புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
உண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து கொள்ள வேண்டும்..!
Page 1 of 1 •
தென்கச்சி பதில்கள்
கடவுள் உங்கள் முன் தோன்றினால் என்ன வரம்
கேட்பீர்கள்?
- கோகிலா சா, அய்யம்பாளையம்
-
வரம் கேட்க வாய்ப்பில்லை! கடவுளைப் பார்த்தவுடனே
அதிர்ச்சியில் மயக்கம் போட்டு விழுந்து விடுவேன்.
-
——————————————-
-
கேள்விகள் தீர்ந்து போனால் என்ன செய்வீர்கள்?
-வீர செல்வம், பூம்புகார்
-
அப்பாடா…! என்று நிம்மதியாக ஒரு பெருமூச்சு விடுவேன்.
-
—————————————–
-
மனதிற்கேற்ற வாழ்க்கை அமைவது எப்படி?
-திருவண்ணாமலை சாமி
-
வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக் கொள்கிறவர்களுக்கு
அவர்களுக்குப் பிடித்த மாதிரி வாழ்க்கை அமைந்து
விடுகிறது.
-
——————————————-
-
நிறைகுடம் தளும்பாது என்பதற்கு ஒரு சிறு உதாரணம்
சொல்ல முடியுமா?- எஸ்.மனோன்மணி, சிவலிங்கம், கோவை
-
ஆயிரம் ரூபாய் நோட்டும் 50 காசு நாணயமும்
சந்தித்துக் கொண்டன. ஆயிரம் ரூபாய் துள்ளிக்குதித்தது.
நான் கோடீஸ்வரர்களின் கையில் இருக்கிறேன்!
ஐம்பது காச நாணயம் அடக்கமாகச் சொன்னது
நான் கோவில் உண்டியல்களில் இருக்கிறேன்.
-
————————————————-
–
நேர்மையற்றவர்கள் பலர் வசதியாகவும், நேர்மை
உள்ளவர்கள் வசதி இல்லாமலும் இருக்கிறார்களே…?
-கே,எஸ்.கோவர்த்தனன், வேளச்சேரி
-
பொதுவாக நேர்மை என்பது வசதியைக் கொடுக்காது.
ஆனால் நிம்மதியைக் கொடுக்கும். இந்த உலகத்தில்
வசதியாக வாழ்வது முக்கியமில்லை
நிம்மதியாக வாழ்வதுதான் முக்கியம்.
-
——————————————
-
60வது ஆண்டு சுதந்திரதின விழாவுக்கு உங்கள்
செய்தி என்ன?-ம.வே.வரதராஜன், சென்னை – 35
-
முதல் சுதந்திர தினத்துக்கு முதல்நாள் டாக்டர்
ராதாகிருஷ்ணன் அவர்கள் சொன்ன ஒரு செய்திதான்
இன்றைக்கும் நமக்குத் தேவைப்படுகிற ஒரு செய்தியாக
இருக்கிறது. அவர் சொன்னார்.
நண்பர்களே! இன்று இரவு நமக்குச் சுதந்திரம் கிடைக்கப்
போகிறது. நாளை முதல் நாம் செய்கிற தவறுகளுக்கு
ஆங்கிலேயர்கள் மீது பழி போட முடியாது.
-
——————————————–
மக்களின் தலைவலிக்கும், அரசின் தவைலிக்கு
என்ன காரணம்?
-நெய்வேலி க.தியாகராசன், கொரநாட்டுக் கரூப்பூர்
-
இன்றைய சூழ்நிலையில், மக்களின் தலைவலிக்கு
அரசு காரணமாக இருக்கிறது .
அரசன் தலைவலிக்கு மக்கள் காரணமாக
இருக்கிறார்கள்
இருதரப்புமே சத்தியம், என்கிற மாத்திரையைச்
சாட்பிட்டால் தலைவலி குணமாகும்.
-
——————————————-
உலகம் விசித்திரமானதா?
-கோ.ராமதாஸன், ஆடுதுறை
-
இன்றைய நிலைமை அப்படித்தான் தோன்றுகிறது.
நாய்தான் தன் வாலை ஆட்ட வேண்டும்!
வால் நாயை ஆட்டிக் கொண்டிருக்கிறது.
-
————————————-—-
-
தலைக்கனம், என்றால்…?
-சி.எஸ்..தமிழ் செல்வன், கோவை
-
இது என்னால் முடியும் என்று நினைப்பது தலைக்கனம்.
-
—————————————–
காதலன் – கணவன் ஒப்பிடுக?
- கவிச்சுடர் இளங்கதிரவன், கோவை
-
காதலன் கேட்டதை எல்லாம் வாங்கிக் கொடுப்பான்.
கணவன் கேட்டால் எரிந்து விடுவான்.
உயிரையே கொடுப்பேன் என்பான் காதலன்.
உயிரை வாங்குறியே ? என்பான் கணவன்!
உண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து
கொள்ள வேண்டும். அதுவே உன்னதமான இல்
வாழ்க்கை!
-
———————————-

- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
கேள்விகள் மிக அருமை.............
உண்மையான காதலி கூட மனைவி மாதிரி நடந்து கொண்டால் செலவு செய்ய விடமாட்டார்கள்...........
உண்மையான காதலி கூட மனைவி மாதிரி நடந்து கொண்டால் செலவு செய்ய விடமாட்டார்கள்...........
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1071583Manik wrote:கேள்விகள் மிக அருமை.............
உண்மையான காதலி கூட மனைவி மாதிரி நடந்து கொண்டால் செலவு செய்ய விடமாட்டார்கள்...........
அனுபவம் கூட இல்லையே எப்படி இப்படியெல்லாம்..........

- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1071484ayyasamy ram wrote:[
மனதிற்கேற்ற வாழ்க்கை அமைவது எப்படி?[/color]
-திருவண்ணாமலை சாமி
-
வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக் கொள்கிறவர்களுக்கு
அவர்களுக்குப் பிடித்த மாதிரி வாழ்க்கை அமைந்து
விடுகிறது.
-
——————————————-[color=#FF0000]
சூப்பர் பதில்.. இதுதான் உண்மையும் கூட.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Manikநிர்வாகக் குழு
- பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009
மேற்கோள் செய்த பதிவு: 1071589ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1071583Manik wrote:கேள்விகள் மிக அருமை.............
உண்மையான காதலி கூட மனைவி மாதிரி நடந்து கொண்டால் செலவு செய்ய விடமாட்டார்கள்...........
அனுபவம் கூட இல்லையே எப்படி இப்படியெல்லாம்..........
என் வாழ்க்கையில்தான் அனுபவபடனும்னு இல்ல பாட்டி............ என்னை சுற்றியுள்ளவர்களை பார்த்தால் என்னை பார்த்த மாதிரிதான்........ அனுபவத்தை சொன்னேன்
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
சொல்ல எல்லாம் சுவையாகத்தான் இருக்கும், படும் போது தான் தெரியும் எந்த அளவு சிரமம்னு.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அனைத்து கேள்விகளுக்குமான பதில்கள் அருமை.
வாழ்க்கையை நேசிக்கக் கற்றுக் கொள்கிறவர்களுக்கு
அவர்களுக்குப் பிடித்த மாதிரி வாழ்க்கை அமைந்து
விடுகிறது.
இன்றைய நிலைமை அப்படித்தான் தோன்றுகிறது.
நாய்தான் தன் வாலை ஆட்ட வேண்டும்!
வால் நாயை ஆட்டிக் கொண்டிருக்கிறது.
சூப்பரோ சூப்பர்.உண்மையான கணவன் காதலன் மாதிரி நடந்து
கொள்ள வேண்டும். அதுவே உன்னதமான இல்
வாழ்க்கை!
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1