Latest topics
» நாவல்கள் வேண்டும்by Harriz Today at 4:07 am
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:20 pm
» கருத்துப்படம் 29/06/2024
by mohamed nizamudeen Yesterday at 10:40 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:17 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm
» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:50 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:34 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:52 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:44 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:20 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:31 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:55 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:38 am
» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Yesterday at 11:16 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 11:11 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:57 am
» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Yesterday at 10:56 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 10:43 am
» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm
» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:04 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Fri Jun 28, 2024 9:52 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:49 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Jun 28, 2024 7:35 pm
» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm
» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am
» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm
» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm
» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:33 am
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Wed Jun 26, 2024 8:17 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Wed Jun 26, 2024 5:09 pm
Top posting users this week
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
T.N.Balasubramanian |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
mohamed nizamudeen |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
சிவா |
|
Top posting users this month
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
'கயா' யாத்திரை !
+4
விமந்தனி
ராஜா
யினியவன்
krishnaamma
8 posters
Page 10 of 11
Page 10 of 11 • 1, 2, 3 ... , 9, 10, 11
'கயா' யாத்திரை !
First topic message reminder :
'கயா' யாத்திரை !
!['கயா' யாத்திரை ! - Page 10 KXNVXwN6RWqJUFE6krT9+download](https://www.filepicker.io/api/file/KXNVXwN6RWqJUFE6krT9+download.jpg)
தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் ஒவ்வொருவரும் சென்று தங்கள் முன்னோர்களுக்கு ஸ்ரார்தம் அதாவது திதி கொடுத்துவிட்டு வரவேண்டும். இது நம் ஹிந்து தர்மம். இதில் வர்ணபேதமோ குல பேதமோ கிடையாது . எனவே, கண்டிப்பாக உங்களால் முடிந்த போது செய்துவிட்டு வாருங்கள். இது என்னுடைய அன்பான வேண்டுகோள்
வெகுநாட்களாக எனக்கும் 'இவருக்கும்' ஒருமுறை கயா போய் ஸ்ரார்தம் செய்துவிட்டு வந்துவிடணும் என்று இருந்தது. ஆனால் என்னால் அது முடியுமா என்று ஒரு சந்தேகம் இருந்து வந்தது.ரொம்ப நேரம் பயணப்படவோ தொடர்ந்து உட்காரவோ முடியாது எனக்கு
மேலும் 'இவருக்கும் ' கிருஷ்ணா வுக்கும் லீவு ப்ரோப்ளேம் வேறு.
எனவே நாங்கள் வாயில் பேசுவதோடு நிறுத்திக்கொண்டோம். நம்ம ராஜா சொன்ன 'வாஞ்சியம்' மட்டும் போய்வந்தோம் மனத்திருப்தி கொண்டோம். ( வாஞ்சியம் ட்ரிப் பற்றி இன்னும் எழுதலை நான் :P ) இப்படி இருக்கயில் ஒருநாள் என் மற்றொரு மாமா எங்களை போனில் தொடர்பு கொண்டு,
" சுந்தர் கயா போலாமாடா" ? என்றார்.
'இவர்' உடனே சுமதி எப்படி டா ? என்றார்.
"இல்லடா 10 நாள் ட்ரிப் எல்லாம் இல்லை ஜஸ்ட் 1 நாள் தான் கயாவில், போக 1 நாள் , வர 1 நாள் மொத்தம் 3 நாள் தான். எப்படியும் சமாளித்து விடுவாள், இல்லாவிட்டால் மாத்திரை இருக்கவே இருக்கு, 3 நாளும் போட்டுக்கட்டும். இன்னும் நாளை கடத்தினால் கஷ்டம்" என்றார். (அவர் மனைவிக்கு முட்டி வலி
)
'இவர்' உடனே என்னைகேட்டார், எனக்கும் சரி என்றே பட்டது, என்றாலும் கலந்து பேசி முடிவு சொல்வதாக சொன்னோம். இரவு கிருஷ்ணா ஆர்த்தியுடன் பேசினோம். அவர்களுக்கு கொஞ்சம் பயம் தான் " அம்மா முடியுமா?" ஆசை இல் போய்விட்டு கஷ்டப்படப்போகிரீர்கள்; நாங்களும் உடன் இல்லை , பார்த்துக்கொள்ளுங்கள் " என்றார்கள்.
உடனே நானும் இவரும் சொன்னோம் பாட்னா அல்லது கயா வரை plane இல் போகிறோம் அப்போ ரொம்ப கஷ்டம் இல்லை தானே , மற்றபடி ஸ்ரார்தம் அன்று இங்கு செய்வது போலத்தானே ? என்றோம். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். ஜூன் 26ம் தேதி அமாவாசை அன்று கயாவில் ஸ்ரார்தம் செய்யப்போவதாக ஏற்பாடு.
ரொம்ப சுலபமாக பிளேன் டிக்கெட் புக் செய்துவிடலாம் என்று உட்கார்ந்தவர்களுக்கு ரொம்ப ஷாக்...............
பின் குறிப்பு : நான் இந்த கட்டுரை இல் எங்களுடைய கயா யாத்திரை பற்றி சொல்கிறேன். முதலில் கயா பற்றி தெரியதவர்களுக்கான சிறு குறிப்பும் சொல்கிறேன்.
தொடரும்....................
'கயா' யாத்திரை !
!['கயா' யாத்திரை ! - Page 10 KXNVXwN6RWqJUFE6krT9+download](https://www.filepicker.io/api/file/KXNVXwN6RWqJUFE6krT9+download.jpg)
தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் ஒவ்வொருவரும் சென்று தங்கள் முன்னோர்களுக்கு ஸ்ரார்தம் அதாவது திதி கொடுத்துவிட்டு வரவேண்டும். இது நம் ஹிந்து தர்மம். இதில் வர்ணபேதமோ குல பேதமோ கிடையாது . எனவே, கண்டிப்பாக உங்களால் முடிந்த போது செய்துவிட்டு வாருங்கள். இது என்னுடைய அன்பான வேண்டுகோள்
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
வெகுநாட்களாக எனக்கும் 'இவருக்கும்' ஒருமுறை கயா போய் ஸ்ரார்தம் செய்துவிட்டு வந்துவிடணும் என்று இருந்தது. ஆனால் என்னால் அது முடியுமா என்று ஒரு சந்தேகம் இருந்து வந்தது.ரொம்ப நேரம் பயணப்படவோ தொடர்ந்து உட்காரவோ முடியாது எனக்கு
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
எனவே நாங்கள் வாயில் பேசுவதோடு நிறுத்திக்கொண்டோம். நம்ம ராஜா சொன்ன 'வாஞ்சியம்' மட்டும் போய்வந்தோம் மனத்திருப்தி கொண்டோம். ( வாஞ்சியம் ட்ரிப் பற்றி இன்னும் எழுதலை நான் :P ) இப்படி இருக்கயில் ஒருநாள் என் மற்றொரு மாமா எங்களை போனில் தொடர்பு கொண்டு,
" சுந்தர் கயா போலாமாடா" ? என்றார்.
'இவர்' உடனே சுமதி எப்படி டா ? என்றார்.
"இல்லடா 10 நாள் ட்ரிப் எல்லாம் இல்லை ஜஸ்ட் 1 நாள் தான் கயாவில், போக 1 நாள் , வர 1 நாள் மொத்தம் 3 நாள் தான். எப்படியும் சமாளித்து விடுவாள், இல்லாவிட்டால் மாத்திரை இருக்கவே இருக்கு, 3 நாளும் போட்டுக்கட்டும். இன்னும் நாளை கடத்தினால் கஷ்டம்" என்றார். (அவர் மனைவிக்கு முட்டி வலி
![சோகம்](/users/1813/71/41/02/smiles/440806.gif)
'இவர்' உடனே என்னைகேட்டார், எனக்கும் சரி என்றே பட்டது, என்றாலும் கலந்து பேசி முடிவு சொல்வதாக சொன்னோம். இரவு கிருஷ்ணா ஆர்த்தியுடன் பேசினோம். அவர்களுக்கு கொஞ்சம் பயம் தான் " அம்மா முடியுமா?" ஆசை இல் போய்விட்டு கஷ்டப்படப்போகிரீர்கள்; நாங்களும் உடன் இல்லை , பார்த்துக்கொள்ளுங்கள் " என்றார்கள்.
உடனே நானும் இவரும் சொன்னோம் பாட்னா அல்லது கயா வரை plane இல் போகிறோம் அப்போ ரொம்ப கஷ்டம் இல்லை தானே , மற்றபடி ஸ்ரார்தம் அன்று இங்கு செய்வது போலத்தானே ? என்றோம். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். ஜூன் 26ம் தேதி அமாவாசை அன்று கயாவில் ஸ்ரார்தம் செய்யப்போவதாக ஏற்பாடு.
ரொம்ப சுலபமாக பிளேன் டிக்கெட் புக் செய்துவிடலாம் என்று உட்கார்ந்தவர்களுக்கு ரொம்ப ஷாக்...............
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
![அதிர்ச்சி](https://2img.net/i/fa/i/smiles/icon_eek.gif)
பின் குறிப்பு : நான் இந்த கட்டுரை இல் எங்களுடைய கயா யாத்திரை பற்றி சொல்கிறேன். முதலில் கயா பற்றி தெரியதவர்களுக்கான சிறு குறிப்பும் சொல்கிறேன்.
தொடரும்....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'கயா' யாத்திரை !
கோவிலின் மற்றும் ஒரு போட்டோ ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
!['கயா' யாத்திரை ! - Page 10 3yZcELhRLOMdOzYLPRNP+Mahabodhitemple](https://www.filepicker.io/api/file/3yZcELhRLOMdOzYLPRNP+Mahabodhitemple.jpg)
தொடரும்................
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
!['கயா' யாத்திரை ! - Page 10 3yZcELhRLOMdOzYLPRNP+Mahabodhitemple](https://www.filepicker.io/api/file/3yZcELhRLOMdOzYLPRNP+Mahabodhitemple.jpg)
தொடரும்................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'கயா' யாத்திரை !
நாம பக்கவாசல் வழியாக வந்து கோவிலுக்கு நேரே இருக்கும் ஒரு 20 -30 படிகளில் இறங்கி தான் கோவிலுக்குள் நுழைய முடியும். மேல் படி இலிருந்து பார்க்கும்போதே ரொம்ப அழகாக தெரிகிறது கோவிலின் உயர்ந்த கோபுரமும் உள்ளே இருக்கும் புத்தரும். சிவப்பு கம்பளம் விரித்திருக்கிறார்கள் வழி நெடுக ![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அதில் நடந்து போய் தான் புத்த பகவானை தரிசித்தோம். அங்கும், வெளியே பிரகாரத்திலும் எத்தனை எத்தனையோ அற்ப்புத சிற்பங்கள். பார்க்க நிறைய நேரம் வேண்டும். நாங்கள் ரொம்பவும் களைத்து இருந்ததால் 'ஜஸ்ட்' கோவிலின் பிரகாரத்தை அப்படியே வலம் வந்தோம்.
உள்ளே இருக்கும் புத்தருக்கு நேர் பின்புறம் உள்ளது அந்த புனித அரச மரம். அதைப்பத்தி ஒரு 'போர்டு' இல் எழுதியும் வைத்திருக்கிறார்கள். அந்த மரத்தின் அருகில் புத்தரின் காலடி சுவடுகள் பதிந்துள்ள கல்லை கண்ணாடி பெட்டிக்குள் வைத்துள்ளார்கள். அதன் போட்டோ இதோ!['கயா' யாத்திரை ! - Page 10 QW3WsCWESMeJTrmVTsZr+0](https://www.filepicker.io/api/file/QW3WsCWESMeJTrmVTsZr+0.jpg)
தொடரும்.....................
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அதில் நடந்து போய் தான் புத்த பகவானை தரிசித்தோம். அங்கும், வெளியே பிரகாரத்திலும் எத்தனை எத்தனையோ அற்ப்புத சிற்பங்கள். பார்க்க நிறைய நேரம் வேண்டும். நாங்கள் ரொம்பவும் களைத்து இருந்ததால் 'ஜஸ்ட்' கோவிலின் பிரகாரத்தை அப்படியே வலம் வந்தோம்.
உள்ளே இருக்கும் புத்தருக்கு நேர் பின்புறம் உள்ளது அந்த புனித அரச மரம். அதைப்பத்தி ஒரு 'போர்டு' இல் எழுதியும் வைத்திருக்கிறார்கள். அந்த மரத்தின் அருகில் புத்தரின் காலடி சுவடுகள் பதிந்துள்ள கல்லை கண்ணாடி பெட்டிக்குள் வைத்துள்ளார்கள். அதன் போட்டோ இதோ
!['கயா' யாத்திரை ! - Page 10 QW3WsCWESMeJTrmVTsZr+0](https://www.filepicker.io/api/file/QW3WsCWESMeJTrmVTsZr+0.jpg)
தொடரும்.....................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'கயா' யாத்திரை !
புத்தகயா பற்றின அழகான விளக்கத்திற்கும், கோவிலின் உயர்ந்த கோபுர தரிசனத்திற்கும் நன்றி கிருஷ்ணாம்மா.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: 'கயா' யாத்திரை !
மேற்கோள் செய்த பதிவு: 1077463விமந்தனி wrote:புத்தகயா பற்றின அழகான விளக்கத்திற்கும், கோவிலின் உயர்ந்த கோபுர தரிசனத்திற்கும் நன்றி கிருஷ்ணாம்மா.![]()
நன்றி விமந்தினி
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'கயா' யாத்திரை !
80 அடி புத்தர் என்று போட்டு அம்புக்குறி போட்டிருந்தார்கள், சரி வந்ததோ வந்தோம் அவரையும் பார்க்கலாம் என்று போனோம். ஆனால் மூடி விட்டார்கள். கதவு வழியாக எடுத்த வீடியோ முன்பே போட்டு விட்டேன். அதன் போடோக்கள் இங்கே
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
தொடரும்.......................
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'கயா' யாத்திரை !
படித்துகொண்டு இருக்கிறேன் அம்மா
அருமை தொடருங்கள்
அருமை தொடருங்கள்
விஸ்வாஜீ- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1334
இணைந்தது : 25/09/2011
Re: 'கயா' யாத்திரை !
மேற்கோள் செய்த பதிவு: 1077866vishwajee wrote:படித்துகொண்டு இருக்கிறேன் அம்மா
அருமை தொடருங்கள்
பொறுமையாக படியுங்கள் விஸ்வா
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: 'கயா' யாத்திரை !
அங்கிருந்து புறப்பட்டும் போது, கடையை மூடிக்கொண்டிருந்த ஒரு கரும்பு ஜூஸ் ஆளிடம் கடையை மீண்டும் திறக்க சொல்லி எல்லோரும் ஜூஸ் குடித்தோம். அப்படியே ஹோட்டல் வந்து சேர்ந்தோம். வெறும் பழம் சாப்பிட்டு விட்டு தூங்கினோம். மறுநாள் காலை 4 மணிக்கு என் மச்சினருக்கும் ஒர்படிக்கும் train . எனவே, காலை 2 - 2.30 க்கு அலாரம் வைத்து படுத்தோம். டிரைவரிடம் தயாராக இருக்க சொன்னோம். ஹோட்டல் மானேஜரிடமும் காலை கதவை திறந்து விட ஏற்பாடு செய்தோம்.
So , விடிகாலம்பற அவா கிளம்பிப்போனா , நாங்க கொஞ்சம் நிதானமாய் எழுந்து, குளித்து டிபன் சாப்பிட்டு விட்டு கிளம்பினோம். எங்களுக்கு மாலை 6.35 க்கு தான் flight . நாங்கள் காலை சுமார் 10.30 ----11க்கு கிளம்பிட்டோம். மதியம் 2 மணிக்கெலாம் பாட்னா வந்தாச்சு. ஒரு 4 மணி நேரம் சும்மாவே உட்கார்ந்து இருந்து விட்டு flight ஐ பிடித்து இரவு சுமார் 12 மணிக்கு பெங்களூர் வந்தோம். ஆத்துக்கு வர 1.30 - 2 மணியாகிவிட்டது.![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அவ்வளவுதான் கயா ட்ரிப். நல்ல படியாக முடிந்தது என்று பெருமாளை சேவித்தோம்.
ஏதேனும் சொல்வதற்கு விட்டுப் போயிருந்தால் .....மறுபடி பதிவு போடுகிறேன். அது வரை
மற்றபடி பொறுமையாக படித்ததற்கு ரொம்ப நன்றி நண்பர்களே !![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
So , விடிகாலம்பற அவா கிளம்பிப்போனா , நாங்க கொஞ்சம் நிதானமாய் எழுந்து, குளித்து டிபன் சாப்பிட்டு விட்டு கிளம்பினோம். எங்களுக்கு மாலை 6.35 க்கு தான் flight . நாங்கள் காலை சுமார் 10.30 ----11க்கு கிளம்பிட்டோம். மதியம் 2 மணிக்கெலாம் பாட்னா வந்தாச்சு. ஒரு 4 மணி நேரம் சும்மாவே உட்கார்ந்து இருந்து விட்டு flight ஐ பிடித்து இரவு சுமார் 12 மணிக்கு பெங்களூர் வந்தோம். ஆத்துக்கு வர 1.30 - 2 மணியாகிவிட்டது.
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
அவ்வளவுதான் கயா ட்ரிப். நல்ல படியாக முடிந்தது என்று பெருமாளை சேவித்தோம்.
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![:வணக்கம்:](/users/1813/71/41/02/smiles/1772578765.png)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
ஏதேனும் சொல்வதற்கு விட்டுப் போயிருந்தால் .....மறுபடி பதிவு போடுகிறேன். அது வரை
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
![மீண்டும் சந்திப்போம்](/users/1813/71/41/02/smiles/68516.gif)
மற்றபடி பொறுமையாக படித்ததற்கு ரொம்ப நன்றி நண்பர்களே !
![புன்னகை](https://2img.net/i/fa/i/smiles/icon_smile.gif)
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Page 10 of 11 • 1, 2, 3 ... , 9, 10, 11
![-](https://i.servimg.com/u/f86/18/21/41/30/minus-11.png)
» யாத்திரை - கவிதை
» முதல் பாத யாத்திரை!
» யாத்திரை - ஒரு பக்க கதை
» என் மண் என் மக்கள் யாத்திரை
» ஓம் நமச்சிவாயா – திருக்கைலை யாத்திரை.
» முதல் பாத யாத்திரை!
» யாத்திரை - ஒரு பக்க கதை
» என் மண் என் மக்கள் யாத்திரை
» ஓம் நமச்சிவாயா – திருக்கைலை யாத்திரை.
Page 10 of 11
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|