ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Today at 11:21 am

» ம் காலங்களில் வரும் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Today at 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Today at 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Today at 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Today at 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Today at 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Today at 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Today at 11:12 am

» கருத்துப்படம் 09/11/2024
by mohamed nizamudeen Today at 9:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:23 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Yesterday at 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Yesterday at 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Yesterday at 6:03 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Yesterday at 6:01 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:59 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Yesterday at 5:42 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Yesterday at 5:41 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Yesterday at 5:40 pm

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 5:38 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Yesterday at 2:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:50 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:33 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:32 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Fri Nov 08, 2024 11:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri Nov 08, 2024 11:33 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri Nov 08, 2024 11:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri Nov 08, 2024 9:03 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:33 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri Nov 08, 2024 8:02 pm

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:17 pm

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri Nov 08, 2024 7:08 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri Nov 08, 2024 7:06 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:34 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 8
by ayyasamy ram Fri Nov 08, 2024 5:31 pm

» புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Fri Nov 08, 2024 10:05 am

» ஆன்மீக சிந்தனை
by ayyasamy ram Fri Nov 08, 2024 9:41 am

» பல்சுவை கதம்பம் -10
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:45 pm

» ஓட்டையுள்ள சட்டை – மைக்ரோ கதை
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:23 pm

» மைக்ரோ கதை - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Nov 07, 2024 8:19 pm

» ‘உலகநாயகன்’ கமல்ஹாசன் பிறந்தநாள் இன்று
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:55 pm

» மீன் சாப்பிடுவாதல் உண்டாகும் நன்மைகள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:53 pm

» உலகளுக்குத் தெரியுமா?
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:51 pm

» மூக்கிரட்டைக் கீரையின் பயன்கள்
by ayyasamy ram Thu Nov 07, 2024 6:49 pm

» வந்த பாதையை மறக்காமல் இரு
by ayyasamy ram Thu Nov 07, 2024 3:51 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒரு பக்கக் கதை – தனிக் குடித்தனம்!

5 posters

Go down

ஒரு பக்கக் கதை – தனிக் குடித்தனம்! Empty ஒரு பக்கக் கதை – தனிக் குடித்தனம்!

Post by ayyasamy ram Tue Jul 01, 2014 8:03 pm


தளும்பத் தளும்ப பால் டம்ளரை நீட்டிய
மனைவி பாக்கியத்தின் கையைப் பிடித்து
கட்டிலில் உட்காரவைத்தார் பாண்டியன்.

"பாக்கியம், ஏன் ஒரு மாதிரியா இருக்கிறே?'

"என்னால முடிலைங்க. நாம தனிக்குடித்தனம்
போயிடலாம்!'

"என்ன சொல்றே நீ?'

"ஆமாங்க வீட்லே நான் ஒருத்தியே கஷ்டப்பட
வேண்டியிருக்கு! ஒத்தாசைக்கு யாரும்
வர்றதில்லை.'

"கல்யாணம் முடிஞ்சு ஒரு மாசம்கூட ஆகலை.
அதுக்குள்ளாற நாம தனிக்குடித்தனம் போனா,
பாக்கிறவங்க என்ன நினைப்பாங்க?'

"என்ன வேணும்னாலும் நினைச்சுட்டுப் போகட்டும்'

"கொஞ்ம் பொறுத்துக்க பாக்கியம்'

"என் கஷ்டத்தை புரியாமப் பேசாதீங்க!'

"சரி, இதுதான் உன் முடிவுன்னா இன்னிக்கே
ஆபீஸ்ல டிரான்ஸ்ஃபர் அப்ளிகேஷன்
கொடுத்திடறேன், போதுமா?'

"முதல்ல அதைச் செய்யுங்க. ஒவ்வொரு மகனுக்கும்
கல்யாணம் செய்யும் போதெல்லாம் வர்ற மருமகள்
எனக்கு ஒத்தாசையா இருப்பான்னு நினைக்கிறேன்.
ஊஹூம்...! ஏன், போன மாசம் நம்ம கடைசி
மகனுக்கு கல்யாணம் பண்ணினோம். அந்தப்
பொண்ணாவது எனக்கு கூடமாட உதவியா
இருப்பான்னு பார்த்தா, அவளும் மத்த இரண்டு
மருமகளாட்டம், ஜம்முன்னு வேலைக்குக் கிளம்பிப்
போயிடறா. வயசான காலத்திலே நான் ஒருத்தியே
வீட்ல வேலைன்னு அல்லாட வேண்டிக் கிடக்குது.
அதனால்தான் நாம தனிக்குடித்தனம் போகலாம்னு
சொன்னேன். என்னை தப்பா நினைக்காதீங்க.'
-
மனைவியின் பேச்சில் நியாயம் இருப்பதைப்
புரிந்து கொண்டார் பாண்டியன்.
-
-------------------------------------
> ஜெயா மணாளன்
நன்றி: குமுதம்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84670
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

ஒரு பக்கக் கதை – தனிக் குடித்தனம்! Empty Re: ஒரு பக்கக் கதை – தனிக் குடித்தனம்!

Post by ஜாஹீதாபானு Wed Jul 02, 2014 12:13 pm

கதை நன்று


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

ஒரு பக்கக் கதை – தனிக் குடித்தனம்! Empty Re: ஒரு பக்கக் கதை – தனிக் குடித்தனம்!

Post by பாலாஜி Wed Jul 02, 2014 1:07 pm

கதை நன்று ... பகிர்வுக்கு நன்றி


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

ஒரு பக்கக் கதை – தனிக் குடித்தனம்! Empty Re: ஒரு பக்கக் கதை – தனிக் குடித்தனம்!

Post by krishnaamma Wed Jul 02, 2014 7:19 pm

ஏற்கனவே இந்த கதை இங்கு இருக்கு ராம் அண்ணா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

ஒரு பக்கக் கதை – தனிக் குடித்தனம்! Empty Re: ஒரு பக்கக் கதை – தனிக் குடித்தனம்!

Post by விமந்தனி Wed Jul 02, 2014 10:43 pm

நல்ல கதை.


ஒரு பக்கக் கதை – தனிக் குடித்தனம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஒரு பக்கக் கதை – தனிக் குடித்தனம்! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312ஒரு பக்கக் கதை – தனிக் குடித்தனம்! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

ஒரு பக்கக் கதை – தனிக் குடித்தனம்! Empty Re: ஒரு பக்கக் கதை – தனிக் குடித்தனம்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum