்துக்கான அறிக்கை) என்ற பெயரில் ஒரு புத்தகம் எழுதி உள்ளார். இந்த புத்தகத்தை ஹார்பர் காலின்ஸ் இந்தியா நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்த 5 ஆண்டு காலமாக பாராளுமன்ற ஜனநாயகத்தை ஆராய்ச்சி செய்து, அப்துல் கலாம் இந்த புத்தகத்தை எழுதி உள்ளார்.

‘புதிய சுதந்திரமான லோக்பால் சட்டம் (தற்போதைய வடிவில் அல்ல) வர வேண்டும், அது, சுதந்திரமான ஊழல் கண்காணிப்பு ஆணையம், சுதந்திரமான சி.பி.ஐ., ஊழல் வழக்குகளை விசாரிக்க தனி கோர்ட்டுகள் அமைக்க வழி வகுக்க வேண்டும்’ என்ற தனது எதிர்பார்ப்பை இந்த புத்தகத்தில் அப்துல் கலாம் வெளிப்படுத்தி உள்ளார்.

தேர்தல் சீர்திருத்தங்கள்

இதே போன்று தேர்தல் சீர்திருத்தங்கள் தொடர்பான தனது எதிர்பார்ப்பையும் அவர் தெரிவித்து இருக்கிறார்.

இது தொடர்பாக அவர் எழுதி இருப்பதாவது:–

ஒரு வேட்பாளர் தனது வேட்புமனுவை நாட்டின் குறிப்பிட்ட தொகுதியில் இருந்து தாக்கல் செய்கிறார் என்றால், முதலில், அவர் இந்திய குடிமகன்தானா என்பதை ஆதார் அடையாள அட்டை, தேசிய மக்கள் தொகை பதிவேடு அடையாள அட்டை அல்லது பிற வகை அடையாள அட்டை மூலமாக தேர்தல் அதிகாரி சோதிக்க வேண்டும், இப்படியே வேட்பாளரின் குற்றப்பின்னணி பற்றி போலீஸ் ஆவணங்களிலிருந்தும், சொத்துகள் குறித்து நில அதிகாரிகளிடமிருந்தும், கல்வித்தகுதி பற்றி பல்கலைக்கழக பதிவேடுகளிலிருந்தும், வருமானம் குறித்து வருமான வரித்துறை ஆவணங்கள் மூலமும், கடன் நிலவரம் குறித்து வங்கி ஆவணங்களிடமிருந்தும் கம்ப்யூட்டரை தட்டி விட்டு பரிசீலிக்க வேண்டும். அதன்பின்னர் அவரைப் பற்றிய தகவல்கள் அனைத்தும் தேர்தல் அதிகாரியின் கம்ப்யூட்டர் திரையில் வர வேண்டும்.

செல்போனில் ஓட்டு

அதைத் தொடர்ந்து அவரது வேட்புமனு தகுதி குறித்து தேர்தல் அதிகாரி முடிவு செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்து தேர்தல் நடைமுறைகள் தொடங்கி விட வேண்டும்.

தேர்தலின்போது, வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று வாக்களிப்பது தவிர்த்து, செல்போன் வைத்திருக்கிற வாக்காளர்கள், அதன் மூலம் தங்களது தேசிய அடையாள அட்டையை பயன்படுத்தி, தங்களது தொகுதியில், விரும்புகிற வாக்காளர்களுக்கு வாக்களிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் அவர் கூறி உள்ளார்.

[thanks]தினத்தந்தி[/thanks]

avatar
Syed Sardar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 27/06/2014

PostSyed Sardar Wed Jul 09, 2014 2:10 am

இன்றைய காலத்தில் வாக்களிக்காமல் இருப்பது படித்தவர்களும், பணியில் உள்ளோரும், வெளிநாட்டில் மற்றும் வெளிமாநிலங்களில் வசிப்போரும் தான்! செல்போனில் வாக்களிக்கும் காலம் வந்தால் வாக்கு விழுக்காடு கூடும் வாய்ப்புகள் உண்டு. ஒருவகையில் இது தலைகீழ் மாற்றங்களை கொண்டு வரும் (வோட்டு வங்கிகளை நம்பி, ஏழை எளியோரை வசப்படுத்தி வெற்றி நமதே என எண்ணும் வேட்பாளர்கள் வயிற்றில் புளி கரையும்!). கட்சிகளை விடுத்து நல்ல நபர் தேர்ந்தெடுக்கப்படலாம்.

நல்ல யோசனை ! மாறுமா காலம் ?

avatar
mmani15646
பண்பாளர்

பதிவுகள் : 202
இணைந்தது : 26/12/2009

Postmmani15646 Wed Jul 09, 2014 6:58 am

செல்போனில் வாக்குப் பதிவு நல்ல யோசனை. ஆனால் அரசியலில் இப்போது இருப்பவர்களை நினைத்துப் பாருங்கள். நில அபகரிப்பு, குற்றப் பிண்ணனி உடையவர்கள். குண்டர்களை வைத்து தங்கள் எதிரில் செல்போனில் வாக்குப் பதிவு செய்யவேண்டும் என மிரட்டி வெற்றிபெற்றுவிடுவார்கள். இல்லாவிடில் எல்லோருடைய செல்போனையும் பிடுங்கிக் கொண்டுபோய் தங்கள் கட்சிக்கு வாக்களித்துவிட்டுத் திருப்பித்தருவார்கள். இதனைத் தவிர்க்க வழிவகுக்க வேண்டும்.

விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Wed Jul 09, 2014 8:44 am

தலைவரின் கனவு சரியாக இருக்குமா என்று காலம் பதில் சொல்லும்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 09, 2014 12:00 pm

மிக சிறந்த யோசனை , அப்துல் கலாம் ஐயா சொல்வது போல்

தேசிய அடையாள அட்டை மூலம் வாக்களிக்கும் நிலை வந்துவிட்டால் பணம் கொடுத்து அப்பாவி மக்களை விலைக்கு வாங்கி ஜெயித்துகொண்டிருக்கும் அரசியல் வியாதிகளுக்கு சாவுமணி அடிக்கபட்டுவிடும்

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக