ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி!

+8
ராஜா
யினியவன்
T.N.Balasubramanian
ஜாஹீதாபானு
Manik
பாலாஜி
சிவா
saski
12 posters

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Go down

ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி! - Page 4 Empty ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி!

Post by saski Mon Jul 07, 2014 3:59 pm

First topic message reminder :

பெயர்:  ச சக்தி  
சொந்த ஊர்:
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: கூகிள்
பொழுதுபோக்கு:
தொழில்:
மேலும் என்னைப் பற்றி:

வணக்கம் இங்கு இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி :
saski
saski
பண்பாளர்


பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Back to top Go down


ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி! - Page 4 Empty Re: ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி!

Post by யினியவன் Mon Jul 07, 2014 5:48 pm

மாணிக் நெதர்லாண்ட்ஸ் ஹாலண்ட் என அழைக்கப்படுகிறது இன்றும் புன்னகை

வெற்றி ஜெர்மனி அல்லது ஹாலண்டுக்கே.



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி! - Page 4 Empty Re: ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி!

Post by யினியவன் Mon Jul 07, 2014 5:49 pm

வரவேற்கிறோம் ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை தமிழர் ஹாலண்ட் பிரியர் சக்தி



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி! - Page 4 Empty Re: ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி!

Post by saski Mon Jul 07, 2014 5:52 pm

T.N.Balasubramanian wrote:வாழ்த்துக்கள் சக்தி . வரவு நல் வரவாகட்டும்  :நல்வரவு: 

எவ்வளவு காலமாக ஜெர்மனியில் உள்ளீர்?
தொழில் என்னவோ?

ரமணியன்

(நல்ல முறையில் கொலண்ட் என்ற ஹாலந்த் என்ற நேதர்லான்டிற்கு  அறிமுகம் கிடைத்துள்ளது )
[You must be registered and logged in to see this link.]


வணக்கம் நண்பரே..வெல்டிங் வேலை பார்க்கின்றேன் .பகுதி நேர வேலையாக பீட்சா கடையிலும் வேலை செய்கின்றேன் ,,20 வருடங்களை தாண்டி விட்டது


.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski
saski
பண்பாளர்


பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Back to top Go down

ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி! - Page 4 Empty Re: ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி!

Post by saski Mon Jul 07, 2014 5:53 pm

Manik wrote:அதெல்லாம் அப்படிதான் அண்ணா...........

இங்க செல்லமா கோவிச்சுக்குறதும்............. அன்பா அடிக்கிறதும் ........ பாசமா திட்டுறதும்......... எல்லாம் நடக்கும் சீரியசா மட்டும் எடுத்துக்கவே கூடாது சரியா..............

நீங்க என்ன பன்றீங்க..... திருமணம் ஆகி எத்தனை குழந்தை..... வீட்டில் எத்தனை பேர் அதெல்லாம் சொல்லவே இல்லையே அண்ணா..........
[You must be registered and logged in to see this link.]

 சியர்ஸ்   சியர்ஸ்   சியர்ஸ்   சியர்ஸ் 


.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski
saski
பண்பாளர்


பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Back to top Go down

ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி! - Page 4 Empty Re: ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி!

Post by saski Mon Jul 07, 2014 5:55 pm

யினியவன் wrote:வரவேற்கிறோம் ஜெர்மனியில் வசிக்கும் இலங்கை தமிழர் ஹாலண்ட் பிரியர் சக்தி
[You must be registered and logged in to see this link.]

வணக்கம் நண்பா..புழல் எப்படி இருக்கிறது  புன்னகை 


.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski
saski
பண்பாளர்


பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Back to top Go down

ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி! - Page 4 Empty Re: ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி!

Post by பாலாஜி Mon Jul 07, 2014 5:58 pm

Manik wrote:
பாலாஜி wrote:
Manik wrote:ஹாலந்து வெல்லுமா............. என்ன சொல்றீங்க ஒன்னுமே புரியலையே...............

ஹாலந்து புட்பால்ல விளையாடவே இல்லையே................

நெதர்லாந்து அப்பறம் அர்ஜெண்டினா தானே விளையாடுறாங்க........... இதுல எங்க ஹாலந்து வந்தது.......

சக்தி அண்ணாவுக்கு இனிய வணக்கம்...............
[You must be registered and logged in to see this link.]

நீ ஒரு மங்குனி அமைச்சர் என்பதை மணிக்கு ஒரு முறை நிருபித்துகொண்டுயிறு ....

நெதர்லாந்து (Holland ) என்றும் அழைப்பார்கள்
[You must be registered and logged in to see this link.]

அண்ணே அம்புட்டு அறிவாளியா இருக்கியேன்னே............. நான் என்னன்னே இங்க ஏதோ நமக்கேத்தாப்புல பொழப்ப தொழப்ப பாத்துட்டு கம்ப்யூட்டர் பொட்டிய 2 தட்டு தட்டிட்டு இருக்கேன்.........

உங்கள மாதிரி நானும் ஆப்ரிக்கா காட்டுல வேலை பாத்திருந்தா இது தெரிஞ்சிருக்கும்................

[You must be registered and logged in to see this link.]

நீயும் வரியா


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி! - Page 4 Empty Re: ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி!

Post by யினியவன் Mon Jul 07, 2014 5:59 pm

saski wrote:வணக்கம் நண்பா..புழல் எப்படி இருக்கிறது  புன்னகை 
மணி அடிச்சா சோறு இது மாமியாரு ஊடு - கேக்கணுமா வசதிக்கு புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி! - Page 4 Empty Re: ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி!

Post by saski Mon Jul 07, 2014 6:03 pm

யினியவன் wrote:
saski wrote:வணக்கம் நண்பா..புழல் எப்படி இருக்கிறது  புன்னகை 
மணி அடிச்சா சோறு இது மாமியாரு ஊடு - கேக்கணுமா வசதிக்கு புன்னகை
[You must be registered and logged in to see this link.]  அருமையிருக்கு .. மகிழ்ச்சி 


.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski
saski
பண்பாளர்


பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Back to top Go down

ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி! - Page 4 Empty Re: ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி!

Post by யினியவன் Mon Jul 07, 2014 6:04 pm

Manik wrote:நீங்க என்ன பன்றீங்க..... திருமணம் ஆகி எத்தனை குழந்தை..... வீட்டில் எத்தனை பேர் அதெல்லாம் சொல்லவே இல்லையே அண்ணா..........
வாரவகல எல்லாம் கண்ணாலம் ஆச்சா? கொழந்த குட்டி இருக்கா? கண்ணால வயசுல பொண்ணு இருந்தா எனக்கு கட்டி குடுப்பீகலான்னு - எப்ப பாரு மாணிக்கோட இதே ரோதனையா போச்சு புன்னகைபுன்னகைபுன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி! - Page 4 Empty Re: ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி!

Post by ராஜா Mon Jul 07, 2014 8:46 pm

நல்வரவு சக்தி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி! - Page 4 Empty Re: ஈகரை நெஞ்சங்களுக்கு - அறிமுகம் ச. சக்தி!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 4 of 6 Previous  1, 2, 3, 4, 5, 6  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum