புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:09 pm
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 10:55 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:51 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
20வது சம்பவம்: சென்னை விமான நிலையத்தில் கிரானைட் கற்கள் விழுந்தன
Page 1 of 1 •
சென்னை: சென்னை விமான நிலையத்தில் 25 அடி உயரத்தில் இருந்து கிரானைட் கற்கள் பெயர்ந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமான நிலையம் 2015 கோடி ரூபாய் செலவில் சமீபத்தில் புதுப்பிக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரி 31ம் தேதி திறக்கப்பட்டது. குறிப்பாக உள்நாட்டு, வெளிநாட்டு முனையங்களில் விலை உயர்ந்த கண்ணாடி மற்றும் கிரானைட் கற்களால் பிரமாண்ட சுவர், மேற்கூரைகள் அமைக்கப்பட்டுள்ளன. 2013ம் ஆண்டு மே மாதம் 12ம் தேதியில் இருந்து, விமான நிலையத்தின் கண்ணாடி கதவுகள், கண்ணாடி சுவர்கள், கிரானைட் கற்கள் உடைந்து விபத்து நடப்பது தொடர் கதையாக உள்ளது. இதில் ஒரு ஊழியர் காயம் அடைந்துள்ளார். 4 குளிர்சாதன பெட்டிகள் உடைந்துள்ளன. இது தொடர்பாக டில்லியில் உள்ள விமான நிலைய உயரதிகாரிகள் மற்றும் அப்போதைய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஆகியோர் விமான நிலையத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரணை நடத்தினர்.
ஒவ்வொரு முறையும் விசாரணை முடிந்து போகும்போது இனிமேல் இது போன்ற விபத்துக்கள் நடக்காது என்று உறுதி அளித்து செல்வது வழக்கம். ஆனால் தொடர்ச்சியாக ஏற்கனவே 19 முறை இதே போல விபத்துகள் நடந்திருந்தன. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணிக்கு உள்நாட்டு முனையத்தில் பயணிகள் புறப்பாடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள லிப்ட்டின் பக்கவாட்டு சுவரின் வெளிப்பகுதியில் பதிக்கப்பட்டிருந்த இரண்டு கிரானைட் கற்கள் (2க்கு 2 அடி) சுமார் 25 அடி உயரத்திலிருந்து பயங்கர சத்தத்துடன் உடைந்து கீழே விழுந்து நொறுங்கின. நல்லவேளையாக யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
ஆனாலும் சற்று தூரத்தில் நின்று கொண்டிருந்த விமான நிலைய ஊழியர்கள் சிலர் கிரானைட் கற்கள் உடைந்து தங்கள் மீது விழுந்துவிடக்கூடாது என்ற பயத்தில் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். இதனால் அங்கு பெரும் பரப்பு ஏற்பட்டது. உடனடியாக அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். அதன் பிறகு உடைந்து விழுந்த கிரானைட் கற்களை பணியாளர்கள் அகற்றி அந்த இடத்தை சுத்தப்படுத்தினர். இப்படி தொடர்ச்சியாக 20ஆவது முறையாக சென்னை விமான நிலையத்தில் நடந்துள்ள விபத்து விமான பயணிகள் மற்றும் விமானநிலைய ஊழியர்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது சம்பந்தமாக விமான நிலைய அதிகாரிகளிடம் கேட்டபோது, கிரானைட் கற்கள் பதிக்கப்பட்ட பகுதியில் சிமென்ட் கலவை சரியாக பிடிக்காததால் கற்கள் பெயர்ந்து விழுந்திருக்கிறது. இதில் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. பல ஆயிரம் கிரானைட் கற்களை வைத்து கட்டப்பட்ட விமான நிலையத்தில் ஏதோ ஒன்றிரண்டு கற்கள் உடைவது சகஜம்தான். ஆனாலும் நாங்கள் இது சம்பந்தமாக விசாரித்து, மேலும் கற்கள் பெயர்ந்து விழாமல் இருக்க உரிய நடவடிக்கை எடுப்போம் என்று கூறினர்.

- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
யாரு தலையிலும் விழலேன்னா சரி தானே.
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
நல்ல பதில் சொல்லியிருக்காங்க. எப்படி, அப்படி கட்டினார்கள் கொத்தனார்கள் ஒரு கிரானைட் கல்லை சிமெண்டால் ஒட்ட வைக்க தெரியாமல்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
சென்னை விமான நிலையக் கூரை 21 ஆவது முறையாக இடிந்து விழுந்தது
சென்னை விமான நிலையத்தில் இன்று காலை 21 ஆவது முறையாக கண்ணாடி கூரை சரிந்து விழுந்தது. விமானத்திற்காக காத்திருந்த பயணிகள் அலறி அடித்து ஓடினர்.
சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் புறப்பாடு பகுதியில் கோவை, கொல்கத்தா, மதுரை, அந்தமான் செல்ல வேண்டிய விமானம் புறப்பட தயார் நிலையில் இருந்தது. இதில் பயணம் செய்ய 300க்கும் மேற்பட்ட பயணிகள் காத்திருந்தனர்.
பயணிகளை சோதனை செய்யும் பகுதியில் 20 அடி உயரத்தில் இருந்து கண்ணாடி உடைந்து விழுந்தது. அந்த பகுதியில் இருந்த பயணிகள் மற்றும் பணியாளர்கள் விழுந்தடித்து ஓடினர். இந்த கண்ணாடி விபத்து யாருக்கும் காயம் ஏற்படவில்லை. கண்ணாடி உடைந்தை அடுத்து உடனடியாக விமான நிலைய மேலாளருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சென்னை விமான நிலையத்தை விரிவாக்கம் செய்த பின் 21 ஆவது முறையாக விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இது குறித்து டெல்லி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து விமான நிலையத்தில் இது போன்ற விபத்துக்கள் நடைபெறுவதால், விமான நிலையத்தில் பணி புரியும் அதிகாரிகளும், பணியாளர்களும் எந்த நேரத்தில் விபத்து ஏற்படுமோ என்று அச்சத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1