Latest topics
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டுby heezulia Today at 11:32 am
» கருத்துப்படம் 08/11/2024
by mohamed nizamudeen Today at 7:23 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 11:49 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:33 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:03 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:33 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:02 pm
» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:06 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 5:34 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Yesterday at 5:31 pm
» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 10:05 am
» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:41 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:34 am
» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm
» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm
» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm
» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm
» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm
» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm
» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm
» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm
» ஞாயிறு பரபரன்னு போயிடுது!
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:07 am
» டெங்கு காய்ச்சல் - முக கவசம் அணிய அறிவுறுத்தல்
by ayyasamy ram Thu Nov 07, 2024 9:04 am
» மலர்களின் மருத்துவ குணங்கள்
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:53 pm
» கடன் கேளு, மறுபடி கால் பண்ண மாட்டான்!
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:49 pm
» செவ்வாழைப் பணியாரம்:
by ஜாஹீதாபானு Wed Nov 06, 2024 2:46 pm
» அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள்: ஆரம்பமே அதிரடி...
by ayyasamy ram Wed Nov 06, 2024 11:24 am
» உடலுக்கு பல்வேறு மருத்துவப் பலன்களைக் கொடுக்கும் ஆவாரம்பூ
by ayyasamy ram Wed Nov 06, 2024 5:24 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:39 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 11:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 11:13 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:44 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 05, 2024 9:15 pm
» விக்கிரமாதித்தன் கதைகள் - அரு ராமநாதன்
by nahoor Tue Nov 05, 2024 8:59 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Nov 05, 2024 8:00 pm
» உடலுக்கு அற்புதம் செய்யும் முருங்கைக்கீரை!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:54 pm
» முருங்கைக்கீரை வடை & பலாக்கொட்டை பாயாசம்
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:51 pm
» டோக்லா – சமையல் குறிப்பு
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:50 pm
» ஒருவர் முன்னேறுவதைப் பார்த்து சந்தோஷப்படும் ஒரே இடம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» மேம்பாலங்களுக்கு இது ‘கார்’காலம்!
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:49 pm
» ஆகச்சிறந்த பொறுப்புத் துறப்பு ! -வலையில் வசீகரித்தது…
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:48 pm
» மமிதா பைஜூ -நடிகையின் பேட்டி
by ayyasamy ram Tue Nov 05, 2024 7:46 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 7:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Nov 05, 2024 4:38 pm
» ஆன்றோர் அருள்வாக்கு
by ayyasamy ram Tue Nov 05, 2024 11:32 am
» ஐந்து பைசா குருவி பிஸ்கெட்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
» கவியரசன் கண்ணதாசன்
by ayyasamy ram Tue Nov 05, 2024 9:46 am
Top posting users this week
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Tamilmozhi09 | ||||
ஆனந்திபழனியப்பன் |
Top posting users this month
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
nahoor | ||||
Tamilmozhi09 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…!
+3
Muthumohamed
விமந்தனி
ayyasamy ram
7 posters
Page 1 of 1
மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…!
---
பேசிட்டிருக்கும்போதே, உங்க மகள் கையை நீட்டிடறா,
மாமா!
-
நீங்க எதுக்கு மாப்பிள்ளை கை நீட்டுற தூரத்தில் உட்கார்ந்து
பேசறீங்க..?
-
>வி.ரேவதி
-
——————————————–
-
உங்க கணவர் காணாமல் போய் ஒரு மாசமா ஆச்சுங்கறீங்க
ஆனா இப்பத்தான் புகார் தர்றீங்க…அதுவரை என்னம்மா
செஞ்சுகிட்டு இருந்தீங்க?
-
ஹோட்டல்லதான் வாங்கி சாப்பிட்டுகிட்டு இருந்தேன்
இன்ஸ்பெக்டர்..!
-
>எல்.சிதம்பரம்
-
—————————————–
-
தலைவருக்கு வெளிநாட்டு மோகம் இருக்கலாம், அதுக்காக
இப்படியா?
-
ஏன் என்ன பண்ணினார்?
-
எல்லோரும் தன் மேல் உள்ள வழக்கை வேற மாநிலத்துக்கு
மாற்ற சொல்லி கேட்பாங்க…அவர் வேறு நாட்டுக்கு
மாத்தச் சொல்றாரே..!
-
>சம்பக்குமாரி
-
————————————————-
நன்றி: குமுதம்
Re: மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…!
பேசிட்டிருக்கும்போதே, உங்க மகள் கையை நீட்டிடறா,
மாமா!
-
நீங்க எதுக்கு மாப்பிள்ளை கை நீட்டுற தூரத்தில் உட்கார்ந்து
பேசறீங்க..?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…!
ஒவ்வொரு பெண்களை மணம் முடிக்கும் கணவன்கள் கண்டிப்பாக கியானுரீவ்ஸ் (Matrix Hero) போல இருக்கவேண்டும். ஏனென்றால் துப்பாக்கி குண்டை விடவேகமாக வரும் பொருட்களிலிருந்து எப்படி தப்பிப்பது..?
விமந்தனி- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
Re: மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…!
அனைத்து நகைச்சுவைகளும் அருமை அருமை அருமை
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Muthumohamed- சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
krishnaamma- தலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
Re: மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…!
மேற்கோள் செய்த பதிவு: 1072498விமந்தனி wrote:ஒவ்வொரு பெண்களை மணம் முடிக்கும் கணவன்கள் கண்டிப்பாக கியானுரீவ்ஸ் (Matrix Hero) போல இருக்கவேண்டும். ஏனென்றால் துப்பாக்கி குண்டை விடவேகமாக வரும் பொருட்களிலிருந்து எப்படி தப்பிப்பது..?
என்ன ஒரு லாவகம்.. இருக்காதா பின்னே..,,, வீசுறது நம்ம ????????
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
Re: மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…!
நல்ல வேல, அந்த அளவுக்கு இன்னும் கை வளரல. தப்பிச்சேன் சாமி.
மாணிக்கம் நடேசன்- கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
Re: மனைவி கைநீட்டுற தூரத்தில் உட்காராதீங்க…!
மனியக்கா இப்படித்தான் அடிக்கிறீங்களா மாமாவ
Manik- நிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
Similar topics
» பாத்திரங்களை மனைவி கைக்கு ஏட்டாத தூரத்தில் வைக்கணும்..
» ஒரே இடத்தில உட்காராதீங்க!
» தொலை தூரத்தில் .
» தொட்டு விடும் தூரத்தில் வெற்றி…!!
» எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை)
» ஒரே இடத்தில உட்காராதீங்க!
» தொலை தூரத்தில் .
» தொட்டு விடும் தூரத்தில் வெற்றி…!!
» எட்டாத தூரத்தில் ஏன் வைத்தாய்? (கவிதை)
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum