புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 2 Poll_c10உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 2 Poll_m10உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 2 Poll_c10 
56 Posts - 73%
heezulia

10 Posts - 13%
Dr.S.Soundarapandian

8 Posts - 10%
mohamed nizamudeen

3 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 2 Poll_c10உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 2 Poll_m10உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 2 Poll_c10 
221 Posts - 75%

37 Posts - 13%

12 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு
உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 2 Poll_c10உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 2 Poll_m10உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

Karthikakulanthaivel
உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 2 Poll_c10உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 2 Poll_m10உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்!

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? [50Vote ]

  • பிரேசில்

    816%
  • ஜெர்மனி

    2244%
  • அர்ஜெண்டினா

    1326%
  • நெதர்லாந்து

    714%

You are not connected. Please login or register

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 07, 2014 5:20 pm

First topic message reminder :

2014-ம் ஆண்டு உலகக் கோப்பையை வெல்ல நான்கு அணிகள் தயாராக உள்ளது. அவை பிரேசில், ஜெர்மனி, அர்ஜெண்டினா மற்றும் நெதார்லாந்து அணிகளாகும்.

இவற்றில் கோப்பையை வெல்லும் அணி எது என வாக்களியுங்கள்!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 09, 2014 12:22 am

இன்னும் ஒரு மணி நேரத்தில் ஆட்டம் ஆரம்பம்!

எத்தனை பேர் ஆட்டத்தைக் கண்டுகளிக்க உள்ளீர்கள்?

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 09, 2014 1:56 am

ஆட்டம் துவங்கி 26 நிமிடங்களுக்குள் ஜெர்மனி 4 கோல்களை அடித்து பிரேசிலை கலங்கடித்துக் கொண்டுள்ளது!

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 09, 2014 2:00 am

இதோ அடுத்து ஒரு கோல்!

ஜெர்மனி 5 பிரேசில் 0

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 09, 2014 2:57 am

69-வது நிமிடத்தில் ஜெர்மனி மேலும் ஒரு கோல் அடித்து 6-0 என கால்பந்து ஜாமபவான் பிரேசிலை நிலைகுலைய வைத்துள்ளது!

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 09, 2014 3:07 am

ஜெர்மனியின் இவ்வளவு அற்புதமான ஆட்டத்தை இதுவரை பார்த்ததில்லை! மேலும் ஒரு கோல் 7-0

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 09, 2014 3:18 am

நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு பிரேசில் 90-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்துள்ளது!

7-1

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 09, 2014 3:22 am

இறுதியில் ஜெர்மனி 7-1 என பிரேசிலைத் தோற்கடித்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது!

பிரேசிலின் வரலாறு காணாத தோல்வியில் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயுள்ளனர். இதுவரை கோல் அடித்த மகிழ்ச்சியில் அழுத பிரேசில் வீரர்கள், இன்று தனது மோசமான ஆட்டத்தால் ரசிகர்களை அழவைத்துவிட்டனர்!

ஜெர்மனியின் தரமான ஆட்டம் கண்கொள்ளாக் காட்சியாக அமைந்தது!

2002-ம் ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டியில் பிரேசில் ஜெர்மனியை 2-0 எனத் தோற்கடித்து 5-வது முறையாக உலகக் கோப்பையைக் கைப்பற்றியது!

அதற்குப் பழிவாங்குமா என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில், மிக மோசமான முறையில் பழிதீர்த்துக் கொண்டது ஜெர்மனி!

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jul 09, 2014 11:15 am

7-1

அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்  அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை 

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 09, 2014 11:56 am

எதிரணியில் உள்ள சிறந்த வீரர்களை குறிவைத்து தாக்கி வெளியேற்றிவிட்டால் எளிதாக வெற்றிபெற்றுவிடலாம் என்ற குறுகிய எண்ணத்துடன் பயிற்சியளித்த பிரேசிலின் பயிற்சியாளருக்கு அவரின் வீரர்களுக்கும் சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்தினால் மட்டுமே தொடர்ந்து வெற்றிநடை போட முடியும் என்று உச்சந்தலையில் ஓங்கி அடித்து புரியவைத்த ஜெர்மனி வீரர்களுக்கு கோப்பையை வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்த போட்டியில் எனது கவனத்தை கவர்ந்த சில சம்பவங்கள் :-

* - எப்போதுமே சற்று ஆக்ரோஷத்துடன் (ஏறக்குறைய ரவுடிகள் போல புன்னகை ) விளையாடும் ஜெர்மனி அணி மிக நேர்த்தியான ஆட்டத்தை நேற்று வெளிபடுத்தினர்.

*- one - to- one என்று சொல்ல கூடிய தங்களது சிறந்த/அதிவேக பாஸ்கள் மூலம் அனைத்து அணிகளையும் கலங்கடிக்கும் பிரேசிலை அதே முறையில் நேற்று ஓட ஓட விரட்டிய ஜெர்மன் அணி

*- ஆட்டம் கைவிட்டு போகும் நிலை வந்தால் உடனே அதிவேக பாஸ்கள் மூலம் தனது கட்டுபாட்டுக்கு கொண்டு வரும் பிரேசிலின் தொழில்நுட்பம் நேற்று தவிடுபொடியாக அவர்கள் முற்றிலும் நிலை குலைந்து நின்றது ஒரு காலத்தில் பிரேசில் ரசிகன் என்ற முறையில் சற்று மனம் கனத்தது.

*- ஆட்டத்தை பார்த்துகொண்டிருந்த ஒவ்வொரு பிரேசில் ரசிகர்களும் அணி கோல் மேல் கோல் வாங்கி நிலைகுலைந்ததை பார்த்து கண் கலங்கி அழுதது

*- குடும்பத்தில் ஒரு மூத்த அண்ணன் போல மிக அழகாக ஒரு formal dress code ல் வந்திருந்து தனது அணிவீரர்களுக்கு கண்களாலேயே கட்டளைகளை பிறப்பித்து கொண்டிருந்த ஜெர்மனியின் பயிற்சியாளர் உண்மையிலேயே ஆச்சரியபடுத்தினார்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 09, 2014 1:15 pm

ராஜா wrote:எதிரணியில் உள்ள சிறந்த வீரர்களை குறிவைத்து தாக்கி வெளியேற்றிவிட்டால் எளிதாக வெற்றிபெற்றுவிடலாம் என்ற குறுகிய எண்ணத்துடன் பயிற்சியளித்த பிரேசிலின் பயிற்சியாளருக்கு அவரின் வீரர்களுக்கும் சிறந்த ஆட்டத்தை வெளிபடுத்தினால் மட்டுமே தொடர்ந்து வெற்றிநடை போட முடியும் என்று உச்சந்தலையில் ஓங்கி அடித்து புரியவைத்த ஜெர்மனி வீரர்களுக்கு கோப்பையை வெற்றிபெற மனமார்ந்த வாழ்த்துகள்.

இந்த போட்டியில் எனது கவனத்தை கவர்ந்த சில சம்பவங்கள் :-

* - எப்போதுமே சற்று ஆக்ரோஷத்துடன் (ஏறக்குறைய ரவுடிகள் போல புன்னகை ) விளையாடும் ஜெர்மனி அணி மிக நேர்த்தியான ஆட்டத்தை நேற்று வெளிபடுத்தினர்.

*- one - to- one என்று சொல்ல கூடிய தங்களது சிறந்த/அதிவேக பாஸ்கள் மூலம் அனைத்து அணிகளையும் கலங்கடிக்கும் பிரேசிலை அதே முறையில் நேற்று ஓட ஓட விரட்டிய ஜெர்மன் அணி

*- ஆட்டம் கைவிட்டு போகும் நிலை வந்தால் உடனே அதிவேக பாஸ்கள் மூலம் தனது கட்டுபாட்டுக்கு கொண்டு வரும் பிரேசிலின் தொழில்நுட்பம் நேற்று தவிடுபொடியாக அவர்கள் முற்றிலும் நிலை குலைந்து நின்றது ஒரு காலத்தில் பிரேசில் ரசிகன் என்ற முறையில் சற்று மனம் கனத்தது.

*- ஆட்டத்தை பார்த்துகொண்டிருந்த ஒவ்வொரு பிரேசில் ரசிகர்களும் அணி கோல் மேல் கோல் வாங்கி நிலைகுலைந்ததை பார்த்து கண் கலங்கி அழுதது

*- குடும்பத்தில் ஒரு மூத்த அண்ணன் போல மிக அழகாக ஒரு formal dress code ல் வந்திருந்து தனது அணிவீரர்களுக்கு கண்களாலேயே கட்டளைகளை பிறப்பித்து கொண்டிருந்த ஜெர்மனியின் பயிற்சியாளர் உண்மையிலேயே ஆச்சரியபடுத்தினார்.

தங்களின் கண்ணோட்டம் மிகவும் அருமை தல.

உலகக் கோப்பையை வெல்லும் அணி எது? வாக்களியுங்கள்! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

Page 2 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக