புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பாலியல் குற்றச்சாட்டு: ரிஸல்மானை நியூசிலாந்திற்கு அனுப்பி வைக்க மலேசியா முடிவு! Poll_c10பாலியல் குற்றச்சாட்டு: ரிஸல்மானை நியூசிலாந்திற்கு அனுப்பி வைக்க மலேசியா முடிவு! Poll_m10பாலியல் குற்றச்சாட்டு: ரிஸல்மானை நியூசிலாந்திற்கு அனுப்பி வைக்க மலேசியா முடிவு! Poll_c10 
21 Posts - 84%
heezulia

2 Posts - 8%
viyasan

1 Post - 4%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%
mohamed nizamudeen
பாலியல் குற்றச்சாட்டு: ரிஸல்மானை நியூசிலாந்திற்கு அனுப்பி வைக்க மலேசியா முடிவு! Poll_c10பாலியல் குற்றச்சாட்டு: ரிஸல்மானை நியூசிலாந்திற்கு அனுப்பி வைக்க மலேசியா முடிவு! Poll_m10பாலியல் குற்றச்சாட்டு: ரிஸல்மானை நியூசிலாந்திற்கு அனுப்பி வைக்க மலேசியா முடிவு! Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
பாலியல் குற்றச்சாட்டு: ரிஸல்மானை நியூசிலாந்திற்கு அனுப்பி வைக்க மலேசியா முடிவு! Poll_c10பாலியல் குற்றச்சாட்டு: ரிஸல்மானை நியூசிலாந்திற்கு அனுப்பி வைக்க மலேசியா முடிவு! Poll_m10பாலியல் குற்றச்சாட்டு: ரிஸல்மானை நியூசிலாந்திற்கு அனுப்பி வைக்க மலேசியா முடிவு! Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
பாலியல் குற்றச்சாட்டு: ரிஸல்மானை நியூசிலாந்திற்கு அனுப்பி வைக்க மலேசியா முடிவு! Poll_c10பாலியல் குற்றச்சாட்டு: ரிஸல்மானை நியூசிலாந்திற்கு அனுப்பி வைக்க மலேசியா முடிவு! Poll_m10பாலியல் குற்றச்சாட்டு: ரிஸல்மானை நியூசிலாந்திற்கு அனுப்பி வைக்க மலேசியா முடிவு! Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பாலியல் குற்றச்சாட்டு: ரிஸல்மானை நியூசிலாந்திற்கு அனுப்பி வைக்க மலேசியா முடிவு!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 03, 2014 6:36 pm

நியூசிலாந்து பெண்ணிடம் பாலியல் வல்லுறவு மற்றும் கொள்ளை முயற்சி செய்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் மலேசிய தூதரக அதிகாரி ரிஸல்மானை மீண்டும் நியூசிலாந்திடமே ஒப்படைக்க மலேசிய அரசாங்கம் முடிவு செய்துள்ளது.

மலேசிய அரசாங்கம் எடுத்துள்ள இந்த முடிவு குறித்து நியூசிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் மூரே மெக்குலிக்கு, மலேசிய வெளியுறவு அமைச்சர் டத்தோஸ்ரீ அனிஃபா அமான் தகவல் தெரிவித்தார்.

மேலும், மலேசியா மற்றும் நியூசிலாந்து இடையிலான நல்லுறவுக்கு சான்றாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் அனிஃபா நேற்று வெளியிட்ட தனது அறிக்கையில் குறிப்பிட்டார்.

“நியூசிலாந்து அரசு மற்றும் அந்நாட்டு சட்டத்தின் மீது மலேசியாவிற்கு முழு நம்பிக்கை உள்ளது. மலேசிய தூதரகத்தின் முன்னாள் தற்காப்புத்துறை அதிகாரியான ரிஸல்மான் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டு தகுந்த முறையில் விசாரணை செய்யப்படும் என நாங்கள் நம்புகின்றோம்” என்று அனீஃபா தெரிவித்தார்.

முகமட் ரிஸல்மான் (வயது 38) நியூசிலாந்தில் ஒரு பெண்ணை பின் தொடர்ந்து அவரை கற்பழிக்க முயன்றார் என்று குற்றச்சாட்டப்பட்டு, கடந்த மே 9 -ம் தேதி, அந்நாட்டு காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, மே 12 -ம் தேதி, மலேசியா மற்றும் நியூசிலாந்து நாடுகளுக்கிடையிலான பேச்சு வார்த்தையில், சில விதிமுறைகளோடு ரிஸல்மானை மலேசியாவிற்கு அனுப்ப நியூசிலாந்து அரசு ஒப்புக்கொண்டது.

பின்னர், நியூசிலாந்து நாட்டில் இருந்து கடந்த மே 22 -ம் தேதி, ரிஸல்மான் தனது குடும்பத்தினருடன் மீண்டும் மலேசியாவிற்கு திரும்பினார்.

இந்நிலையில், ரிஸல்மானுக்கு எதிரான குற்றச்சாட்டிற்காக, அவர் மீண்டும் நியூசிலாந்திற்கு, தற்காப்பு அமைச்சகத்தைச் சேர்ந்த மூத்த இராணுவ அதிகாரி ஒருவருடன் அனுப்பப்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 03, 2014 6:37 pm

மலேசிய தூதரக அதிகாரியை தற்காப்புத்துறை விசாரணை செய்யும்!

நியூசிலாந்து நாட்டில் பெண் ஒருவரிடம் பாலியல் மற்றும் கொள்ளை குற்றம் புரிந்தார் என குற்றம் சாட்டப்பட்டுள்ள மலேசிய தூதரக அதிகாரி முகமட் ரிஸல்மான் இஸ்மாயிலை எந்த நாட்டு நீதிமன்றத்தில் நிறுத்துவது என்ற குழப்பம் நீங்கி, அவர் மீதுள்ள குற்றச்சாட்டுகளை மலேசிய அரசாங்கமே விசாரணை செய்யட்டும் என இரு நாட்டு அரசாங்கமும் முடிவுக்கு வந்துள்ளது.

மலேசிய தூதரகத்தில் பணியாற்றும் பாதுகாப்புத்துறை அதிகாரியான ரிஸல்மானை, விசாரணை செய்யும் பொறுப்பை நாட்டின் பாதுகாப்புத் துறை ஏற்றுள்ளது.

விசாரணையில் அவர் குற்றம் செய்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டால், அவர் இராணுவ விசாரனை நடைபெறும்.

இது குறித்து நியூசிலாந்து நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் முரே மெக்குலி கூறுகையில், இந்த விவகாரத்தில் மலேசியாவின் செயல்பாடுகளின் மீது முழு நம்பிக்கை உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

பாலியல் குற்றச்சாட்டு: ரிஸல்மானை நியூசிலாந்திற்கு அனுப்பி வைக்க மலேசியா முடிவு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 03, 2014 6:37 pm

நியூசிலாந்து சென்றவுடன் ரிஸல்மான் உடனடியாக கைது செய்யப்படுவார்!

பாலியல் குற்றச்சாட்டின் விசாரணைக்காக நியூசிலாந்திற்கு திரும்பி அனுப்பப்படவுள்ள முன்னாள் மலேசிய தூதரக அதிகாரி முகமட் ரிஸல்மான் இஸ்மாயில், அந்நாட்டிற்கு சென்றவுடன் உடனடியாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார் என வெலிங்டன் காவல்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து வெலிங்டன் காவல்துறை ஆணையர் சாம் ஹோய்லி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “நியூசிலாந்திற்கு வரும் ஒருவரை கைது செய்யுமாறு ஆணை பிறப்பிக்கப்பட்டால், அவர் எல்லையிலேயே கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவார்” என்று தெரிவித்துள்ளார்.

மேலும், “நீதிமன்றம் அவரை தடுப்புக்காவலில் வைக்க உத்தரவிடலாம் அல்லது விதிமுறைகளுடனோ அல்லது அது இல்லாமலோ பிணையில் விடுதலை செய்யலாம். அதே சமயத்தில் அடுத்த விசாரணைக்கான நாள் உட்பட முடிவு செய்யப்படும்” என்றும் சாம் ஹோய்லி கூறியுள்ளார்.

தற்போது முகமட் ரிஸல்மானுக்கு கோலாலம்பூர், வாங்சா மாஜுவில் உள்ள, துங்கு மிஸான் இராணுவ மருத்துவமனையில், உளவியல் ரீதியான விசாரணை நடைபெற்று வருவதாகவும், அவர் வெள்ளிக்கிழமை நியூசிலாந்திற்கு அனுப்பப்படலாம் என்றும் கூறப்படுகின்றது.

பாலியல் குற்றச்சாட்டு: ரிஸல்மானை நியூசிலாந்திற்கு அனுப்பி வைக்க மலேசியா முடிவு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 03, 2014 6:38 pm

தூதரக அதிகாரியை நியூசிலாந்திடம் ஒப்படைக்க வேண்டும் – அன்வார் கருத்து

பாலியல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருக்கும் மலேசியத் தூதரக அதிகாரியை நியூசிலாந்திடம் ஒப்படைக்க வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கருத்துத் தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து நாட்டின், வெல்லிங்டன் நகரில் கடந்த மே 9 – ம் தேதி, 21 வயது பெண்மணி ஒருவரை பின் தொடர்ந்து சென்று அவரது வீட்டில் வைத்து தகாத முறையில் நடந்து கொண்டதோடு, அவரிடம் கொள்ளையும் இட்டார் என குற்றச்சாட்டின் கீழ் மலேசிய தூதரகத்தின் இரண்டாம் பிணை அதிகாரி என்ற நிலையில் பாதுகாப்பு உதவியாளராக இருந்த முகமட் ரிஸால்மன் இஸ்மாயில் (வயது 38) கைது செய்யப்பட்டார்.

இது குறித்து அன்வார் கூறுகையில், “அவர் கடந்த மே 22 -ம் தேதி, தனது குடும்பத்தோடு மலேசியாவிற்கு திரும்பியதாக கூறப்படுகின்றது. அவர் இப்போது எங்கே இருக்கிறார் என்பது மர்மமாக உள்ளது. நியூசிலாந்து நாட்டில் இச்சம்வம் நிகழ்ந்திருக்கிறது. அங்குள்ள நீதிமன்றத்தில் ரிஸால்மான் மீது குற்றஞ்சாட்டப்பட்டிருக்கிறது. எனவே, அந்தக் குற்றச்சாட்டை எதிர் கொள்வதற்காக ரிஸால்மனை நியூசிலாந்துக்கு நாடு கடத்த வேண்டும்” என்று தெரிவித்தார்.

“ஓர் அதிகாரியின் தவற்றை மூடி மறைக்கக் கூடாது. அப்படியே மூடி மறைத்தால் அது நாட்டின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும்” என்றும் அன்வார் கூறினார்.

இதனிடையே, நியூசிலாந்து நாட்டின் சட்டப்படி, கொள்ளை மற்றும் பாலியல் பலாத்கார வழக்கில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் மலேசிய தூதரக அதிகாரியை மீண்டும் நியூசிலாந்திடம் மலேசிய அரசு ஒப்படைக்கும் என வெளியுறவுத்துறை அமைச்சர் அனிஃபா அம்மான் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

பாலியல் குற்றச்சாட்டு: ரிஸல்மானை நியூசிலாந்திற்கு அனுப்பி வைக்க மலேசியா முடிவு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 03, 2014 6:38 pm

நியூசிலாந்து விவகாரத்தில் எதையும் மூடி மறைக்கவில்லை – அன்வாரின் கருத்துக்கு அரசு பதில்!

நியூசிலாந்து மலேசிய தூதரக அதிகாரியின் பாலியல் குற்றச்சாட்டை மலேசியா மூடி மறைக்க முயல்வதாக அன்வார் கூறியிருப்பது முற்றிலும் தவறானது என அரசாங்கம் சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அரசாங்கம் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில், “நியூசிலாந்து ஊடகம் ஒன்றிற்கு எதிர்கட்சித்தலைவர் அன்வார் அளித்திருக்கும் கருத்து முற்றிலும் தவறானது. நாட்டின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் நோக்கத்தில் அன்வார் இவ்வாறு கூறியுள்ளார்” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் மலேசியாவின் நடவடிக்கைகளுக்கு நியூசிலாந்து தெரிவித்துள்ள நன்றி குறித்து அரசாங்கத்தைச் சேர்ந்த பெயர் கூற விரும்பாத அதிகாரி விளக்கமளித்தார்.

செல்லியல்

பாலியல் குற்றச்சாட்டு: ரிஸல்மானை நியூசிலாந்திற்கு அனுப்பி வைக்க மலேசியா முடிவு! Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக