ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

மோசமான வரவேற்பை பெற்றது இந்தியாவில் தான்: ஏர் ஏசியா

Go down

 மோசமான வரவேற்பை பெற்றது இந்தியாவில் தான்: ஏர் ஏசியா Empty மோசமான வரவேற்பை பெற்றது இந்தியாவில் தான்: ஏர் ஏசியா

Post by சிவா Sat Jul 05, 2014 5:26 am

மலேசியாவின் குறைந்த கட்டண சேவை நிறுவனமான ஏர் ஏசியா கடந்த மாதம் இந்தியாவில் தனது விமான சேவையைத் தொடங்கியது. பெங்களூரிலிருந்து சென்னைக்கும், கோவாவிற்கும் இரண்டு விமான சேவைகள் இந்நிறுவனத்தால் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.

கடந்த 13 ஆண்டுகளுக்குமுன் 2,00,000 பயணிகளுடன் இருந்த இந்த விமான நிறுவனத்தின் சேவை தற்போது 51 மில்லியன் என்ற எண்ணிக்கையைத் தொட்டுள்ளது. தங்களது இந்திய செயல்பாடு குறித்து ஏர் ஏசியா நிறுவனத்தின் தலைமை நிர்வாகியான டோனி பெர்னாண்டஸ் சமீபத்தில் பத்திரிகையாளர்களிடம் பேட்டியளித்தார்.

அதில் தென்கிழக்கு ஆசிய சந்தையிலே மோசமான வரவேற்பைப் பெற்றது இந்தியாவில்தான் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.இங்குள்ள பிற விமான நிறுவனங்கள் விரோதப் போக்குடனும், எதிர்மறை நடவடிக்கையுடனும் நடந்துகொள்வதாக அவர் கூறினார்.

மலேசியாவில் புதிய விமான சேவைகள் அறிமுகப்படுத்தப்படும்போது நாங்கள் அதனை நேரடியாகத் தொழில்போட்டியில் எதிர்கொள்கின்றோம், அவற்றைத் தடுப்பதென்பது சக்தியை வீணாக்கும் செயலாகும், ஒரு நிறுவனத்தின் வெற்றியை மக்கள் தீர்மானிக்கட்டும். ஏகபோகம், கூட்டமைப்பு என்பதற்கான காலம் மாறிவிட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

கடந்த 14 மாதங்களில் அதிகப்படியான வழக்குகளை இந்தியாவில் எதிர்கொள்ள நேர்ந்தது எனபதை அவர் சுட்டிக்காட்டினார். ஏர் ஏசியா நிறுவனம் இந்த வருட இறுதிக்குள் இன்னும் ஆறு விமானங்களை இந்திய சேவையில் அறிமுகப்படுத்த உள்ளது.

வடக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகள் உட்பட மொத்தம் 13 நகரங்களை இணைக்கும் திட்டத்தில் இந்நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இதுமட்டுமின்றி வளைகுடா பகுதிகள், ஆப்பிரிக்கா, தென்கிழக்கு ஆசியா, மாலத்தீவுகள் போன்ற நாடுகளுக்கும் தங்களின் சேவைகளை விரிவுபடுத்த எண்ணுகின்றது.

ஆனால் இது இந்திய அரசின் 5/20 விதிமுறையைப் பொறுத்து நிர்ணயிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்த விதிமுறைப்படி இந்திய விமான நிறுவனங்கள் ஐந்து வருட உள்நாட்டு சேவையை நிறைவு செய்து 20 விமானங்களைக் கொண்டிருக்கும்பட்சத்தில் மத்திய அரசு வெளிநாட்டு சேவைகளுக்கு அந்நிறுவனத்திற்கு அனுமதி அளிக்கும்.

இந்த விதிமுறை மற்றும் எரிபொருள் வரிவிதிப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டால் இந்திய விமான சேவை மலேசியாவைவிட அதிக வளர்ச்சி கொண்டதாக இருக்கும்.மிகப் பெரிய நிறுவனமாக மாறக்கூடிய ஏர் ஏசியா இந்தியாவில் 500 விமானங்கள வரை இங்கு செயல்படுத்தமுடியும் என்று பெர்னாண்டஸ் குறிப்பிட்டார்.
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

Back to top

- Similar topics
» இது வரை இந்தியாவில் நடந்த மோசமான விமான விபத்துக்கள்
» இந்தியாவில் வாழ்க்கைத் தரம் மோசமான நிலையில் நீடிக்கிறது: ஐ.நா. ஆய்வு
» மோசமான சுகாதார அமைப்பு கொண்ட இந்தியாவில் இருந்துதான் கொரோனா உருவானது - சொல்கிறது சீனா
» சுதந்திரம் அடைந்தது முதலே இந்தியாவில் மின் தடை தான்!
» இந்தியாவில் சென்னையில் தான் சைபர் தாக்குதல் அதிகம்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum