புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Today at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Today at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Today at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Today at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Today at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Today at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Today at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Today at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Today at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_c10குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_m10குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_c10 
85 Posts - 79%
heezulia
குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_c10குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_m10குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_c10குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_m10குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_c10குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_m10குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_c10குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_m10குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_c10 
250 Posts - 77%
heezulia
குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_c10குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_m10குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_c10குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_m10குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_c10குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_m10குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_c10 
8 Posts - 2%
prajai
குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_c10குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_m10குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_c10குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_m10குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_c10குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_m10குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_c10 
3 Posts - 1%
Barushree
குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_c10குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_m10குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_c10குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_m10குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_c10 
2 Posts - 1%
Shivanya
குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_c10குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_m10குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Jun 28, 2014 3:02 am

குளத்துப்புதூர் வரதராஜப் பெருமாள் கோயில் 9DWyNNfrRRGIhVZJQgvB+kulathu

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே குளத்துப்புதூரில் ஸ்ரீ பூமி நீளா சமேத வரதராஜப் பெருமாள், அர்ச்சாவதாரத் திருமேனியுடன் 100 ஆண்டுகளுக்கும் மேலாகப் பக்தர்களுக்கு வரம் தந்து வருகிறார்.

மலைநாட்டுத் திவ்ய தேசம் போல இக்கோயில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நம்மாழ்வார் அவதரித்த வேளாளர் குலத்தில் பிறந்த ஆறுமுகக் கவுண்டர் வீரவைஷ்ணவராகி திருநாராயண ராமானுஜதாசர் எனும் திருப்பெயர் பெற்றார். வசதிகள் மிகக் குறைவான, குக்கிராமமான குளத்துப்புதூரில் ஸ்ரீ பூமி நீளா சமேத வரதராஜப் பெருமாளுக்குத் திருக்கோயில் கட்டி பெருமாளைப் பிரதிஷ்டை செய்து மகா சம்ப்ரோட்சணம் செய்தார். அப்போதிருந்து ஸ்ரீரங்கம் கோயில் சம்பிரதாய முறைகளைப் பின்பற்றி இக்கோயிலில் பூஜைகள் நடக்கின்றன.

ஸ்ரீரங்கம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஆழ்வார் திருநகரி போன்ற பல திவ்ய தேசங்களைச் சேர்ந்த ஐயங்கார் சுவாமிகளைக் கொண்டு நித்தியப்படி திருவாராதனம் நடந்து வருகிறது. பொள்ளாச்சிப் பகுதியில் வைணவம் பரவுவதற்கு குளத்துப்புதூர் பெருமாள் சன்னதியும், திருநாராயண ராமானுஜதாசரும் காரணமாக இருந்தனர். இக்கோயில் உருவானதற்குப் பின்னரே வாழைக்கொம்பு, உடுமலை அருகே ருத்ராபாளையம் ஆகிய ஊர்களில் பல வைணவப் பெரியார்கள் தோன்றி ராமானுஜ கூடங்களை உருவாக்கினார்கள்.kulathu1

தங்கள் வழிபாட்டுக்காக அமைத்த குளத்துப்புதூர் கோயிலுக்குப் பல இடங்களில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர். 16-9-1943-க்குப் பின் கடுமையான முயற்சியெடுத்து 24-1-1992-லும் அதன்பின் 21-3-2005-ல் மகா சம்ப்ரோட் சணம் இக்கோயிலில் நடந்தது. கடந்த 1988-ம் ஆண்டில் சுமார் 20 மாதங்கள் அர்ச்சகர் கிடைக்காமல் திருவாராதனம் நின்றது. அப்போது ஸ்ரீ ரங்கத்தில் தங்கியிருந்த ஸ்ரீமுஷ்ணம் கோவிந்தாச்சாரியார் கனவில் வந்த வயது முதிர்ந்த பெரியவர், பட்டினியாக இருக்கும் எனக்குப் பிரசாதம் அளிக்க வா என்று கூறி மேற்குத்திசையில் மறைந்தார். அதனால் காவிந்தாச்சாரியார் அச்சமுற்று ஸ்ரீரங்க நாராயண ஜீயரிடம் தெரிவித்துள்ளார்.

அந்தச் சமயத்தில் குளத்துப்புதூர் கோவில் பொறுப்பிலிருந்த சடகோபராமானுஜதாசர் ஸ்ரீரங்கம் ஜீயரிடம் கோயில் நிலைகுறித்துக் கூறினார்.

இதையடுத்து சடகோபராமானுஜ தாசர், கோவிந்தாச்சாரியாரைப் பார்த்தார். அதன்பின் 8-2- 1990ல் ஹோமம் செய்யப்பட்டு இன்று வரை நித்திய திருவாராதனம் நடந்து வருகிறது. இக்கோயில் பாஞ்சராத்ர ஆகம முறைப்படி தினமும் 4 கால பூஜைகளும் நடந்து வருகின்றன. ஒவ்வோராண்டும் தமிழ் வருடப் பிறப்பு, ஸ்ரீ ராமநவமி, ஸ்ரீ ராமானுஜ ஜெயந்தி, kulathu4நம்மாழ்வார் திருநட்சத்திரம் வைகாசி விசாகம், ஸ்ரீ ஆண்டாள் ஆடிப்பூரம், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி, புரட்டாசி மாதத்தில் 5 சனிக்கிழமைகள், ஐப்பசித் திருமூலம், திருக்கார்த்திகை தீபம், வைகுண்ட ஏகாதசி, தை முதல் நாள், கோயில் ஆண்டு விழா, பங்குனி பூச நட்சத்திரம், ஆகிய நாள்கள் இக்கோயிலில் மிகுந்த சிறப்புடன் கொண்டாடப்படும்.

இது தவிரத் தமிழ் மாதப் பிறப்பு, தமிழ் மாதத்தின் முதல் வியாழன், ஏகாதசி, அமாவாசை, திருவோணம் மற்றும் பூச நட்சத்திரங்களில் திருமஞ்சனம் நடக்கிறது.


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக