புதிய பதிவுகள்
» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 15:15

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 15:12

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 15:10

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 15:05

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 15:03

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 15:01

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 14:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 14:54

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:46

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 14:25

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 14:15

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 13:56

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 13:38

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 13:30

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 13:21

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:48

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 9:46

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:19

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 0:41

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Today at 0:20

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 20:19

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 20:05

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 19:48

» Outstanding Сasual Dating - Verified Ladies
by VENKUSADAS Yesterday at 7:03

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by ayyasamy ram Yesterday at 7:01

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Yesterday at 0:58

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Yesterday at 0:52

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:48

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:30

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun 30 Jun 2024 - 22:56

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 22:06

» மனமே விழி!
by ayyasamy ram Sun 30 Jun 2024 - 20:50

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun 30 Jun 2024 - 20:22

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun 30 Jun 2024 - 14:15

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun 30 Jun 2024 - 5:37

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat 29 Jun 2024 - 18:28

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:46

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:41

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 12:26

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Sat 29 Jun 2024 - 0:38

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 19:12

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri 28 Jun 2024 - 15:10

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:38

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:32

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:31

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri 28 Jun 2024 - 12:29

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu 27 Jun 2024 - 22:14

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 20:50

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu 27 Jun 2024 - 18:33

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
யோகாசனம் -செய்முறைவிளக்கம் + படங்கள் .  Poll_c10யோகாசனம் -செய்முறைவிளக்கம் + படங்கள் .  Poll_m10யோகாசனம் -செய்முறைவிளக்கம் + படங்கள் .  Poll_c10 
19 Posts - 48%
ayyasamy ram
யோகாசனம் -செய்முறைவிளக்கம் + படங்கள் .  Poll_c10யோகாசனம் -செய்முறைவிளக்கம் + படங்கள் .  Poll_m10யோகாசனம் -செய்முறைவிளக்கம் + படங்கள் .  Poll_c10 
16 Posts - 40%
Anthony raj
யோகாசனம் -செய்முறைவிளக்கம் + படங்கள் .  Poll_c10யோகாசனம் -செய்முறைவிளக்கம் + படங்கள் .  Poll_m10யோகாசனம் -செய்முறைவிளக்கம் + படங்கள் .  Poll_c10 
2 Posts - 5%
mohamed nizamudeen
யோகாசனம் -செய்முறைவிளக்கம் + படங்கள் .  Poll_c10யோகாசனம் -செய்முறைவிளக்கம் + படங்கள் .  Poll_m10யோகாசனம் -செய்முறைவிளக்கம் + படங்கள் .  Poll_c10 
2 Posts - 5%
VENKUSADAS
யோகாசனம் -செய்முறைவிளக்கம் + படங்கள் .  Poll_c10யோகாசனம் -செய்முறைவிளக்கம் + படங்கள் .  Poll_m10யோகாசனம் -செய்முறைவிளக்கம் + படங்கள் .  Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

யோகாசனம் -செய்முறைவிளக்கம் + படங்கள் .

ORATHANADUKARTH
ORATHANADUKARTH
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1604
இணைந்தது : 24/07/2013
http://orathanadukarthik.blogspot.ae

PostORATHANADUKARTH Fri 27 Jun 2014 - 22:27

யோகாசனம் -செய்முறைவிளக்கம் + படங்கள் .  CM2nv-png+88opy_RR_1403623349_2.EEEEE2.51.120.61__1403849115_2.51.120.61
யோகம் என்பது வேறு: யோகாசனப் பயிற்சிகள் வேறு. யோகாசனப் பயிற்சிகள் யோகத்துக்கு நம்மை இட்டுச் செல்ல அடிப்படையான முதல் படியாகும். இந்த
யோகாசனத்திலும், மனமும், உடலும் ஒருங்கிணைந்து ஒத்துழைத்தாலே நாம் சரியாகச் செய்ய முடியும். பெரும்பாலும் யோகா என்றாலே இந்த ஆசனங்களைக் குறித்துத் தான் சொல்கின்றனர். உண்மையில் இது யோகம் அல்ல. வெறும் ஆசனப் பயிற்சிகளே. உடல் பயிற்சியை வேகமாகச் செய்வோம். இதில் ஆசனப் பயிற்சிகளை மெதுவாகச் செய்ய வேண்டும். அதோடு ஒவ்வொரு உடல்கேட்டிற்கும் அதைக் குறைக்க, ஆரம்ப நிலை எனில் நீக்கத் தனியாக ஆசனங்கள் இருக்கின்றன. இந்த ஆசனப்பயிற்சியோடு, யோகமும் செய்தவர்களை யோக பிஷக் என அழைப்பார்கள். அவர்கள் பார்வையும், தொடுதலும் மூலம் நம்முடைய நோயின் வீரியம் குறையும் எனவும் சொல்கின்றனர். சிறு வயதில் இருந்தே இந்த ஆசனங்களைப் பழகுவது நன்மை பயக்கும். உடல் வலுவோடு இருப்பதோடு, அதிகம் சதை போடாமல் விண்ணென இறுக்கமாகவும் இருக்கும். இல்லை என்றாலும் வயதாகி ஆரம்பித்தாலும் இந்த ஆசனப் பயிற்சியின் மூலம் உடல் சுறுசுறுப்பும், வளைந்து கொடுக்கும் தன்மையும் நீடிக்கும். உடல் புத்துணர்ச்சி பெறும். யோக ஆசனங்களைச் செய்யச் சரியான நேரம் காலை நாலரையிலிருந்து ஆறரைக்குள். மாலை ஐந்தரையிலிருந்து ஆறரை ஏழுக்குள்ளாக. இது என் யோக குரு சொன்னது. ஆனாலும் கண்டிப்பாக சூரிய உதயம் ஆகி மூன்று மணி நேரத்துக்குப் பின்னர், அஸ்தமனத்துக்கு ஒரு மணி நேரம் முன்னர் வரை செய்யாமல் இருத்தல் நலம். நண்பர் ஆகிரா மிகவும் கேட்டுக் கொண்டதன் பேரில் மழலைகள் குழுமத்திற்கு முக்கியமான சில ஆசனப் பயிற்சிகளை மட்டும் எழுதி இருந்தேன். அதை இங்கே மின்னூல் மூலம் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன். நன்றி.

கீதா சாம்பசிவம் geethasmbsvm6@gmail.கம

டவுன்லோட் லிங்க் :
http://www.mediafire.com/download/ciu2wu95yo5vfo4/yogasanam-A4%28OrathanaduKarthik.blogspot.com%29.pdf

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri 27 Jun 2014 - 22:31

யோகாசனம் -செய்முறைவிளக்கம் + படங்கள் .  103459460 யோகாசனம் -செய்முறைவிளக்கம் + படங்கள் .  3838410834 யோகாசனம் -செய்முறைவிளக்கம் + படங்கள் .  1571444738 

M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக