ஈகரை தமிழ் களஞ்சியம்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:36 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Today at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Today at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Today at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Today at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Today at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Today at 8:16 am

» கருத்துப்படம் 01/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:50 pm

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Fri Jun 28, 2024 1:40 pm

» அறிவோம்…(விநாயகர் முன் தலையில் குட்டிக்கொள்ளும் ...)
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:08 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் நீரா பானம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:02 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் கின்னோ!
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 11:01 am

» நோய் எதிர்ப்பு சக்தி தரும் மிளகு ரசம்
by Dr.S.Soundarapandian Fri Jun 28, 2024 10:59 am

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by T.N.Balasubramanian Thu Jun 27, 2024 8:44 pm

» பறவைகள் பலவிதம்
by ayyasamy ram Thu Jun 27, 2024 7:20 pm

» பக்குவமாய் பாதுகாப்போம்!
by ayyasamy ram Thu Jun 27, 2024 5:03 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Thu Jun 27, 2024 11:59 am

நிகழ்நிலை நிர்வாகிகள்

மனதில் தோன்றியவை - மாணிக்

+8
விமந்தனி
பாலாஜி
ந.கார்த்தி
மாணிக்கம் நடேசன்
ayyasamy ram
பிஜிராமன்
ஜாஹீதாபானு
Manik
12 posters

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Go down

மனதில் தோன்றியவை - மாணிக் - Page 2 Empty மனதில் தோன்றியவை - மாணிக்

Post by Manik Thu Jun 26, 2014 2:40 pm

First topic message reminder :

என் கற்பனையில் இப்படியும் தோன்றுகின்றன.........

அதில் சில உங்களுக்காக.........

1. உலகத்தில் யாரெல்லாம் உண்மை சொல்கிறார்கள்
அம்மா
ஆசிரியர்
விக்கிபீடியா........

2. உலகத்தில் மிகவும் திறமையான சி.ஐ.டி யார்
பக்கத்து வீட்டுக்காரங்க
கூகுள்

3. வானத்தில் என்னவெல்லாம் பறக்கும்
விமானம்
காக்கா
குட்டி காக்கா

4. அதிசயம்னா என்ன
மழை பேஞ்சும் ஸ்கூல் வைக்கிறது
கரண்ட் போயும் வேர்க்காம இருக்கிறது
நம்மளோட கரண்ட் பில்ல வேற யாரோ தப்பா கட்டுனது
கோச்சடையான் -2 இந்த வருசமே ரிலீஸ் பன்றது

5. கடவுள் யார்
அவரைத்தான் இந்த கடவு முழுக்க தேடுறேன் கிடைக்கமாட்டேங்குறாரு..................
நல்ல மனம் இருந்தா கடவுள்னு சொன்னா அப்போ கெட்ட மனம் இருந்தா சாத்தானா.........
அப்போ சாத்தானையெல்லாம் கடவுள் அழிச்சிட்டா அப்பறம் கடவுளுக்கு என்ன வேலை...... சாத்தான் இல்லாம...........


6. ரொம்ப நாள் சந்தேகம்
ஏன் இந்த உலகம்



[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down


மனதில் தோன்றியவை - மாணிக் - Page 2 Empty Re: மனதில் தோன்றியவை - மாணிக்

Post by Manik Fri Jun 27, 2014 2:21 pm

மாணிக்கம் நடேசன் wrote:எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க, ஆமாம் இவருக்கு என்ன ஆச்சி?
[You must be registered and logged in to see this link.]

ஒன்னும் ஆகல அண்ணா............. ரொம்ப நாள் கழிச்சு ஈகரை வந்துருக்கோம்ல...... நம்மள பத்தி புதுசா இருக்குறவங்க தெரிஞ்சுக்க வேணாமா


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மனதில் தோன்றியவை - மாணிக் - Page 2 Empty Re: மனதில் தோன்றியவை - மாணிக்

Post by ந.கார்த்தி Fri Jun 27, 2014 4:12 pm

Manik wrote:மூளை கொளம்பி இப்படி பேசுறேனு நினைக்காதீங்க.....................

தனிமையில் ஆழ்ந்த சிந்தனையில் தோன்றிய முத்துக்கள் இவை........

விடை தெரியாமல் இருக்கும் வினாக்களே இங்கு உங்கள்முன் நிற்கிறது.................
[You must be registered and logged in to see this link.]
முத்துங்க ஒவ்வொன்னும் எவ்ளோ விலை போகும் அண்ணா புன்னகை  புன்னகை  புன்னகை ..


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


[You must be registered and logged in to see this image.]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

மனதில் தோன்றியவை - மாணிக் - Page 2 Empty Re: மனதில் தோன்றியவை - மாணிக்

Post by ந.கார்த்தி Fri Jun 27, 2014 4:13 pm

Manik wrote:
மாணிக்கம் நடேசன் wrote:எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க, ஆமாம் இவருக்கு என்ன ஆச்சி?
[You must be registered and logged in to see this link.]

ஒன்னும் ஆகல அண்ணா............. ரொம்ப நாள் கழிச்சு ஈகரை வந்துருக்கோம்ல...... நம்மள பத்தி புதுசா இருக்குறவங்க தெரிஞ்சுக்க வேணாமா
[You must be registered and logged in to see this link.]
அது சரி அது சரி நீங்க நடத்துங்க.. சூப்பருங்க 


தன்னம்பிக்கை -என்னால் முடியும்...
தலைக்கனம்-என்னால் மட்டுமே முடியும்...


[You must be registered and logged in to see this image.]
ந.கார்த்தி
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 6112
இணைந்தது : 06/04/2011

http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

மனதில் தோன்றியவை - மாணிக் - Page 2 Empty Re: மனதில் தோன்றியவை - மாணிக்

Post by பாலாஜி Fri Jun 27, 2014 5:07 pm

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this link.]

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


[You must be registered and logged in to see this link.]
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009

http://varththagam.co.in/index.php

Back to top Go down

மனதில் தோன்றியவை - மாணிக் - Page 2 Empty Re: மனதில் தோன்றியவை - மாணிக்

Post by விமந்தனி Fri Jun 27, 2014 11:02 pm

[You must be registered and logged in to see this image.]


[You must be registered and logged in to see this image.]
விமந்தனி
விமந்தனி
நிர்வாகக் குழு


பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013

Back to top Go down

மனதில் தோன்றியவை - மாணிக் - Page 2 Empty Re: மனதில் தோன்றியவை - மாணிக்

Post by சிவா Fri Jun 27, 2014 11:07 pm

Manik wrote:
தனிமையில் ஆழ்ந்த சிந்தனையில் தோன்றிய முத்துக்கள் இவை........


அருமையான முத்துக்கள், ஆனால் அடிக்கடி இப்படி சிந்திக்காதீர்கள்!  சிரி சிரி சிரி 


[You must be registered and logged in to see this image.]
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

[You must be registered and logged in to see this link.]
[You must be registered and logged in to see this link.]


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: [You must be registered and logged in to see this link.]
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 91538
இணைந்தது : 19/09/2008

http://www.eegarai..net

Back to top Go down

மனதில் தோன்றியவை - மாணிக் - Page 2 Empty Re: மனதில் தோன்றியவை - மாணிக்

Post by யினியவன் Fri Jun 27, 2014 11:54 pm

இணைய தள பூங்காவுக்கு வர ஒரு பெண்ணையும் காதலிச்சு கைபிடிக்க
முடியாம தவிப்பதில் வரும் முத்துக்கள் தானே இவை மாணிக்??? புன்னகை



யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Back to top Go down

மனதில் தோன்றியவை - மாணிக் - Page 2 Empty Re: மனதில் தோன்றியவை - மாணிக்

Post by Manik Sat Jun 28, 2014 12:47 pm

யினியவன் wrote:இணைய தள பூங்காவுக்கு வர ஒரு பெண்ணையும் காதலிச்சு கைபிடிக்க
முடியாம தவிப்பதில் வரும் முத்துக்கள் தானே இவை மாணிக்??? புன்னகை
[You must be registered and logged in to see this link.]

ஒளிஞ்சு நின்னு பாத்த மாதிரியே பேசுறீங்களே அண்ணா..................  அதிர்ச்சி அதிர்ச்சி அதிர்ச்சி 


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மனதில் தோன்றியவை - மாணிக் - Page 2 Empty Re: மனதில் தோன்றியவை - மாணிக்

Post by Manik Sat Jun 28, 2014 12:47 pm

சிவா wrote:
Manik wrote:
தனிமையில் ஆழ்ந்த சிந்தனையில் தோன்றிய முத்துக்கள் இவை........


அருமையான முத்துக்கள், ஆனால் அடிக்கடி இப்படி சிந்திக்காதீர்கள்!  சிரி சிரி சிரி 
[You must be registered and logged in to see this link.]

இப்ப கொஞ்சம் கம்மி பன்னிட்டேன் அண்ணா........ தனியாக இருக்க முடிவதில்லை வேலை நிறைய........


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மனதில் தோன்றியவை - மாணிக் - Page 2 Empty Re: மனதில் தோன்றியவை - மாணிக்

Post by Manik Sat Jun 28, 2014 12:48 pm

ந.கார்த்தி wrote:
Manik wrote:மூளை கொளம்பி இப்படி பேசுறேனு நினைக்காதீங்க.....................

தனிமையில் ஆழ்ந்த சிந்தனையில் தோன்றிய முத்துக்கள் இவை........

விடை தெரியாமல் இருக்கும் வினாக்களே இங்கு உங்கள்முன் நிற்கிறது.................
[You must be registered and logged in to see this link.]
முத்துங்க ஒவ்வொன்னும் எவ்ளோ விலை போகும் அண்ணா புன்னகை  புன்னகை  புன்னகை ..
[You must be registered and logged in to see this link.]

பல கோடி போகும் தம்பி ஆனால் இதை யாரும் வாங்க முடியாது நினைச்சு பாக்கதான் முடியும்.........

முடிஞ்சா நீயும் நினைச்சு பாரேன்


[You must be registered and logged in to see this link.]
சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே


[You must be registered and logged in to see this link.]

இது என்னோட கவிதை தளம்[url]
Manik
Manik
நிர்வாகக் குழு


பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

Back to top Go down

மனதில் தோன்றியவை - மாணிக் - Page 2 Empty Re: மனதில் தோன்றியவை - மாணிக்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum