புதிய பதிவுகள்
» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:10 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 7:06 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Today at 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 5:01 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 1:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:28 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Yesterday at 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Yesterday at 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Yesterday at 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 11:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:04 pm

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Yesterday at 11:04 pm

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Yesterday at 11:02 pm

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Yesterday at 11:00 pm

» ஊரும் பேரும்
by ayyasamy ram Yesterday at 10:58 pm

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Yesterday at 10:57 pm

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Yesterday at 10:56 pm

» கொடையாளர்!
by ayyasamy ram Yesterday at 10:54 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 10:08 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 9:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 8:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:12 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:10 pm

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 6:52 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 10:44 am

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 7:33 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
என்னை விட ஒரு வாக்கு அதிமாக வாங்கிவிட்டால் அரசியலில் இருந்து விடைபெறத் தயார் Poll_c10என்னை விட ஒரு வாக்கு அதிமாக வாங்கிவிட்டால் அரசியலில் இருந்து விடைபெறத் தயார் Poll_m10என்னை விட ஒரு வாக்கு அதிமாக வாங்கிவிட்டால் அரசியலில் இருந்து விடைபெறத் தயார் Poll_c10 
21 Posts - 84%
heezulia

2 Posts - 8%
viyasan

1 Post - 4%
வேல்முருகன் காசி

இந்த மாத அதிக பதிவர்கள்

213 Posts - 42%

199 Posts - 39%
mohamed nizamudeen
என்னை விட ஒரு வாக்கு அதிமாக வாங்கிவிட்டால் அரசியலில் இருந்து விடைபெறத் தயார் Poll_c10என்னை விட ஒரு வாக்கு அதிமாக வாங்கிவிட்டால் அரசியலில் இருந்து விடைபெறத் தயார் Poll_m10என்னை விட ஒரு வாக்கு அதிமாக வாங்கிவிட்டால் அரசியலில் இருந்து விடைபெறத் தயார் Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
என்னை விட ஒரு வாக்கு அதிமாக வாங்கிவிட்டால் அரசியலில் இருந்து விடைபெறத் தயார் Poll_c10என்னை விட ஒரு வாக்கு அதிமாக வாங்கிவிட்டால் அரசியலில் இருந்து விடைபெறத் தயார் Poll_m10என்னை விட ஒரு வாக்கு அதிமாக வாங்கிவிட்டால் அரசியலில் இருந்து விடைபெறத் தயார் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

10 Posts - 2%
Rathinavelu

8 Posts - 2%
T.N.Balasubramanian
என்னை விட ஒரு வாக்கு அதிமாக வாங்கிவிட்டால் அரசியலில் இருந்து விடைபெறத் தயார் Poll_c10என்னை விட ஒரு வாக்கு அதிமாக வாங்கிவிட்டால் அரசியலில் இருந்து விடைபெறத் தயார் Poll_m10என்னை விட ஒரு வாக்கு அதிமாக வாங்கிவிட்டால் அரசியலில் இருந்து விடைபெறத் தயார் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

என்னை விட ஒரு வாக்கு அதிமாக வாங்கிவிட்டால் அரசியலில் இருந்து விடைபெறத் தயார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jul 05, 2014 5:33 am

என்னை விட ஒரு வாக்கு அதிமாக வாங்கிவிட்டால் அரசியலில் இருந்து விடைபெறத் தயார் - தமிழருவி மணியன் விஜயகாந்துக்கு சவால்

தமிழக சட்டமன்ற தேர்தலில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை எதிர்த்து சென்னையில் உள்ள 14 தொகுதிகளில் எந்த தொகுதியில் வேண்டுமானாலும் நான் போட்டியிட தயார்; என்னை விட ஒரு வாக்கு விஜயகாந்த் கூடுதலாக வாங்கிவிட்டால் நான் அரசியலில் இருந்தே முழுமையாக ஒதுங்கிவிடுகிறேன் - இந்த சவாலை விஜயகாந்த் ஏற்க தயாரா என்று காந்திய மக்கள் கட்சித் தலைவர் தமிழருவி மணியன் கூறியுள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. கூட்டணிக்கு ஆள் பிடிக்கும் பணியில் இறங்கி தேமுதிக, பாமக, மதிமுகவை சேர்க்க படாதபாடுபட்டவர் தமிழருவி மணியன். ஒருகட்டத்தில் கட்சிகளின் கூட்டணி பேரங்களால் வெறுத்துப் போன தமிழருவி மணியன், மாட்டு புரோக்கர் போல விஜயகாந்த் செயல்படுகிறார் என்று விமர்சித்தார். அதன் பின்னர் நாடாளுமன்ற தேர்தலில் தேமுதிக படுதோல்வி அடைந்தது. அதைத் தொடர்ந்தும் அவர் விஜயகாந்தை கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்நிலையில் திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழருவி மணியனிடம் நீங்கள் நடத்தும் மதுவிலக்கு போராட்டத்துக்கு விஜயகாந்தை அழைப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு "மதுவின் வாசம் அறியாதவர்களை வைத்துதான் மது ஒழிப்பு போராட்டம் நடத்த முடியும்" என்று தமிழருவி மணியன் கூறினார். இது தேமுதிகவினரை ஆத்திரமடையச் செய்தது. அக்கட்சியின் எம்.எல்.ஏ. பார்த்தசாரதி, தமிழருவி மணியனுக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்றளவுக்கு பிரச்சனை பெரிதானது. எம்.எல்.ஏ. பாரத்தசாரதியோ, தமிழருவி மணியன்தான் எனக்கு கொலை மிரட்டல் விடுத்தார் என்று பதிலுக்கு புகார் கொடுத்தார்.

இந்த விவகாரம் குறித்து ஒரு வாரப் பத்திரிக்கைக்கு தமிழருவி மணியன் அளித்துள்ள பேட்டியில் கூறியுள்ளதாவது:-

தமிழகத்தில் குடிக்கு அடிமை ஆகுபவர்களின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில் தமிழகத்தில்தான் அதிக சாலைவிபத்து நடக்கிறது. பாலியல் பிறழ்வு, கொலைகள், கொள்ளை போன்றவை தமிழகத்தில் அதிகரித்திருக்க முதல் காரணம் மதுவின் ஆதிக்கம்தான்.

மதுவிலக்கு போராட்டம் எனவே தமிழக முதல்வருக்கு மதுக்கடைகளை மூட வேண்டிய அவசியத்தைத் தெரிவிக்கும் வகையில், தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ள பா.ஜ.க., ம.தி.மு.க., பா.ம.க ஆகிய கட்சிகளை ஒருங்கிணைத்து கூட்டுப் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்தேன்.

அப்போது, 'ஏன் தே.மு.தி.க-வை அழைக்கமாட்டீர்களா?' என செய்தியாளர் ஒருவர் கேட்டார்.

அதற்கு, 'மதுவின் வாசம் அறியாத மனிதர்களை வைத்து மதுவுக்கு எதிரான போராட்டத்தை நடத்தப்போகிறோம்' என்றுதான் சொன்னேன். விஜயகாந்த் பெயரைச் சொல்லி, அவர் குடிகாரர். அதனால் அவரை இணைத்துக் கொள்ளவில்லை என நான் சொல்லவில்லை. அன்று இரவு 7.28 மணிக்கு தே.மு.தி.க எம்.எல்.ஏ பார்த்தசாரதி என்னை தொடர்பு கொண்டார். ''என்ன ஐயா இந்த மாதிரி சொல்லி இருக்கிறீர்கள்?' என ஆரம்பத்தில் இணக்கமாகத்தான் பேசத் தொடங்கினார்.

'மதுவின் வாசம் அறியாதவர்களை வைத்துதான் மது எதிர்ப்பு போராட்டம் நடத்தப்படும் என்றுதானே சொன்னேன். அதனால் விஜயகாந்த்துக்கு என்ன?' என நான் கேட்டேன். 'நீங்கள் விஜயகாந்த் குறித்த கேள்விக்குத்தானே அப்படி பதில் சொன்னீர்கள்' என்றார். சிறிது நேரத்தில் திடீரென ஆவேசமடைந்த அவர், 'மாட்டுத் தரகன்னு நீ கேப்டனை சொன்னபோதே உன்னை கவனிச்சிருக்கணும். மத்தவங்களை மாதிரி நினைச்சுடாதே. கேப்டனை பத்தி பேசினா நீ எங்க போனாலும் கையை, காலை உடைச்சு, உன்னை உண்டு இல்லைனு பண்ணாம விட மாட்டோம்' என மிகத் தரக்குறைவான வார்த்தையில் பேசினார். நானும் அவருக்கு பதில் அளித்தேன். இது அப்பட்டமான கொலை மிரட்டல். இதுபற்றி காவல்துறைக்கு புகார் செய்ய முடிவு செய்தேன்.

நான் என் வார்த்தையை திரும்பப்பெற விரும்பவில்லை. மது வாசனை அறிந்தவர் யார், அறியாதவர் யார் என்று மக்களுக்குத் தெரியும். இப்படி சொன்னதில் தவறு இல்லை. எம்ஜி.ஆர் முதலைமைச்சராக இருந்தபோது அவரை விமர்சித்திருக்கிறேன். ஐந்து முறை முதல்வராக இருந்த கலைஞரை விமர்சித்திருக்கிறேன். மூன்றாவது முறை முதல்வராக உள்ள ஜெயலலிதா தவறு செய்தால் அவரையும் விமர்சித்து வருகிறேன்.

சொந்த விருப்பு வெறுப்பு அடிப்படையில் யாரையும் விமர்சித்துப் பழக்கம் இல்லாதவன் நான். மக்கள் நலன் சார்ந்து சிந்தித்து, மக்களுக்கு எதிரான நடவடிக்கையாக இருந்தால் விமர்சிப்பேன். ஆனால், இன்றுவரை யாரிடம் இருந்தும் எனக்கு மிரட்டல் வந்ததில்லை. என் 45 ஆண்டு பொதுவாழ்வில் எனக்கு கீழ்த்தரமான அச்சுறுத்தலை தந்தவர் பார்த்தசாரதி மட்டும்தான். இவரைப் போன்றவரை அருகில் வைத்துக்​கொள்வது என்பது கட்சித் தலைவருக்கு அழகில்லை.

இதுபோன்ற தவறான நடைமுறைகளால்தான் 10 சதவிகிதத்தில் இருந்த தே.மு.தி.க. வாக்குவங்கி, 5 சதவிகிதத்துக்கு கீழே போய்விட்டது. இதேநிலை நீடித்தால் அரை சதவிகிதமாக மாறிவிடும். எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும்போதே இப்படி என்றால், இவர் முதல்வரானால் தமிழகத்தின் கதி என்ன ஆகும்?

2016 சட்டமன்றத் தேர்தலில் சென்னையில் இருக்கும் 14 தொகுதியில் எந்தத் தொகுதியில் விஜயகாந்த் போட்டியிட்டாலும், அவரை எதிர்த்து போட்டியிடத் நான் தயார். என்னைவிட ஒரு வாக்கு அதிகமாக விஜயகாந்த் வாங்கினாலும், அரசியலில் இருந்து முழுமையாக விலகி விடுகிறேன். என் சவாலை ஏற்க விஜயகாந்த் தயாரா?' என்று தமிழருவி மணியன் அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Jul 05, 2014 1:15 pm

என்னை விட ஒரு வாக்கு அதிமாக வாங்கிவிட்டால் அரசியலில் இருந்து விடைபெறத் தயார் H9CKlxjTROaRI3gVOyfi+vadivelu_002

சபாஷ் சரியான போட்டி, ஏப்பா கேப்டனு இந்த சவாலுக்கு ரெடியா நீ

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Sat Jul 05, 2014 3:20 pm

கேப்டன் நீங்க அதுக்கு சரி பட்டு வர மாட்டிங்க பேசமா வந்த்ருங்க.
பாகிஸ்தான் தீவிர வாதிகளை பின்னி பெடலேடுப்போம். சிரி 

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக