புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Harriz Today at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm

» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மரப்பாச்சி பொம்மைகள் ! நூலாசிரியர் :  கவிஞர் தியாக இரமேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மரப்பாச்சி பொம்மைகள் ! நூலாசிரியர் :  கவிஞர் தியாக இரமேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மரப்பாச்சி பொம்மைகள் ! நூலாசிரியர் :  கவிஞர் தியாக இரமேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
84 Posts - 46%
ayyasamy ram

69 Posts - 38%
T.N.Balasubramanian

9 Posts - 5%
Dr.S.Soundarapandian

7 Posts - 4%
mohamed nizamudeen

5 Posts - 3%
Balaurushya

2 Posts - 1%
Karthikakulanthaivel

prajai

Manimegala

Harriz

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மரப்பாச்சி பொம்மைகள் ! நூலாசிரியர் :  கவிஞர் தியாக இரமேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10மரப்பாச்சி பொம்மைகள் ! நூலாசிரியர் :  கவிஞர் தியாக இரமேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_m10மரப்பாச்சி பொம்மைகள் ! நூலாசிரியர் :  கவிஞர் தியாக இரமேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி ! Poll_c10 
435 Posts - 47%

320 Posts - 35%

77 Posts - 8%

38 Posts - 4%

30 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

4 Posts - 0%
Ammu Swarnalatha

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மரப்பாச்சி பொம்மைகள் ! நூலாசிரியர் : கவிஞர் தியாக இரமேஷ் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Jul 05, 2014 10:30 pm

மரப்பாச்சி பொம்மைகள் !
நூலாசிரியர் : கவிஞர் தியாக இரமேஷ் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
வாசகன் பதிப்பகம், 11/96, சங்கிலி ஆசாரி நகர், சன்னியாசிகுண்டு,
சேலம்-636 015. விலை : ரூ. 75 ramesh.vdm@gmail.com
*****
நூலின் அட்டைப்பட வடிவமைப்பு உள் அச்சு யாவும் நேர்த்தியாக உள்ளன. வாசகன் பதிப்பகம் வெளியீடாக வந்துள்ளது. பாராட்டுக்கள். நூலாசிரியர் கவிஞர் தியாக. இரமேஷ் அவர்களின் மூன்றாவது நூல் இது. முதல் நூல் - அப்படியே இருந்திருக்கலாம். இரண்டாவது நூல் - நினைவுப் படுக்கைகள். சிங்கப்பூரின் கவிமாலை அமைப்பின் துணைச்செயலர். பல்வேறு இதழ்களில் எழுதிய கவிதையை நூலாக்கி உள்ளார். நூலின் தலைப்பே சிந்திக்க வைக்கின்றது. மரப்பாச்சிப் பொம்மைகள் - தமிழக குழந்தைகளின் வாழ்வில், நினைவில், கலந்து விட்டவை, மறக்க முடியாதவை. முகநூல், வலைப்பூ என நவீன ஊடகங்களிலும் தடம் பதித்து வருபவர். தமிழருக்குப் பெருமைகள் சேர்த்த விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை, சிறந்த கவிஞர் அறிவுமதி உள்ளிட்ட பலரின் அணிந்துரை நூலிற்கு அழகு சேர்க்கின்றன.

ஞாயிறு என்றால் தூங்கி வழியும் பலருக்கு சுறுசுறுப்பு விதைக்கும் விதமான புதுக்கவிதை நன்று.

ஞாயிறு தூங்கட்டும்!

நமக்கு பல காத்திருக்கு தோழா!
நாளும் கிழமையும் நமக்கேது
ஞாயிறு தூங்கட்டும்
நீ எழுவாய் தோழா! நீ எழுவாய்!

உலகப் பொதுமறையான ஒப்பற்ற திருக்குறள் பற்றி வடித்த கவிதை மிக நன்று.

அறம் பொருள் இன்பம் மூன்றிலும்
சரம் சரமாய் கருத்துமாலைகளைத் தொங்கவிட்டு
மனித வாழ்வின் உச்சி முதல் உள்ளங்கால் வரை
ஒவ்வொரு தளமாய் நின்று உண்மையுரைத்த
உலகம் போற்றும் உத்தமக் குறளே தேசிய நூல் .... மனித உயர்வுக்கு
பலகுரல் தேவையில்லை ஒரு குறள் போதும்.

நூலின் தலைப்பில் அமைந்த கவிதை வித்தியாசமாக உள்ளது.

மரப்பாச்சிப் பொம்மைகள்.

மரப்பாச்சிப் பொம்மைகள் மௌனம் கலைக்கின்றன
தெள்ளத் தெளிவாய் தேர்தல் காலத்தில்
அப்போது விளையாடியவர்கள் வீழ்கிறார்கள்
வீழ்ந்தவர்கள் வெற்றி பெறுகிறார்கள்
அய்ந்தாண்டுக்க்கு ஒரு முறை
விடாமல் தொடரும் விளையாட்டில்
மரப்பாச்சிப் பொம்மைகள்
மறக்காமல் உண்(மை) பேசுகின்றன
இது மரப்பாச்சி பொம்மைகளின் மை விளையாட்டு.
சிலர் புதுக்கவிதை என்ற பெயரில் புரியாத புதிராக எழுதுவதும் உண்டு. அவர் எழுதிய கவிதைக்கு அவர் தெளிவுரை எழுதினால் மட்டுமே மற்றவருக்குப் புரியும் என்ற நிலையில் பூடகமாக நவீன கவிதை எழுதுவது உண்டு. ஆனால் நூலாசிரியர் கவிஞர் தியாக. இரமேஷ் அவர்கள் எழுதியுள்ள புதுக்கவிதைகள், படிக்கும் அனைவருக்கும் எளிதில் புரியும் விதத்தில் இருப்பது சிறப்பு.
மூடிய கதவுகள்
மூடிய கதவை மோதியும் திறக்கலாம், மௌனித்தும் திறக்கலாம்,
சில சமயம் மூடி இருப்பதால் கடந்து செல்வதும் நிகழ்கிறது
வீழ்ந்து கிடந்தாலும் மூடிக் கிடப்பதால் விதையும் விருட்சமாகிறது
ஈழத்தில் நடந்த தமிழினப் படுகொலைகள் பற்றி எழுதாத படைப்பாளி, படைப்பாளியே அன்று. மனசாட்சியும் மனிதாபிமானமும் உள்ள ஒவ்வொரு படைப்பாளியின் தலையாய கடமை ஈழம் பற்றி எழுதுவது. நூலாசிரியர் கவிஞர் தியாக. இரமேஷ் ஈழம் பற்றி எழுதி உள்ளார்.
முள்ளிவாய்க்கால்
வேலிகளுக்குள்ளும் வேதனைகளுக்குள்ளும்
சிக்கித் தவிக்கும் உறவுகளை
எப்படிக் காப்போம் ஓட்டுக்காக மட்டுமே
மழைத்தவளையாய் குரலெழுப்பி
உங்களை உயர்த்திப் பிடிக்கும்
ஒட்டுண்ணி அரசியல்வாதிகளால்
தமிழீழம் எழாது கருப்பண்ண சாமியே!
காக்க வா! காவல் காக்க வா!
ஈழத்தமிழர்கள் வணங்காத சாமியே இல்லை. அனைத்து சாமியையும் கோவில் கட்டி வணங்குபவர்கள். எந்த சாமியும் வரவில்லை. காக்கவில்லை. எனவே கருப்பண்ணசாமியும் வரப் போவதில்லை. உலகத் தமிழர்களின் ஒரே நம்பிக்கை அய் நா மன்றம். அவர்கள் தான் காக்க வேண்டும் நம்மவர்களை, தமிழர்களை.
புலம்பெயர்ந்து வாழ்ந்து வரும் சிங்கப்பூர் பற்றி வடித்த கவிதை நன்று. உலகின் முதல் மொழியாம் தமிழை ஆட்சிமொழியாக வைத்து இருக்கும் நன்றிக்குரிய நாடு.
வாழிய சிங்கப்பூர்
உலகப் பெரும்புள்ளிகள் உற்றுநோக்கும் வைரப்புள்ளி
உள்ளம் நினைத்தாலே குதூகலமாய் குதித்தாகும் துள்ளி
காசு பணம் காணுமிடமெல்லாம் பொங்கு தமிழ்
தமிழ்த்தாயின் மங்களம் காப்பதில் குங்குமச் சிமிழ்
பல பொருள்களில் கவிதை பாடினாலும் காதல் பற்றி பாடுவது என்பது தனிச்சுவை. தனி ரகம். அந்த வகையில் பாடிய காதல் கவிதை.
கண்ணால் காதல் மொழி பேசி!
கண்ணால் காதல் மொழி பேசி! கடந்து சென்ற போதெல்லாம்
கை கட்டி மனம் மூடி கிடந்து விட்டு நீ இல்லாத நேரத்தில்
தொடர்ந்து தேடுகிறது உன்னிருப்பை பேதமையாய் மனம்.
மற்றொறு காதல் கவிதை தமிழ்ப் பண்பாடு காதலிலும் காக்க வேண்டும் என்பதை உணர்த்துவதாக உள்ளது.
உனக்காக வருந்துகிறேன்!
சகியே! உடல் மொழியால் காதல் வளர்க்காமல்
வாய்மொழி மௌன மொழியால் வளர்த்த காதல் நம் காதல்!
மறைந்து மறையாத மாமனிதர், எளியவர், இனியவர் காந்தியடிகள் பற்றிய கவிதை மிக நன்று.
அண்ணல் காந்தி
நள்ளிரவில் சுதந்திரத்தை நாடே கொண்டாட
நாற்காலியைத் தேடியலையாமல் நவகாளியில் கலவரத்தைத் தடுக்க
இதயம் துடிதுடிக்கத் தாயாய் இங்கும் அங்கும் அலைந்த இனியவன்.
பிரதமர் பதவியே தேடி வந்த போதும் அதனை ஏற்காமல் மனிதாபிமானத்தோடு மதக்கலவரம் தடுக்கச் சென்ற மாமனிதர் காந்தியடிகளிடமிருந்து இன்றைய அரசியல்வாதிகள், தன்னலமற்ற பொது நலத்தைக் கற்றுக் கொள்ள வேண்டும்.
நூலாசிரியர் கவிஞர் தியாக. இரமேஷ் அவர்களுக்கு பாராட்டுக்கள். தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள். இந்த நூலை எனக்கு அனுப்பி வைத்த இனிய நண்பர் கவிஞர் ஏகலைவனுக்கு நன்றி!

.

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக