ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 15:40

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Today at 15:39

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 15:35

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 15:33

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:23

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:52

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 14:39

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 14:24

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 9:44

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 14:29

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:36

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 23:20

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 22:24

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue 17 Sep 2024 - 14:33

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:09

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:08

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:07

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:05

» மீலாது நபி
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:02

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue 17 Sep 2024 - 9:00

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon 16 Sep 2024 - 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon 16 Sep 2024 - 15:17

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon 16 Sep 2024 - 13:04

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Mon 16 Sep 2024 - 1:17

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun 15 Sep 2024 - 23:31

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:33

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:31

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:30

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:28

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:26

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:24

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:22

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:19

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:16

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:15

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:13

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:12

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:09

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:06

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:05

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun 15 Sep 2024 - 22:04

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun 15 Sep 2024 - 17:49

நிகழ்நிலை நிர்வாகிகள்

கல் அறையிலிருந்து கல்லறைக்கு!!

5 posters

Go down

கல் அறையிலிருந்து கல்லறைக்கு!! Empty கல் அறையிலிருந்து கல்லறைக்கு!!

Post by மாணிக்கம் நடேசன் Fri 4 Jul 2014 - 9:57

** கல் அறையிலிருந்து கல்லறைக்கு!! **

காலையில் ஒருநாள்
சீரியல் நடிகையின் சிரிப்பு பேச்சில்
விற்கப்பட்டது ஒரு வீடு!!

கவர்ச்சி நடிகை பரிந்துரைத்த
கம்பி தானாம்!!
அதனால் என்னவோ இரவில்
சரிந்து விழுந்தது!!

இடிந்து விழுந்தபின் சட்டப்படி
மண் பரிசோதனை செய்கிறார்கள்
மனித சதைகள் அதிகம் உள்ளதாம்!!

காசு வாங்கியவன் கம்பி எண்ணுகிறானாம்!!
காசு கொடுத்தவனை கம்பிக்குள் எண்ணுகிறார்களாம்!!

சடலக்குவியல்கள்
அரைசதம் அடித்தாக அறிவிப்பு!!
நாளைக்குள் சதமடிக்கலாம் பதபதைப்பு!!

மூக்கை மூடி பார்வை இட்டவர்கள்
கண்ணை திறந்து
கையை கட்டி இருந்திருந்தால்
தப்பித்திருக்கும் பதினோறு மாடிகள்!!

மண்னை தோண்டி எடுக்கிறவர்கள் மனம் தளரவில்லை
யாராவது உயிரோடு இருக்கிறீர்களா என்று
குரல் கொடுக்கிறார்கள்!!

மண்ணின் தரத்தை ஆராய்ச்சி செய்தார்களாம்!!
அடுக்குமாடிக்கு அனுமதி வாங்கினார்களாம்!!
இதற்க்காக செலவழித்த செலவையும் சேர்த்து
ப்ளாட்டின் விலையில் சேர்த்தார்களாம்!!

பதினோறாம் மாடியில் சென்னை தெரியும்
என்ற ஆசை வார்த்தையில்
வீடு வாங்கினாராம்!
இடிந்து விழுந்ததில்
சென்னைக்கே தெரிந்தது அவர்
பதினோறாம் மாடியை வாங்கியவர் என்று!!

இன்னமும் சொல்கிறார்கள்
சென்னைக்கு மிக அருகில்
கல் அறைகளா? இல்லை கல்லறைகளா?

ச.ஸ்ரீராம்
படம்: ச.இரா.ஸ்ரீதர்
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

கல் அறையிலிருந்து கல்லறைக்கு!! Empty Re: கல் அறையிலிருந்து கல்லறைக்கு!!

Post by M.M.SENTHIL Fri 4 Jul 2014 - 16:00

கவிதை மிக அருமை. ஆனால் சம்பவம் மிகக் கொடுமை.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கல் அறையிலிருந்து கல்லறைக்கு!! Empty Re: கல் அறையிலிருந்து கல்லறைக்கு!!

Post by யினியவன் Fri 4 Jul 2014 - 16:05

கல் மனம் படைத்த கபட வியாபாரிகள்
கையூட்டு பணம் மட்டுமே அறிந்த அதிகாரிகள்



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

கல் அறையிலிருந்து கல்லறைக்கு!! Empty Re: கல் அறையிலிருந்து கல்லறைக்கு!!

Post by Manik Fri 4 Jul 2014 - 16:09

படிக்கிறப்பயே மனசு வலிக்கிறதே அண்ணா............

கவிதை அருமைனு சொல்ல முடியாது............ வார்த்தைகள் செத்துப்போகட்டும் மனித உயிர்களையாவது வாழவைப்போம் இனி.......................



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

கல் அறையிலிருந்து கல்லறைக்கு!! Empty Re: கல் அறையிலிருந்து கல்லறைக்கு!!

Post by விமந்தனி Sat 5 Jul 2014 - 2:00

சோகம் 


கல் அறையிலிருந்து கல்லறைக்கு!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகல் அறையிலிருந்து கல்லறைக்கு!! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312கல் அறையிலிருந்து கல்லறைக்கு!! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

கல் அறையிலிருந்து கல்லறைக்கு!! Empty Re: கல் அறையிலிருந்து கல்லறைக்கு!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum