புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am
» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm
» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm
» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm
» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm
» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm
» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm
» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm
» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
Anthony raj | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
Barushree | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஈவ்னிங் ஸ்நாக்ஸ்
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
First topic message reminder :
செய்முறை: வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை மெல்லியதாக நறுக்கிக்கொள்ளவும். மைதாவுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய், சிறிதளவு உப்பு சேர்த்து பூரி மாவு பதத்துக்கு பிசையவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு காய்ந்ததும், சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி, நறுக்கிய கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து மிகச் சிறிய அளவு உருண்டைகளாக உருட்டி, மிக மெல்லிய சப்பாத்திகளாகத் தேய்க்கவும். பிறகு 4, 5 சப்பாத்திகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி, சூடான தோசைக்கல்லில் போட்டு உடனடியாக திருப்பிவிட்டு எடுக்கவும். பிறகு தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றையும் பாதியாக வெட்டவும். அதை முக்கோண வடிவில் மடித்து உள்ளே வெங்காய மசாலாவை வைத்து ஓரங்களை தண்ணீர் தொட்டு ஒட்டவும். இதுதான் மினி சமோசா. கடாயில் எண்ணெயை சூடாகி, மிதமாக காய்ந்ததும், மினி சமோசாக்களைப் போட்டு பொரித்தெடுக்கவும்.
மினி சமோசா
தேவையானவை: மைதா மாவு - ஒரு கப், பெரிய வெங்காயம் - 4, பூண்டு - 10 பல், இஞ்சி - ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் - 2, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகம் - ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை, எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் ஆகியவற்றை மெல்லியதாக நறுக்கிக்கொள்ளவும். மைதாவுடன் ஒரு டீஸ்பூன் எண்ணெய், சிறிதளவு உப்பு சேர்த்து பூரி மாவு பதத்துக்கு பிசையவும். வாணலியில் கொஞ்சம் எண்ணெய் விட்டு காய்ந்ததும், சீரகம் தாளித்து, நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் மற்றும் உப்பு, மிளகாய்த்தூள் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கி, நறுக்கிய கறிவேப்பிலை தூவி இறக்கவும்.
பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து மிகச் சிறிய அளவு உருண்டைகளாக உருட்டி, மிக மெல்லிய சப்பாத்திகளாகத் தேய்க்கவும். பிறகு 4, 5 சப்பாத்திகளை ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி, சூடான தோசைக்கல்லில் போட்டு உடனடியாக திருப்பிவிட்டு எடுக்கவும். பிறகு தனித்தனியாக பிரித்து ஒவ்வொன்றையும் பாதியாக வெட்டவும். அதை முக்கோண வடிவில் மடித்து உள்ளே வெங்காய மசாலாவை வைத்து ஓரங்களை தண்ணீர் தொட்டு ஒட்டவும். இதுதான் மினி சமோசா. கடாயில் எண்ணெயை சூடாகி, மிதமாக காய்ந்ததும், மினி சமோசாக்களைப் போட்டு பொரித்தெடுக்கவும்.
சீஸ் சேமியா டிலைட்
தேவையானவை: சேமியா - ஒரு கப், சீஸ் - 2 சிறிய துண்டு கள், மைதா - கால் கப், வெங் காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 2, கொத்தமல்லித் தழை - சிறிதளவு, வெங்காயத்தாள் - அரை கட்டு, பனீர் - 100 கிராம், எண்ணெய், உப்பு - தேவையான அளவுசெய்முறை: சேமியாவை வறுத்து, தண்ணீர் சேர்த்து, வேக வைக்கவும். வெந்ததும் நீரை வடித்து உதிர்க்கவும். சீஸை துருவவும். வெங்காயம், பச்சை மிளகாய், கொத்தமல்லித் தழை, வெங்காயத்தாள் ஆகியவற்றை மிகவும் பொடியாக நறுக்கவும். பனீரை துருவிக்கொள்ளவும். இவற்றுடன் மைதா, உப்பு சேர்த்து ஒன்றாக பிசைந்து, சிறுசிறு உருண்டைகளாக உருட்டி, வடை போல தட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இதனை தக்காளி சாஸுடன் சுடச்சுட பரிமாறினால்... சுவை 'ஜோர் ஜோர்’தான்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சீஸ் ரஸ்க் டிக்கி
தேவையானவை: உருளைக்கிழங்கு - 2, பெரிய வெங்காயம் - ஒன்று, பச்சை மிளகாய் - 4, மைதா மாவு - 3 டேபிள்ஸ்பூன், பூண்டு - 4 பல், சிறிய சீஸ் துண்டுகள் - 3 (துருவவும்), துருவிய பனீர் - சிறிதளவு, ரஸ்க் தூள் - தேவையான அளவு, பால் - அரை கப், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலுரித்து, மசிக்கவும். பெரிய வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாயை மிகவும் பொடியாக நறுக்கவும். வாணலியில் வெண்ணெயை விட்டு, சூடானதும் வெங்காயம், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பிறகு, ஒரு டேபிள்ஸ்பூன் மைதாவை சேர்த்து வதக்கி, பாலை ஊற்றி, அடுப்பை சிறுதீயில் வைத்துக் கிளறவும். கலவை சற்று கெட்டியானதும் இறக்கி... உப்பு, மசித்த உருளைக்கிழங்கு, துருவிய சீஸ், துருவிய பனீர் சேர்த்து நன்கு பிசையவும். மீதமுள்ள 2 டேபிள்ஸ்பூன் மைதாவோடு சிறிது நீர் சேர்த்து கரைக்கவும். உருளை - சீஸ் கலவையை விரும்பிய வடிவத்தில் செய்து, மைதா கரைசலில் தோய்த்து, ரஸ்க் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
டிரம்ஸ்டிக் கட்லெட்
தேவையானவை: முருங்கைக்காய் - 3, உருளைக்கிழங்கு - 3, இஞ்சி - பச்சை மிளகாய் அரைத்த விழுது - ஒரு டீஸ்பூன், பிரெட் துண்டுகள் - 2, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு.செய்முறை: உருளைக்கிழங்கை வேகவைத்து, தோல் உரித்து, மசிக்கவும். பிரெட் துண்டுகளை மிக்ஸியில் பொடிக்கவும். முருங்கைக்காயை நறுக்கி, வேகவைத்து, சதையை மட்டும் வழித்தெடுக்கவும். இதனுடன் மசித்த உருளைக்கிழங்கு, இஞ்சி - பச்சை மிளகாய் விழுது, பிரெட் தூள், கொத்தமல்லி, தேவையான உப்பு சேர்த்து நன்கு பிசையவும். இதை சின்ன சின்ன கட்லெட்டுகளாகத் செய்து, சூடான தோசைக்கல்லில் போட்டு, சுற்றிலும் எண்ணெய் விட்டு, பொன்னிறமாக எடுக்கவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஸ்பெஷல் தயிர் வடை
தேவையானவை: முழு வெள்ளை உளுந்து - ஒரு கப், கெட்டித் தயிர் - 2 கப், பால் - அரை கப், பச்சை மிளகாய் - 2, பாதாம், முந்திரி - தலா 8, மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், சீரகத்தூள் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: உளுந்தை அரை மணி நேரம் ஊறவிட்டு, கொஞ்சம் கொஞ்சமாக நீர் தெளித்து, மாவு பொங்கி வர ஆட்டி எடுக்கவும். தயிரை நன்கு கடைந்து அதில் பாதியளவு எடுத்து... பால், சிறிது உப்பு சேர்த்துக் கலக்கவும். முந்திரி, பாதாம், பச்சை மிளகாய் மூன்றையும் சேர்த்து நைஸான விழுதாக அரைக்கவும். இந்த விழுதுடன் சிறிதளவு உப்பு, மீதமுள்ள தயிர் சேர்த்து நன்கு கலக்கவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் உளுந்து மாவை கொஞ்சம் கொஞ்சமாக எடுத்து வடைகளாகத் தட்டி எண்ணெயில் போட்டு பொரித்தெடுக்கவும். அதை பால் - தயிர் கலவையில் 5 நிமிடம் ஊறவைத்து எடுத்து, ஒரு அகலமான தட்டில் வைக்கவும். பரிமாறுவதற்கு 15 நிமிடம் முன்பு அதன் மேல் முந்திரி - தயிர் கலவையை ஊற்றி, மேலே சீரகத்தூள், மிளகாய்த்தூள் தூவி பரிமாறவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மைதா ரவுண்ட்
தேவையானவை: மைதா மாவு - அரை கிலோ, பொட்டுக்கடலை மாவு - கால் கப், பெருங்காயத்தூள் - கால் டீஸ்பூன், மிளகாய்த்தூள் - ஒரு டீஸ்பூன், வெள்ளை எள், கடலைப்பருப்பு - தலா ஒரு டீஸ்பூன், தேங்காய்ப்பால் - கால் கப், உடைத்த வேர்க்கடலை - 2 டேபிள்ஸ்பூன், வெண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: மைதாவை நீர் தெளித்துப் பிசிறி, ஆவி யில் வேகவிட்டு எடுத்து தட்டில் கொட்டி ஆறவிடவும். அதனுடன் பொட்டுக்கடலை மாவு, உப்பு, கடலைப்பருப்பு, வெள்ளை எள், வேர்க்கடலை, மிளகாய்த் தூள், பெருங்காயத்தூள், வெண்ணெய் சேர்த்து நன்கு கலக்கவும். அதில் தேங்காய்ப் பால், சிறிதளவு தண்ணீர் சேர்த்துப் பிசைந்து, மெல்லிய தான சின்னச் சின்ன வட்டங்க ளாக தட்டி, சூடான எண்ணெ யில் பொரித்தெடுக்கவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
முள்ளங்கி புர்ஜி
தேவையானவை: வெள்ளை முள்ளங்கி - 4, பொட்டுக்கடலை மாவு - அரை கப், பிரெட் தூள் - 2 டேபிள்ஸ்பூன், பொடியாக நறுக்கிய கொத்தமல்லித் தழை - சிறிதளவு, சின்ன வெங்காயம் - 6, காய்ந்த மிளகாய் - 4, தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன், பட்டை - சிறு துண்டு, கிராம்பு - ஒன்று, பூண்டு - 2 பல், பெருஞ்சீரகம் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு தோல் உரித்த சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், தேங்காய்த் துருவல், பட்டை, கிராம்பு, பூண்டு, பெருஞ் சீரகம் ஆகியவற்றை வதக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். வெள்ளை முள்ளங்கியை தோல் சீவி, துருவி, நீரைப் பிழிந்துவிடவும். அதனுடன் பிரெட் தூள், அரைத்த விழுது, தேவையான உப்பு, கொத்தமல்லித் தழை சேர்த்து நன்கு பிசைந்து, சின்னச் சின்ன உருண்டைகளாக்கவும். இந்த உருண்டைகளை பொட்டுக்கடலை மாவில் போட்டு நன்கு புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
இதை, தேங்காய் சட்னியுடன் பரிமாறவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஸ்பிரவுட் டிக்கி
தேவையானவை: முளைகட்டிய பயறு கலவை (பெரிய மளிகைக் கடைகளில் பாக்கெட்டாக கிடைக்கும்) - ஒரு கப், ரஸ்க் தூள் - ஒரு கப், பச்சை மிளகாய் - 2, இஞ்சி - ஒரு சிறு துண்டு, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவு, கடலை மாவு - தலா கால் கப், எண்ணெய். உப்பு - தேவையான அளவு.செய்முறை: பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கவும். முளைகட்டிய பயறு வகைகளுடன் நறுக்கிய இஞ்சி, பச்சை மிளகாய், உப்பு சேர்த்து மிக்ஸியில் சற்று கொரகெரப்பாக அரைக்கவும். அதில் ரஸ்க்தூள் சேர்த்துப் பிசைந்து சிறிய உருண்டைகளாக உருட்டவும். கடலை மாவு, பொட்டுக்கடலை மாவு, அரிசி மாவுடன் சிறிது உப்பு மற்றும் கொஞ்சம் நீர் சேர்த்து பஜ்ஜி மாவு படத்தில் கரைக்கவும். உருட்டி வைத்திருக்கும் உருண்டைகளை மாவில் தோய்த்து, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பீட்ரூட் கேஷ்யூ கட்லெட்
தேவையானவை: பீட்ரூட் - கால் கிலோ, உருளைக்கிழங்கு - 3, கடலை மாவு - 100 கிராம், மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், பெரிய வெங்காயம் - ஒன்று, முந்திரி - 10, கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், பிரெட் ஸ்லைஸ் - 6 (பொடித்துக்கொள்ளவும்), எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: பீட்ரூட்டை தோல் சீவி, துருவிக்கொள்ளவும். உருளைக்கிழங்கை வேகவைத்து மசித்துக்கொள்ளவும். முந்திரியை ஒன்றிரண்டாக பொடிக்கவும். பெரிய வெங்காயத்தைப் பொடியாக நறுக்கவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கிய வெங்காயம், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், துரு விய பீட்ரூட், தேவையான உப்பு, பொடித்த முந்திரி சேர்த்து வதக்கவும். அதில் மசித்த உருளைக்கிழங்கை சேர்த்து நன்கு பிசைந்து, உருண்டைகளாக்கி, வேண்டிய வடிவத்தில் கட்லெட்டுகளாக செய்துகொள்ளவும். கடலை மாவுடன் கொஞ்சம் நீர், சிறிதளவு உப்பு சேர்த்து, பஜ்ஜி மாவு பதத்தில் கரைக்கவும். செய்து வைத்த கட்லெட்டுகளை கடலை மாவு கரைசலில் தோய்த்து, பிரெட் தூளில் புரட்டி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
மஷ்ரூம் ஆலு ரெனடி
தேவையானவை: காளான் - 100 கிராம் (சுத்தம் செய்து பொடியாக நறுக்கவும்), உருளைக்கிழங்கு - ஒன்று (வேகவிட்டு மசித்துக் கொள்ளவும்), கேரட் - ஒன்று (துருவவும்), பிரெட் ஸ்லைஸ் - 8, பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிதளவு, மிளகாய்த்தூள் - அரை டீஸ்பூன், கரம் மசாலாத்தூள் - கால் டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: நறுக்கிய காளான், துருவிய கேரட், மசித்த உருளைக்கிழங்கு, மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு, நறுக்கிய கொத்தமல்லித் தழை ஆகியவற்றை சேர்த்து நன்றாகப் பிசையவும். பிசைந்த மாவை சின்னச் சின்ன உருண்டைகளாக உருட்டவும். பிரெட் ஸ்லைஸை சிறிதளவு உப்பு கலந்த நீரில் நனைத்து, உடனே பிழிந்து நடுவே மஷ்ரூம் உருண்டை களை வைத்து, அப்படியே மூடி, சூடான எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
பனீர் பஜ்ஜி
தேவையானவை: பனீர் - கால் கிலோ (விரல்நீளத் துண்டுகளாக, சற்று மெல்லியதாக நறுக்கவும்), கடலை மாவு - ஒரு கப், மைதா மாவு, அரிசி மாவு - தலா ஒரு டேபிள்ஸ்பூன், மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன், சீரகம் - அரை டீஸ்பூன், எண்ணெய், உப்பு - தேவையான அளவு.செய்முறை: எண்ணெய், பனீர் துண்டுகள் நீங்கலாக மற்ற அனைத்துப் பொருட்களையும் நன்கு கலந்து கொஞ்சம் நீர் ஊற்றிக் கரைக்கவும். இந்தக் கரைசலில் பனீர் துண்டுகளை தோய்த்து சூடான எண்ணெயில் பொரித் தெடுக்கவும்.
[thanks]அவள்விகடன்[/thanks]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4