புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:19 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_c10இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_m10இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_c10 
25 Posts - 38%
heezulia
இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_c10இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_m10இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_c10 
19 Posts - 29%
mohamed nizamudeen
இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_c10இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_m10இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_c10 
6 Posts - 9%
வேல்முருகன் காசி
இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_c10இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_m10இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_c10 
4 Posts - 6%
T.N.Balasubramanian
இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_c10இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_m10இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_c10 
4 Posts - 6%
prajai
இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_c10இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_m10இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_c10 
2 Posts - 3%
Raji@123
இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_c10இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_m10இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_c10 
2 Posts - 3%
kavithasankar
இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_c10இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_m10இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_c10 
1 Post - 2%
Barushree
இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_c10இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_m10இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_c10 
1 Post - 2%
M. Priya
இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_c10இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_m10இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_c10இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_m10இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_c10 
155 Posts - 42%
ayyasamy ram
இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_c10இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_m10இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_c10 
140 Posts - 38%
mohamed nizamudeen
இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_c10இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_m10இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_c10 
21 Posts - 6%
Dr.S.Soundarapandian
இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_c10இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_m10இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_c10 
21 Posts - 6%
Rathinavelu
இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_c10இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_m10இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_c10 
8 Posts - 2%

7 Posts - 2%
T.N.Balasubramanian
இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_c10இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_m10இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_c10 
5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_c10இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_m10இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_c10 
4 Posts - 1%
Guna.D
இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_c10இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_m10இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.

Page 1 of 2 1, 2  Next

saski
saski
பண்பாளர்

பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Postsaski Mon Jul 07, 2014 6:52 pm

இந்த மரத்தை உற்றுப்பாருங்கள். அந்தரத்தில் நிற்பது போல் தோன்றுகிறதுதானே? இந்த மரத்தை நேரிலும், புகைப்படத்திலும் பார்ப்பவர்கள் முதலில் அதிர்ந்துவிட்டார்கள். காரணம் வெட்டப்பட்ட மரம் எப்படி அந்தரத்தில் நிற்கும் என்று.

இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  GLKTwwWrQ2WsVTgirFvI+221

ஆனால் அந்த மரத்தின் வெட்டப்பட்டதுபோல் காணப்படும் பகுதியை சற்று உற்று நோக்கினால் உங்களுக்கு தெரிவது ஒரு தேர்ந்தெடுத்த கலைஞனின் ஓவியம் என்று.ஆமாம் வெட்டப்பட்ட இடத்தில் இருப்பதுபோல் தெரியும் இடத்தில் மிக அற்புதமாக அந்த இடத்தின் பின்னணியைஓவியமாக வரைந்துள்ளார் ஒரு அற்புதமான ஓவியக்கலைஞர்.

இந்த மரம் ஜெர்மனியில் உள்ள Potsdam என்ற இடத்தில் உள்ளது. இந்த மரத்தில் உள்ள அற்புதமான ஓவியத்தை வரைந்தவர் Daniel Siering மற்றும் Mario Schuster என்ற இரண்டு ஓவியர்கள். அவர்களுக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிகின்றது. அவர்களோடு சேர்ந்து நாமும் வாழ்த்துவோம்.

.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 07, 2014 7:01 pm

அற்புதம்....!! நானும் வெட்டப்பட்ட மரம் எப்படி நிற்கிறது என்றுதான் நினைத்தேன்! ஓவியரின் திறமை வியக்கத்தக்கது!

அற்புதமான காட்சியை அறியத் தந்தமைக்கு நன்றி சக்தி!
சிவா
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவா

இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 07, 2014 7:05 pm

கலை வளர்கிறது அற்புதம் - நல்ல பகிர்வு சக்தி

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Mon Jul 07, 2014 7:10 pm

வாவ் சூப்பர் சூப்பர்....................... ரொம்ப பிரமாதமா இருக்கு..............

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jul 07, 2014 7:21 pm

வாவ்............அற்புதமான படம்...சாரி மரம்............அற்ப்புதமான பகிர்வு புன்னகை வி.பொ.பா. சக்தி புன்னகை  அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 07, 2014 8:47 pm

மிக தத்ரூபமாக உள்ளது , பகிர்வுக்கு நன்றி சக்தி

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35060
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Mon Jul 07, 2014 10:03 pm

கைவண்ணம் அருமை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
saski
saski
பண்பாளர்

பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Postsaski Mon Jul 07, 2014 10:35 pm

அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் நன்றிகள்  சியர்ஸ் 

.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jul 07, 2014 11:09 pm

உண்மையாக கலையை நேசிக்கும் ஒரு சிலரால் மட்டுமே காணும் காட்சி பொய்யாகவும், கை வண்ணம் மெய்யாகவும் காட்ட முடியும்..

மிக, மிக அருமையான படைப்பு..

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jul 07, 2014 11:13 pm

மிக அற்புதம்.

இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஇந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312இந்த மரத்தை உற்றுப்பாருங்கள்.  EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக