புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பிறந்த தேதி கொடுத்து ஜாதகம் எடுப்பது எப்படி - Page 2 Poll_c10பிறந்த தேதி கொடுத்து ஜாதகம் எடுப்பது எப்படி - Page 2 Poll_m10பிறந்த தேதி கொடுத்து ஜாதகம் எடுப்பது எப்படி - Page 2 Poll_c10 
6 Posts - 60%
heezulia
பிறந்த தேதி கொடுத்து ஜாதகம் எடுப்பது எப்படி - Page 2 Poll_c10பிறந்த தேதி கொடுத்து ஜாதகம் எடுப்பது எப்படி - Page 2 Poll_m10பிறந்த தேதி கொடுத்து ஜாதகம் எடுப்பது எப்படி - Page 2 Poll_c10 
2 Posts - 20%
வேல்முருகன் காசி
பிறந்த தேதி கொடுத்து ஜாதகம் எடுப்பது எப்படி - Page 2 Poll_c10பிறந்த தேதி கொடுத்து ஜாதகம் எடுப்பது எப்படி - Page 2 Poll_m10பிறந்த தேதி கொடுத்து ஜாதகம் எடுப்பது எப்படி - Page 2 Poll_c10 
2 Posts - 20%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

பிறந்த தேதி கொடுத்து ஜாதகம் எடுப்பது எப்படி

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jul 05, 2014 3:28 pm

First topic message reminder :

வணக்கம் உறவுகளே............

பிறந்த தேதி கொடுத்து ஜாதகம் எடுப்பது எப்படி அதில் முக்கியமாக கிழமை மற்றும் தமிழ் தேதி அவசியம் வரவேண்டும்...... தெரிந்தவர்கள் சற்று விரைந்து உதவுங்கள்..............

நன்றியுடன்
உங்கள் மாணிக்...................

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Jul 08, 2014 3:43 pm

விமந்தனி wrote:
Manik wrote:
ஜாஹீதாபானு wrote:சீக்கிரம் கல்யாணச் சாப்பாடு போடு

அய்யோ பாட்டி ஜாதக குறிப்பு கேட்டது எனக்கு இல்ல......... வாடிக்கையாளருக்கு.................

நம்பிட்டோம் மாணிக்!
மேற்கோள் செய்த பதிவு: 1072800

அக்கா என்னோட சோகக்கதை உங்களுக்கு தெரியாதுல்ல............... பாட்டி கிட்ட கேளுங்க வடை சுட்டு தருவாங்க அப்படியே கதையும் சொல்லுவாங்க

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Jul 08, 2014 3:44 pm

vishwajee wrote:
Manik wrote:
ஜாஹீதாபானு wrote:சீக்கிரம் கல்யாணச் சாப்பாடு போடு
மேற்கோள் செய்த பதிவு: 1072704

அய்யோ பாட்டி ஜாதக குறிப்பு கேட்டது எனக்கு இல்ல......... வாடிக்கையாளருக்கு.................

மேற்கோள் செய்த பதிவு: 1072709

என்ன வேலை நண்பா உங்களுக்கு
மேற்கோள் செய்த பதிவு: 1072849

இணையதள மையம் வைத்து நடத்திக் கொண்டிருக்கிறேன் ஜீ................ உங்களுக்கு...........

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Jul 08, 2014 3:58 pm

மேற்கோள் செய்த பதிவு: 1072899
நான் கள்ளக்குறிச்சியில் ஜெராக்ஸ் மற்றும் இன்டர்நெட் வைத்திருக்கிறேன் நண்பா
இன்டர்நெட் சென்டர் ஆரம்பித்து இரண்டு மாதம் ஆகிறது,
நீங்கள் எங்கு வைத்திருக்கிறிர்கள்
நண்பரே

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Jul 08, 2014 4:07 pm

சிங்கம்புணரி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது........

மதுரை - திருச்சி நெடுஞ்சாலையில் கொட்டாம்பட்டியிலிருந்து கிழக்கே 8 கி.மீ தொலைவில் உள்ளது.

நான் 7 வருடமாக வைத்திருக்கிறேன் ஜீ......

பிரவுசிங், பிரிண்டிங், ஸ்கேனிங், ஜாப் டைப்பிங், பிராஜக்ட் ஒர்க், ஆன்லைன் ஒர்க், ட்ரெயின் பிளைட் பஸ் டிக்கெட், முக்கியமாக பான் கார்டு ...............

நீங்க எப்படி செண்டர் வைக்கனும்னு நினைச்சீங்க..... இதுல உங்களுக்கு அனுபவம் இருக்கா ஜீ

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
விஸ்வாஜீ
விஸ்வாஜீ
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1335
இணைந்தது : 25/09/2011

Postவிஸ்வாஜீ Tue Jul 08, 2014 4:36 pm

Manik wrote:சிங்கம்புணரி, சிவகங்கை மாவட்டத்தில் உள்ளது........

மதுரை - திருச்சி நெடுஞ்சாலையில் கொட்டாம்பட்டியிலிருந்து கிழக்கே 8 கி.மீ தொலைவில் உள்ளது.

நான் 7 வருடமாக வைத்திருக்கிறேன் ஜீ......

பிரவுசிங், பிரிண்டிங், ஸ்கேனிங், ஜாப் டைப்பிங், பிராஜக்ட் ஒர்க், ஆன்லைன் ஒர்க், ட்ரெயின் பிளைட் பஸ் டிக்கெட், முக்கியமாக பான் கார்டு ...............

நீங்க எப்படி செண்டர் வைக்கனும்னு நினைச்சீங்க..... இதுல உங்களுக்கு அனுபவம் இருக்கா ஜீ
மேற்கோள் செய்த பதிவு: 1072902
அனுபவங்கள் ஏதும் இல்லை அண்ணா, சிங்கப்பூரில் உள்ள நண்பர் handycafe சாப்ட்வெர் கொடுத்து
சில வழிமுறைகளை சொல்லிக்கொடுத்தார் அதை வைத்து கற்று கொண்டேன் மேலும் தேவையான
சாப்ட்வெர் உதவிகளை இங்கு ஈகரை உறவுகளிடம் கேட்டு பெற்றுக்கொள்கிறேன்.
உங்களுடைய தொடர்பு எண் மற்றும் ஈமெயில் ஐடி கொடுங்கள் அண்ணா இனி ஏதேனும்
சந்தேகம் இருந்தால் உங்களை தொடர்பு கொள்கிறேன். நன்றி அண்ணா

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Tue Jul 08, 2014 4:55 pm

என்ன விஸ்வாஜீ என்ன போயி அண்ணானு சொல்லிட்டீங்க.............. நான் உங்களுக்கு தம்பி........

பள்ளிப்படிப்பை முடித்து விட்டதும் கடை வைத்துவிட்டதால்தான் இவ்வளவு அனுபவம் கிடைத்திருக்கிறது இப்பொழுதே.......

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
avatar
Syed Sardar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 38
இணைந்தது : 27/06/2014

PostSyed Sardar Tue Jul 08, 2014 8:44 pm

Manik wrote:வணக்கம் உறவுகளே............

           பிறந்த தேதி கொடுத்து ஜாதகம் எடுப்பது எப்படி அதில் முக்கியமாக கிழமை மற்றும் தமிழ் தேதி அவசியம் வரவேண்டும்...... தெரிந்தவர்கள் சற்று விரைந்து உதவுங்கள்..............

நன்றியுடன்
உங்கள் மாணிக்...................
மேற்கோள் செய்த பதிவு: 1072445

திரு. சிவா அவர்கள் கொடுத்துள்ள இணையம் ( http://www.indianastrologysoftware.com/free-tamil-astrology-software-download.php) நீங்கள் வேண்டிய விவரங்களை தருகிறது. மென்பொருள் தரவிறக்கம் மற்றும் நமது மின்னஞ்சல்    முகவரி கட்டாயம் வேண்டி உள்ளது. விவரங்கள் ஏறக்குறைய சரியாகவே அமைந்துள்ளது. குடும்பத்தினர் அனைவரின் ஜாதகத்தை எடுத்தாகி விட்டது. முயன்று பாருங்கள் மாணிக் அவர்களே !

விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 08, 2014 9:03 pm

vishwajee wrote:ஓரே பக்கத்தில் ஜாதகக்குறிப்பு எடுத்துதருகிற மாதிரியான சாப்ட்வேர் ஏதேனும்
இருக்கிறதா தல

இதோ இந்த பக்கத்தில் ஜாதகக்குறிப்பு ஒரே பக்கத்தில் வரும்.

பிறந்த தேதி கொடுத்து ஜாதகம் எடுப்பது எப்படி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபிறந்த தேதி கொடுத்து ஜாதகம் எடுப்பது எப்படி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பிறந்த தேதி கொடுத்து ஜாதகம் எடுப்பது எப்படி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue Jul 08, 2014 9:41 pm

Manik wrote:அக்கா என்னோட சோகக்கதை உங்களுக்கு தெரியாதுல்ல............... பாட்டி கிட்ட கேளுங்க வடை சுட்டு தருவாங்க அப்படியே கதையும் சொல்லுவாங்க

சோகக்கதையா...? வயசுப்பைய(னு)ருக்கு என்ன சோக கதை இருக்க முடியும். சோகக்கதை சொல்லராரும்ல.... சோகக்ககதை... ஆகற வேலையை பார்க்காமே.  கூடாது

பிறந்த தேதி கொடுத்து ஜாதகம் எடுப்பது எப்படி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபிறந்த தேதி கொடுத்து ஜாதகம் எடுப்பது எப்படி - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312பிறந்த தேதி கொடுத்து ஜாதகம் எடுப்பது எப்படி - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 09, 2014 1:33 pm

விமந்தனி wrote:
Manik wrote:அக்கா என்னோட சோகக்கதை உங்களுக்கு தெரியாதுல்ல............... பாட்டி கிட்ட கேளுங்க வடை சுட்டு தருவாங்க அப்படியே கதையும் சொல்லுவாங்க

சோகக்கதையா...? வயசுப்பைய(னு)ருக்கு என்ன சோக கதை இருக்க முடியும். சோகக்கதை சொல்லராரும்ல.... சோகக்ககதை... ஆகற வேலையை பார்க்காமே.  கூடாது
மேற்கோள் செய்த பதிவு: 1072999

அது ஒரு பெரிய கதை அதை அப்புறமா சொல்றேன்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக