ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:28 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 2:39 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:58 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:34 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:11 pm

» அறிதல்: அயராப் பயணம்
by Rathinavelu Today at 11:19 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:53 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:43 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:21 pm

» கருத்துப்படம் 11/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 9:52 pm

» நீர் நிலைகள் மொத்தம் 47
by Dr.S.Soundarapandian Yesterday at 9:46 pm

» மனிதனின் மன நிலைகள் :-
by Dr.S.Soundarapandian Yesterday at 9:41 pm

» தாய் மகளுக்கு சொன்ன பாடம் !
by Dr.S.Soundarapandian Yesterday at 9:36 pm

» மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்!
by Rathinavelu Yesterday at 7:19 pm

» எந்தப் பதிவிற்கும் ஏன் பதில் இல்லை?
by Rathinavelu Yesterday at 7:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 5:55 pm

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by Rathinavelu Yesterday at 5:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:22 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 11:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 10, 2024 9:54 pm

» ” வதந்தி “….
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:41 pm

» சொல்லுங்க தெரிஞ்சிக்கிறோம்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:36 pm

» வழி சொல்லுங்க
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:31 pm

» ஓ.டி.பி.சொல்லுங்க..!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:29 pm

» மனைவி எனும் ஒரு மந்திர சொல்!
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:26 pm

» பல்சுவை- ரசித்தவை
by Dr.S.Soundarapandian Tue Sep 10, 2024 9:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 10, 2024 8:59 pm

» கதிரவன் துதி
by ayyasamy ram Tue Sep 10, 2024 8:29 pm

» பவளமல்லி பூ
by ayyasamy ram Tue Sep 10, 2024 7:35 pm

» பறவைகள் பலவிதம் (புகைப்படங்கள் -ரசித்தவை)
by ayyasamy ram Tue Sep 10, 2024 6:16 pm

» கடல்மாலை வாழ்வின் மாலை
by Rathinavelu Tue Sep 10, 2024 1:20 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Mon Sep 09, 2024 10:18 pm

» ஸ்ருதி வினோ நாவல்கள் வேண்டும்
by Sindhuja Mathankumar Mon Sep 09, 2024 7:52 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Mon Sep 09, 2024 7:18 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Mon Sep 09, 2024 4:55 pm

» பிரசவம்- புதுக்கவிதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:59 am

» வெயிலின் பயணங்கள்
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:58 am

» குழவியின் கதை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:57 am

» ரோஜாவின் முள்…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:55 am

» இலக்கைத் தொடும் வரை
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:54 am

» கண்ணாடி வளையலிலே…
by ayyasamy ram Mon Sep 09, 2024 7:52 am

» பிரம்மா பற்றிய அறிவியல் உன்மைகள் - இந்துமதத்தில் நவீன அறிவியல்
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:27 pm

» மனைவி கணவனிடம் எதிர்பார்ப்பது இவ்வளவுதான்!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:09 pm

» இவ்வளவுதான் வாழ்க்கை!
by Dr.S.Soundarapandian Sun Sep 08, 2024 9:06 pm

» சினிமா செய்திகள்...
by ayyasamy ram Sat Sep 07, 2024 4:16 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Sat Sep 07, 2024 2:42 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!!

+4
சிவா
சதாசிவம்
Dr.S.Soundarapandian
பிஜிராமன்
8 posters

Page 2 of 2 Previous  1, 2

Go down

ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!! - Page 2 Empty ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!!

Post by பிஜிராமன் Sun Jun 29, 2014 8:29 pm

First topic message reminder :

நம் வாழ்வில் அனைவரும் பல புத்தகங்களை படித்திருப்போம்.  ஒவ்வொரு புத்தகமும் நம் வாழ்விற்கு  ஒரு சிறு அன்பளிப்பையாவது  கொடுத்துச்  சென்றிருக்கும். சிலருக்கு சில புத்தகங்கள் தங்கள் வாழ்கையை புரட்டிப் போட்ட  நெம்புகோலாய், சிலருக்கு கடும் குளிரில் காத்த கம்பளியாய், அடை  மழையில் காத்த குடையாய், வழிகாட்டியாய், உலகை அணுகும் முறையை, பிறர் சொல்லின் நுண் பொருளை காணும் அறிவை, வாழ்வில் வர்ண ஜாலம் படைக்கும் வித்தையை கற்றுக் கொடுத்திருக்கும்.

இந்தத்  திரியின் நோக்கம், உறவுகள் தாங்கள் படித்த, தங்களை பாதித்த அல்லது தங்களுக்கு பிடித்த புத்தகத்தை இந்த திரியில் பதியுங்கள் தங்களின் பதிவு மற்ற உறவுகளுக்கு தாங்கள் அந்த புத்தகத்தை அறிமுகம் செய்ததைப் போல்  இருக்கட்டும்.




பதியும் முறை.  

1.புத்தகத்தின் பெயர் எழுதுயவரின் பெயருடன் (இது உங்கள் பதிவின் தலைப்பாக இருக்கட்டும்)

2. முன்னுரை (இது அந்த புத்தகம் எதை பற்றி பேசுகிறது என்றும், எந்த வகையில் அந்த புத்தகம் உங்களை பாதித்தது அல்லது எந்த கருத்து உங்களக்கு பிடித்தது என்றும் தங்களின் குறுகத்தறித்த வரிகளில் எழுதவும்.  முடிந்தால் ஒன்றிரண்டு  எடுத்துக் காட்டுகளை அந்த புத்தகத்தில் இருந்து எடுத்து காட்டலாம்)

3. முடிந்தால் அந்த புத்தகத்தின்  மின்னூலை இங்கு பதியுங்கள்

* ஆளுக்கு ஒரு புத்தகம் என்பதால் ஒரு புத்தகத்தோடு நிறுத்த வேண்டும் என்றல்ல, தாங்கள் எத்தனை புத்தகத்தை வேண்டுமானாலும் பதியலாம்.

*இது தாங்கள் தங்களின் வாழ்க்கையில் என்றோ வாசித்த புத்தகத்தை மீண்டும் திருப்பி பார்க்க ஒரு வாய்ப்பைத் தருவதாக இருக்கட்டும்

* உறவுகள் தங்கள் வாழ்த்தையும் பாராட்டையும் லைக் பொத்தான் மூலம் கூறவும், பதிவுகளில் வேண்டாம். இங்கு பதிவு என்றால் உங்களுடன் பயணித்த புத்தகம் பற்றியதாக இருக்கட்டும் என்பதை அன்புடன் கூறிக் கொள்கிறேன். பதிவருக்கு நன்றி கூறி பாராட்டியே  ஆக வேண்டும் என்றால் அவரின் தனி மடலில் கூறி விடுங்கள்  புன்னகை

*இந்த திரியை எனக்கு பிடித்த ஒரு புத்தகத்தோடு துவங்குகிறேன் கற்றோர் பலர் இருக்கும் இச்சபைதனில்



காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்


If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Back to top Go down


ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!! - Page 2 Empty Re: ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!!

Post by சிவா Tue Apr 14, 2015 11:35 pm

தமிழ்நேசன்1981 wrote:
ayyasamy ram wrote:ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!! - Page 2 103459460 
-
ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!! - Page 2 CwNuiYiiSeCgkIB7P7iH+568435
-
ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!! - Page 2 SgNKOaOJTnmNp1dB6AS4+rkr
-

செவ்வாய்க் கிரகத்தில இருந்த ஆண்கள் டெலஸ்கோப்
வைத்து வெள்ளிக் கிரகத்தைப் பார்த்தார்கள்.
அழகழகான பெண்களைப் பார்த்ததும் காதல் வயப்பட்டு
விண்வெளிக் கப்பலைத் தயார் செய்து வெள்ளிக்
கிரகத்தை அடைந்தார்கள்.

அங்கே கூடி மகிழ்ந்தவர்கள் பூமி என்கிற புதிய கிரகத்துக்கு
வந்தார்கள். ஆரம்பத்தில் எல்லாமே அற்புதமாயிருந்தது;
அழகாயிருந்தது. ஆனால் பூமியின் சுற்றுச்சூழல் அவர்களைப்
பாதித்தது. ஒருநாள் காலை விழிக்கையில் ‘அம்னீஷியா' என்ற
விசித்திரமான மறதி நோய் அவர்களைப் பற்றிக் கொண்டது.

செவ்வாய் ஆண்களுக்கும் சரி, வெள்ளிப் பெண்களுக்கும்
சரி தாங்கள் வெவ்வேறு கிரகத்திலிருந்து வந்தவர்கள் என்பது
மறந்து விட்டது. தங்களுடைய வேறுவேறு தன்மைகளை மீறி
நேசித்துக் கொண்டிருந்தது மொத்தமும் ஒரே இரவில் மறந்து
விட்டதில் அன்றுதொட்டு செவ்வாய் ஆண்களும்,
வெள்ளிப் பெண்களும் மோதிக் கொள்ளத் தொடங்கி விட்டனர்.
-
இப்படி ஒரு தத்துவத்துடன் ஆரம்பிக்கிற புத்தகம்....
மேற்கோள் செய்த பதிவு: 1076729

ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!! - Page 2 Aankalin-poorveekam-sevvai-penkalin-poorveekam-sukkiran-men-are-from-mars-women-are-from-venus-manjul-publishing-house-250x350
இந்த புத்தகம் படித்திருக்கிறேன்..ரா.கி எழுத்துநடையில் படித்ததில்லை..ரா.கி-யின் இந்த புத்தகம் கிடைக்கும் முகவரி அறியத்தாருங்கள் நண்பர்களே..
மேற்கோள் செய்த பதிவு: 1087141

இந்தப் பதிவு தான் உள்ளது நேசன்!


ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!! - Page 2 Empty Re: ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!!

Post by selvibramma Wed Apr 29, 2015 1:43 am

ப்ளீஸ் என்னையும் தமிழ்நேசன் ப்லொக்ச்பொட் ல்
இணைக்கவும்
selvibramma
selvibramma
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 1
இணைந்தது : 29/04/2015

Back to top Go down

ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!! - Page 2 Empty Re: ஆளுக்கு ஒரு புத்தகம் - நம் திரி !!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 2 Previous  1, 2

Back to top

- Similar topics
» 18ல் ஆளுக்கு 7 : சம பலத்தில் அ.தி.மு.க., தி.மு.க.,
» ஆளுக்கு 15 'காண்டம்'...'கோலாகலமாக' முடிந்த ஒலிம்பிக்!
» தேர்தல் செலவுக்கு ஆளுக்கு ரூ.2 கோடி : எம்.எல்.ஏ.,க்களிடம் கேட்கிறது தி.மு.க.,
» கம்பராமாயணம் மற்றும் சிலப்பதிகாரம் புத்தகம் அதன் உரையுடன் கூடிய புத்தகம்
» ஆளுக்கு 2000 டாலர் டெளரி..ஒரே நைட்டில் 2 காதலிகளை கை பிடித்த ஈராக் இளைஞர்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum