ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:28 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 3:07 pm

» கருத்துப்படம் 04/10/2024
by mohamed nizamudeen Yesterday at 3:01 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:46 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:40 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:01 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:30 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» நாவல்கள் வேண்டும்
by Sathiyarajan Yesterday at 11:36 am

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Wed Oct 02, 2024 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் !!

+2
M.M.SENTHIL
krishnaamma
6 posters

Go down

கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் !!  Empty கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் !!

Post by krishnaamma Mon Jun 30, 2014 9:11 am

கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் !!  EX8pTLueT5GsX10FcWRs+rapeprotest_0_0_0_0_0

இந்தியாவில் ஒவ்வொரு 22 நிமிடமும் ஒரு கற்பழிப்பு நடந்து வருவதாக ஒரு சோகமான தகவல் இருக்கிறது . கற்பழிப்பு நடந்த பின் தான் அது அனைவருக்கும் தெரிந்து , பின் நடவடிக்க எடுக்க நீண்ட காலம் ஆகும் . அவ்வாறு நடவடிக்கை எடுப்பதற்குள் அந்த பெண் ஒவ்வொரு நொடியும் நரக வேதனையை அனுபவிக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறாள் . இதனை தடுப்பதற்கு அந்த கற்பழிப்பு நடக்கும் முன்னரே தடுத்து நிறுத்த வேண்டும் .

கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் !!  Dhi1MntBQY6VYDpO47ey+rape-1-3_650_062814102721

இவ்வாறு கற்பழிப்பு நடக்காமல் தடுக்க ஒரு ஆடையை வாரணாசியைச் சேர்ந்த தீக்ஷா பதக் 21 மற்றும் அஞ்சலி ஸ்ரீவஸ்தவா 23 இருவரும் இணைந்து உருவாக்கி உள்ளனர் .

கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் !!  JAJw59JDT1aKqjI6Jr3x+cen_antirapejeans_01

இந்த ஆடையில் ஒரு சிறிய பட்டன் இருக்கும் . அந்த பட்டனை அழுத்தினால் அருகில் உள்ள அனைத்து காவல் நிலையம் அனைத்திற்கும் தகவல் அனுப்பப்படும் . அந்த ஆடையில் உள்ள இடத்தைக் கண்டறியும் ஜி.பி.எஸ் மூலம் காவல்துறையினர் அந்த பெண்ணின் இடத்தைக் கண்டறிய முடியும் . இப்போதைக்கு அந்த பட்டனின் தகவல் வாரணாசியில் உள்ள 200 காவல் நிலையங்களுக்கு தகவல் அனுப்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது . மேலும் இந்த பட்டன் முக்கிய உறவினர்களுக்கு எஸ்.ஓ.எஸ் மெசெஜ் அனுப்பும் வகையிலும் வடிவமைத்துள்ளனர் .

கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் !!  ApEIAH5aRhSmdsdz2nbD+article-2671238-1F24F2DB00000578-53_634x528

மேலும் வாரணாசியை சேர்ந்த இரண்டு மாணவிகள் கற்பழிப்பை தடுக்க செருப்பு ஒன்றை வடிவமைத்துள்ளனர் . இந்த செருப்பு பாலியல் வன்முறை செய்ய நெருங்குபவனுக்கு எலக்ட்ரிக் ஷாக் கொடுக்கும் , மேலும் உறவினர்களுக்கு தகவலும் கொடுக்கப்படும் .


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் !!  Empty Re: கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் !!

Post by M.M.SENTHIL Mon Jun 30, 2014 12:02 pm

நல்ல கண்டுபிடிப்பு. பெண்களின் பாதுகாப்புக்கு தேவையான நேரத்தில் வந்துள்ளது.. வாழ்த்துக்கள் சகோதரிகளே.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் !!  Empty Re: கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் !!

Post by ayyasamy ram Mon Jun 30, 2014 1:01 pm

நல்ல கண்டு பிடிப்பு
-
இதில் உள்ள பேட்டரி மூன்று மாதங்களுக்கு
ஒரு முறை மாற்ற வேண்டும்...
-
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்


பதிவுகள் : 84196
இணைந்தது : 30/09/2013

https://rammalar.wordpress.com/

Back to top Go down

கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் !!  Empty Re: கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் !!

Post by ஜாஹீதாபானு Mon Jun 30, 2014 2:38 pm

நல்ல கண்டுபிடிப்பு மாணவிகளே வாழ்த்துகள்

எல்லோரும் பேண்ட் போடுவாங்கனு சொல்ல முடியாதே. எல்லாவித உடைகளிலும் மாட்டிக் கொள்ளலாமா?



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் !!  Empty Re: கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் !!

Post by அருண் Mon Jun 30, 2014 8:01 pm

நல்ல கண்டுபிடிப்பு! பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்..
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் !!  Empty Re: கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் !!

Post by krishnaamma Wed Jul 02, 2014 7:15 pm

ஜாஹீதாபானு wrote:நல்ல கண்டுபிடிப்பு மாணவிகளே வாழ்த்துகள்

எல்லோரும் பேண்ட் போடுவாங்கனு சொல்ல முடியாதே. எல்லாவித உடைகளிலும் மாட்டிக் கொள்ளலாமா?



தெரியலையே பானு !


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Back to top Go down

கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் !!  Empty Re: கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் !!

Post by rksivam Wed Jul 02, 2014 9:31 pm

கிருஷ்ணம்மா அவர்களுக்கு வணக்கம்,

நமது காவல் துறை response டைம் ரொம்ப அதிகம் ஆகையால் இந்த மாதிரி விஷயங்கள் உபயோகப்படலாம் படாமலும் போகலாம்.

கற்பழிப்பு செய்தவருக்கு தண்டனைகள் நம்ம ஊரில் குறைவு, அதுதவிர கோர்ட்டு கேசு வாய்தா, லஞ்சம் வாங்கும் போலீஸ், under கட்டிங் வக்கீல் இதெல்லாம் தாண்டி ஒரு 10 வருடத்தில் நீதி கிடைக்கலாம், மேலேயும் ஆகலாம்.

முதலில் நீதி வேகமாக கிடைக்க வேண்டும். தண்டனைகள் கடுமையாக்க பட வேண்டும். அல்லது குற்றவாளியை மும்பை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி பெண்ணாக மாற்றி, நல்ல ஆடை அலங்காரமெல்லாம் செய்து இருட்டில் ஊருக்கு வெளியே விட்டுவிடவேண்டும்.

இது போன்று தண்டனைகள் கிடைக்கும் என்றால் ஒரு பய இந்த வேலையில் ஈடுபடமாட்டான். தப்பித்தவறி ஏதாவது ஒரு பெண் தனியாக போனால் கூட காவல் காரன் போல் வீடுவரை சென்று விட்டு விட்டு வருவான்

சிவம்
rksivam
rksivam
பண்பாளர்


பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Back to top Go down

கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் !!  Empty Re: கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் !!

Post by M.M.SENTHIL Wed Jul 02, 2014 10:55 pm

rksivam wrote:கிருஷ்ணம்மா அவர்களுக்கு வணக்கம்,

நமது காவல் துறை response டைம் ரொம்ப அதிகம் ஆகையால் இந்த மாதிரி விஷயங்கள் உபயோகப்படலாம் படாமலும் போகலாம்.

கற்பழிப்பு செய்தவருக்கு தண்டனைகள் நம்ம ஊரில் குறைவு, அதுதவிர கோர்ட்டு கேசு வாய்தா, லஞ்சம் வாங்கும் போலீஸ், under கட்டிங் வக்கீல் இதெல்லாம் தாண்டி ஒரு 10 வருடத்தில் நீதி கிடைக்கலாம், மேலேயும் ஆகலாம்.

முதலில் நீதி வேகமாக கிடைக்க வேண்டும். தண்டனைகள் கடுமையாக்க பட வேண்டும். அல்லது குற்றவாளியை மும்பை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி பெண்ணாக மாற்றி, நல்ல ஆடை அலங்காரமெல்லாம் செய்து இருட்டில் ஊருக்கு வெளியே விட்டுவிடவேண்டும்.

இது போன்று தண்டனைகள் கிடைக்கும் என்றால் ஒரு பய இந்த வேலையில் ஈடுபடமாட்டான். தப்பித்தவறி ஏதாவது ஒரு பெண் தனியாக போனால் கூட காவல் காரன் போல் வீடுவரை சென்று விட்டு விட்டு வருவான்

சிவம்
மேற்கோள் செய்த பதிவு: 1071947

திரு. சிவம் அவர்களுக்கு தண்டனையின் சாரம் கடுமையாக இருந்தாலும் சில புல்லுருவிகள், மேலும் மேலும் தவறு இழைக்கத்தான் செய்வார்கள், அவர்களின் பிடியில் இருந்து மீள இது போன்ற கண்டு பிடிப்புகள் நிச்சயம் தேவை.


M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு


பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

Back to top Go down

கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் !!  Empty Re: கற்பழிப்பை தடுக்க எலக்ட்ரானிக் ஜீன்ஸ் மற்றும் பிரா கண்டுபிடித்து சாதித்த இந்திய மாணவிகள் !!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» மதரசா தேர்வில் சாதித்த ஹிந்து மாணவிகள்
» கொரோனா வைரசிற்கு மருந்து: சாதித்த இந்திய விஞ்ஞானி
» மலிவு விலை கொரோனா பரிசோதனை முறை: இந்திய விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை
» "நிர்பய்" அதிவிரைவு ஏவுகணையை 45 நிமிடம் விரட்டிச் சென்று சாதித்த இந்திய போர் விமானம்!
» இந்திய கலாசாரத்தால் ஈர்க்கப்பட்ட அமெரிக்க பள்ளி மாணவிகள்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum