ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

+10
பாலாஜி
இரா.மூர்த்தி
அருண்
விமந்தனி
ராஜா
saski
மாணிக்கம் நடேசன்
யினியவன்
Manik
சிவா
14 posters

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது?

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 3 Poll_c1016%உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 3 Poll_c10 16% 
[ 8 ]
உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 3 Poll_c1044%உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 3 Poll_c10 44% 
[ 22 ]
உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 3 Poll_c1026%உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 3 Poll_c10 26% 
[ 13 ]
உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 3 Poll_c1014%உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 3 Poll_c10 14% 
[ 7 ]
 
Total Votes : 50
 
 

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 3 Empty உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by சிவா Mon Jul 07, 2014 5:20 pm

First topic message reminder :

2014-ம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்ல நான்கு அணிகள் தயாராக உள்ளது. அவை பிரேசில், ஜெர்மனி, அர்ஜெண்டினா மற்றும் நெதார்லாந்து அணிகளாகும்.

இவற்றில் கோப்பையை வெல்லும் அணி எது என வாக்களியுங்கள்!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down


உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 3 Empty Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by மாணிக்கம் நடேசன் Wed Jul 09, 2014 1:41 pm

எது எப்படி இருந்தாலும் இறுதியில் வெற்றிக்கோப்பையை கைப்பற்று போவது அர்ஜின்டீனா என்பது எனது கணிப்பு.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 3 Empty Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by ராஜா Wed Jul 09, 2014 2:33 pm

சிவா wrote:தங்களின் கண்ணோட்டம் மிகவும் அருமை தல.
மேற்கோள் செய்த பதிவு: 1073074நன்றி தல புன்னகை , ஒரு காலத்தில் நானும் ஒரு கால்பந்து வீரன் தான் தல சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 3 Empty Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by அருண் Wed Jul 09, 2014 2:49 pm

எனக்கு பிடித்த அணி! பிரேசில் நேற்றைய ஆட்டத்தில் மிக கேவலமாக ஆடியது
மிக வருத்தம் அளிக்கிறது. அதுவும் 30 நிமிடத்தில் 5 கோல் வாங்கியது.
மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது.

ஏதோ கத்துக்குட்டி அணி விளையாடியது போல் விளையாடினார்கள்.
இதில் பெரும் தவறு டிபன்ஸ் வீரர்கள் யாரும் இல்லாதது.

அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 3 Empty Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by பாலாஜி Wed Jul 09, 2014 2:51 pm

ராஜா wrote:
சிவா wrote:தங்களின் கண்ணோட்டம் மிகவும் அருமை தல.
மேற்கோள் செய்த பதிவு: 1073074நன்றி தல புன்னகை , ஒரு காலத்தில் நானும் ஒரு கால்பந்து வீரன் தான் தல சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1073084

அப்போ உங்களின் " சில்லுன்னு ஒரு காதல்" கதையை சொல்லுங்க என்று கேட்கமாட்டோம்


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 3 Empty Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by யினியவன் Wed Jul 09, 2014 2:57 pm

ராஜா wrote:நன்றி தல புன்னகை , ஒரு காலத்தில் நானும் ஒரு கால் பந்து வீரன் தான் தல சோகம்
ஒரு காலிலா - ராஜான்னா சும்மாவா!!!!!!



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 3 Empty Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by ராஜா Wed Jul 09, 2014 3:23 pm

பாலாஜி wrote:
ராஜா wrote:
சிவா wrote:தங்களின் கண்ணோட்டம் மிகவும் அருமை தல.
மேற்கோள் செய்த பதிவு: 1073074நன்றி தல புன்னகை , ஒரு காலத்தில் நானும் ஒரு கால்பந்து வீரன் தான் தல சோகம்
மேற்கோள் செய்த பதிவு: 1073084 அப்போ உங்களின் " சில்லுன்னு ஒரு காதல்" கதையை சொல்லுங்க என்று கேட்கமாட்டோம்
மேற்கோள் செய்த பதிவு: 1073087 பஸ் பிடித்து காரைக்கால் போயி சில்லுன்னு ஒரு பீர் தான் அடிப்போம் தல , சில்லுன்னு ஒரு காதல் எல்லாம் கிடையாது
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 3 Empty Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by ராஜா Wed Jul 09, 2014 3:25 pm

யினியவன் wrote:
ராஜா wrote:நன்றி தல புன்னகை , ஒரு காலத்தில் நானும் ஒரு கால் பந்து வீரன் தான் தல சோகம்
ஒரு காலிலா - ராஜான்னா சும்மாவா!!!!!!
மேற்கோள் செய்த பதிவு: 1073089

ஆமாம் அண்ணா , நான் கால்(1/4) பங்கு தான் , மீதி முக்கால் பங்கு நாட்டாமை அடித்துவிடுவார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 3 Empty Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by யினியவன் Wed Jul 09, 2014 3:27 pm

ராஜா wrote:ஆமாம் அண்ணா , நான் கால்(1/4) பங்கு தான் , மீதி முக்கால் பங்கு நாட்டாமை அடித்துவிடுவார்

நீங்க குவாட்டர் கோவிந்தன்
அவரு முக்கால் முனுசாமியா?



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 3 Empty Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by Manik Wed Jul 09, 2014 3:28 pm

எல்லாரும் அர்ஜெண்டினாவுக்கு வாக்களிக்கும்படி ஈகரையின் சார்பாக அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.............



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 3 Empty Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by யினியவன் Wed Jul 09, 2014 3:31 pm

அர்ஜண்ட்டா கோல் போட்டா அர்ஜென்டினா
ஆர்டினரியா ஆடினா நெதர்லாந்த்

ஓகேயா மாணிக்

(ஜெர்மனிட்ட அடி வாங்க யார் வந்தா என்ன?)



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 3 Empty Re: உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 3 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum