ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm

» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am

» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

Top posting users this week
ayyasamy ram
மழை – கவிதை Poll_c10மழை – கவிதை Poll_m10மழை – கவிதை Poll_c10 
heezulia
மழை – கவிதை Poll_c10மழை – கவிதை Poll_m10மழை – கவிதை Poll_c10 
E KUMARAN
மழை – கவிதை Poll_c10மழை – கவிதை Poll_m10மழை – கவிதை Poll_c10 
mohamed nizamudeen
மழை – கவிதை Poll_c10மழை – கவிதை Poll_m10மழை – கவிதை Poll_c10 

நிகழ்நிலை நிர்வாகிகள்

மழை – கவிதை

+2
M.M.SENTHIL
ayyasamy ram
6 posters

Go down

மழை – கவிதை Empty மழை – கவிதை

Post by ayyasamy ram Sun Jul 06, 2014 12:01 pm

மழை – கவிதை VNFSWtzTX6UJn1ywWCJx+rain
-
காற்றிலே மிதக்கும்மேகம்
கால்கொண்டு நடத்தல் மழை!
-
விண்ணுக்கும் மண்ணுக்குமாய்
விசுவரூப மெடுத்த
வெள்ளிக் கம்பிகள்!
-
மழை – கவிதை Am131UmAS7ux483fX8ZL+girl-dancing-rain_indian_fashion_trends1
-
பூமி செழித்திடப்
புனலை வார்க்கும்
அமுத சுரபி!
-
அது என்ன…
அறிவிப்பா…ஆடம்பரமா…
-
மழை – கவிதை HMV3ByQYTB2imQ0mrzUM+p46
-
-
நீ –
பூமியை நோக்கிப்
புறப்படும் போதெல்லாம்
இடியுடம் மின்னல் காட்டி
ஏகமாய்க் கலக்குகின்றாய்!
-
மழை – கவிதை Gtb8B8DWTESNw3Lz0hv2+imag
-
உன்னைப் போலத்தான்
எங்கள் தலைவர்களும்
வண்ண விளக்கென்றும்
வாண வெடியென்றும்
தங்கள் வரவைத்
தம்பட்டம் அடிப்பதில்
உன்னைப் போலத்தான்
எங்கள் தலைவர்களும்!
-
பலதுளி பெருவெள்ளம்
நீ-
பகன்றிடும் தத்துவம்!
-
தூறலில் பிறந்த துளியே,
நீ –
அருவியாய்ச் சிரித்தால்
ஆனந்த சிரிப்பு!
ஆறென நடந்தால்
ஊரெல்லாம் செழிப்பு!
-
மழை – கவிதை Kqdf6oJLQXKUUpYj9ekT+975c5-tamanna1519
-
மண்ணில் உயிர்கள்
மகிழ்வுடன் வாழப்
புண்ணிய மழையே
பொழிவாய்…அளவாய்…!
-
===============================
>கவித்தென்றல் கி.இராமசாமி
யுகங்களைக் கடந்து…(கவிதைகள்)
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84890
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மழை – கவிதை Empty Re: மழை – கவிதை

Post by M.M.SENTHIL Sun Jul 06, 2014 8:10 pm

சூப்பருங்க மகிழ்ச்சி 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

மழை – கவிதை Empty Re: மழை – கவிதை

Post by விஸ்வாஜீ Mon Jul 07, 2014 10:15 am

கவிதை அருமை நண்பரே அதில் அரசியல்வாதிகளையும்
இழுத்துவிட்டீர்களே அருமை
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Back to top Go down

மழை – கவிதை Empty Re: மழை – கவிதை

Post by ayyasamy ram Mon Jul 07, 2014 10:21 am

கவிதையின் அருமை பெருமை எல்லாம்
உரித்தாகுக
ஆக்கியோன் கவித்தென்றல் கி.இராமசாமி அவர்களுக்கு...
-
நான் செய்த பணி கவிதையை தட்டச்சு செய்து
படங்களுடன் பதிவிட்டது மட்டுமே...!
-
 மழை – கவிதை 1571444738 
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84890
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

மழை – கவிதை Empty Re: மழை – கவிதை

Post by ந.க.துறைவன் Mon Jul 07, 2014 6:24 pm

படமும் கவிதையும் அழகு தான் போங்க...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

மழை – கவிதை Empty Re: மழை – கவிதை

Post by saski Tue Jul 08, 2014 6:21 pm

மழை – கவிதை 3838410834 மழை – கவிதை 3838410834 


.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski
saski
பண்பாளர்


பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Back to top Go down

மழை – கவிதை Empty Re: மழை – கவிதை

Post by Syed Sardar Wed Jul 09, 2014 11:46 pm

மனம் குளிர்ந்தது மழையாலா,
கவிதை வரிகளாலா இல்லை
இதமான படங்கலாலா ?
அனைத்தும் மனதை வருடி நின்றன !
avatar
Syed Sardar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 27/06/2014

Back to top Go down

மழை – கவிதை Empty Re: மழை – கவிதை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum