ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

Top posting users this week
ayyasamy ram
உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 5 Poll_c10உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 5 Poll_m10உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 5 Poll_c10 
VENKUSADAS
உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 5 Poll_c10உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 5 Poll_m10உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 5 Poll_c10 

Top posting users this month

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

+10
பாலாஜி
இரா.மூர்த்தி
அருண்
விமந்தனி
ராஜா
saski
மாணிக்கம் நடேசன்
யினியவன்
Manik
சிவா
14 posters

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது?

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 5 Poll_c1016%உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 5 Poll_c10 16% 
[ 8 ]
உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 5 Poll_c1044%உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 5 Poll_c10 44% 
[ 22 ]
உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 5 Poll_c1026%உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 5 Poll_c10 26% 
[ 13 ]
உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 5 Poll_c1014%உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 5 Poll_c10 14% 
[ 7 ]
 
Total Votes : 50
 
உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 5 Empty உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by சிவா Mon Jul 07, 2014 5:20 pm

First topic message reminder :

2014-ம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்ல நான்கு அணிகள் தயாராக உள்ளது. அவை பிரேசில், ஜெர்மனி, அர்ஜெண்டினா மற்றும் நெதார்லாந்து அணிகளாகும்.

இவற்றில் கோப்பையை வெல்லும் அணி எது என வாக்களியுங்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 5 Empty Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by Manik Thu Jul 10, 2014 5:07 pm

இப்படித்தான் அரையிறுதி ஆட்டத்தில் சொன்னீர்கள் என்ன ஆயிற்று................

நடக்கப்போவது யாருக்கும் தெரியாது......... ஆனால் திறமை உள்ள இடத்தில் வெற்றி நிச்சயம்........

அது டீனாக்குத்தான்...... ஏனெனில் திறமையில்லாவிடில் நெதர்லாந்திடமே தோற்றுப் போயிருக்குமே....... ஜெர்மனியைவிட நெதர்லாந்து திறமை வாய்ந்த அணிதானே...........

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 5 Empty Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by krishnaamma Thu Jul 10, 2014 9:36 pm

Manik wrote:இப்படித்தான் அரையிறுதி ஆட்டத்தில் சொன்னீர்கள் என்ன ஆயிற்று................

நடக்கப்போவது யாருக்கும் தெரியாது......... ஆனால் திறமை உள்ள இடத்தில் வெற்றி நிச்சயம்........

அது டீனாக்குத்தான்...... ஏனெனில் திறமையில்லாவிடில் நெதர்லாந்திடமே தோற்றுப் போயிருக்குமே....... ஜெர்மனியைவிட நெதர்லாந்து திறமை வாய்ந்த அணிதானே...........
மேற்கோள் செய்த பதிவு: 1073335

எனக்கும் அர்ஜென்டினா தான் ஜெயிக்கும் என்று தோன்றுகிறது புன்னகை பொறுத்திருந்து பார்க்கலாம் புன்னகை

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 5 Empty Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by Manik Sun Jul 13, 2014 2:23 pm

krishnaamma wrote:
Manik wrote:இப்படித்தான் அரையிறுதி ஆட்டத்தில் சொன்னீர்கள் என்ன ஆயிற்று................

நடக்கப்போவது யாருக்கும் தெரியாது......... ஆனால் திறமை உள்ள இடத்தில் வெற்றி நிச்சயம்........

அது டீனாக்குத்தான்...... ஏனெனில் திறமையில்லாவிடில் நெதர்லாந்திடமே தோற்றுப் போயிருக்குமே....... ஜெர்மனியைவிட நெதர்லாந்து திறமை வாய்ந்த அணிதானே...........
மேற்கோள் செய்த பதிவு: 1073335

எனக்கும் அர்ஜென்டினா தான் ஜெயிக்கும் என்று தோன்றுகிறது புன்னகை பொறுத்திருந்து பார்க்கலாம் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1073423

சரியா சொன்னீங்க அம்மா...........................  உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 5 3838410834 மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி 

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 5 Empty Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by அருண் Sun Jul 13, 2014 2:47 pm

இன்று அமோக வெற்றி பெற ஜெர்மனிக்கு வாழ்த்துக்கள்..! சூப்பருங்க 
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 5 Empty Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by யினியவன் Mon Jul 14, 2014 10:20 am

பரவால்ல மாணிக் - சும்மா வாங்க - இதெல்லாம் அரசியல்ல சகஜமுங்க புன்னகை

ஒரு உலகக் கோப்பை பைனல் ஆட்டம் என்ற உணர்வே இல்லாமல் இருந்தது - ரொம்பவே சொதப்பலாக தோணியது.

வாழ்த்துகள் ஜெர்மனிக்கும் அர்ஜென்டினாவுக்கும்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 5 Empty Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by ராஜா Mon Jul 14, 2014 11:41 am

வாழ்த்துகள் ஜெர்மனி அணியினருக்கு.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 5 Empty Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by அருண் Mon Jul 14, 2014 1:12 pm

நேற்றைய ஆட்டத்தில் ஜெர்மனி மிக நேர்த்தியான ஆட்டத்தை வெளிபடுத்தியது.
ஜெர்மனி இவ்வளவு பெரிய அணியாக மாறும் என்று எதிர் பார்க்கவில்லை.
மிகுந்த நேரம் பால் ஜெர்மனி வசம் இருந்தது.

வாழ்த்துகள் ஜெர்மனிக்கு! சூப்பருங்க
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 5 Empty Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by தர்ஷினி Mon Jul 14, 2014 2:21 pm

ராஜா wrote:வாழ்த்துகள் ஜெர்மனி அணியினருக்கு.

மேற்கோள் செய்த பதிவு: 1073875 சியர்ஸ் 
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 5 Empty Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by ayyasamy ram Mon Jul 14, 2014 5:13 pm

உலக கால்பந்து போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற ஜெர்மனி அணிக்கு 18 கேரட் தங்க கோப்பையுடன் ரூ.210 கோடி பரிசு தொகையும் வழங்கப்பட்டது. உலக போட்டி வரலாற்றில் இவ்வளவு அதிகமான பரிசு தொகை வழங்கப்பட்டது இல்லை. கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற ஸ்பெயின் அணிக்கு ரூ.180 கோடிதான் கிடைத்தது.
-
2–வது இடத்தை பிடித்த அர்ஜென்டினா அணிக்கு ரூ.150 கோடி பரிசாக வழங்கப்பட்டது.
=
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82754
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 5 Empty Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by saski Mon Jul 14, 2014 5:21 pm

அருண் wrote:நேற்றைய ஆட்டத்தில் ஜெர்மனி மிக நேர்த்தியான ஆட்டத்தை வெளிபடுத்தியது.
ஜெர்மனி இவ்வளவு பெரிய அணியாக மாறும் என்று எதிர் பார்க்கவில்லை.
மிகுந்த நேரம் பால் ஜெர்மனி வசம் இருந்தது.

வாழ்த்துகள் ஜெர்மனிக்கு! சூப்பருங்க
மேற்கோள் செய்த பதிவு: 1073881

வாழ்த்துக்கள்

.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski
saski
பண்பாளர்

பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Back to top Go down

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 5 Empty Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 5 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics
»  டி20 உலகக் கோப்பை: நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி கோப்பையை வெல்லும்- டிவில்லியர்ஸ் கணிப்பு
» விளையாட்டு » Fifa-worldcup » முழு விபரம்பிரேசிலே உலகக் கோப்பையை வெல்லும் - நீல்சன் சர்வே
» உலக கோப்பையை ஸ்பெயின் வெல்லும்: நடால் சொல்கிறார்
» 2010 உலகக் கோப்பையை வெல்லப்போகும் நாடு ஜெர்மனி! எப்படி?
» இனி உலகக் கோப்பையை வெல்வது ஜெர்மனி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum