புதிய பதிவுகள்
» சமையல்...சமையல்
by ayyasamy ram Today at 20:18

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Today at 19:21

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Today at 19:12

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Today at 19:05

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Today at 18:42

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Today at 18:40

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Today at 18:38

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Today at 18:36

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Today at 18:34

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Today at 18:31

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Today at 14:38

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:58

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Today at 2:06

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 1:08

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Today at 0:51

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Today at 0:48

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Today at 0:47

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Today at 0:46

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Today at 0:45

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 0:45

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Today at 0:44

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Today at 0:41

» “ஹெச்.எம்.எம்” திரை விமர்சனம்!
by ayyasamy ram Today at 0:38

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 0:34

» ஒவ்வொரு மாதமும் நாம எந்தெந்த காய்கறி பயிர்களை நடவு செய்யலாம்…
by ayyasamy ram Today at 0:34

» உள்ளுக்குள்ளே இவ்வளவு பாசமா…!
by ayyasamy ram Today at 0:32

» அறிவோம் அபிராமி அந்தாதியை பாடல் -35
by ayyasamy ram Today at 0:30

» ஊரும் பேரும்
by ayyasamy ram Today at 0:28

» சபாஷ் வழக்கறிஞர்
by ayyasamy ram Today at 0:27

» அன்பு செய்யும் அற்புதம்!
by ayyasamy ram Today at 0:26

» கொடையாளர்!
by ayyasamy ram Today at 0:24

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பஹ்ரைனில் தீவிரவாத தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் I_vote_lcap பஹ்ரைனில் தீவிரவாத தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் I_voting_bar பஹ்ரைனில் தீவிரவாத தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் I_vote_rcap 
30 Posts - 81%
heezulia
 பஹ்ரைனில் தீவிரவாத தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் I_vote_lcap பஹ்ரைனில் தீவிரவாத தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் I_voting_bar பஹ்ரைனில் தீவிரவாத தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் I_vote_rcap 
5 Posts - 14%
வேல்முருகன் காசி
 பஹ்ரைனில் தீவிரவாத தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் I_vote_lcap பஹ்ரைனில் தீவிரவாத தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் I_voting_bar பஹ்ரைனில் தீவிரவாத தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் I_vote_rcap 
1 Post - 3%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 பஹ்ரைனில் தீவிரவாத தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் I_vote_lcap பஹ்ரைனில் தீவிரவாத தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் I_voting_bar பஹ்ரைனில் தீவிரவாத தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் I_vote_rcap 
207 Posts - 41%

200 Posts - 40%
mohamed nizamudeen
 பஹ்ரைனில் தீவிரவாத தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் I_vote_lcap பஹ்ரைனில் தீவிரவாத தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் I_voting_bar பஹ்ரைனில் தீவிரவாத தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் I_vote_rcap 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
 பஹ்ரைனில் தீவிரவாத தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் I_vote_lcap பஹ்ரைனில் தீவிரவாத தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் I_voting_bar பஹ்ரைனில் தீவிரவாத தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் I_vote_rcap 
21 Posts - 4%
prajai
 பஹ்ரைனில் தீவிரவாத தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் I_vote_lcap பஹ்ரைனில் தீவிரவாத தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் I_voting_bar பஹ்ரைனில் தீவிரவாத தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் I_vote_rcap 
13 Posts - 3%

10 Posts - 2%
Rathinavelu
 பஹ்ரைனில் தீவிரவாத தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் I_vote_lcap பஹ்ரைனில் தீவிரவாத தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் I_voting_bar பஹ்ரைனில் தீவிரவாத தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் I_vote_rcap 
8 Posts - 2%
Guna.D
 பஹ்ரைனில் தீவிரவாத தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் I_vote_lcap பஹ்ரைனில் தீவிரவாத தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் I_voting_bar பஹ்ரைனில் தீவிரவாத தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
 பஹ்ரைனில் தீவிரவாத தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் I_vote_lcap பஹ்ரைனில் தீவிரவாத தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் I_voting_bar பஹ்ரைனில் தீவிரவாத தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம் I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பஹ்ரைனில் தீவிரவாத தாக்குதல்: 3 இந்தியர்கள் படுகாயம்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun 29 Jun 2014 - 3:06

பஹ்ரைனில் தீவிரவாதிகள் நடத்திய தீ வைப்பு போராட்டத்தின் விளைவாக பற்றி எரிந்த தீயை அணைக்க முயன்ற 3 இந்தியர்கள் கியாஸ் சிலிண்டர் வெடித்து, படுகாயமடைந்தனர்.

பஹ்ரைன் தலைநகர் மனாமாவில் பணியாற்றி வரும் அவர்கள் 3 பேரும் கடந்த வியாழக்கிழமை இரவு வேலை முடித்து வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, அந்நாட்டு அரசால் தடை செய்யப்பட்டுள்ள தீவிரவாத அமைப்பை சேர்ந்த சிலர், வழியில் சாலையை மறித்து போராட்டம் நடத்திக் கொண்டிருந்தனர்.

சமீபத்தில் அந்த இயக்கத்தை சேர்ந்த ஒருவர் விபத்தில் தலைக் காயம் ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் மரணம் அடைந்தார். அவரது பிரேதத்தை வழங்க ஆஸ்பத்திரி நிர்வாகம் தாமதம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து, சாலை மறியல் செய்த தீவிரவாதிகள் வழியில் டயர்களை போட்டு கொளுத்தி அட்டூழியத்தில் ஈடுபட்டுக் கொடிருந்தனர்.

இதை பார்த்த 3 இந்திய தொழிலாளர்களும் நெருப்பை அணைக்க முயன்றுக் கொண்டிருந்த போது, திடீரென்று தீக்குள் இருந்து ஒரு சிலிண்டர் வெடித்து சிதறியது. இதில் பினோய் பேபி(30), ஜெயபாலன் மார்கோஸ்(47), அனில் எப்ரஹம்(33) ஆகியோருக்கு பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

மூவரும் மனாமாவில் உள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவத்துக்கு பிறகு தீவிரவாதிகள் வெளியிட்ட வீடியோவில் இந்த சம்பவம் அரசுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை என்று தெரிவித்துள்ளனர். முன்னதாக, எரித்த டயருக்குள் ஒரு கியாஸ் சிலிண்டரை தீவிரவாதிகள் வைக்கும் காட்சியும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக