ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புதுக்கவிதைகள் - ரசித்தவை (தொடர் பதிவு)
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Yesterday at 9:48 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Yesterday at 9:47 pm

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 9:45 pm

» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:43 pm

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Yesterday at 8:30 pm

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Yesterday at 5:13 pm

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Yesterday at 3:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Yesterday at 10:46 am

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Yesterday at 8:44 am

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Yesterday at 8:41 am

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Yesterday at 8:38 am

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Yesterday at 8:37 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Aug 20, 2024 7:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 6:36 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 6:01 pm

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:25 pm

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Tue Aug 20, 2024 5:23 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:21 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 5:02 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Aug 20, 2024 4:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Aug 20, 2024 2:15 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 1:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 12:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Aug 20, 2024 12:26 pm

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:59 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Aug 20, 2024 11:57 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Aug 20, 2024 11:48 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue Aug 20, 2024 10:39 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Aug 20, 2024 10:31 am

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:26 am

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:18 am

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Tue Aug 20, 2024 6:11 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Aug 20, 2024 12:00 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Aug 19, 2024 8:35 pm

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon Aug 19, 2024 3:13 pm

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:29 pm

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:27 pm

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:24 pm

» காதல் தேவதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:23 pm

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:22 pm

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:21 pm

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:20 pm

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:18 pm

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon Aug 19, 2024 1:15 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

படித்ததில் பிடித்தது. நகைச்சுவை

+3
சிவா
விமந்தனி
T.N.Balasubramanian
7 posters

Go down

படித்ததில் பிடித்தது.  நகைச்சுவை  Empty படித்ததில் பிடித்தது. நகைச்சுவை

Post by T.N.Balasubramanian Fri Jul 04, 2014 8:42 pm

படித்ததில் பிடித்தது. நகைச்சுவை
…………………………………………………………………

# பாஸ் செக்ரெட்டெரியிடம் சொன்னார்.. வார இறுதியில் 3 நாள் பிசினெஸ் ட்ரிப் போகணும் ரெடியா இருங்க..என்றார்.
# செக்ரெட்டெரி கணவருக்கு போன் பண்ணி… 3 நாள் பிசினஸ் ட்ரிப் போறேன். உடம்பையும் வீட்டையும் கவனிச்சிகோங்க என்றாள்.
# கணவன் கேர்ள் ப்ரெண்டுக்கு போன் பண்ணி.. மனைவி 3 நாள் வீட்டிலில்லை. வந்து விடு என்றான்.
# கேர்ள் ப்ரெண்டு தன்னிடம் டியூசன் படிக்கும் பையனுக்கு போன் பண்ணி 3 நாள் டியூசன் இல்லை என்றார்.
# பையன் தாத்தாவுக்கு போன் பண்ணி, தாத்தா 3 நாள் டியூசன் கிடையாது. ஊட்டி போகலாம் என்றான்.
# தாத்தா (பாஸ்) செக்ரெட்டெரிக்கு போன் பண்ணி, ட்ரிப் கேன்ஸல். பேரனோடு ஊட்டி போகிறேன் என்றார்.
# செக்ரெட்டெரி கணவருக்கு போன் பண்ணி ட்ரிப் கேன்சல் என்றார்.
# கணவன் கேர்ள் ப்ரெண்டுக்கு போன் பண்ணி.. சாரிடா.. மனைவி ட்ரிப் கேன்சல் பண்ணிட்டா. நீ வர வேண்டாம் என்றார்.
# கேர்ள் ப்ரெண்டு, பையனுக்கு போன் பண்ணி டியூசன் உண்டு என்றாள்.
# பையன் தாத்தாவுக்கு போன் பண்ணி சாரி தாத்தா, டியூசன் உண்டு ஊட்டி டூர் கேன்சல் என்றான்.

ரமணியன்

நன்றி : சிவபர்கவி


 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 35055
இணைந்தது : 03/02/2010

Back to top Go down

படித்ததில் பிடித்தது.  நகைச்சுவை  Empty Re: படித்ததில் பிடித்தது. நகைச்சுவை

Post by விமந்தனி Sat Jul 05, 2014 12:40 am

அநியாயம் 


படித்ததில் பிடித்தது.  நகைச்சுவை  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonபடித்ததில் பிடித்தது.  நகைச்சுவை  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312படித்ததில் பிடித்தது.  நகைச்சுவை  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

படித்ததில் பிடித்தது.  நகைச்சுவை  Empty Re: படித்ததில் பிடித்தது. நகைச்சுவை

Post by சிவா Sat Jul 05, 2014 1:46 am

படித்ததில் பிடித்தது.  நகைச்சுவை  3838410834 ரசித்தேன்!


படித்ததில் பிடித்தது.  நகைச்சுவை  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

படித்ததில் பிடித்தது.  நகைச்சுவை  Empty Re: படித்ததில் பிடித்தது. நகைச்சுவை

Post by soplangi Sat Jul 05, 2014 11:02 am

புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை புன்னகை 
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Back to top Go down

படித்ததில் பிடித்தது.  நகைச்சுவை  Empty Re: படித்ததில் பிடித்தது. நகைச்சுவை

Post by M.M.SENTHIL Sat Jul 05, 2014 12:01 pm

சூப்பருங்க மகிழ்ச்சி 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

படித்ததில் பிடித்தது.  நகைச்சுவை  Empty Re: படித்ததில் பிடித்தது. நகைச்சுவை

Post by krishnaamma Sat Jul 05, 2014 12:10 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது ரொம்ப சூப்பர் ஐயா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

படித்ததில் பிடித்தது.  நகைச்சுவை  Empty Re: படித்ததில் பிடித்தது. நகைச்சுவை

Post by நித்யானந்தி Sat Jul 05, 2014 12:15 pm

படித்ததில் பிடித்தது.  நகைச்சுவை  3838410834
நித்யானந்தி
நித்யானந்தி
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 18
இணைந்தது : 05/07/2014

http://nithyananthi@gmail.com

Back to top Go down

படித்ததில் பிடித்தது.  நகைச்சுவை  Empty Re: படித்ததில் பிடித்தது. நகைச்சுவை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum