ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am

» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am

» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am

» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am

» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am

» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm

» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர்.

4 posters

Go down

ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர். Empty ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர்.

Post by விமந்தனி Sat Jul 05, 2014 1:18 am

ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர். 10517983_690705664337655_4177755275497217002_n

காமராஜர் அவர்கள் ஒரு முறை சட்டமன்றத்திற்கு செல்லும் பொழுது, மேலே உள்ள அறைக்கு செல்வதற்காக மின் தூக்கியில் (லிப்ட்) ஏறினார். அப்பொழுது அங்கே வேலைக்கு அமர்த்தப்பட்டிருந்த இளைஞர் கண்ணில் கண்ணீருடன் காமராஜரிடம் மனு ஒன்றை நீட்டினர். மனுவை வாங்கி பையில் வைத்துவிட்டு. அவரிடம் என்னவென்று வினவினார்.

அந்த இளைஞன், "தொழில் துறையில் இருந்து அரசானை ஒன்று வந்திருக்கின்றது, அதில் பத்தாம் வகுப்பிற்கு குறைவாக படித்தவர்கள் இங்கு பணிபுரிய அனுமதில்லை என்று குறிப்பிட்டிருந்தது" என்றான்.

அவனின் வலியுடன் வந்த உணர்வை அறிந்த காமராஜர் சட்டமன்றத்தில் நுழைந்ததும் கூறியது...

"ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் அரசாணையை பிறப்பித்தது யார்? பொத்தானை அழுத்தினால் மேலே போகிறது... பொத்தானை அழுத்தினால் கீழே வருகிறது... இதற்க்கு எதுக்கு பத்தாவது படிக்க வேண்டும்? அவனாவது எட்டாம் வகுப்பு வரை படித்துள்ளான்... ஆனால் நான் அது கூட படிக்கவில்லையே...?!! அப்படி என்றால் எனக்கு மின் தூக்கியை துடைக்கும் வேலை கூட கிடைக்காதே..!!" என்றராராம். அரசானை பிறப்பித்தவர் அதிர்ச்சியில் வாயடைத்து நின்றுவிட்டார்.

ஏழைகளுக்கு உதவுவதற்க்காக தன்னை இகழ்ந்து, அவர்களை உயர்த்திக்காட்டியே உயர்ந்து நிற்கிறார் இந்த ஜாதிகளுக்கு அப்பாற்ப்பட்ட பெருந்தலைவர் காமராஜர்.


ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர். L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர். EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர். Empty Re: ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர்.

Post by சிவா Sat Jul 05, 2014 1:28 am

ஏழைகளுக்காவே வாழ்ந்தவர் பெருந்தலைவர்! பகிர்வுக்கு நன்றி விமந்தனி!


ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர். Empty Re: ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர்.

Post by Syed Sardar Mon Jul 07, 2014 9:50 pm

ஏழைத்தலைவன், பெருந்தலைவர், கிங் மேக்கர், படிக்காத மேதை இவை எல்லாவற்றையும் விட மாமனிதர் காமராஜர் என்ற அடைமொழியே அவரை மிக்க நல்ல மனிதர் என்று அடையலாம் காட்ட போதுமானது. இன்று நாம் மனிதர்களை தேடும் நிலையில், மாமனிதர் அதுவும் அரசியல்வாதி எங்கே கிடைப்பார் ?
avatar
Syed Sardar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 27/06/2014

Back to top Go down

ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர். Empty Re: ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர்.

Post by ராஜா Tue Jul 08, 2014 11:29 am

ஏழைகளுக்காகவே வாழ்ந்தவர் இன்னும் மக்கள் மனதில் வாழ்ந்துகொண்டிருப்பவர் பெருந்தலைவர்.

இன்று இவர் பெயர் ஒரு குறிப்பிட்ட ஜாதியினருக்கு போஸ்டர் அடித்துக்கொள்ளவும் கூட்டம் சேர்க்கவும் பயன்படுத்த படுவது வேதனையான விடயம் சோகம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009

http://www.eegarai.net

Back to top Go down

ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர். Empty Re: ஜாதிகளுக்கு அப்பாற்பட்டவர்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum