ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:00 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:05 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:31 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:42 pm

» கருத்துப்படம் 04/07/2024
by mohamed nizamudeen Yesterday at 8:03 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:07 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:27 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:26 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by T.N.Balasubramanian Yesterday at 5:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:45 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Yesterday at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Yesterday at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Yesterday at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Yesterday at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Yesterday at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Yesterday at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Yesterday at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:49 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:59 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Wed Jul 03, 2024 4:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Wed Jul 03, 2024 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Wed Jul 03, 2024 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Wed Jul 03, 2024 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Wed Jul 03, 2024 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Wed Jul 03, 2024 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Wed Jul 03, 2024 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

எப்படி உரசணும்னு உரசிக் காட்டறேன்...!

+5
விமந்தனி
Manik
M.M.SENTHIL
ஜாஹீதாபானு
ayyasamy ram
9 posters

Go down

எப்படி உரசணும்னு உரசிக் காட்டறேன்...! Empty எப்படி உரசணும்னு உரசிக் காட்டறேன்...!

Post by ayyasamy ram Mon Jun 30, 2014 12:48 pm

எப்படி உரசணும்னு உரசிக் காட்டறேன்...! EKSKcHyKTZGL3l38GDZ1+1795541_306109176203087_337808886_n
-

வேலைக்காரி உங்க மேலே விழறாப்லே உரசிட்டுப்
போறா... போசாம நிக்கிறீங்களே?
-
திரும்பி வரட்டும் பதிலுக்கு நானும் உரசிக் காட்டறேன்.
-
-----------------------------------------
-
பத்திரிகை ஆசிரியர்: என்னங்க போஸ்டர் கவர்
மேலேயே கதையை எழுதி அனுப்பிட்டீங்க?
-
எழுத்தாளர்: கவர் ஸ்டோரி வேணும்னு கேட்பீங்களே!

-
-------------------------------------------
-
என்னங்க இது! சமையல் நல்லாயிருக்குன்னு தானே
சொன்னேன். உடனே உங்க மனைவி மயங்கி
சாய்ந்துட்டாங்களே!
-
நான்தான் ஏற்கெனவே சொல்லியிருக்கேனே அவளால
அதிர்ச்சியான விஷயங்களை தாங்க முடியாதுன்னு!
-
>ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.
-
------------------------------------------
-
"நீங்க ஆபீசுக்கு போனதும் முதல் வேலையா என்ன
செய்வீங்க?''
-
" சாய்ந்தரம் 5 மணிக்கே "எழுந்து' போற மாதிரி
அலாரம் செட் பண்ணுவேன்''

-
>ம.அக்ஷயா, அரூர்.
-
-----------------------------------------
நன்றி: கதிர்
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 82799
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

எப்படி உரசணும்னு உரசிக் காட்டறேன்...! Empty Re: எப்படி உரசணும்னு உரசிக் காட்டறேன்...!

Post by ஜாஹீதாபானு Mon Jun 30, 2014 2:56 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 


z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

எப்படி உரசணும்னு உரசிக் காட்டறேன்...! Empty Re: எப்படி உரசணும்னு உரசிக் காட்டறேன்...!

Post by M.M.SENTHIL Mon Jun 30, 2014 3:16 pm

எப்படி உரசணும்னு உரசிக் காட்டறேன்...! 3838410834 சூப்பருங்க சிரிப்பு சிரிப்பு 


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

எப்படி உரசணும்னு உரசிக் காட்டறேன்...! Empty Re: எப்படி உரசணும்னு உரசிக் காட்டறேன்...!

Post by Manik Mon Jun 30, 2014 3:25 pm

அலாரம் சூப்பர்......................



சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

எப்படி உரசணும்னு உரசிக் காட்டறேன்...! Empty Re: எப்படி உரசணும்னு உரசிக் காட்டறேன்...!

Post by விமந்தனி Mon Jun 30, 2014 10:17 pm

வேலைக்காரி உங்க மேலே விழறாப்லே உரசிட்டுப்
போறா... போசாம நிக்கிறீங்களே?
-
திரும்பி வரட்டும் பதிலுக்கு நானும் உரசிக் காட்டறேன்
 சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது 


எப்படி உரசணும்னு உரசிக் காட்டறேன்...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonஎப்படி உரசணும்னு உரசிக் காட்டறேன்...! L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312எப்படி உரசணும்னு உரசிக் காட்டறேன்...! EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

எப்படி உரசணும்னு உரசிக் காட்டறேன்...! Empty Re: எப்படி உரசணும்னு உரசிக் காட்டறேன்...!

Post by Dr.S.Soundarapandian Tue Jul 01, 2014 11:13 am

சிப்பு வருது சிப்பு வருது 


முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 9767
இணைந்தது : 23/10/2012

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

எப்படி உரசணும்னு உரசிக் காட்டறேன்...! Empty Re: எப்படி உரசணும்னு உரசிக் காட்டறேன்...!

Post by கிருஷ்ணா Tue Jul 01, 2014 8:54 pm

அருமையிருக்கு 


கிருஷ்ணா
கிருஷ்ணா
கிருஷ்ணா
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 539
இணைந்தது : 31/01/2014

Back to top Go down

எப்படி உரசணும்னு உரசிக் காட்டறேன்...! Empty Re: எப்படி உரசணும்னு உரசிக் காட்டறேன்...!

Post by பாலாஜி Wed Jul 02, 2014 5:20 pm

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 


http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

எப்படி உரசணும்னு உரசிக் காட்டறேன்...! Empty Re: எப்படி உரசணும்னு உரசிக் காட்டறேன்...!

Post by krishnaamma Thu Jul 10, 2014 9:54 pm

ayyasamy ram wrote:
-

வேலைக்காரி உங்க மேலே விழறாப்லே உரசிட்டுப்
போறா... போசாம நிக்கிறீங்களே?
-
திரும்பி வரட்டும் பதிலுக்கு நானும் உரசிக் காட்டறேன்.

மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி 

-
-----------------------------------------
-
பத்திரிகை ஆசிரியர்: என்னங்க போஸ்டர் கவர்
மேலேயே கதையை எழுதி அனுப்பிட்டீங்க?
-
எழுத்தாளர்: கவர் ஸ்டோரி வேணும்னு கேட்பீங்களே!


புன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகைபுன்னகை
-
-------------------------------------------
-
என்னங்க இது! சமையல் நல்லாயிருக்குன்னு தானே
சொன்னேன். உடனே உங்க மனைவி மயங்கி
சாய்ந்துட்டாங்களே!
-
நான்தான் ஏற்கெனவே சொல்லியிருக்கேனே அவளால
அதிர்ச்சியான விஷயங்களை தாங்க முடியாதுன்னு!
-
>ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி சிரி 
-
------------------------------------------
-
"நீங்க ஆபீசுக்கு போனதும் முதல் வேலையா என்ன
செய்வீங்க?''
-
" சாய்ந்தரம் 5 மணிக்கே "எழுந்து' போற மாதிரி
அலாரம் செட் பண்ணுவேன்''


சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க 
-
>ம.அக்ஷயா, அரூர்.
-
-----------------------------------------
நன்றி: கதிர்
மேற்கோள் செய்த பதிவு: 1071545


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

எப்படி உரசணும்னு உரசிக் காட்டறேன்...! Empty Re: எப்படி உரசணும்னு உரசிக் காட்டறேன்...!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum