புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Yesterday at 11:06 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Yesterday at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Fri Nov 15, 2024 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Fri Nov 15, 2024 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri Nov 15, 2024 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri Nov 15, 2024 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_c10 
156 Posts - 79%
heezulia
நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_c10 
19 Posts - 10%
Dr.S.Soundarapandian
நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_c10 
5 Posts - 3%
E KUMARAN
நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_c10 
3 Posts - 2%
prajai
நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_c10 
1 Post - 1%
Pampu
நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_c10 
321 Posts - 78%
heezulia
நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_c10 
14 Posts - 3%
Dr.S.Soundarapandian
நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_c10நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_m10நம்ம வீட்டு சமையல் - Page 3 Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நம்ம வீட்டு சமையல்


   
   

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 3:20 am

First topic message reminder :

கூழ் தோசை
தேவையானவை: பச்சரிசி - 250 கிராம், பச்சை மிளகாய் - ஒன்று, இஞ்சி - ஒரு சிறிய துண்டு, வெங்காயம் - ஒன்று, கடுகு - அரை டீஸ்பூன், சீரகம் - கால் ஸ்பூன் எண்ணெய் - உப்பு - தேவையான அளவு.
நம்ம வீட்டு சமையல் - Page 3 1
செய்முறை: வெங்காயம், பச்சை மிளகாயைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். இஞ்சியைத் தோல் சீவி பொடியாக நறுக்கவும். பச்சரிசியை ஒரு மணி நேரம் ஊறவைத்து, களைந்து, நைஸாக அரைக்கவும். ஒரு கிண்ணம் மாவை எடுத்து உப்பு, தண்ணீர் சேர்த்துக் கரைத்து வாணலியில் விட்டு நன்கு கிளறி கூழ் பதத்துக்கு வந்ததும் இறக்கவும். இதை மீதமுள்ள மாவுடன் சேர்த்துக் கலக்கவும். ஒரு டீஸ்பூன் எண்ணெயில் கடுகு தாளித்து, சீரகம், நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பச்சை மிளகாயை சேர்த்து வதக்கி... கலந்து வைத்த மாவுடன் சேர்த்து, தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும். தோசைக்கல்லை அடுப்பில் வைத்து (மிதமான தீயில் அடுப்பை எரியவிடவும்) மாவை பரவலாக ஊற்றி, லேசாக எண்ணெய் விட்டு, நன்கு வெந்த உடன் எடுக்கவும்.
குறிப்பு: இந்தத் தோசைக்கு உளுந்து தேவை இல்லை. ரவா தோசை போல டேஸ்ட்டாக இருக்கும்.


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 3:28 am

பலாக்கொட்டை பொடிமாஸ்
தேவையானவை: பலாக்கொட்டை - 200 கிராம், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - ஒன்று, கடுகு, உளுத்தம்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், தேங்காய்த் துருவல் - 4 டீஸ்பூன், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
நம்ம வீட்டு சமையல் - Page 3 21
செய்முறை: பலாக்கொட்டையை நசுக்கி, தோல் உரித்து, உப்பு சேர்த்து, குக்கரில் போட்டு இரண்டு விசில் வரும் வரை வேகவிட்டு எடுக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, தோல் சீவி பொடியாக நறுக்கிய இஞ்சி, பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும். வேகவைத்த பலாக்கொட்டையை தண்ணீர் வடித்து இதனுடன் சேர்த்துக் கலந்து, கடுகு, உளுத்தம்பருப்பை தாளித்து சேர்த்து, தேங்காய்த் துருவல் போட்டுக் கிளறி இறக்கவும். பிறகு, எலுமிச்சைச் சாறு விட்டு நன்கு கலக்கவும்.

குறிப்பு: பலாக்கொட்டையை சாம்பார், கூட்டு தயாரிக்க பயன்படுத்தலாம். மிதமான தீயில் சுட்டும் சாப்பிடலாம்.



நம்ம வீட்டு சமையல் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 3:28 am

பொரித்த ரசம்
தேவையானவை: மிளகு - 25 , கடுகு, சீரகம் - ஒரு தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - அரை டீஸ்பூன், நெய் - 2 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
நம்ம வீட்டு சமையல் - Page 3 22
செய்முறை: வாணலியில் நெய் விட்டு கடுகு, சீரகம் தாளித்து, பெருங்காயத் தூள், மிளகுத்தூள் போட்டு வறுத்து, உப்பு சேர்த்து, தேவையான தண்ணீர் விட்டு கொதிக்கவிட்டு இறக்கவும்.

புளி சேர்க்காத இந்த ரசமும், பருப்புத் துவையலும் நல்ல காம்பினேஷன்.



நம்ம வீட்டு சமையல் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 3:29 am

பால் கொழுக்கட்டை
தேவையானவை: பச்சரிசி - 200 கிராம், தேங்காய்த் துருவல் - ஒரு கப், பொடித்த வெல்லம்  - ஒரு கப், ஏலக்காய்தூள் - சிறிதளவு, காய்ச்சிய பால் - 250 மில்லி.
நம்ம வீட்டு சமையல் - Page 3 23
செய்முறை: அரிசியை ஒரு மணி நேரம் ஊற வைத்து, களைந்து, தேங்காய் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும். வாணலியில் இந்த மாவைப்போட்டு கெட்டி யாகக் கிளறி, ஆறிய உடன் சிறுசிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தண் ணீரைக் கொதிக்க வைத்து உருட்டி வைத்த உருண்டைகளைப் போட்டு வேகவிடவும். நன்கு வெந்த உடன் வெல்லம் சேர்த்து கொதிக்கவிட்டு, ஏலக்காய்த்தூள் போட்டு, காய்ச்சிய பாலை சேர்த்து நன்றாகக் கலக்கவும்.



நம்ம வீட்டு சமையல் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 3:29 am

அப்பளக் குழம்பு
தேவையானவை: புளி - ஒரு பெரிய நெல்லிக்காய் அளவு, அப்பளம் - ஒன்று, கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - ஒன்று, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
நம்ம வீட்டு சமையல் - Page 3 24
செய்முறை: வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், கடலைப்பருப்பு தாளித்து, அப்பளத்தை சிறியதாக கிள்ளிப்போட்டு வறுக்கவும். பின்னர் சாம்பார் பொடியை சேர்த்து லேசாக வறுத்துக்கொண்டு, புளிக்கரைசல், உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.

குழம்பு வைக்க காய் இல்லாத நேரத்தில் இந்த அப்பளக் குழம்பு பெரிதும் உதவும்.



நம்ம வீட்டு சமையல் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 3:29 am

புடலங்காய் பொரித்த குழம்பு
தேவையானவை: சிறிய புடலங்காய் - 2, பாசிப்பருப்பு - 100 கிராம், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, தேங்காய்த் துருவல் - ஒரு கப், கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
நம்ம வீட்டு சமையல் - Page 3 25
செய்முறை: புடலங்காயை விதை நீக்கி, பொடியாக நறுக்கி வேகவிடவும். பாசிப்பருப்பை பொன்னிறமாக வறுத்து குழைவாக வேகவிடவும். காய்ந்த மிளகாய், உளுத்தம்பருப்பு இரண்டையும் வாணலியில் லேசாக எண்ணெய் விட்டு வறுத்து... தேங்காய் துருவல், சீரகம் சேர்த்து தண்ணீர் தெளித்து விழுதாக அரைக்கவும். வேகவைத்த புடலங்காயை வாணலியில் சேர்த்து, வேகவைத்த பருப்பு, அரைத்து வைத்த விழுது, உப்பு சேர்த்து ஒரு கொதிவிட்டு, கடுகு, பெருங் காயத்தூள் தாளித்து சேர்த்து இறக்கவும்.

இதை சாதத்துடன் நெய் விட்டு பிசைந்து சாப்பிடலாம்.



நம்ம வீட்டு சமையல் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 3:30 am

கொத்தவரங்காய் பருப்பு உசிலி
தேவையானவை: கொத்தவரங்காய் - 200 கிராம், துவரம்பருப்பு - ஒரு கப், கடலைப்பருப்பு - அரை கப், காய்ந்த மிளகாய் - 2, மஞ்சள்தூள், பெருங்காயத்தூள் - சிறிதளவு, கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - அரை டீஸ்பூன், எண்ணெய் - 100 மில்லி, உப்பு - தேவையான அளவு.
நம்ம வீட்டு சமையல் - Page 3 26
செய்முறை: கொத்தவரங்காயை பொடியாக நறுக்கி... உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். துவரம்பருப்பு, கடலைப்பருப்பை ஒன்றாக ஊறவைத்து, தண்ணீர் வடித்து காய்ந்த மிளகாய் சேர்த்து, கெட்டியாக அரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து, அரைத்த பருப்பைப் போட்டு உதிரியாக வரும் வரை கிளறவும். இதனுடன் பெருங்காயத்தூள் போட்டுக் கலந்து, வேகவைத்த கொத்தவரங்காயும் சேர்த்து நன்றாகக் கிளறி இறக்கவும்.



நம்ம வீட்டு சமையல் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 3:30 am

மணத்தக்காளி வத்தக்குழம்பு
தேவையானவை: மணத்தக்காளி வற்றல் - 4 டீஸ்பூன், காய்ந்த மிளகாய் - 2, புளி - ஒரு நெல்லிக்காய் அளவு, சாம்பார் பொடி - 2 டீஸ்பூன், கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் - சிறிதளவு, எண்ணெய் - 4 டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
நம்ம வீட்டு சமையல் - Page 3 27
செய்முறை: புளியை நன்கு கரைத்துக்கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, வெந்தயம் தாளித்து... மணத்தக்காளி வற்றல், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும். இதில்  புளிக்கரைசலை விட்டு, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கவும்.



நம்ம வீட்டு சமையல் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 3:30 am

கீரைத்தண்டு மோர்க்கூட்டு
தேவையானவை: கீரைத்தண்டு (பெரியது) - ஒன்று, தயிர் - 100 மில்லி, தேங்காய் துருவல் - ஒரு கப், பச்சை மிளகாய் - ஒன்று, தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன், கடுகு - ஒரு டீஸ்பூன், உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன், உப்பு - தேவையான அளவு.
நம்ம வீட்டு சமையல் - Page 3 28
செய்முறை: கீரைத்தண்டை சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து  வேகவைக்கவும். தேங்காய், பச்சை மிளகாயை விழுதாக அரைத்து, தயிருடன் கலக்கவும். இதை வேகவைத்த கீரைத் தண்டுடன் கலந்து லேசாக கொதிக்கவிட்டு, தேங் காய் எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்துக் கலந்து இறக்கவும்.



நம்ம வீட்டு சமையல் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 3:30 am

மாங்காய் பச்சடி
தேவையானவை: மாங்காய் - ஒன்று, பொடித்த வெல்லம் - ஒரு கப், தேங்காய்த் துருவல் - 2 டீஸ்பூன், பச்சை மிளகாய் (சிறியது) ஒன்று, கடுகு, எண்ணெய், உப்பு - சிறிதளவு.
நம்ம வீட்டு சமையல் - Page 3 29
செய்முறை: தேங்காய் - பச்சை மிளகாயை விழுதாக அரைத்துக்கொள்ளவும். மாங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, உப்பு போட்டு வேகவைக்கவும். மாங்காய் நன்றாக வெந்ததும் வெல்லத்தை சேர்த்து, பச்சை மிளகாய் விழுதையும் சேர்த்து கொதிக்கவிட்டு இறக்கி... கடுகு தாளித்து சேர்க்கவும்.



நம்ம வீட்டு சமையல் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 3:31 am

டாங்கர் பச்சடி
தேவையானவை: உளுத்தம்பருப்பு - 100 கிராம், கடுகு, சீரகம் - தலா ஒரு டீஸ்பூன், தயிர் - ஒரு கப், எண்ணெய் - சிறிதளவு, உப்பு - தேவையான அளவு.
நம்ம வீட்டு சமையல் - Page 3 30
செய்முறை: உளுத்தம்பருப்பை மிக்ஸியில் நைஸாக தண்ணீர் விடாமல் அரைத்துக்கொள்ள வும். மாவுடன் தயிர், உப்பு சேர்த்துக் கலக்கவும். கடுகு, சீரகத்தை எண்ணெயில் தாளித்து சேர்த்துக் கலந்து, பரிமாறவும்.

[thanks]விகடன்[/thanks]



நம்ம வீட்டு சமையல் - Page 3 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக