ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Today at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 12:54 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 10:16 am

» கருத்துப்படம் 18/09/2024
by mohamed nizamudeen Today at 8:14 am

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Today at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Today at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Today at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Today at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Today at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Yesterday at 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Yesterday at 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Yesterday at 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Yesterday at 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Sep 16, 2024 2:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 16, 2024 1:47 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 16, 2024 11:34 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Sep 15, 2024 11:47 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 10:01 pm

» ஸ்ரீசக்கரத்தாழ்வார் பின்னால் ஸ்ரீநரசிம்மர் இருப்பது ஏன்?
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:03 pm

» ஆன்மீகத்தில் கடைப்பிடிக்க வேண்டியவை
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:01 pm

» ஆரோக்கியம் - தெரிந்து கொள்வோம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 9:00 pm

» ஆயுர்வேதம்- கொலஸ்ட்ரால் குறைய்ய என்ன வழி?
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:58 pm

» பழைய சோறும் ஊறுகாயும் - மைக்ரோ கதை
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:56 pm

» சத்து நிறைந்த தேங்காய் பால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:54 pm

» கண்டு பிடிப்புகளும் கண்டு பிடிப்பாளர்களும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:52 pm

» எந்திர லோகத்து சுந்தரியே..! கொரியாவை கலக்கும் முதல் AI பெண் பாடகி Naevis! -
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:49 pm

» திரைக்கதிர் -1
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:46 pm

» திரைக்ககதிர் (2)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:45 pm

» ஹெச் எம் எம்- திரைப்படம்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:43 pm

» சர்க்கரை நோயாளிகள் சுகர் ஃப்ரீ பயன்படுத்துவதை தவிர்க்கணும்
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:42 pm

» அக்கறை - நகைச்சுவை!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:39 pm

» குயிலே…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:36 pm

» பாவம் அவர்கள்!
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:35 pm

» உறக்கம் கூட மரணம் தான்….
by ayyasamy ram Sun Sep 15, 2024 8:34 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 4:19 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 15, 2024 4:03 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sun Sep 15, 2024 2:48 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sun Sep 15, 2024 1:52 pm

» “இன்னும் 2 நாட்களில் ராஜினாமா செய்யப் போகிறேன்” - டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால்
by ayyasamy ram Sun Sep 15, 2024 12:59 pm

நிகழ்நிலை நிர்வாகிகள்

வேலன்:-பிடிஎப் பைல்களில் உள்ள புகைப்படங்களை பிரித்து எடுக்க

3 posters

Go down

வேலன்:-பிடிஎப் பைல்களில் உள்ள புகைப்படங்களை பிரித்து எடுக்க Empty வேலன்:-பிடிஎப் பைல்களில் உள்ள புகைப்படங்களை பிரித்து எடுக்க

Post by velang Sat Jun 28, 2014 7:27 am



சில முக்கியமான பைல்கள்.புத்தகங்கள்.குறிப்புகள் பிடிஎப் வடிவில இருக்கும். அதில் உள்ள படங்கள் மட்டும் நமக்கு தேவைப்படும். ஒன்றிரண்டு படங்கள் தேவைப்பட்டால் அதனை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். புத்தகத்தில் உள்ள அனைத்துபடங்களும் தேவையென்றால் அதற்கு காலதாமதம் ஏற்படும்.அவ்வாறு படங்களை மட்டும் விரைந்து பதிவிறக்கம் செய்திட இந்த சின்ன சாப்ட்வேர் பயன்படுகின்றது. 5 எம.பி.கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ  ஓப்பன் ஆகும்.








தேவையான இடத்தினை தேர்வு செய்ததும் உங்களுக்கான படம் உள்ள பக்கத்தினையோ அல்லது முழு புத்தகத்தினையோ தேர்வு செய்யவும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.




தேவையான ஆப்ஷன்களை உங்கள் விருப்பத்திற்கு ஏற்றவாறு தேர்வு செய்துகொள்ளுங்கள்.



நீங்கள் தேர்வு செய்யும் படம் எந்த பார்மெட்டில் தேவையோ அந்த பார்மெட்டினை தேர்வு செய்துகொள்ளவும். கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.



அனைத்து பணிகளும் முடிந்ததும இதில் உள்ள ஸ்டார்ட் பட்டனை கிளிக் செய்யவும்.









இறுதியாக உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.



நீங்கள் சேமித்துவைத்துள்ள இடத்தில் சென்று பார்த்தால் பிடிஎப் பைலில் உள்ள உங்களுக்கான புகைப்படங்கள் அனைத்தும் இருப்பதை காணலாம். இது டிரையல் விஷன் பிடித்திருந்தால் வாங்கிகொள்ளுங்கள். பயன்படுத்திப்பாருங்கள். கருத்துக்களை கூறுங்கள்.

வாழ்க வளமுடன்

வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-பிடிஎப் பைல்களில் உள்ள புகைப்படங்களை பிரித்து எடுக்க Empty Re: வேலன்:-பிடிஎப் பைல்களில் உள்ள புகைப்படங்களை பிரித்து எடுக்க

Post by பிளேடு பக்கிரி Sat Jun 28, 2014 2:57 pm

உங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது வேலன் அய்யா.. தொடருங்கள் நன்றி



வேலன்:-பிடிஎப் பைல்களில் உள்ள புகைப்படங்களை பிரித்து எடுக்க Power-Star-Srinivasan
பிளேடு பக்கிரி
பிளேடு பக்கிரி
மன்ற ஆலோசகர்


பதிவுகள் : 13680
இணைந்தது : 01/03/2010

Back to top Go down

வேலன்:-பிடிஎப் பைல்களில் உள்ள புகைப்படங்களை பிரித்து எடுக்க Empty Re: வேலன்:-பிடிஎப் பைல்களில் உள்ள புகைப்படங்களை பிரித்து எடுக்க

Post by அருண் Sat Jun 28, 2014 3:13 pm

அறியா தகவலுக்கு நன்றி ணா! வேலன்:-பிடிஎப் பைல்களில் உள்ள புகைப்படங்களை பிரித்து எடுக்க 3838410834 
அருண்
அருண்
நிர்வாகக் குழு


பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Back to top Go down

வேலன்:-பிடிஎப் பைல்களில் உள்ள புகைப்படங்களை பிரித்து எடுக்க Empty Re: வேலன்:-பிடிஎப் பைல்களில் உள்ள புகைப்படங்களை பிரித்து எடுக்க

Post by velang Sun Jun 29, 2014 6:25 am

பிளேடு பக்கிரி wrote:உங்கள் பதிவுகள் அனைத்தும் பயனுள்ளதாக இருக்கிறது வேலன் அய்யா.. தொடருங்கள் நன்றி
மேற்கோள் செய்த பதிவு: 1071275
தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பக்கிரி சார்...
வாழ்க வளமுடன்
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-பிடிஎப் பைல்களில் உள்ள புகைப்படங்களை பிரித்து எடுக்க Empty Re: வேலன்:-பிடிஎப் பைல்களில் உள்ள புகைப்படங்களை பிரித்து எடுக்க

Post by velang Sun Jun 29, 2014 6:25 am

அருண் wrote:அறியா தகவலுக்கு நன்றி ணா! வேலன்:-பிடிஎப் பைல்களில் உள்ள புகைப்படங்களை பிரித்து எடுக்க 3838410834 
மேற்கோள் செய்த பதிவு: 1071280

நன்றி அருண்...
வாழ்க வளமுடன்
வேலன்.
velang
velang
தளபதி

தளபதி

பதிவுகள் : 1961
இணைந்தது : 12/03/2010

Back to top Go down

வேலன்:-பிடிஎப் பைல்களில் உள்ள புகைப்படங்களை பிரித்து எடுக்க Empty Re: வேலன்:-பிடிஎப் பைல்களில் உள்ள புகைப்படங்களை பிரித்து எடுக்க

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum