புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  Poll_c10எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  Poll_m10எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  Poll_c10 
5 Posts - 63%
heezulia
எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  Poll_c10எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  Poll_m10எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  Poll_c10எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  Poll_m10எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

avatar
PROFESSORSSK
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 5
இணைந்தது : 12/05/2014

PostPROFESSORSSK Tue May 13, 2014 3:11 pm

அன்பர்கள் அனைவருக்கும் எனது நண்பகல் வணக்கங்கள் !

எனது பெயர் எஸ்.எஸ்.கந்தசாமி

நான் தமிழ் நாட்டில் தூத்துக்குடி மாநகரில் இருக்கும் காமராஜ் கல்லூரியில் இயற்பியல் துறையில் 33 ஆண்டுகள் பணி புரிந்து விட்டு 2001 ம் ஆண்டு பணியில் இருந்து ஓய்வு பெற்று விட்டு கணினியோடு இணைந்து வாழ்வு நடாத்துகிறேன் .

எனது பொழுது போக்கு தமிழ்த் திரைப் படங்கள் தான் !

நமது குழாயில் '' KANDASAMY SEKKARAKUDI SUBBIAH PILLAI '' என்ற சேனலில் சுமார் 1500 பழைய தமிழ் திரைப் பட வீடியோப் பாடல்களைத் தரவேற்றி இருக்கிறேன் .  

எனக்கு சங்கத் தமிழ் ரொம்பப் பிடிக்கும் !

எனது ஆக்கங்கள் இந்த வலைத் தளத்தில் சங்க இலக்கியம் பற்றி இருக்கும் !

இந்த வலைத் தளத்தின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு நடப்பேன் என உறுதி கூறுகிறேன்

இந்த வலைத் தளத்தில் என்னையும் இணைத்துக் கொண்ட நடத்துனர்களுக்கு எனது நன்றி !

இந்தத் தளம் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது .

எனது E MAIL ID : [You must be registered and logged in to see this link.]

எனது தொடர்பு எண் : 9442323835

ஈகரையில் இணைந்தது குறித்து மகிழ்கிறேன் .

அன்புடன்

பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue May 13, 2014 3:19 pm

வாங்க கந்தசாமி ஐயா ஈகரையின் அன்பு வரவேற்புகள்...  :நல்வரவு: 

உங்களின் ஆக்கங்களைப் பகிருங்கள் படிக்கக் காத்திருக்கிறோம்.... மகிழ்ச்சி 



[You must be registered and logged in to see this link.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Postவிமந்தனி Tue May 13, 2014 3:21 pm

பேராசிரியருக்கு  :நல்வரவு:



[You must be registered and logged in to see this image.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 13, 2014 3:35 pm


ஈகரை சார்பாக அன்பு வரவேற்புகள்  :நல்வரவு:  :நல்வரவு: 

உங்களின் ஆக்கங்களைப் தாருங்கள் படிக்கக் காத்திருக்கிறோம்....



[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue May 13, 2014 4:44 pm

பாலாஜி wrote:[link="/t110214-topic#1063355"]
ஈகரை சார்பாக அன்பு வரவேற்புகள்  :நல்வரவு:  :நல்வரவு: 

உங்களின் ஆக்கங்களைப் தாருங்கள் படிக்கக் காத்திருக்கிறோம்....

எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  1571444738

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue May 13, 2014 4:50 pm

ஜாஹீதாபானு wrote:[link="/t110214-topic#1063365"]
பாலாஜி wrote:[link="/t110214-topic#1063355"]
ஈகரை சார்பாக அன்பு வரவேற்புகள்  :நல்வரவு:  :நல்வரவு: 

உங்களின் ஆக்கங்களைப் தாருங்கள் படிக்கக் காத்திருக்கிறோம்....

எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  1571444738

எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  1571444738 எனது அறிமுகம் - பேராசிரியர் எஸ்.எஸ்.கந்தசாமி  1571444738

முனைவர் ம.ரமேஷ்
முனைவர் ம.ரமேஷ்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2152
இணைந்தது : 21/08/2011
http://www.kaviaruviramesh.com

Postமுனைவர் ம.ரமேஷ் Tue May 13, 2014 5:30 pm

பேராசிரியர் பெருந்தகையை வரவேற்பதில் பெரிதும் மகிழ்கின்றேன்...



[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue May 13, 2014 6:17 pm

அருமை அய்யா...வாருங்கள்...வணக்கம்...:வணக்கம்::நல்வரவு:

rksivam
rksivam
பண்பாளர்

பதிவுகள் : 61
இணைந்தது : 09/05/2014

Postrksivam Tue May 13, 2014 6:39 pm

பேராசிரியர் SS கந்தசாமி அவர்களே,

வாருங்கள். எனக்கு பிடித்த சங்க இலக்கியம் பற்றி எழுத வந்த உங்களை வருக என வரவேற்கிறேன் . நானும் புதியவன்தான்.


அன்புடன் நண்பன்
சிவம்

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue May 13, 2014 7:01 pm

rksivam wrote:[link="/t110214-topic#1063384"]எனக்கு பிடித்த சங்க இலக்கியம் பற்றி எழுத வந்த உங்களை வருக என வரவேற்கிறேன்

உங்களைப் போலவே எல்லோருக்கும் பிடிக்கும் சிவம்.



Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக