ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» எமிலி டிக்கன்சனின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 23:13

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 21
by ayyasamy ram Today at 23:12

» சங்கடங்களைப் போக்கும் சதுர்த்தி விரதம்
by ayyasamy ram Today at 23:03

» குளிர் சுரத்தை விரட்டும் மூலிகை -
by ayyasamy ram Today at 23:01

» யார் காலையும் பிடித்ததில்லை...!
by ayyasamy ram Today at 23:00

» கருத்துப்படம் 21/08/2024
by mohamed nizamudeen Today at 22:00

» செய்யும் தொழிலே தெய்வம்
by Rathinavelu Today at 18:43

» ஸ்ரீமத் பாகவதம் - பகவான் விஷ்ணுவின் பெருமை காவியம் .
by balki1949 Today at 16:51

» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 12:16

» பெண்ணும் இனிப்பும்
by ayyasamy ram Today at 10:14

» யார் இந்த கிளியோபாட்ரா..
by ayyasamy ram Today at 10:11

» திடீர் பாயாசம்
by ayyasamy ram Today at 10:08

» பழைமையில் தான் எத்துனை நிறைவு!!
by ayyasamy ram Today at 10:07

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:05

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 20:42

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:06

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 19:48

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 19:31

» படித்ததில் ரசித்தது
by ayyasamy ram Yesterday at 18:55

» ஆனந்தம் தானாக அமையும்.
by ayyasamy ram Yesterday at 18:53

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:51

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 18:32

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 17:58

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 15:45

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:47

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 14:12

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 13:56

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 20
by ayyasamy ram Yesterday at 13:29

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 13:27

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 13:18

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:09

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:01

» அன்பின் கதை... படித்ததில் பிடித்தது!
by ayyasamy ram Yesterday at 7:56

» உங்க சிரிப்பே சொல்லுதுண்ணே…!!!
by ayyasamy ram Yesterday at 7:48

» முடா ஊழல் விவகாரம்: ஆளுநர் அனுமதியை எதிர்த்து முதல்வர் சித்தராமையா வழக்கு
by ayyasamy ram Yesterday at 7:41

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:30

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon 19 Aug 2024 - 22:05

» கண்ணகி மதுரையை ஏன் எரித்தாள்..!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 16:43

» பான் இந்தியா ஸ்டார் ஆகிறார்…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:59

» ஜானுக்கு தமன்னா பாராட்டு
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» கதைக்கு தேவைப்பட்டால் கிளாமர்
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:57

» இன்னொரு மாலைப்பொழுதிற்காக…
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:54

» காதல் தேவதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:53

» புத்தகம் படிப்பதேயில்லை…!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:52

» கனிந்த காதல் அந்தாதி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:51

» சந்திப்பு - புதுக்கவிதை
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:50

» கிராமமல்ல சொர்க்கம்!
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:48

» திருநங்கைகளின் வலி
by ayyasamy ram Mon 19 Aug 2024 - 14:45

» மாத்தி யோசி
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:27

» இன்றைய செய்திகள்- ஆகஸ்ட் 18
by ayyasamy ram Sun 18 Aug 2024 - 23:23

நிகழ்நிலை நிர்வாகிகள்

தேடல் நிறைவு : அறிமுகம் சையது சர்தார்

+4
ஜாஹீதாபானு
மாணிக்கம் நடேசன்
சிவா
Syed Sardar
8 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

தேடல் நிறைவு : அறிமுகம்  சையது சர்தார் Empty தேடல் நிறைவு : அறிமுகம் சையது சர்தார்

Post by Syed Sardar Fri 27 Jun 2014 - 21:46

பெயர்: சையது சர்தார்
சொந்த ஊர்: திருவண்ணாமலை
ஆண்/பெண்: ஆண்
ஈகரையை அறிந்த விதம்: தமிழ் வலைகளின் தேடல் மூலம்
பொழுதுபோக்கு: கணிணி, பூப்பந்து, நல்ல புத்தகங்கள்
தொழில்: பாதுகாப்பு சேவையில்
மேலும் என்னைப் பற்றி: நல்ல தமிழ் வலையை நீண்ட நாட்களாக தேடி வந்தேன். கிடைத்த சிலவற்றில் சேர மனம் ஒவ்வாது போனது. இன்று வேறு எதையோ தேட ஈகரை அறிமுகமானது. 30 வருடங்களுக்கு மேலாக பிற மாநிலங்களில் வசித்து வந்தாலும் இருந்த இடங்களில் எல்லாம் தமிழ் மன்றம் தோற்றுவித்து தமிழ் உள்ளங்களை இணைத்து, ஒருசேர தமிழ் விழாக்கள், பண்டிகைகள் கொண்டாடி வாழ்கிறோம். நண்பர்கள் படைப்புகளை கொண்டும் என் சில சொந்த படைப்புகளை கொண்டும் இரண்டு தமிழ் மலர்கள்(கையெழுத்து பிரதிகள்) 1990, 1997 களில் வெளியுட்டுள்ளோம். மாநிலம் கடந்து வாழும் எங்களை போன்றவர்களுக்கு மொழியின் அருமை நன்கு புரியும்.

பணிச்சுமையின் காரணம் ஈகரையில் என் பதிப்புகள் குறைவாகவே இருக்கும். அவை யாவும் விதிகளுக்குட்பட்டு தனி நபர் விமர்சனம் தவிர்த்து இருக்கும். பிழைகள் தவறுகள் ஏதும் இருப்பின் அறிஞர் பெருமக்கள் தயை கூர்ந்து சுட்டி காட்டவும்.

இத்தகைய அறிஞர் பலர் வாழ் தளத்தில் என்னையும் ஏற்று கொண்டதற்கு என் மனமார்ந்த நன்றிகள் !
avatar
Syed Sardar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 27/06/2014

Back to top Go down

தேடல் நிறைவு : அறிமுகம்  சையது சர்தார் Empty Re: தேடல் நிறைவு : அறிமுகம் சையது சர்தார்

Post by சிவா Sat 28 Jun 2014 - 1:40

அன்பு வரவேற்புக்கள் திரு சையது சர்தார்!

ஈகரையில் இணைந்ததில் மிக்க மகிழ்ச்சி.

இங்கு இணைந்ததும் தொடர்ச்சியாகப் பதிவுகள் எழுத வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. தங்களின் ஓய்வு நேரத்தை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். தங்களின் படைப்புக்களையும், ஈகரையில் வரும் படைப்புக்களுக்கு பின்னூட்டங்களையும் வழங்கி தளத்தை வளப்படுத்துங்கள்!


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

தேடல் நிறைவு : அறிமுகம்  சையது சர்தார் Empty Re: தேடல் நிறைவு : அறிமுகம் சையது சர்தார்

Post by மாணிக்கம் நடேசன் Sat 28 Jun 2014 - 10:20

வணக்கம் சையது சர்தார் ஐயா, நமது ஈடில்லா ஈகரையில் இணைந்ததை மலேசியாவிலிருந்து வரவேற்கிறேன். உங்கள் படைப்புகளும், பின்னோட்டங்களும் நம்முடைய ஈகரையை மேலும் பலப்படுத்தும் வளப்படுத்தும் என் மகிழ்ந்து, எனது வாழ்த்துக்களை சொல்லி உங்களை அன்புடன் வருவேற்கின்றேன்.
avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Back to top Go down

தேடல் நிறைவு : அறிமுகம்  சையது சர்தார் Empty Re: தேடல் நிறைவு : அறிமுகம் சையது சர்தார்

Post by ஜாஹீதாபானு Sat 28 Jun 2014 - 15:08

வாங்க சையது சர்தார் ஈகரையின் அன்பு வரவேற்புகள்  :நல்வரவு: :நல்வரவு: 


[You must be registered and logged in to see this link.]
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு


பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Back to top Go down

தேடல் நிறைவு : அறிமுகம்  சையது சர்தார் Empty Re: தேடல் நிறைவு : அறிமுகம் சையது சர்தார்

Post by Syed Sardar Mon 30 Jun 2014 - 0:09

நன்றிகள் பல சிவா ஐயா , மாணிக்கம் நடேசன் ஐயா மற்றும் ஜஹீதாபானு அம்மணி ! உங்களுடன் இணைவதில் எனக்கு மட்டில்லா மகிழ்ச்சி !
avatar
Syed Sardar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 27/06/2014

Back to top Go down

தேடல் நிறைவு : அறிமுகம்  சையது சர்தார் Empty Re: தேடல் நிறைவு : அறிமுகம் சையது சர்தார்

Post by யினியவன் Mon 30 Jun 2014 - 0:39

வருக வருக தங்களின் பங்களிப்பை தருக தருக



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

தேடல் நிறைவு : அறிமுகம்  சையது சர்தார் Empty Re: தேடல் நிறைவு : அறிமுகம் சையது சர்தார்

Post by Syed Sardar Tue 1 Jul 2014 - 20:27

நன்றி யினியவன் அய்யா !
avatar
Syed Sardar
புதியவர்

புதியவர்

பதிவுகள் : 38
இணைந்தது : 27/06/2014

Back to top Go down

தேடல் நிறைவு : அறிமுகம்  சையது சர்தார் Empty Re: தேடல் நிறைவு : அறிமுகம் சையது சர்தார்

Post by விமந்தனி Wed 2 Jul 2014 - 1:21

:வணக்கம்: [You must be registered and logged in to see this image.] :நல்வரவு:


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 12/06/2013

Back to top Go down

தேடல் நிறைவு : அறிமுகம்  சையது சர்தார் Empty Re: தேடல் நிறைவு : அறிமுகம் சையது சர்தார்

Post by Aathira Wed 2 Jul 2014 - 2:47

தேடலில் ஈகரையை அறிந்து அதன் சிறப்பு கருதி ஈகரை சேர்ந்திருக்கும் திரு சையது சர்தார் அவர்களை ஈகரை உறவுகள் சார்பில் அன்புடன் வரவேற்கிறேன்.
  :நல்வரவு:  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர் அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்  அன்பு மலர்   :நல்வரவு:
Aathira
Aathira
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 14372
இணைந்தது : 06/02/2010

http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

தேடல் நிறைவு : அறிமுகம்  சையது சர்தார் Empty Re: தேடல் நிறைவு : அறிமுகம் சையது சர்தார்

Post by பாலாஜி Wed 2 Jul 2014 - 14:35

ஈகரை சார்பாக அன்பு வரவேற்புகள்


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

தேடல் நிறைவு : அறிமுகம்  சையது சர்தார் Empty Re: தேடல் நிறைவு : அறிமுகம் சையது சர்தார்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum