புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:35 am

» Relationships without boundaries or limitations
by Geethmuru Yesterday at 11:31 pm

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Yesterday at 11:02 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:39 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Yesterday at 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Yesterday at 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Yesterday at 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Yesterday at 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Yesterday at 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Yesterday at 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Yesterday at 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Yesterday at 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sat May 18, 2024 8:46 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Thu May 16, 2024 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Thu May 16, 2024 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சீனாவின் புதிய வரைபடம் வெளியீடு; கடும் அதிர்ச்சியில் இந்தியா Poll_c10சீனாவின் புதிய வரைபடம் வெளியீடு; கடும் அதிர்ச்சியில் இந்தியா Poll_m10சீனாவின் புதிய வரைபடம் வெளியீடு; கடும் அதிர்ச்சியில் இந்தியா Poll_c10 
15 Posts - 100%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சீனாவின் புதிய வரைபடம் வெளியீடு; கடும் அதிர்ச்சியில் இந்தியா Poll_c10சீனாவின் புதிய வரைபடம் வெளியீடு; கடும் அதிர்ச்சியில் இந்தியா Poll_m10சீனாவின் புதிய வரைபடம் வெளியீடு; கடும் அதிர்ச்சியில் இந்தியா Poll_c10 
217 Posts - 52%
ayyasamy ram

142 Posts - 34%
mohamed nizamudeen
சீனாவின் புதிய வரைபடம் வெளியீடு; கடும் அதிர்ச்சியில் இந்தியா Poll_c10சீனாவின் புதிய வரைபடம் வெளியீடு; கடும் அதிர்ச்சியில் இந்தியா Poll_m10சீனாவின் புதிய வரைபடம் வெளியீடு; கடும் அதிர்ச்சியில் இந்தியா Poll_c10 
17 Posts - 4%
prajai

10 Posts - 2%
சண்முகம்.ப
சீனாவின் புதிய வரைபடம் வெளியீடு; கடும் அதிர்ச்சியில் இந்தியா Poll_c10சீனாவின் புதிய வரைபடம் வெளியீடு; கடும் அதிர்ச்சியில் இந்தியா Poll_m10சீனாவின் புதிய வரைபடம் வெளியீடு; கடும் அதிர்ச்சியில் இந்தியா Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
சீனாவின் புதிய வரைபடம் வெளியீடு; கடும் அதிர்ச்சியில் இந்தியா Poll_c10சீனாவின் புதிய வரைபடம் வெளியீடு; கடும் அதிர்ச்சியில் இந்தியா Poll_m10சீனாவின் புதிய வரைபடம் வெளியீடு; கடும் அதிர்ச்சியில் இந்தியா Poll_c10 
8 Posts - 2%
jairam

4 Posts - 1%
Jenila

Rutu

3 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

சீனாவின் புதிய வரைபடம் வெளியீடு; கடும் அதிர்ச்சியில் இந்தியா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 29, 2014 1:45 am

சீனாவின் புதிய வரைபடம் வெளியீடு; கடும் அதிர்ச்சியில் இந்தியா

சீனாவின் புதிய வரைபடம் வெளியீடு; கடும் அதிர்ச்சியில் இந்தியா 10426639_695746557165111_5153311300376695008_n

புதுடில்லி; இந்தியாவிற்குட்பட்ட அருணாசல பிரதேசத்தை தங்களின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பது போல் உருவாக்கப்பட்ட வரைபடத்தை சீனா மீண்டும் வெளியிட்டுள்ளது. இது இந்தியாவை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

இது தொடர்பாக மத்திய வெளியுறவு துறை செய்தித்தொடர்பாளர் அக்பரூதீன் கடும் அதிருப்தியை தெரிவித்துள்ளார். அருணாசல் பிரதேசம் இந்தியாவிற்குட்பட்டது. இது சீனாவின் அங்கம் அல்ல என்பது சீனாவுக்கு நன்று தெரியும் இருந்தும், இவ்வாறான வரைபடம் குறித்து சீனாவின் கவனத்திற்கு கொண்டு சென்றுள்ளோம். வரை படத்தினால் உண்மையை மறைத்து விட முடியாது என்பதை சீனா உணர வேண்டும் என்றும் கூறியுள்ளார். இது தொடர்பாக பிரேசிலில் பிரதமர் நரேந்திரமோடி, சீன அதிபரை சந்திக்கும் நேரத்தில் பேசுவார். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

நமது துணை ஜனாதிபதி அன்சாரி தற்போது சீனாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், இந்த வரைபடம் வெளியிடப்பட்டிருப்பது குறிப்பிடதக்கது.

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82129
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Jun 29, 2014 10:55 am

சீனாவின் புதிய வரைபடம் வெளியீடு; கடும் அதிர்ச்சியில் இந்தியா HbgrPBknQgSLi7kzov6n+7
-
சீன ராணுவ வீரர்கள் கடந்த வாரம் அருணாசலப்
பிரதேசத்தின் சக்லகாம் பகுதியில் சுமார் 20 கி.மீ.
தொலைவுக்கு ஊடுருவி அங்கு இரண்டு நாள்கள்
தங்கி சென்றது தெரிய வந்துள்ளது.
இந்திய ராணுவத்துடன் மோதல் போக்கை தொடரும்
விதமாக சீனா இந்த ஊடுருவலை நிகழ்த்தியுள்ளது.
-
இச்செய்தி 22-8-13 தினமணியில் பிரசுரமானது...

-
அப்போதைய, புதுதில்லியில் உள்ள ராணுவத் தலைமையகமும்,
வெளியுறவுத் துறை அமைச்சகமும் சீன ஊடுருவல்
சம்பவத்தைப் பெரிதுபடுத்தாமல் விட்டதன் விளைவே
சீனா, இந்திய பகுதிகளை தனது எல்லைகளாக
காண்பித்துள்ளது
-
இப்போதைய அரசு கவனமுடன் செயல்பட வேண்டும்...
-

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Jun 29, 2014 1:50 pm

நம்ம இந்தியாவோட வரைபடத்துல சீனாவின் எல்லைகளை வளைத்து காட்டி சீனாவுக்கு இந்தியாவோட பலத்தை காட்டுவோம்............

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Jun 30, 2014 9:13 am

அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி நாலா பக்கத்திலிருந்தும் நம்ப நாட்டை துண்டாடிடுவாங்க போல இருக்கே!

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jun 30, 2014 11:59 am

அமைதியா போக இப்போ இந்தியாவுக்கு ரிமோட் பிரதமர் இல்ல, இந்த விசயத்துல நீங்க அமைதியா இருக்க கூடாது மோடி ஜி..

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக