புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_c10 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_m10 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_c10 
85 Posts - 77%
heezulia
 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_c10 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_m10 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_c10 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_m10 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_c10 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_m10 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_c10 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_m10 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_c10 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_m10 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_c10 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_m10 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_c10 
250 Posts - 77%
heezulia
 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_c10 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_m10 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_c10 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_m10 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_c10 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_m10 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_c10 
8 Posts - 2%
prajai
 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_c10 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_m10 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_c10 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_m10 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_c10 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_m10 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_c10 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_m10 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_c10 
3 Posts - 1%
Barushree
 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_c10 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_m10 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_c10 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_m10 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 03, 2014 1:37 am

நாஸ்ட்ரோடமஸ் (டிசம்பர் 14, 1503 ஜூலை 2, 1566) இலத்தீன் பெயரான மைகெல் டி நோஸ்ரடேம் மூலம் அழைக்கப்பட்ட நாஸ்ட்ரோடமஸ் உலகின் சிறந்த குறி சொல்லும் பதிப்பாளர்களில் ஒருவராகத் திகழ்பவர். இவரது படைப்பான "லெஸ் புரோபெடீஸ்" மூலம் நன்கு அறியப்பட்டவராக விளங்கும் இவரது இப்படைப்பு 1555 அன்று முதன் முதலில் அச்சடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இப்புத்தகப் படைப்பின் மூலம் பிரபலமடைந்த நாஸ்ட்ரோடமஸ் பெரும்பாலும் அவரின் இறப்பிற்குப் பின்னரே உலக மக்களால் அறியப்பட்டார். நாஸ்ட்ரோடமஸ் அவரது புத்தகப் படைப்புகளில் சிறப்பாகக் கருதப்படும் இப்புத்தகத்தில் உலகில் நடைபெற்ற, நடைபெறவிருக்கும் நிகழ்வுகள் மற்றும் பல சம்பவங்களில் முக்கியமானவற்றை அன்றைய காலகட்டங்களிலேயே எழுதியவராக அனைவராலும் அறியப்படுகின்றார்.

இருப்பினும் இவரது குறி சொல்லும் ஆற்றல் பல கடின முயற்சிகளின் பின்னரே அறியக்கூடும் எனப்பலரும் மேலும் சிலர் இவ்வாறான கூற்றுக்கள் யாராலும் கண்டுபிடிக்க முடியாத வகையினால் குறி சொல்லப்பட்டிருக்கின்றது எனவும் கூறுகின்றனர்.

நோஸ்ராடாமஸ் பிரான்ஸ் வடக்கில் செயின்ட் ரெமி டி பகுதியில் டிசம்பர் 14 1503, அன்று பிறந்தார் என்பதும் அவர் வாழ்ந்த பிரதேசப் பகுதி இன்றளவும் காணப்படுகின்றதென்பதும் குறிப்பிடத்தக்கது.

யூத வம்சாவளியினர்களான ரெய்னியெர் டி செயிண்ட் ரெமி மற்றும் நொடாரி ஜௌமெ டி நோஸ்ரடேம் தம்பதிகளுக்குப் பிறந்த எட்டுப்பிள்ளைகளில் ஒருவராகப் பிறந்தார் நாஸ்ட்ரோடமஸ்.

ஜௌமேயின் தந்தையான கசோனெட் 1455-ம் ஆண்டின் காலப் பகுதியில் தன்னை ஒரு கத்தோலிக்க மதத்தவராக தம்மை மாற்றிக்கொண்டவரென்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் 1566-ம் ஆண்டு ஜூலை 2-ந்தேதி இறந்ததாகக் கூறப்படுகிறது.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 03, 2014 1:37 am

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது: ஜூலை 1- 2002

உலக நாடுகளில் நடக்கும் இனப்படுகொலை, மனிதருக்கு எதிரான குற்றங்கள், போர் குற்றங்கள் செய்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க 2002-ல் உருவாக்கப்பட்டது.

இந்த நீதிமன்றம் நெதர்லாந்தின் டென்ஹாக் நகரில் அமைந்துள்ளது. ஜூலை 2008 கணக்கெடுப்பின்படி உலகில் 106 நாடுகள் இந்நீதிமன்றத்தின் உறுப்பினராக இருக்கின்றன.

மேலும் இதே நாளில் நடந்த முக்கிய நிகழ்வுகள்

* 1960 - கானா குடியரசானது

* 1962 - ருவாண்டா விடுதலை அடைந்தது

* 1997 - மக்கள் சீனக் குடியரசு ஹாங்காங்கில் தனது ஆட்சியை ஆரம்பித்தது. 156 ஆண்டு கால பிரிட்டன் குடியேற்ற ஆட்சி முடிவடைந்தது.

* 2002 சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது

* 2004 - காசினி-ஹியூஜென்ஸ் விண்கலம் சனிக் கோளின் சுற்று வட்டத்திற்குள் சென்றது.

* 1933 - சீனர்களின் குடியேற்றத்தை கனடா நாடாளுமன்றம் தடை செய்தது

* 1960 - இத்தாலியிடம் இருந்து சோமாலியா விடுதலை அடைந்தது.

 நாஸ்ட்ரோடமஸ் இறந்த தினம்: ஜூலை 2- 1566 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக