புதிய பதிவுகள்
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Today at 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Today at 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Today at 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Today at 20:29

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 13:32

» கருத்துப்படம் 10/11/2024
by mohamed nizamudeen Today at 10:15

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 1:03

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Yesterday at 21:38

» குருவிக்கூடு
by ayyasamy ram Yesterday at 21:36

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 21:34

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Yesterday at 21:30

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Yesterday at 21:29

» யார் புத்திசாலி!
by ayyasamy ram Yesterday at 21:27

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Yesterday at 21:25

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Yesterday at 12:51

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 12:49

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Yesterday at 12:48

» லிமரைக்கூ...
by ayyasamy ram Yesterday at 12:46

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Yesterday at 12:45

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Yesterday at 12:44

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 12:43

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Yesterday at 12:42

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 8:53

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:36

» விழுதுகள்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:34

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:33

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:31

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:29

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:14

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:12

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:11

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:10

» திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில் வரலாறு
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:09

» காசியை காக்கும் கால பைரவர்
by ayyasamy ram Sat 9 Nov 2024 - 19:08

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:35

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 17:27

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Sat 9 Nov 2024 - 16:04

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 15:20

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 15:05

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:18

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 14:03

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 13:02

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Sat 9 Nov 2024 - 1:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Sat 9 Nov 2024 - 1:03

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri 8 Nov 2024 - 22:33

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 22:03

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Fri 8 Nov 2024 - 21:32

» சின்ன சின்ன கவிதைகள்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:47

» வெற்றி நம் கையில்
by ayyasamy ram Fri 8 Nov 2024 - 20:38

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதியை மாற்றுவோம்…! Poll_c10விதியை மாற்றுவோம்…! Poll_m10விதியை மாற்றுவோம்…! Poll_c10 
10 Posts - 83%
mohamed nizamudeen
விதியை மாற்றுவோம்…! Poll_c10விதியை மாற்றுவோம்…! Poll_m10விதியை மாற்றுவோம்…! Poll_c10 
1 Post - 8%
Guna.D
விதியை மாற்றுவோம்…! Poll_c10விதியை மாற்றுவோம்…! Poll_m10விதியை மாற்றுவோம்…! Poll_c10 
1 Post - 8%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
விதியை மாற்றுவோம்…! Poll_c10விதியை மாற்றுவோம்…! Poll_m10விதியை மாற்றுவோம்…! Poll_c10 
175 Posts - 76%
heezulia
விதியை மாற்றுவோம்…! Poll_c10விதியை மாற்றுவோம்…! Poll_m10விதியை மாற்றுவோம்…! Poll_c10 
27 Posts - 12%
mohamed nizamudeen
விதியை மாற்றுவோம்…! Poll_c10விதியை மாற்றுவோம்…! Poll_m10விதியை மாற்றுவோம்…! Poll_c10 
10 Posts - 4%
prajai
விதியை மாற்றுவோம்…! Poll_c10விதியை மாற்றுவோம்…! Poll_m10விதியை மாற்றுவோம்…! Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
விதியை மாற்றுவோம்…! Poll_c10விதியை மாற்றுவோம்…! Poll_m10விதியை மாற்றுவோம்…! Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
விதியை மாற்றுவோம்…! Poll_c10விதியை மாற்றுவோம்…! Poll_m10விதியை மாற்றுவோம்…! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
விதியை மாற்றுவோம்…! Poll_c10விதியை மாற்றுவோம்…! Poll_m10விதியை மாற்றுவோம்…! Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
விதியை மாற்றுவோம்…! Poll_c10விதியை மாற்றுவோம்…! Poll_m10விதியை மாற்றுவோம்…! Poll_c10 
2 Posts - 1%
Barushree
விதியை மாற்றுவோம்…! Poll_c10விதியை மாற்றுவோம்…! Poll_m10விதியை மாற்றுவோம்…! Poll_c10 
2 Posts - 1%
Guna.D
விதியை மாற்றுவோம்…! Poll_c10விதியை மாற்றுவோம்…! Poll_m10விதியை மாற்றுவோம்…! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

விதியை மாற்றுவோம்…!


   
   
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Mon 30 Jun 2014 - 13:52

விதியை மாற்றுவோம்…!

முடியாது என்று நீ சொல்வதை எல்லாம், யாரோ ஒருவன் எங்கோ செய்து கொண்டிருக்கிறான்.

முடியும் என்று நம்பித் துவங்கு. செய்யச் செய்ய மனது, உறுதிப்படும், தளர்வு தள்ளிப் போகும், வேகம் கூடும், வெற்றி தெரியும்.

எல்லாவற்றையும் முயன்று பார்த்தாகிவிட்டது என்ற முடிவுக்கு வந்து விட்டீர்களா? பொறுங்கள்… இன்னும் சில வழிகள் இருக்கின்றன தேடுங்கள்.

ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னாலும், ஓராயிரம் தோல்விகள், இழப்புகள், அவமானங்கள்,ஏமாற்றங்கள் இருக்கத்தான் செய்யும்.

சாதித்தே தீர வேண்டும் என்று சபதம் போடு! குறைகளும், தடைகளும் கூட கொடுக்கும் ஒத்துழைப்பு.

மாற்ற முடியாததை மாற்ற நினைக்காதே, மாற்ற முடிந்ததை மாற்றாமல் விடாதே! மாற்றக்கூடியது எது, மாற்ற முடியாதது எது என்பதில் விவேகம் காட்டு.

வேலையை ஒத்தி போடுபவன் வெற்றியை ஒத்திப் போடுகிறான்; விதைப்பதை ஒத்தி போடுபவன், விளைச்சலை ஒத்திப் போடுகிறான்.

ஆரம்பித்தால் அரை வெற்றி, தொடர்ந்தால் முக்கால் வெற்றி, முடித்தால் முழு வெற்றி.

லட்சியம், விடாமுயற்சி, திட்டம், உழைப்பு இவையே வெற்றி மாளிகையின் நான்கு தூண்கள்.

நீ சும்மா இருக்கலாம்; ஆனால் காலமும், நேரமும் சும்மா இருப்பதில்லை. உன் ஆயுளில் ஒரு நாளை குறைத்துவிட்டுத் தான் செல்கிறது.

நீ நின்றாலும், நேரம் நிற்பதில்லை; நீ காத்திருந்தாலும், உனக்காக காலம் காத்திருப்பதில்லை.
நேற்றைய இழப்புகளை ஈடு செய்யத்தான் இன்று பிறந்திருக்கிறது. இன்றுமா உறக்கம்? இன்னுமா சோம்பல்?

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84690
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon 30 Jun 2014 - 13:57

விதியை மாற்றுவோம்…! 3838410834 
-
விதியை மாற்றுவோம்…! Z8uUJeClSTGluuH0bBjx+Step
-

Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon 30 Jun 2014 - 13:59

அருமையிருக்கு 
 சுட்டுத்தள்ளூ! 



முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக