புதிய பதிவுகள்
» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Today at 5:33 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Today at 5:31 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 11:22 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:18 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:00 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 10:39 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 8:36 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:24 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:50 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:34 pm

» மனமே விழி!
by ayyasamy ram Yesterday at 7:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:09 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:54 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Yesterday at 6:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:37 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:14 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 12:45 pm

» கருத்துப்படம் 29/06/2024
by ayyasamy ram Yesterday at 8:41 am

» நாவல்கள் வேண்டும்
by Harriz Yesterday at 4:07 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Jun 29, 2024 11:20 pm

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:57 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 10:56 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 29, 2024 10:43 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Thu Jun 27, 2024 9:40 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேலூர் இரா.சுப்ரமணியசிவம் சுய குறிப்புகள் Poll_c10மேலூர் இரா.சுப்ரமணியசிவம் சுய குறிப்புகள் Poll_m10மேலூர் இரா.சுப்ரமணியசிவம் சுய குறிப்புகள் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
மேலூர் இரா.சுப்ரமணியசிவம் சுய குறிப்புகள் Poll_c10மேலூர் இரா.சுப்ரமணியசிவம் சுய குறிப்புகள் Poll_m10மேலூர் இரா.சுப்ரமணியசிவம் சுய குறிப்புகள் Poll_c10 
1 Post - 33%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
மேலூர் இரா.சுப்ரமணியசிவம் சுய குறிப்புகள் Poll_c10மேலூர் இரா.சுப்ரமணியசிவம் சுய குறிப்புகள் Poll_m10மேலூர் இரா.சுப்ரமணியசிவம் சுய குறிப்புகள் Poll_c10 
2 Posts - 67%
VENKUSADAS
மேலூர் இரா.சுப்ரமணியசிவம் சுய குறிப்புகள் Poll_c10மேலூர் இரா.சுப்ரமணியசிவம் சுய குறிப்புகள் Poll_m10மேலூர் இரா.சுப்ரமணியசிவம் சுய குறிப்புகள் Poll_c10 
1 Post - 33%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மேலூர் இரா.சுப்ரமணியசிவம் சுய குறிப்புகள்


   
   
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Wed Feb 04, 2015 8:16 am

பெயர்: இரா.சுப்ரமணியன் (இயற்பெயர்) புனைப்பெயர்கள் ஏராளம் அம்பிகா சிவம், மேலூர் இரா.சுப்ரமணியசிவம், தேவாம்பிகா, தேவாம்பிகா சுப்ரமணியன், அம்பி மணி, மேலூர் தென்றல், ஆர்.எஸ்.எம்.
சொந்த ஊர்: மதுரை மாவட்டம் மேலூர், தற்போது கோவையில்
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: நெட்டில் உலவியபோது தற்செயலாக அறிந்துகொண்டேன். முன்னர் பதிவுகளைப் பார்வையிட்டு வந்தேன். தற்போதுதான் தொடர்ந்து எழுதலாம் என்று முடிவெடுத்தேன்
பொழுதுபோக்கு: புத்தகங்கள் படிப்பது
தொழில்: முன்பு கிழக்கு பதிப்பகத்தில் கோவை மண்டல மேலாளர், திரிசக்தி பதிப்பகத்தில் விற்பனை மேலாளர், தற்போது முழுநேர எழுத்தாளர் (பல பதிப்பகங்களுக்கு எழுதி வருகிறேன். இதுவரை 125 நூல்களுக்கு மேல் எழுதி உள்ளேன். தொடர்ந்து எழுதி வருகிறேன்)
மேலும் என்னைப் பற்றி: சமயம் வரும்போது நானே சொந்தமாக பதிப்பகம் தொடங்க வேண்டுமென்பது என்னுடைய நீண்டநாள் கனவு. ஒருநாள் கனவு நனவாகும் என்ற நம்பிக்கை உள்ளது

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 04, 2015 8:22 am

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி :நல்வரவு: வாங்கோ , வாங்கோ .....உங்களைப்பற்றி இங்கு பகிர்ந்து கொண்டதில் ரொம்ப மகிழ்ச்சி புன்னகை
.
.
உங்கள் கனவு நனவாக என் மனமார்ந்த வாழ்த்துகள் புன்னகை
.
.
.
பதிப்பகம் துவங்கும்போது சொல்லுங்கோ, என் சமையல் புக் போடணும், இப்போ தான் கதை எழுத ஆரம்பித்திருக்கேன், அதையும் போடலாம்.............ஜாலி ஜாலி ஜாலி
.
.
ஆமாம், நான் உங்களை எந்த பேரில் கூப்பிடுவது? ஒன்னும் புரியல



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Wed Feb 04, 2015 8:26 am

உங்கள் விருப்பம்தான். மேலே கூறிய எந்தப் பெயரில் வேண்டுமானாலும் அழையுங்கள்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Wed Feb 04, 2015 8:37 am

subramaniansivam wrote:உங்கள் விருப்பம்தான். மேலே கூறிய எந்தப் பெயரில் வேண்டுமானாலும் அழையுங்கள்.
[You must be registered and logged in to see this link.]

நல்லது, எனக்கு விடுதலை போராட்ட வீரர் சுப்ரமணியசிவாவை ரொம்ப பிடிக்கும், அவர் மீது மிகுந்த மரியாதை உண்டு, எனவே நான் உங்களை 'சிவம்' என்று கூப்பிடுகிறேன் ...ஓகே வா? புன்னகை



[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
baskars11
baskars11
பண்பாளர்

பதிவுகள் : 133
இணைந்தது : 07/02/2011

Postbaskars11 Wed Feb 04, 2015 9:22 am

உங்கள் கனவு நனவாக என் மனமார்ந்த வாழ்த்துகள் புன்னகை

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Feb 04, 2015 12:10 pm

திரு இரா.சுப்ரமணியன் அவர்களை ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வருக வருக என வரவேற்கிறேன்!



[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Feb 04, 2015 12:25 pm

ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறோம் சுப்பிரமணியன் அவர்களே ,

தங்கள் கனவு விரைவில் நனவாக வாழ்த்துகள்

subramaniansivam
subramaniansivam
பண்பாளர்

பதிவுகள் : 124
இணைந்தது : 03/02/2015

Postsubramaniansivam Wed Feb 04, 2015 12:41 pm

அனைத்து நண்பர்களுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக