ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

+2
ஜாஹீதாபானு
ந.க.துறைவன்
6 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Empty கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ந.க.துறைவன் Fri Jul 04, 2014 1:03 pm

First topic message reminder :

*
விரும்பியது எதுவும்…‘‘ [ கவிதை ]
*
விரும்பும் போது
விரும்பியது கிடைக்கிறது
விரும்பாத போதும்
கிடைக்கிறது
விரும்பியது
எதுவும்…!!.
*

ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down


கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by தர்ஷினி Tue Jul 15, 2014 2:26 pm

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 3838410834 அன்பு மலர் 
தர்ஷினி
தர்ஷினி
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 547
இணைந்தது : 10/01/2010

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by விமந்தனி Tue Jul 15, 2014 2:28 pm

இருப்பவர்களின்
குரல்கள் எப்போதும்
எடுபடாமல்
அடங்கிப் போகிறது.

உண்மை! சூப்பருங்க


கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ந.க.துறைவன் Tue Jul 15, 2014 3:27 pm

கவிதைப்பாராட்டிய பானு, தர்ஷனி, விமந்தனி ஆகியோர்க்கு மிக்க நன்றி.
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by saski Tue Jul 15, 2014 7:15 pm

அருமையிருக்கு 


.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski
saski
பண்பாளர்


பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ந.க.துறைவன் Thu Jul 17, 2014 9:39 am

*
மீசை….மீசை….!!
*
ஆண்கள் முகத்தில்
மீசையை விதவிமாய்
வைத்துக்கொண்டு
கம்பீரமாய் தெரிகிறார்கள்.
மீசையொரு
கௌரவ அந்தஸ்துப்
பெற்று மற்றவர்களின்
கவனத்தைப் பெற்றுவிடுகிறது.
மீசை
வைத்திருப்பவர்கள்
எதற்காகவோ அதை
எடுத்து விடுகிறார்கள்.
மீசை
இல்லாமலிருந்தவர்கள்
ஆசையோடு அதை
வைத்துக் கொள்கிறார்கள்.
மீசை
அழகின் அடையாளமா?
ஆண்மையின் அடையாளமா?
அகத்தின் ஆசையே
முகத்தில் மீசை….!!
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ஜாஹீதாபானு Thu Jul 17, 2014 4:01 pm

ந.க.துறைவன் wrote:*
மீசை….மீசை….!!
*
ஆண்கள் முகத்தில்
மீசையை விதவிமாய்
வைத்துக்கொண்டு
கம்பீரமாய் தெரிகிறார்கள்.
மீசையொரு
கௌரவ அந்தஸ்துப்
பெற்று மற்றவர்களின்
கவனத்தைப் பெற்றுவிடுகிறது.
மீசை
வைத்திருப்பவர்கள்
எதற்காகவோ அதை
எடுத்து விடுகிறார்கள்.
மீசை
இல்லாமலிருந்தவர்கள்
ஆசையோடு அதை
வைத்துக் கொள்கிறார்கள்.
மீசை
அழகின் அடையாளமா?
ஆண்மையின் அடையாளமா?
அகத்தின் ஆசையே
முகத்தில் மீசை….!!
*
மேற்கோள் செய்த பதிவு: 1074297

அருமை

ஆண்மையி
ந.க.துறைவன் wrote:*
மீசை….மீசை….!!
*
ஆண்கள் முகத்தில்
மீசையை விதவிமாய்
வைத்துக்கொண்டு
கம்பீரமாய் தெரிகிறார்கள்.
மீசையொரு
கௌரவ அந்தஸ்துப்
பெற்று மற்றவர்களின்
கவனத்தைப் பெற்றுவிடுகிறது.
மீசை
வைத்திருப்பவர்கள்
எதற்காகவோ அதை
எடுத்து விடுகிறார்கள்.
மீசை
இல்லாமலிருந்தவர்கள்
ஆசையோடு அதை
வைத்துக் கொள்கிறார்கள்.
மீசை
அழகின் அடையாளமா?
ஆண்மையின் அடையாளமா?
அகத்தின் ஆசையே
முகத்தில் மீசை….!!
*
மேற்கோள் செய்த பதிவு: 1074297

அருமை

ஆணமையின் அடையாளமே மீசை


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ந.க.துறைவன் Thu Jul 17, 2014 5:38 pm

மிக்க நன்றி பானு மேடம்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by saski Fri Jul 18, 2014 1:59 am

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 3838410834 கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 3838410834 


.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski
saski
பண்பாளர்


பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by saski Fri Jul 18, 2014 2:05 am

ந.க.துறைவன் wrote:*
மீசை….மீசை….!!
*
ஆண்கள் முகத்தில்
மீசையை விதவிமாய்
வைத்துக்கொண்டு
கம்பீரமாய் தெரிகிறார்கள்.
மீசையொரு
கௌரவ அந்தஸ்துப்
பெற்று மற்றவர்களின்
கவனத்தைப் பெற்றுவிடுகிறது.
மீசை
வைத்திருப்பவர்கள்
எதற்காகவோ அதை
எடுத்து விடுகிறார்கள்.
மீசை
இல்லாமலிருந்தவர்கள்
ஆசையோடு அதை
வைத்துக் கொள்கிறார்கள்.
மீசை
அழகின் அடையாளமா?
ஆண்மையின் அடையாளமா?
அகத்தின் ஆசையே
முகத்தில் மீசை….!!

*
மேற்கோள் செய்த பதிவு: 1074297


.....அள்ள அள்ள குறையாத வார்த்தைகளின் கடல் தமிழ்....!
saski
saski
பண்பாளர்


பதிவுகள் : 231
இணைந்தது : 07/07/2014

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by ந.க.துறைவன் Fri Jul 25, 2014 9:41 am

*
அவமானங்கள்….!!
*
நீ
பெற்ற பெருமை
புகழ் அனைத்தையும்
மறந்தாலும்,
நீ
பெற்ற பெரும்
அவமானங்களை
மட்டும் என்றும்
மறவாதே…!
அந்த
அவமானங்களே
உன் வாழ்வின்
உயர்வுக்கான
உந்து சக்தியாகும்
சன்மானங்களாகும்.
*
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
தளபதி

தளபதி

பதிவுகள் : 1202
இணைந்தது : 14/10/2013

Back to top Go down

கூழாங்கற்கள்....!!  [ கவிதை ]. - Page 2 Empty Re: கூழாங்கற்கள்....!! [ கவிதை ].

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum