புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:48 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by ஆனந்திபழனியப்பன் Today at 11:42 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 11:41 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 11:34 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:21 pm

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 10:34 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:43 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:10 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:51 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 7:43 pm

» கருத்துப்படம் 05/10/2024
by mohamed nizamudeen Today at 7:08 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:04 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 6:48 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:07 pm

» ரொம்ப படிச்சவன் நாய் மேய்க்கிறான்!
by ayyasamy ram Today at 4:49 pm

» சென்னை டூ திருச்சி.. திருச்சி டூ சென்னை.. வாரம் 5 நாள் இயங்கும் சிறப்பு ரயில்..
by ayyasamy ram Today at 4:30 pm

» சாப்பிடும்பொழுது செய்யும் தவறுகள்...
by ayyasamy ram Today at 1:33 pm

» சும்மா- வார்த்தையின் பொருள்
by ayyasamy ram Today at 1:30 pm

» யாராவது ஒருத்தர் மிக்சர் சாப்பிட்டா, சண்டையை தவிர்த்து விடலாம்!
by ayyasamy ram Today at 1:28 pm

» தங்கம் விலை உயரட்டும், வந்து திருடிக்கிறேன்!
by ayyasamy ram Today at 1:24 pm

» வாகனம் ஓட்டும்போது....
by ayyasamy ram Today at 1:22 pm

» ரேபோ யானை- செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 7:25 am

» கனவுக்குள் கண்விழித்து...
by ayyasamy ram Yesterday at 10:53 pm

» இன்றைய செய்திகள்- அக்டோபர் 4
by ayyasamy ram Yesterday at 9:57 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:11 pm

» உண்ணாவிரதத்தில் தொண்டர்கள் கூட்டம் ஓவரா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» இளநீர் தரும் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உடல் நலப் பிரச்சனைகளுக்கு வால்நட்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கடவுளை நம்பினோர் கைவிடப்படமாட்டர் !!!
by ayyasamy ram Yesterday at 7:12 am

» பல்சுவை -ரசித்தவை!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது ஏ1 போலீஸ் ஸ்டேஷன்…!!
by ayyasamy ram Yesterday at 7:09 am

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Wed Oct 02, 2024 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Wed Oct 02, 2024 5:48 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Wed Oct 02, 2024 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Wed Oct 02, 2024 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Wed Oct 02, 2024 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Wed Oct 02, 2024 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... Poll_c10குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... Poll_m10குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... Poll_c10 
59 Posts - 56%
heezulia
குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... Poll_c10குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... Poll_m10குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... Poll_c10 
29 Posts - 28%
mohamed nizamudeen
குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... Poll_c10குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... Poll_m10குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... Poll_c10குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... Poll_m10குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... Poll_c10குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... Poll_m10குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... Poll_c10 
3 Posts - 3%
Sathiyarajan
குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... Poll_c10குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... Poll_m10குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்

Guna.D

T.N.Balasubramanian

D. sivatharan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... Poll_c10குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... Poll_m10குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... Poll_c10 
54 Posts - 55%

28 Posts - 29%
mohamed nizamudeen
குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... Poll_c10குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... Poll_m10குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... Poll_c10 
5 Posts - 5%
dhilipdsp
குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... Poll_c10குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... Poll_m10குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... Poll_c10 
4 Posts - 4%
வேல்முருகன் காசி
குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... Poll_c10குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... Poll_m10குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... Poll_c10 
2 Posts - 2%
Sathiyarajan
குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... Poll_c10குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... Poll_m10குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... Poll_c10 
1 Post - 1%
Abiraj_26

நிகழ்நிலை நிர்வாகிகள்

குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்...

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Jun 29, 2014 3:53 am

சாலைகளில் மட்டும் விபத்துகள் நடைபெறுவது இல்லை. வீடுகளிலும் விபத்துகள் நடைபெறுகின்றன. கவனக்குறைவு, மறதி இவற்றுக்கு முக்கிய காரணங்கள் ஆகிறது. வீடுகளில் பெரியவர்களை விட குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். சுட்டிக்குழந்தைகள் வீடுகளில் விபத்துகளுக்கான வாசல்களை திறந்து வைக்கின்றன. சமையல் அறை முதல் மொட்டைமாடி வரை குழந்தைகளுக்கு விபத்தை தேடித்தரும் இடங்கள் நிறைய உள்ளன. ஒவ்வொரு இடத்தையும் பாதுகாப்பாக வைப்பதுடன், குழந்தைகள் வீடுகளில் விபத்துகளில் சிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும் என்ற வழிமுறைகளையும் காணலாம்.

விபத்துகளுக்கு அதிகம் வாய்ப்புள்ள இடம் சமையல் அறை. தாய்மார்கள் அதிக நேரம் செலவிடுகின்ற பகுதியும் இதுதான். தினம் தினம் பயன்படுத்துகின்ற பொருட்களை கவனமாக கையாளவில்லை எனில் விபத்து உறுதி. குழந்தைகளை ஒரு போதும் சமையல் அறைகளில் அமர்ந்து விளையாட அனுமதிக்க கூடாது. எத்தனை கவனமாக இருந்தாலும் விபத்துக்கான வாய்ப்புகள் காத்திருக்கும் இடம் இது ஆகும். விறகு அடுப்பு என்றாலும், காஸ் அடுப்பு என்றாலும் குழந்தைகளுக்கு எட்டாத உயரத்தில் இருக்க வேண்டும். தரைப்பகுதியில் அடுப்புகள் வைத்திருப்பது பெரும் ஆபத்தை தரும். குழந்தைகள் நேரடியாக ஓடிவந்து அடுப்பின் மீது விழவும், தாயார் சமையல் செய்து கொண்டிருக்கும் வேளையில் பின்னால் வந்து அவர்கள் மீது மோதினாலும் ஆபத்துக்கு வாய்ப்பு உண்டு.

குழந்தைகளை கையில் தூக்கி வைத்துக்கொண்டு சமையல் செய்வது மிகவும் எளிதானது என்று சிலர் கூறினாலும் அதுவும் மிக ஆபத்தானதுதான். தாளிக்கும்போது எண்ணெய் முகத்தில் தெறிக்கவோ, பிரஷர் குக்கரில் இருந்து அதிக வெப்பத்துடன் கூடிய காற்று முகத்தில் வீசவோ வாய்ப்பு உண்டு. குழந்தைகளை பார்த்துக்கொள்வது முதல் வீட்டு வேலைகள் என ஒட்டுமொத்த பணியையும் தாய்மார்கள் செய்யும்போது அவர்களுக்கு மறதி வராமல் இருப்பது இல்லை. விபத்துகள் ஏற்பட்ட பின்னர் கணவன் மனைவியோ, குடும்ப உறுப்பினர்களோ ஒருவரை ஒருவர் குற்றம் சொல்லிக் கொள்வதை விட பணிகளை ஒருங்கிணைந்து செய்வது பயனை தரும். அடுப்பில் பால் பாத்திரத்தை வைத்துவிட்டு வேறு பணிகளை செய்ய சென்றால் பால் பொங்கி காஸ் ஸ்டவ் அணைந்துவிடும். ஆனால் காஸ் ஆப் செய்யப்படாமல் இருப்பதால் மீண்டும் வந்து லைட்டர் கொண்டு பற்றவைக்கும்போது காஸ் பரவியிருப்பதால் எளிதில் தீ பிடித்து வெடிக்க கூட வாய்ப்பு உண்டு.

கத்திரி, ஸ்க்ரூ டிரைவர், கத்தி உள்ளிட்ட கூர்மையான பொருட்கள் குழந்தைகள் வசம் சிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அவற்றை கையில் பிடித்துக்கொண்டு ஓடுகின்ற குழந்தைகள் தடுக்கி விழுந்தாலும் ஆபத்துதான். ஓடி, நடந்து விளையாடுகின்ற குழந்தைகள் உள்ள வீடுகளில் கூர்மையான பொருட்கள், மரசாமான்கள் போன்றவை குழந்தைகள் மோதும் வகையில் வைத்திருக்க கூடாது. வீட்டிலும், சுற்றுப்புறங்களிலும், பாத்ரூமிலும் பெரிய பாத்திரங்கள், பக்கெட்களில் தண்ணீரை சேமித்து வைக்கும் போது கவனமாக இருக்க வேண்டும். தண்ணீருக்குள் கைபோட்டு விளையாடுகின்ற குழந்தைகள் மறு கையின் பேலன்ஸ் தவறும்போது அல்லது கால் வழுக்கி தலைகவிழ்ந்து தண்ணீர் பக்கெட்டில் விழுந்து ஆபத்தை தானாக தேடிக்கொள்ளும்.

குழந்தைகளை கிணற்றின் கரைகள், தண்ணீர் தொட்டிகள் அருகே விளையாட விட கூடாது. தண்ணீருக்குள் தவறி விழுந்தால் தலைகீழாக தூக்கிப்பிடித்து குடித்த தண்ணீரை வாந்தி யெடுக்க செய்ய வேண்டும். சுவாசம் குறைந்துவிட்டது என்று தோன்றினால் செயற்கை சுவாசம் அளித்து உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டும். குழந்தைகள் பள்ளி பருவத்தை நெருங்கும்போது அவர்களுக்கு சொல்லிக்கொடுக்க வேண்டிய விஷயங்கள் சாலை பாதுகாப்பு விதிகளை பற்றியதுதான்.

சாலையை கடக்கும்போது ஸீப்ரா லைனில்தான் நடந்து செல்ல வேண்டும், அவ்வாறு செல்லும்போது சாலையின் இரு பக்கமும் வாகனங்கள் வரவில்லை என்பதை உறுதி செய்து வேகமாக கடக்க வேண்டும் என்பது உட்பட என்னென்ன விஷயங்களை கடைபிடிக்க வேண்டும் என்பதை சொல்லிக்கொடுக்க வேண்டும். சாலையில் நடக்கும்போது வலதுபக்கமாக நடக்க வேண்டும் என்பதும், பெற்றோர் குழந்தைகளை தங்களது வலது பாகத்தில் நடத்தி செல்ல வேண்டும் என்பதும் முக்கியம்.

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Jun 29, 2014 7:58 pm

நல்ல பகிர்வு புன்னகை நன்றி !  அன்பு மலர் 

http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை

Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Mon Jun 30, 2014 10:05 am

அதுக்கு குழந்தைகளே இல்லாமல் இருந்தால்,?

ரிபாஸ்
ரிபாஸ்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12266
இணைந்தது : 20/08/2009
http://eegarai.com/

Postரிபாஸ் Mon Jun 30, 2014 11:05 am

பயனுள்ள பதிவு பகிர்வுக்கு நன்றி

காலங்கள் மாறலாம் ஆனால் நட்பு என்றும் மாறாது

குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... Logo12
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Mon Jun 30, 2014 11:53 am

மிக, மிக பயனுள்ள பதிவு.. நன்றி அண்ணா.

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Mon Jun 30, 2014 3:51 pm

பயனுள்ள தகவல் நன்றீபுன்னகை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jun 30, 2014 4:09 pm

மாணிக்கம் நடேசன் wrote:அதுக்கு குழந்தைகளே இல்லாமல் இருந்தால்,?

நாம் இப்பிறவியை எடுத்ததன் பயனே இல்லாமல் போய்விடும்!

குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்

பதிவுகள் : 9818
இணைந்தது : 23/10/2012
http://ssoundarapandian.blogspot.in

PostDr.S.Soundarapandian Mon Jun 30, 2014 5:40 pm

குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... 1571444738 அன்பு மலர் 

முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Mon Jun 30, 2014 11:05 pm

பயனுள்ள பகிர்வு.  குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... 3838410834 குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... 1571444738 

குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticonகுழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... L9OtjcGZR4mwyoYlHaSg+coollogo_com-29990312குழந்தைகள் விபத்துகளில் சிக்காமல் இருக்க! சில வழிகள்... EY3TKiFiTNyKsVObHOsd+dbec368a_chick-hatching-from-an-egg-smiley-emoticon
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக