புதிய பதிவுகள்
» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 தினமலர் நாளிதழில் என் நேர்காணல்.  Poll_c10 தினமலர் நாளிதழில் என் நேர்காணல்.  Poll_m10 தினமலர் நாளிதழில் என் நேர்காணல்.  Poll_c10 
30 Posts - 81%
வேல்முருகன் காசி
 தினமலர் நாளிதழில் என் நேர்காணல்.  Poll_c10 தினமலர் நாளிதழில் என் நேர்காணல்.  Poll_m10 தினமலர் நாளிதழில் என் நேர்காணல்.  Poll_c10 
3 Posts - 8%
heezulia
 தினமலர் நாளிதழில் என் நேர்காணல்.  Poll_c10 தினமலர் நாளிதழில் என் நேர்காணல்.  Poll_m10 தினமலர் நாளிதழில் என் நேர்காணல்.  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
 தினமலர் நாளிதழில் என் நேர்காணல்.  Poll_c10 தினமலர் நாளிதழில் என் நேர்காணல்.  Poll_m10 தினமலர் நாளிதழில் என் நேர்காணல்.  Poll_c10 
1 Post - 3%
dhilipdsp
 தினமலர் நாளிதழில் என் நேர்காணல்.  Poll_c10 தினமலர் நாளிதழில் என் நேர்காணல்.  Poll_m10 தினமலர் நாளிதழில் என் நேர்காணல்.  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

தினமலர் நாளிதழில் என் நேர்காணல்.


   
   

Page 1 of 2 1, 2  Next

Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jun 25, 2014 6:15 pm

22.06.14 ஞாயிற்றுக்கிழமை தினமலர் பெண்கள் மலரில் என் நேர்காணல். 


 தினமலர் நாளிதழில் என் நேர்காணல்.  10505367_732816010093936_9163193205050398320_n

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 25, 2014 6:33 pm


e புத்தகத்தில் படித்து ,கருத்துகள் கூறுகிறேன் .
இடைப்பட்ட நேரத்தில் , வாழ்த்துக்கள் ஆதிரா  அன்பு மலர் 
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Wed Jun 25, 2014 7:10 pm

T.N.Balasubramanian wrote:
e புத்தகத்தில் படித்து ,கருத்துகள் கூறுகிறேன் .
இடைப்பட்ட நேரத்தில் , வாழ்த்துக்கள் ஆதிரா  அன்பு மலர் 
ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1070874

இது சென்னை பதிப்பில் வரவில்லை. நெல்லை, குமரி பதிப்பில் வந்துள்ளது. நன்றி ஐயா.



 தினமலர் நாளிதழில் என் நேர்காணல்.  A தினமலர் நாளிதழில் என் நேர்காணல்.  A தினமலர் நாளிதழில் என் நேர்காணல்.  T தினமலர் நாளிதழில் என் நேர்காணல்.  H தினமலர் நாளிதழில் என் நேர்காணல்.  I தினமலர் நாளிதழில் என் நேர்காணல்.  R தினமலர் நாளிதழில் என் நேர்காணல்.  A தினமலர் நாளிதழில் என் நேர்காணல்.  Empty
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jun 25, 2014 8:15 pm

வாழ்த்துக்கள் அக்கா! மிக்க மகிழ்ச்சியுடன்!
தொடரட்டும் உங்கள் சேவை!

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Wed Jun 25, 2014 11:01 pm

சந்தோசமாக இருக்கிறது. நமது குடும்பத்தில் நானும் ஒரு அங்கத்தினன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Jun 25, 2014 11:12 pm

Aathira wrote:
T.N.Balasubramanian wrote:
e புத்தகத்தில் படித்து ,கருத்துகள் கூறுகிறேன் .
இடைப்பட்ட நேரத்தில் , வாழ்த்துக்கள் ஆதிரா  அன்பு மலர் 
ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1070874

இது சென்னை பதிப்பில் வரவில்லை. நெல்லை, குமரி பதிப்பில் வந்துள்ளது. நன்றி ஐயா.
மேற்கோள் செய்த பதிவு: 1070882

நெல்லை , குமரி பதிவுகள் E பதிவுகள் கிடைக்கவில்லை மதுரை தான் கிடைத்தது .
எல்லோருக்கும் இஞ்சினீரிங்க் படித்து அயல்நாடு செல்வது ,கை நிறைய சம்பளம் வீடு வாசல் கனவுகள் வருவது சகஜம் தான் .எங்கள் காலத்தில் மிகவும் குறைந்த எண்ணிக்கையில்தான் இஞ்சினீரிங்க் கல்லூரிகள் இருந்தன .85% PCM இல் நல்ல மார்க்கு வாங்கினால்தான் இடம் கிடைக்கும் . இப்போது எல்லாம் அதிகமான கல்லூரிகள் அதிகமான பல்கலை கழகங்கள் . சரியான முறையில் பாடங்கள் கற்பிக்கிறார்களா என்பது போன்ற சந்தேகம் வரக்கூடிய அளவுக்கு மோசமான முறையில் இன்டர்வ்யுவில் பதில் அளிக்கும் மாணவ மணிகள் . நான் அறிந்து இஞ்சினீரிங்க் படித்து விட்டு, வேலை இல்லாமல் இருப்போர் பலர் , சம்பந்தமில்லாத தொழிலில் இருப்போர் பலர் . IT இல் வேலை வேண்டும் எனில் C ++ , ஆரகில் , SAP போன்ற வைகளிலும் தேர்ச்சி வேண்டும் .
இந்த மாயை யிலிருந்து வெளி வர வேண்டிய முக்கிய காலகட்டத்தில் உங்கள் கட்டுரை வந்துள்ளது . ,இருக்கின்ற வாய்ப்புகளை சிறந்த முறையில் பயன்படுத்த படிப்புகளை பட்டியல் இட்டு உள்ளீர் .

IATA -International Air transportation association என்று ஒன்று உள்ளது .குறுகிய கால படிப்பு . இதில் தேர்ச்சி பெற்றால் சுய தொழிலும் செய்யலாம் , அதிக முதலீடு இல்லாமல் . வெளி நாடுகளுக்கு போகும் சந்தர்பங்களும் கிடைக்கும் .
ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jun 26, 2014 12:38 pm

பெருமையாக இருக்கிறது அம்மா..........தொடருங்கள்.....குட்டிக் கண்ணனின் சேட்டைகளை(சேவைகளை)  மகிழ்ச்சி  மகிழ்ச்சி  மகிழ்ச்சி 



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jun 26, 2014 1:56 pm

வாழ்த்துகள் அக்கா  அருமையிருக்கு 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Thu Jun 26, 2014 3:06 pm

அக்கா வாழ்த்துகள்............. ஈகரைல சேந்தப்ப இந்த அளவுக்கு இல்ல ஆனா இப்போ எங்கையோ போயிட்டீங்க அக்கா என் மனமார்ந்த வாழ்த்துகள்...............




சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Aathira
Aathira
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010
http://www.tamilnimidangal.blogspot.

PostAathira Thu Jun 26, 2014 4:17 pm

Manik wrote:அக்கா வாழ்த்துகள்............. ஈகரைல சேந்தப்ப இந்த அளவுக்கு இல்ல ஆனா இப்போ எங்கையோ போயிட்டீங்க அக்கா என் மனமார்ந்த வாழ்த்துகள்...............
மேற்கோள் செய்த பதிவு: 1070955
 மணி. ஈகரையில் நான் நுழையும்போது வாழ்வா சாவா என்னும் மனநிலை. ஈகரை உறவுகள் எல்லோரின் அன்பில் எல்லாவற்றையும் மறந்து வாழத்தொடங்கினேன். என் முன்னேற்றம் எதுவாக இருந்தாலும் எல்லாவற்றுக்கும் ஈகரை உறவுகளுக்குத்தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். 

இந்த அருமையான வாய்ப்புக்கு என் அன்புத் தம்பி சிவாவுக்கு நன்றி சொல்லனும். ராஜா.. அவரது அன்பு... இருங்க மணி இதைப்பற்றியெல்லாம் விரிவாக தொடர் கட்டுரை எழுத வேண்டும்.

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக