ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேஸ்புக்கில் காமராஜர் பற்றி அவதூறு வெளியிட்ட மத்திய அரசு அதிகாரி கைது

Go down

பேஸ்புக்கில் காமராஜர் பற்றி அவதூறு வெளியிட்ட மத்திய அரசு அதிகாரி கைது Empty பேஸ்புக்கில் காமராஜர் பற்றி அவதூறு வெளியிட்ட மத்திய அரசு அதிகாரி கைது

Post by சிவா Tue Jul 08, 2014 4:06 am

தாம்பரம் அருகே பெருந்தலைவர் காமராஜர் மற்றும் வியாபாரிகள் குறித்து பேஸ்புக்கில் அவதூறு தகவல் வெளியிட்ட மத்திய அரசு அதிகாரியை போலீசார் கைது செய்தனர்.

பேஸ்புக்கில் அவதூறு

சென்னையை அடுத்த கிழக்கு தாம்பரம் வேளச்சேரி சாலை பூண்டி பஜார் பகுதியில் பெருந்தலைவர் காமராஜர் சிலை உள்ளது. இந்த சிலை இரும்புக்கம்பி கூண்டு வைத்து பூட்டப்பட்டிருப்பது குறித்து ரவிக்குமார் ஸ்டீபன் என்பவர் ‘பேஸ்புக்’கில் படத்துடன் செய்தி வெளியிட்டிருந்தார். பெருந்தலைவர் காமராஜர் சிலையை கூண்டு போட்டு அடைத்து வைத்திருப்பது தமிழர்கள் வெட்கப்பட வேண்டிய விஷயம் என்றும் அவர் அதில் குறிப்பிட்டிருந்தார்.

இதில் பலர் தங்கள் கருத்துக்களை தெரிவித்திருந்தனர். கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த ஜெயசந்திரதாஸ் (வயது 52) என்பவர், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ள காமராஜர் சிலையை அந்த இடத்தில் இருந்து அகற்ற வேண்டும் என்றும், வியாபாரிகள் குறித்து சில அவதூறான கருத்துக்களையும் அதில் வெளியிட்டிருந்தார். இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

மத்திய அரசு அதிகாரி கைது

இது தொடர்பாக காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் வெ.ஆ.கருணாநிதி சேலையூர் போலீசில் புகார் செய்தார். அதில், வியாபாரிகளின் தொழிலை கொச்சைபடுத்தும் விதமாகவும், வியாபாரிகளின் மனதை புண்படுத்தும் விதமாகவும் ஜெயசந்திரதாஸ் கருத்து தெரிவித்து உள்ளார். வன்முறை செயல்களை தூண்டும் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

இது குறித்து சேலையூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் குணவர்மன் வழக்கு பதிவு செய்து அவதூறு கருத்தை வெளியிட்ட ஜெயசந்திரதாசை கைது செய்தார். இவர் மத்திய அரசு அலுவலகத்தில் அதிகாரியாக வேலை பார்த்து வருகிறார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» ரூ.30 ஆயிரம் லஞ்சம் வாங்கிய மத்திய அரசு அதிகாரி கைது
» முஸ்லீம்கள் குறித்து பேஸ்புக்கில் அவதூறு கருத்துக்களை வெளியிட்ட இஸ்ரேல் பிரதமரின் மகன்
» மத்திய அரசு ஊழியர்களை பற்றி உதவி வேண்டும்..
» டக்ளஸ் தேவானந்தாவை கைது செய்ய முடியாது : இந்திய மத்திய அரசு!
» வெளிநாடுகளில் இருந்து ரூ.20 லட்சம் வரை பொருட்கள் கொண்டு வந்தால் கைது கிடையாது: மத்திய அரசு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum