புதிய பதிவுகள்
» இயற்கை வளம்!
by ayyasamy ram Today at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Today at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Yesterday at 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Yesterday at 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Yesterday at 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Yesterday at 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Yesterday at 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Yesterday at 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Yesterday at 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Yesterday at 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Yesterday at 12:39 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Yesterday at 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat Nov 16, 2024 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Sat Nov 16, 2024 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேய் பிடித்ததாக நினைத்து 3 அங்குல ஆணியைத் தலையில் அடித்த உறவினர்கள் Poll_c10பேய் பிடித்ததாக நினைத்து 3 அங்குல ஆணியைத் தலையில் அடித்த உறவினர்கள் Poll_m10பேய் பிடித்ததாக நினைத்து 3 அங்குல ஆணியைத் தலையில் அடித்த உறவினர்கள் Poll_c10 
3 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பேய் பிடித்ததாக நினைத்து 3 அங்குல ஆணியைத் தலையில் அடித்த உறவினர்கள் Poll_c10பேய் பிடித்ததாக நினைத்து 3 அங்குல ஆணியைத் தலையில் அடித்த உறவினர்கள் Poll_m10பேய் பிடித்ததாக நினைத்து 3 அங்குல ஆணியைத் தலையில் அடித்த உறவினர்கள் Poll_c10 
339 Posts - 79%
heezulia
பேய் பிடித்ததாக நினைத்து 3 அங்குல ஆணியைத் தலையில் அடித்த உறவினர்கள் Poll_c10பேய் பிடித்ததாக நினைத்து 3 அங்குல ஆணியைத் தலையில் அடித்த உறவினர்கள் Poll_m10பேய் பிடித்ததாக நினைத்து 3 அங்குல ஆணியைத் தலையில் அடித்த உறவினர்கள் Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
பேய் பிடித்ததாக நினைத்து 3 அங்குல ஆணியைத் தலையில் அடித்த உறவினர்கள் Poll_c10பேய் பிடித்ததாக நினைத்து 3 அங்குல ஆணியைத் தலையில் அடித்த உறவினர்கள் Poll_m10பேய் பிடித்ததாக நினைத்து 3 அங்குல ஆணியைத் தலையில் அடித்த உறவினர்கள் Poll_c10 
15 Posts - 3%
Dr.S.Soundarapandian

8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
Balaurushya
பேய் பிடித்ததாக நினைத்து 3 அங்குல ஆணியைத் தலையில் அடித்த உறவினர்கள் Poll_c10பேய் பிடித்ததாக நினைத்து 3 அங்குல ஆணியைத் தலையில் அடித்த உறவினர்கள் Poll_m10பேய் பிடித்ததாக நினைத்து 3 அங்குல ஆணியைத் தலையில் அடித்த உறவினர்கள் Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

Anthony raj

ஜாஹீதாபானு

நிகழ்நிலை நிர்வாகிகள்

பேய் பிடித்ததாக நினைத்து 3 அங்குல ஆணியைத் தலையில் அடித்த உறவினர்கள்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 5:34 am

திருநெல்வேலியில் முதியவருக்குப் பேய் பிடித்ததாக நினைத்து, அவரது தலையில் உறவினர்கள் அடித்த 3 அங்குல ஆணியை மருத்துவர்கள் அகற்றினர்.

திருநெல்வேலி பகுதியைச் சேர்ந்தவர், 60 வயதுடைய தொழிலாளி சொக்கலிங்கம். அவருக்கு சில மாதங்களுக்கு முன்பு உடல்நிலை பாதிக்கப்பட்டது.

உறவினர்கள் சொக்கலிங்கத்துக்குப் பேய் பிடித்து இருப்பதாகக் கருதினர். எனவே, கோவில் உள்ளிட்ட வழிபாட்டுத் தலங்களுக்கு அழைத்துச் சென்று பேயை விரட்டுவதற்காக பூஜைகள் நடத்தினர். பின்னர் சொக்கலிங்கத்துக்குப் பிடித்துள்ள பேயை விரட்டுவதற்காக அவருடைய தலையில் ஆணி அடித்துள்ளனர்.

இதனால் சொக்கலிங்கத்துக்கு திடீரென்று இடது கை, கால் செயல் இழந்தது. அவருக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளதாக நினைத்து பாளையங்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், பக்கவாத நோயால் அவர் பாதிக்கப்படவில்லை என்பதை கண்டறிந்தனர். எனவே, அவருக்கு எக்ஸ்ரே எடுத்துப் பரிசோதனை செய்யப்பட்டது.

அப்போது அவரது உச்சந் தலையில் 3 அங்குல நீளமுடைய ஆணி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து நரம்பியல் துறை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்து, சொக்கலிங்கம் தலையில் இருந்த ஆணியை அகற்றினார்கள். அதன் பின்னர் அளிக்கப்பட்ட தொடர் சிகிச்சையில் சொக்கலிங்கம் குணமடைந்தார்.

இது குறித்து மருத்துவமனை டீன் துளசிராமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

"சொக்கலிங்கத்தின் தலையில் ஆணி அடித்ததால் அவரது கை, கால்கள் செயல் இழந்தன. மருத்துவர்களின் தீவிர சிகிச்சையால் அவர் பூரணமாக குணம் அடைந்துள்ளார்.

மூளையில் எந்த சேதமும் ஏற்படாத வகையில், அறுவை சிகிச்சை செய்த டாக்டர்கள் மற்றும் குழுவினருக்கு எனது பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பொதுவாகத் தலையில் பெரிய காயம் ஏற்பட்டால், மண்டை ஓட்டில் சேதம் ஏற்பட்டு, மூளையிலும் பாதிப்பு ஏற்பட்டிருக்கும். ஆனால், ஆணி அடித்த போது அவரது மூளையில் பாதிப்பு ஏற்படவில்லை.

இதனால் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்தார். வீடு திரும்பிய சொக்கலிங்கம் தற்போது மீண்டும் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காக வந்தார். அப்போது அவர் பூரண குணம் அடைந்திருப்பது உறுதி செய்யப் பட்டுள்ளது." என்று அவர் தெரிவித்தார்.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jul 05, 2014 1:07 pm

உங்களை எல்லாம் இன்னும் பத்தாயிரம் பெரியார் பிறந்து வந்தாலும் மாத்த முடியாதுடா சாமி......

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Jul 05, 2014 3:24 pm

ஆணி அடித்த எல்லோரையும் வரிசையாக நிப்பாட்டி சுட்டுத் தள்ளனும்...........................  சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! சுட்டுத்தள்ளூ! 

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84854
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Jul 05, 2014 8:11 pm

பேய் பிடித்ததாக நினைத்து 3 அங்குல ஆணியைத் தலையில் அடித்த உறவினர்கள் LDnRIdiGQda2fwvkC5mA+05
-
 அதிர்ச்சி அதிர்ச்சி 

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Sat Jul 05, 2014 8:37 pm

M.M.SENTHIL wrote:உங்களை எல்லாம் இன்னும் பத்தாயிரம் பெரியார் பிறந்து வந்தாலும் மாத்த முடியாதுடா சாமி......
மேற்கோள் செய்த பதிவு: 1072431
 ஆமோதித்தல்  ஆமோதித்தல்  ஆமோதித்தல்  ஆமோதித்தல்  ஆமோதித்தல்

பேய் பிடித்ததாக நினைத்து 3 அங்குல ஆணியைத் தலையில் அடித்த உறவினர்கள் Aபேய் பிடித்ததாக நினைத்து 3 அங்குல ஆணியைத் தலையில் அடித்த உறவினர்கள் Aபேய் பிடித்ததாக நினைத்து 3 அங்குல ஆணியைத் தலையில் அடித்த உறவினர்கள் Tபேய் பிடித்ததாக நினைத்து 3 அங்குல ஆணியைத் தலையில் அடித்த உறவினர்கள் Hபேய் பிடித்ததாக நினைத்து 3 அங்குல ஆணியைத் தலையில் அடித்த உறவினர்கள் Iபேய் பிடித்ததாக நினைத்து 3 அங்குல ஆணியைத் தலையில் அடித்த உறவினர்கள் Rபேய் பிடித்ததாக நினைத்து 3 அங்குல ஆணியைத் தலையில் அடித்த உறவினர்கள் Aபேய் பிடித்ததாக நினைத்து 3 அங்குல ஆணியைத் தலையில் அடித்த உறவினர்கள் Empty
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9826
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Sun Jul 06, 2014 4:38 pm

என்ன கொடுமை சார் இது 

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக