புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_m10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10 
25 Posts - 47%
heezulia
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_m10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10 
12 Posts - 23%
mohamed nizamudeen
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_m10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10 
5 Posts - 9%
வேல்முருகன் காசி
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_m10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10 
4 Posts - 8%
T.N.Balasubramanian
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_m10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10 
3 Posts - 6%
Raji@123
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_m10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10 
2 Posts - 4%
Srinivasan23
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_m10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10 
1 Post - 2%
kavithasankar
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_m10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_m10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10 
148 Posts - 41%
ayyasamy ram
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_m10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10 
140 Posts - 39%
Dr.S.Soundarapandian
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_m10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10 
21 Posts - 6%
mohamed nizamudeen
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_m10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10 
20 Posts - 6%
Rathinavelu
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_m10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10 
8 Posts - 2%
வேல்முருகன் காசி
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_m10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10 
7 Posts - 2%
prajai
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_m10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10 
6 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_m10ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா? Poll_c10 
4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆயிரம் ஆண்டுகள் மனிதன் வாழலாமா?

Page 1 of 3 1, 2, 3  Next

ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Sun Jul 06, 2014 7:04 am

யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் உள்ளூர்ப் பத்திரிகை ஒன்றில் 'ஆயிரம் ஆண்டுகள் வாழ்வது எப்படி' என்று தலைப்பிட்டு ஒரு கட்டுரை காணப்பட்டது.துரதிஷ்ட வசமாக என்னால் அதை படிக்க முடியவில்லை,நான் நண்பர்களிடம் கேட்பது என்னவென்றால்,அதிலே ஏதாவது அமானுஷ்ய விடயங்களைப் பற்றி கூறியிருப்பார்களா அல்லது இக்கால நவீன மருத்துவ உலகில் 'ஆயிரம் ஆண்டு' என்பது சாத்தியப்படுமா?
குறிப்பு - எனக்கு இப்பொழுது வயது 30.திருமணம் முடித்து ஒரு குழந்தை.நானும் ஆயிரம் ஆண்டுகள் வாழ முடியுமா நண்பர்களே?
அந்த கட்டுரையை (பத்தியை) படிக்கத் தவறவிட்ட நாளில் இருந்து என்னால் வாழ்க்கையில் சரிவர இயங்க முடியவில்லை ஏனென்றால் ஒரு பொக்கிஷமான விடயத்தை தவற விட்டுவிட்டேனே என்று என்மனது கவலைப்பட்டுக்கொண்டே இருக்கிறது.'என்ன வாழ்க்கைடா' என்ற நினைப்பு தான் என் மனதுக்குள் ஓடிக்கொண்டிருக்கிறது...

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 83994
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jul 06, 2014 8:28 am

சமீபத்தில் படித்த ஒரு கருத்து:
-
100 ஆண்டு வாழ்வது எப்படி?

நாம் நூறாண்டு வாழ்வதற்கு நம் தந்தையரே
காரணமாகின்றனர். எப்படி? விந்து வெளிப்பட்டதும்
ஆண் விடும் சுவாசம் ஐந்து மாத்திரைக் கால அளவு
நீடித்தால் தரிக்கும் குழந்தை ஆணிரம் பிறைகள்
காண முடியும்.
-
ஆனால் மாத்திரை அளவு குறையக் குறைய
அதற்கேற்றாற்போல் நமது ஆயுளும் குறையும் என்று
பின்வரும் பாடலில் கூறுகிறார்.
-
பாய்ந்த பின் அஞ்சோடில் ஆயுளும் நூறாம்

பாய்ந்த பின் நாலோடில் பாரினில் எண்பதாம்

பாய்ந்திடும் வாயு பகுத்தறிந் திவ்வகை

பாய்ந்திடும் யோகிக்குப் பாய்ச்சலுமே

(-திருமந்திரம் 479)

ayyasamy ram
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ayyasamy ram

ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Sun Jul 06, 2014 8:43 am

தகவலுக்கு நன்றி நண்பரே.அப்போ மிஞ்சி மிஞ்சி போனால் வெறும் 100 தானா சோகம் தகவல் தொழில்நுட்பத்தில் 'முகநூல் ஆண்ட்ரோய்ட்டு ஆப்பிள்' என்றெல்லாம் எங்களுக்கு ஆசையை காட்டி போட்டு உயிரை மட்டும் இடையிலே எடுத்துக் கொண்டால் இது எந்த வகையில் நியாயம் விஞ்ஞான உலகமே? தகவல் தொழிநுட்பத்தில் புரட்சி கண்ட மாதிரி மனித ஆயுளை நீட்டவும் அல்லவோ வழி கண்டுபிடித்திருக்க வேண்டும் இந்த விஞ்ஞானிகள்....

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jul 06, 2014 4:34 pm

அத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் வாழ்க்கை இப்பொழுது வாழ்வது போல இருக்காது என்பது என் எண்ணம்...எத்தனை தலை முறையை தான் பார்த்து கொண்டே இருப்பது...அதிக பட்சம் 25 வயது வரை பள்ளி,கல்லூரி வாழ்க்கை அடுத்த சில ஆண்டுகள் வேலை,திருமணம்,குழந்தை,குழந்தைக்கு திருமணம் பின் ஒய்வு கடைசியாக நீண்ட ஓய்வு.. ஜாலி இதற்குள்ளே என்னடா வாழ்க்கை என்று பல முறை தோன்றி விடும் இதில் 1000 ஆண்டுகள் என்றால்.... பயம் 

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Sun Jul 06, 2014 6:24 pm

ரா.ரமேஷ்குமார் wrote:அத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் வாழ்க்கை இப்பொழுது வாழ்வது போல இருக்காது என்பது என் எண்ணம்...எத்தனை தலை முறையை தான் பார்த்து கொண்டே இருப்பது...அதிக பட்சம் 25 வயது வரை பள்ளி,கல்லூரி வாழ்க்கை அடுத்த சில ஆண்டுகள் வேலை,திருமணம்,குழந்தை,குழந்தைக்கு திருமணம் பின் ஒய்வு கடைசியாக நீண்ட ஓய்வு.. ஜாலி இதற்குள்ளே என்னடா வாழ்க்கை என்று பல முறை தோன்றி விடும் இதில் 1000 ஆண்டுகள் என்றால்.... பயம் 
மேற்கோள் செய்த பதிவு: 1072530

ஒ நீங்க அப்பிடி வாறீங்களா,சரி சரி ஏதோ நடக்கட்டும்,எல்லாம் நல்லதா நடந்தால் சரி.அப்பிடியே கொஞ்சம் இந்த பதிவையும் பாருங்கள் இதில் உண்மை இருக்குதா என்றும் எனக்கு கூறுங்கள் நண்பரே...
http://www.siththarkal.com/2012/07/blog-post_23.html

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Sun Jul 06, 2014 7:18 pm

நண்பரே சித்தர்களின் முறைக்கு கருத்து சொல்லும் அளவிற்கு என் சித்தம் இல்லை... புன்னகை இருத்தாலும் அந்த பதிவில் ஒரு இடத்தில்"வெய்யிலில் நன்கு உலர வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டுமாம்.சிரி  என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்...சித்தர்கள் கடைபிடித்த பழக்கங்களையும் வாழ்க்கை முறையையும் நாம் இப்பொழுது படிக்க மட்டுமே நன்றாக இருக்கும் கணிணியில் கருத்து கூறவும் சரியாக இருக்கும் ஆனால் நடைமுறையில் அவற்றை பின் பற்றுவது சிறமமே...இருக்கும் வரை இன்பமாக இருப்போம் மரணம் வந்தால் மகிழ்ச்சியோடு இல்லை என்றாலும் மறுக்க வழி இல்லாமல் ஏற்றுக் கொள்வோம்...
குறிப்பிட்ட வயது வரை மரணத்திற்கு எதிராக போரடலாம் ஆனால் 1000 வயதுகள் என்பது மிகவும் அதிகம் நண்பரே... புன்னகை 

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Sun Jul 06, 2014 7:56 pm

ரா.ரமேஷ்குமார் wrote:நண்பரே சித்தர்களின் முறைக்கு கருத்து சொல்லும் அளவிற்கு என் சித்தம் இல்லை... புன்னகை இருத்தாலும் அந்த பதிவில் ஒரு இடத்தில்"வெய்யிலில் நன்கு உலர வைத்து வடிகட்டி எடுத்துக் கொள்ள வேண்டுமாம்.சிரி  என்று குறிப்பிட்டு இருக்கிறார்கள்...சித்தர்கள் கடைபிடித்த பழக்கங்களையும் வாழ்க்கை முறையையும் நாம் இப்பொழுது படிக்க மட்டுமே நன்றாக இருக்கும் கணிணியில் கருத்து கூறவும் சரியாக இருக்கும் ஆனால் நடைமுறையில் அவற்றை பின் பற்றுவது சிறமமே...இருக்கும் வரை இன்பமாக இருப்போம் மரணம் வந்தால் மகிழ்ச்சியோடு இல்லை என்றாலும் மறுக்க வழி இல்லாமல் ஏற்றுக் கொள்வோம்...
குறிப்பிட்ட வயது வரை மரணத்திற்கு எதிராக போரடலாம் ஆனால் 1000 வயதுகள் என்பது மிகவும் அதிகம் நண்பரே... புன்னகை 
மேற்கோள் செய்த பதிவு: 1072557
அருமையான கருத்துக்கள்,எல்லாம் இறைவன் விட்ட வழி.அவனன்றி அணுவும் அசையாது

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sun Jul 06, 2014 8:04 pm

இங்கு சென்று பாருங்கள் நண்பரே உங்கள் சந்தேகம் தீரும்.

http://www.namadhunambikkai.com/2009/02/01/353/

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jul 06, 2014 8:04 pm

ரா.ரமேஷ்குமார் wrote:அத்தனை ஆண்டுகள் வாழ்ந்தாலும் வாழ்க்கை இப்பொழுது வாழ்வது போல இருக்காது என்பது என் எண்ணம்...எத்தனை தலை முறையை தான் பார்த்து கொண்டே இருப்பது...அதிக பட்சம் 25 வயது வரை பள்ளி,கல்லூரி வாழ்க்கை அடுத்த சில ஆண்டுகள் வேலை,திருமணம்,குழந்தை,குழந்தைக்கு திருமணம் பின் ஒய்வு கடைசியாக நீண்ட ஓய்வு.. ஜாலி இதற்குள்ளே என்னடா வாழ்க்கை என்று பல முறை தோன்றி விடும் இதில் 1000 ஆண்டுகள் என்றால்.... பயம் 

ரொம்ப சரி ரமேஷ், நானும் உங்களைப்போலத்தான் நினைத்தேன்.............100 ஜாஸ்தி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ilakkiyan
ilakkiyan
பண்பாளர்

பதிவுகள் : 246
இணைந்தது : 28/03/2010

Postilakkiyan Sun Jul 06, 2014 8:15 pm

M.M.SENTHIL wrote:இங்கு சென்று பாருங்கள் நண்பரே உங்கள் சந்தேகம் தீரும்.

http://www.namadhunambikkai.com/2009/02/01/353/
மேற்கோள் செய்த பதிவு: 1072587 மகிழ்ச்சி 

Sponsored content

PostSponsored content

Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக