ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:29 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Tue Jul 02, 2024 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

'கயா' யாத்திரை !

+4
விமந்தனி
ராஜா
யினியவன்
krishnaamma
8 posters

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

Go down

'கயா' யாத்திரை !  - Page 8 Empty 'கயா' யாத்திரை !

Post by krishnaamma Mon Jul 07, 2014 7:48 pm

First topic message reminder :

'கயா' யாத்திரை !
'கயா' யாத்திரை !  - Page 8 KXNVXwN6RWqJUFE6krT9+download

தம் வாழ்நாளில் ஒருமுறையேனும் ஒவ்வொருவரும் சென்று தங்கள் முன்னோர்களுக்கு ஸ்ரார்தம் அதாவது திதி கொடுத்துவிட்டு வரவேண்டும். இது நம் ஹிந்து தர்மம். இதில் வர்ணபேதமோ குல பேதமோ கிடையாது . எனவே, கண்டிப்பாக உங்களால் முடிந்த போது செய்துவிட்டு வாருங்கள். இது என்னுடைய அன்பான வேண்டுகோள் புன்னகை
:வணக்கம்: :வணக்கம்: :வணக்கம்: அன்பு மலர் 

வெகுநாட்களாக எனக்கும் 'இவருக்கும்' ஒருமுறை கயா போய் ஸ்ரார்தம் செய்துவிட்டு வந்துவிடணும் என்று இருந்தது. ஆனால் என்னால் அது முடியுமா என்று ஒரு சந்தேகம் இருந்து வந்தது.ரொம்ப நேரம் பயணப்படவோ தொடர்ந்து உட்காரவோ முடியாது எனக்கு சோகம் மேலும் 'இவருக்கும் ' கிருஷ்ணா வுக்கும் லீவு ப்ரோப்ளேம் வேறு.

எனவே நாங்கள் வாயில் பேசுவதோடு நிறுத்திக்கொண்டோம். நம்ம ராஜா சொன்ன 'வாஞ்சியம்' மட்டும் போய்வந்தோம் மனத்திருப்தி கொண்டோம். ( வாஞ்சியம் ட்ரிப் பற்றி இன்னும் எழுதலை நான் :P ) இப்படி இருக்கயில் ஒருநாள் என் மற்றொரு மாமா எங்களை போனில் தொடர்பு கொண்டு,

" சுந்தர் கயா போலாமாடா" ? என்றார்.

'இவர்' உடனே சுமதி எப்படி டா ? என்றார்.

"இல்லடா 10 நாள் ட்ரிப் எல்லாம் இல்லை ஜஸ்ட் 1 நாள் தான் கயாவில், போக 1 நாள் , வர 1 நாள் மொத்தம் 3 நாள் தான். எப்படியும் சமாளித்து விடுவாள், இல்லாவிட்டால் மாத்திரை இருக்கவே இருக்கு, 3 நாளும் போட்டுக்கட்டும். இன்னும் நாளை கடத்தினால் கஷ்டம்" என்றார். (அவர் மனைவிக்கு முட்டி வலி சோகம் )

'இவர்' உடனே என்னைகேட்டார், எனக்கும் சரி என்றே பட்டது, என்றாலும் கலந்து பேசி முடிவு சொல்வதாக சொன்னோம். இரவு கிருஷ்ணா ஆர்த்தியுடன் பேசினோம். அவர்களுக்கு கொஞ்சம் பயம் தான் " அம்மா முடியுமா?" ஆசை இல் போய்விட்டு கஷ்டப்படப்போகிரீர்கள்; நாங்களும் உடன் இல்லை , பார்த்துக்கொள்ளுங்கள் " என்றார்கள்.

உடனே நானும் இவரும் சொன்னோம் பாட்னா அல்லது கயா வரை plane இல் போகிறோம் அப்போ ரொம்ப கஷ்டம் இல்லை தானே , மற்றபடி ஸ்ரார்தம் அன்று இங்கு செய்வது போலத்தானே ? என்றோம். அவர்களும் ஒப்புக்கொண்டார்கள். ஜூன் 26ம் தேதி அமாவாசை அன்று கயாவில் ஸ்ரார்தம் செய்யப்போவதாக ஏற்பாடு.

ரொம்ப சுலபமாக பிளேன் டிக்கெட் புக் செய்துவிடலாம் என்று உட்கார்ந்தவர்களுக்கு ரொம்ப ஷாக்...............அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 

பின் குறிப்பு : நான் இந்த கட்டுரை இல் எங்களுடைய கயா யாத்திரை பற்றி சொல்கிறேன். முதலில் கயா பற்றி தெரியதவர்களுக்கான சிறு குறிப்பும் சொல்கிறேன்.

தொடரும்....................

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'கயா' யாத்திரை !  - Page 8 Empty Re: 'கயா' யாத்திரை !

Post by விமந்தனி Thu Jul 31, 2014 11:38 am

அக்ஷய வட ஆலமரத்தின் சிறப்பை விளக்கமாக எடுத்துரைத்ததற்கு மிக்க நன்றி கிருஷ்ணாம்மா. அதிலும் அம்மரத்திற்கு சீதா தேவியின் ஆசீர்வாதம் கிடைத்திருக்கும் கதை மிக அருமை. (சீதையின் மேல் ராமருக்கு சந்தேகமா...? அவதார புருஷனானாலும், ராமரும் சராசரி ஆண் தான் என்பதாலா? ) பல்குனி நதியின் சாபக்கதை நிஜமாகவே ஹைலைட் தான். இந்த இரு கதைகளுமே எனக்கு புதியது தான்.

'கயா' யாத்திரை !  - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon'கயா' யாத்திரை !  - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312'கயா' யாத்திரை !  - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

'கயா' யாத்திரை !  - Page 8 Empty Re: 'கயா' யாத்திரை !

Post by விமந்தனி Thu Jul 31, 2014 12:43 pm

krishnaamma wrote:கர்ணன் மடிந்து மேலுலகம் சென்றதும் அவன் செய்து இருந்த தர்மத்தின் பலனாக அவனுக்கு தங்கத்தையே உணவாகக் கொடுத்தனராம். அவன் எப்படி தங்கத்தை சாப்பிடுவது??????????????

இந்திரனிடம் அது குறித்துக் கேட்டபோது அவன் அதுவரை தங்கத்தையே தானம் தந்துள்ளதாகவும். உணவை அவன் எவருக்குமே தானம் செய்யவில்லை, ஏன் அவனுடைய பித்ருக்களுக்குக் கூட கர்மா செய்து பிண்டமாக அவர்களுக்கும் உணவு தராததினால்தான் அந்த நிலை ஏற்பட்டு உள்ளது எனவும் ஆகவே அவனுக்கு பதினாறு நாள் பூமிக்குச் சென்று பித்ரு ஸ்ரார்தம் செய்து  பிண்டம்  போட்டு விட்டு வர அவகாசம் தருவதாகக் கூறி கர்ணனை பூமிக்கு அனுப்ப கர்ணனும் கயாவுக்குச் சென்று தம் பித்ருக்களுக்கு ஸ்ரார்தம் செய்துவிட்டுத் திரும்பினாராம். அதன் பின்னரே அவனுடைய ஆத்மாவுக்கு உணவு கிடைத்ததாம்.

இதன் கிளை கதையாகவும் ஒன்று இருக்கிறது.

கர்ணனுக்கு மேலுலகத்தில் உணவு கிட்டாமல் பசியால் மிகவும் வாட்டம் கொண்டானாம். கர்ணனுடன் மேலுலகம் வந்த மற்றவர்கள் எல்லாம் அறுசுவை உணவை சுவைத்துக்கொண்டிருக்க, பூஉலகில் வாழும் வரை தான தருமங்களில் சிறந்து விளங்கிய கர்ணபிரபுவான தனக்கு மட்டும் ஏனிந்த நிலை என்று நினைத்து  துன்புற்றான்.  

அவன் நிலை கண்டு இரங்கி, நாரத முனி அவன் முன் தோன்றியபோது, கர்ணன் தன் துன்பத்தை போக்குமாறு வேண்டினானாம்.

உடனே, நாரதரும், "கர்ணா! உனது ஆள்காட்டி விரலை வாயில் வைத்துக்கொள் உடனே உன் பசியாறும்." என்று உபாயம் சொன்னார். அது போலவே கர்ணனும் செய்யவே அவன் பசியாறினான்.  

கர்ணன் வியப்புடன், நாரதரிடம் அதன் காரணம் வினவினான். "எவ்வளவோ தானங்களை செய்த நீ அன்ன தானம் ஒன்றை மட்டும் செய்யாமல் விட்டுவிட்டாய் கர்ணா. ஆனால், ஒருமுறை நீ காட்டு வழியே சென்று கொண்டிருக்கும் போது, வழிப்போக்கன் ஒருவன் உன்னிடம் அன்னசத்திரத்திற்கு வழிகேட்ட போது 'அதோ இருக்கிறது...!' என்று உன் ஆள்காட்டி விரலால் சுட்டி காட்டினாய் அல்லவா...? உன் விரல் செய்த புண்ணியத்தால் தான் இன்று நீ பசியாறி இருக்கிறாய்..!" என்றார் நாரதர்.

அன்னதானத்தின் சிறப்பை பற்றி சொல்ல இந்த கதை வந்தது. இது எப்போதோ நான் படித்தது.

'கயா' யாத்திரை !  - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon'கயா' யாத்திரை !  - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312'கயா' யாத்திரை !  - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

'கயா' யாத்திரை !  - Page 8 Empty Re: 'கயா' யாத்திரை !

Post by விமந்தனி Thu Jul 31, 2014 1:36 pm

இந்த புனித யாத்திரையை மேற்கொண்டவர்கள் காமம், குரோதம், மோகம் ஆகிய மூன்று பற்றுகளை விட்டு விட்டதன் அடையாளமாக ஒரு காய், ஒரு பழம், ஒருஇலை ஆகியவற்றை அந்த கயா மாமாவிடம் கை இல் அடித்து சத்தியம் செய்து இங்கு விடணும். பிறகு அவற்றை நம் வாழ்நாளில் பயன்படுத்தக்கூடாது.

நாம் அங்கு விடும் பழமோ  காயோ நமக்கு ரொம்ப பிடித்ததாக இருக்கணும். பிடித்ததைத்தான் விட்டுக்கொடுக்கணும்.புன்னகை அந்த மனப்பக்குவம் நமக்கு வரணும் என்று தான் இந்த சடங்கு.

இதை படித்த போது 1999-ல் நடந்த ஒரு உண்மை நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது கிருஷ்ணாம்மா.

அப்போது எங்கள் வீட்டின் பெரியவர்கள் எல்லாம் கயாவிற்கு சிரார்த்தம் செய்ய சென்றிருந்தார்கள். அங்கு நடந்த நிகழ்ச்சி இது.

ஒரு டூர் போல ஏற்பாடு செய்து 50 பேர்கள் சென்றார்கள். அதில் ஒரு வயதான பெரியவர், 70 வயதிருக்கலாமாம். பிடித்ததை விட்டு விட வேண்டும் என்பதால், அவர், அவருக்கு மிகவும் பிடித்த அவருடைய மனைவியை அங்கேயே விட்டு விட்டு வந்து விட்டாராம்.   சிரி  

(பிறகு விஷயம் தெரிந்து ஒரே களேபரம் ஆகி, அந்த வயதான அம்மாவை கண்டு பிடித்து.... கூட்டி வந்தது ஒரு கதை..)

'கயா' யாத்திரை !  - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon'கயா' யாத்திரை !  - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312'கயா' யாத்திரை !  - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

'கயா' யாத்திரை !  - Page 8 Empty Re: 'கயா' யாத்திரை !

Post by krishnaamma Thu Jul 31, 2014 9:52 pm

விமந்தனி wrote:அக்ஷய வட ஆலமரத்தின் சிறப்பை விளக்கமாக எடுத்துரைத்ததற்கு மிக்க நன்றி கிருஷ்ணாம்மா. அதிலும் அம்மரத்திற்கு சீதா தேவியின் ஆசீர்வாதம் கிடைத்திருக்கும் கதை மிக அருமை. (சீதையின் மேல் ராமருக்கு சந்தேகமா...? அவதார புருஷனானாலும், ராமரும் சராசரி ஆண் தான் என்பதாலா? ) பல்குனி நதியின் சாபக்கதை நிஜமாகவே ஹைலைட் தான். இந்த இரு கதைகளுமே எனக்கு புதியது தான்.

நன்றி விமந்தினி புன்னகை கடவுள் மானிட பிறவி எடுத்தால் அதன் சட்ட திட்டங்களுக்கு அவரும் உட்பட்டவர் தானே? அதனால் தான் அவர் 'புருஷோத்தமன்' ஆனாலும் அந்த நேரம் சாதாரண கணவனைப்போல நடந்து கொண்டாரோ என்னவோ? மனிதப்பிறவி இன் தோஷமோ என்னவோ ? புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'கயா' யாத்திரை !  - Page 8 Empty Re: 'கயா' யாத்திரை !

Post by krishnaamma Thu Jul 31, 2014 9:53 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:கர்ணன் மடிந்து மேலுலகம் சென்றதும் அவன் செய்து இருந்த தர்மத்தின் பலனாக அவனுக்கு தங்கத்தையே உணவாகக் கொடுத்தனராம். அவன் எப்படி தங்கத்தை சாப்பிடுவது??????????????

இந்திரனிடம் அது குறித்துக் கேட்டபோது அவன் அதுவரை தங்கத்தையே தானம் தந்துள்ளதாகவும். உணவை அவன் எவருக்குமே தானம் செய்யவில்லை, ஏன் அவனுடைய பித்ருக்களுக்குக் கூட கர்மா செய்து பிண்டமாக அவர்களுக்கும் உணவு தராததினால்தான் அந்த நிலை ஏற்பட்டு உள்ளது எனவும் ஆகவே அவனுக்கு பதினாறு நாள் பூமிக்குச் சென்று பித்ரு ஸ்ரார்தம் செய்து  பிண்டம்  போட்டு விட்டு வர அவகாசம் தருவதாகக் கூறி கர்ணனை பூமிக்கு அனுப்ப கர்ணனும் கயாவுக்குச் சென்று தம் பித்ருக்களுக்கு ஸ்ரார்தம் செய்துவிட்டுத் திரும்பினாராம். அதன் பின்னரே அவனுடைய ஆத்மாவுக்கு உணவு கிடைத்ததாம்.

இதன் கிளை கதையாகவும் ஒன்று இருக்கிறது.

கர்ணனுக்கு மேலுலகத்தில் உணவு கிட்டாமல் பசியால் மிகவும் வாட்டம் கொண்டானாம். கர்ணனுடன் மேலுலகம் வந்த மற்றவர்கள் எல்லாம் அறுசுவை உணவை சுவைத்துக்கொண்டிருக்க, பூஉலகில் வாழும் வரை தான தருமங்களில் சிறந்து விளங்கிய கர்ணபிரபுவான தனக்கு மட்டும் ஏனிந்த நிலை என்று நினைத்து  துன்புற்றான்.  

அவன் நிலை கண்டு இரங்கி, நாரத முனி அவன் முன் தோன்றியபோது, கர்ணன் தன் துன்பத்தை போக்குமாறு வேண்டினானாம்.

உடனே, நாரதரும், "கர்ணா! உனது ஆள்காட்டி விரலை வாயில் வைத்துக்கொள் உடனே உன் பசியாறும்." என்று உபாயம் சொன்னார். அது போலவே கர்ணனும் செய்யவே அவன் பசியாறினான்.  

கர்ணன் வியப்புடன், நாரதரிடம் அதன் காரணம் வினவினான். "எவ்வளவோ தானங்களை செய்த நீ அன்ன தானம் ஒன்றை மட்டும் செய்யாமல் விட்டுவிட்டாய் கர்ணா. ஆனால், ஒருமுறை நீ காட்டு வழியே சென்று கொண்டிருக்கும் போது, வழிப்போக்கன் ஒருவன் உன்னிடம் அன்னசத்திரத்திற்கு வழிகேட்ட போது 'அதோ இருக்கிறது...!' என்று உன் ஆள்காட்டி விரலால் சுட்டி காட்டினாய் அல்லவா...? உன் விரல் செய்த புண்ணியத்தால் தான் இன்று நீ பசியாறி இருக்கிறாய்..!" என்றார் நாரதர்.

அன்னதானத்தின் சிறப்பை பற்றி சொல்ல இந்த கதை வந்தது. இது எப்போதோ நான் படித்தது.

ஹோ..........இந்த கதையும் நல்லா இருக்கே புன்னகை பகிர்வுக்கு நன்றி புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'கயா' யாத்திரை !  - Page 8 Empty Re: 'கயா' யாத்திரை !

Post by krishnaamma Thu Jul 31, 2014 9:54 pm

விமந்தனி wrote:
இந்த புனித யாத்திரையை மேற்கொண்டவர்கள் காமம், குரோதம், மோகம் ஆகிய மூன்று பற்றுகளை விட்டு விட்டதன் அடையாளமாக ஒரு காய், ஒரு பழம், ஒருஇலை ஆகியவற்றை அந்த கயா மாமாவிடம் கை இல் அடித்து சத்தியம் செய்து இங்கு விடணும். பிறகு அவற்றை நம் வாழ்நாளில் பயன்படுத்தக்கூடாது.

நாம் அங்கு விடும் பழமோ  காயோ நமக்கு ரொம்ப பிடித்ததாக இருக்கணும். பிடித்ததைத்தான் விட்டுக்கொடுக்கணும்.புன்னகை அந்த மனப்பக்குவம் நமக்கு வரணும் என்று தான் இந்த சடங்கு.

இதை படித்த போது 1999-ல் நடந்த ஒரு உண்மை நிகழ்ச்சி நினைவுக்கு வருகிறது கிருஷ்ணாம்மா.

அப்போது எங்கள் வீட்டின் பெரியவர்கள் எல்லாம் கயாவிற்கு சிரார்த்தம் செய்ய சென்றிருந்தார்கள். அங்கு நடந்த நிகழ்ச்சி இது.

ஒரு டூர் போல ஏற்பாடு செய்து 50 பேர்கள் சென்றார்கள். அதில் ஒரு வயதான பெரியவர், 70 வயதிருக்கலாமாம். பிடித்ததை விட்டு விட வேண்டும் என்பதால், அவர், அவருக்கு மிகவும் பிடித்த அவருடைய மனைவியை அங்கேயே விட்டு விட்டு வந்து விட்டாராம்.   சிரி  

(பிறகு விஷயம் தெரிந்து ஒரே களேபரம் ஆகி, அந்த வயதான அம்மாவை கண்டு பிடித்து.... கூட்டி வந்தது ஒரு கதை..)
மேற்கோள் செய்த பதிவு: 1076669

அய்யய்யோ..................சுத்தம்................பாவம் அந்த மாமி புன்னகை சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'கயா' யாத்திரை !  - Page 8 Empty Re: 'கயா' யாத்திரை !

Post by விமந்தனி Fri Aug 01, 2014 12:13 am

krishnaamma wrote:அய்யய்யோ..................சுத்தம்................பாவம் அந்த மாமி புன்னகை சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 

ஆமாம்... ரொம்பவே பாவம்...! சிரி சிரி 

'கயா' யாத்திரை !  - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon'கயா' யாத்திரை !  - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312'கயா' யாத்திரை !  - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

'கயா' யாத்திரை !  - Page 8 Empty Re: 'கயா' யாத்திரை !

Post by krishnaamma Sat Aug 02, 2014 2:34 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:அய்யய்யோ..................சுத்தம்................பாவம் அந்த மாமி புன்னகை சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 

ஆமாம்... ரொம்பவே பாவம்...! சிரி சிரி 
மேற்கோள் செய்த பதிவு: 1076795

இன்னும், புத்த கயா. வென்னீர் ஊற்று, மேலும் சில தகவல்கள் போன்றவைகளை விளக்கனும் விமந்தினி புன்னகை அவைகள் நாளை தொடரும்......................... புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'கயா' யாத்திரை !  - Page 8 Empty Re: 'கயா' யாத்திரை !

Post by விமந்தனி Sat Aug 02, 2014 6:55 pm

krishnaamma wrote:இன்னும், புத்த கயா. வென்னீர் ஊற்று, மேலும் சில தகவல்கள்  போன்றவைகளை விளக்கனும் விமந்தினி புன்னகை அவைகள் நாளை  தொடரும்......................... புன்னகை

படிக்க காத்திருக்கிறேன் கிருஷ்ணாம்மா. தொடருங்கள்.... புன்னகை

'கயா' யாத்திரை !  - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon'கயா' யாத்திரை !  - Page 8 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312'கயா' யாத்திரை !  - Page 8 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

'கயா' யாத்திரை !  - Page 8 Empty Re: 'கயா' யாத்திரை !

Post by krishnaamma Sat Aug 02, 2014 7:43 pm

விமந்தனி wrote:
krishnaamma wrote:இன்னும், புத்த கயா. வென்னீர் ஊற்று, மேலும் சில தகவல்கள்  போன்றவைகளை விளக்கனும் விமந்தினி புன்னகை அவைகள் நாளை  தொடரும்......................... புன்னகை

படிக்க காத்திருக்கிறேன் கிருஷ்ணாம்மா. தொடருங்கள்.... புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1077043

எஸ்...எஸ்..எஸ்......புன்னகை  அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

'கயா' யாத்திரை !  - Page 8 Empty Re: 'கயா' யாத்திரை !

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 8 of 11 Previous  1, 2, 3 ... 7, 8, 9, 10, 11  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum